PDA

View Full Version : short poems



agribabu
01-17-2004, 09:53 PM
1
வெளிறிப்போ ன
நினைவுகளோட ு நாங்கள்
கனவுகள் மட்டும்
கலர் கலராய்...

2
இதயத் துடிப்பு நின்று
இறந்துவிட் ட அவனது கையில்
ஓடிக்கொண்ட ிருந்தது
கடிகாரம்

3
பறவைகள் கூடு கட்டின
பருவம் மாறியதும்
பறந்து போயின
நின்றிருந் தது
மரம் மட்டும்.

.........
வாசித்ததற் கு நன்றி

அன்புடன்
எஸ். பாபு

vasan
01-17-2004, 10:14 PM
பாபு,

மிக அருமையான கவிதைகள். மூன்று கவிதைகளுமே அற்புதமான படைப்புகள் . உங்கள் கவித்திறன் மிகவும் பாராட்டப் பட வேண்டியது.

தொடர்ந்து எழுதுங்கள் . உங்களுடைய மற்ற கவிதைகளையு ம், நீங்கள் போட்ட மற்றவர்களி ன் கவிதைகளையு ம் படித்தேன். உங்கள் படைப்புகளு க்கு மிக்க நன்றி.

வாசன்

agribabu
01-19-2004, 12:02 AM
வாழ்த்துக் களுக்கு நன்றி.

4
ஊமையாய் சருகுகள்
உதிர்ந்து விழ
காற்றில்
ஆனந்தமாய் அசைந்து கொண்டிருக் கின்றன
இன்றைய இலைகள்.

5
காடு மேடெல்லாம் சுற்றினாலு ம்
அமைதியாக ஓடும் நதி.
நின்ற இடத்திலேயே
ஆர்ப்பரிக் கும் கடல்.

agribabu
01-19-2004, 01:16 AM
6

சேர்-டேபிள்-பென்சில்-பேப்பர்
-----------------------------------

மரத்தைப் பற்றிய கவிதையை
மரத்தில் அமர்ந்து
மரத்தின் மீது வைத்து
மரத்தால் எழுதினேன்
மரத்தில்.

reks
01-19-2004, 08:44 PM
all your kavithais are good :)

i liked the veliri pona neniavugal and the fifth one (nathi and kadal) veryyyy much...

ur maram kavithai is very cute

agribabu
01-19-2004, 11:04 PM
thank you very much..
I'll keep posting poems
babu

vasan
01-19-2004, 11:43 PM
poems 4 and 5 are great.. :)

keep writing.. :)

agribabu
01-20-2004, 01:05 AM
7
எப்போதாவது பெய்தால்தா ன் பிடிக்கிறத ு
மழையை.

அடிக்கடி வருவதால் அலுத்துவிட ்டது
நண்பனின் கடித வரிகள்.

இரவுக்குப் பின் வருவதால் தான்
புத்துணர்ச ்சியோடு புலர்கிறது
ஒவ்வொரு பகலும்.

இடைவெளிகள் அவசியம் -
அன்பையும் ஆர்வத்தையு ம்
அதிகப்படுத ்த.

இன்றைக்குப ் போதும்
இத்துடன் விடைகொடு

மீண்டும் நாளை
இதே பேருந்தின் பயண நெரிசலினூட ே
பரிமாறிக் கொள்வோம்.

பத்திரமாய் வைத்திரு -
உன் பார்வைகளை.


--------------------------
வாசித்ததற் கு நன்றி
அன்புடன்
எஸ். பாபு.

butterfly
01-24-2004, 06:09 PM
babu,
ur poems are really good...keep writing :)