PDA

View Full Version : அறத்துப்பா ல் கவியரங்கம் - 1. இறை வழிபாடு (Worship)vasan
01-21-2004, 01:57 AM
அறத்துப்பா ல் கவியரங்கம் - 1. இறை வழிபாடு

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

திருக்குறள ் அதிகாரம் 1 (வழிபாடு) குறள் 10

கலைஞர் கருணா நிதி உரை

வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின ் அடி தொடர்ந்து செல்லாவிடி ல் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

கடவுள் வழிபாடு

சின்ன வயதிலேயே சுயமாய் வாழ
சொந்த கரத்தின் உதவியை மட்டும் நாடப்
பழகினேன் - தனிமையில் மட்டும்
தியானம் - அகத்தை அடக்குவனாத ிலோர்
பேரின்பம் விழையும் - மூடிப் புதைத்தால்
முட்புதர் தாக்கா என நம்பினேன்

பாலைவனத்தி ல் துணைவேண்டா ம்
பார்வைக்கு தெரியும் நீர் போதும் என்றேன்.
தேடி சென்றால் மறையும் மாயையா வாழ்க்கை?
விரும்பும் போது வராத துணையாய்
வேண்டாத போது கூடும் கூட்டமாய்
வெறுப்பாய் கனவாய் போனது எதற்காய்?

அகத்தை அடக்க சொன்னவர் ஏன்
வாழ்க்கையை வெறுமையாக் க முயன்றனர்?
தனிமையில் அல்ல வாழ்க்கை -
இன்பமோ துன்பமோ, தொடர்வோ பிரிவோ
தலைவன் தன் அடியில்
தேடும் துணை வாழ்க்கை !

வாழ்வின் எல்லையில், வயது முதிர்ந்தப ின்,
உண்மையென்ன பொருளென்ன
உண்மையான பொருள்தானெ ன்ன
தலைவனின் அடி சேர்ந்து தங்குவதுதா ன்
இன்பம் என்றறிந்த நொடியில் - சரணடைந்தேன ்
இறைவன் தம் திருப்பாதம ்.

வாசன்

Thanks : http://www.thedmk.org/thirukural/1.htm

shysumi
01-21-2004, 12:14 PM
குறளெனும் ஆழிகொள்
கருத்தொளிர ் முத்தெடுத் து
வாழ்வுக்கோ ர் விடிவிளக்க ாய்
கீததின் சிரசதில்
சித்திரமாய ் கிறிக்கிட் ட
நண்ப வாசன் தன்
கவி கண்டு
மனமெங்கும்
களிக்கிறதே ....!

வாழ்த்துக் கள்...!

:P :ahha: :evil:

reks
01-24-2004, 06:43 AM
good one vasan... this is very good
அகத்தை அடக்க சொன்னவர் ஏன்
வாழ்க்கையை வெறுமையாக் க முயன்றனர்?.. .

and தேடி சென்றால் மறையும் மாயையா வாழ்க்கை?

and :clap: to shysumi...

reks
01-24-2004, 06:50 AM
An excerpt from Gibran's Prophet... he talks abt Prayer here... its good...


Then a priestess said, "Speak to us of Prayer."
And he answered, saying:

You pray in your distress and in your need; would that you might pray also in the fullness of your joy and in your days of abundance.

For what is prayer but the expansion of yourself into the living ether?

And if it is for your comfort to pour your darkness into space, it is also for your delight to pour forth the dawning of your heart.

And if you cannot but weep when your soul summons you to prayer, she should spur you again and yet again, though weeping, until you shall come laughing.

When you pray you rise to meet in the air those who are praying at that very hour, and whom save in prayer you may not meet.

Therefore let your visit to that temple invisible be for naught but ecstasy and sweet communion.

For if you should enter the temple for no other purpose than asking you shall not receive.

And if you should enter into it to humble yourself you shall not be lifted:

Or even if you should enter into it to beg for the good of others you shall not be heard.

It is enough that you enter the temple invisible.

I cannot teach you how to pray in words.

God listens not to your words save when He Himself utters them through your lips.

And I cannot teach you the prayer of the seas and the forests and the mountains.

But you who are born of the mountains and the forests and the seas can find their prayer in your heart,

And if you but listen in the stillness of the night you shall hear them saying in silence,

"Our God, who art our winged self, it is thy will in us that willeth.

It is thy desire in us that desireth.

It is thy urge in us that would turn our nights, which are thine, into days which are thine also.

We cannot ask thee for aught, for thou knowest our needs before they are born in us:

Thou art our need; and in giving us more of thyself thou givest us all."

vasan
01-24-2004, 10:33 PM
Thanks Reks, for sharing your thoughts and from Gibran..

Great words these aren't they....


We cannot ask thee for aught, for thou knowest our needs before they are born in us:
Thou art our need; and in giving us more of thyself thou givest us all."


gotta ask you a question... or a request.. or whatever..

How about posting something that you wrote yourself... I can't recall now, but I vaguely remember something that you wrote, and would be real nice if you could write more or post them here at geetham...

Thanks !

reks
01-26-2004, 07:48 AM
Thanks Vasan...

am not good at writing and me never attempted at it too...

U ppl are all good... nice to see all these different kavithais, jokes and stories here at Geetham... :D

tamilkirukkan
01-29-2004, 02:36 AM
yaakaavarayinum naa kaakka kaavaakkaal
sogappar sollilukku pattu........

vennai1
01-29-2004, 06:45 AM
smelly ... good job da... :b: keep it going !


I guess now it makes sense why you are the mod of poems section ! :b:


and reks...

"God listens not to your words save when He Himself utters them through your lips. "

these words were heavy and interesting... good job ! :sm03: :sm03:

[/b]