PDA

View Full Version : poem about vazhkkai



agribabu
01-26-2004, 01:53 AM
இன்னொரு முறை
அனுமதிக்கப ்படுவேனெனி ல் -
இறந்தபின் மூப்படைந்த ு
நடுத்திர வயதினனாகி
வாலிபனாய் இளையனாய் வளர்ந்து
பின்னர்
குழந்தையாக ிப்
பிறந்து போவதானால் மட்டும்
சம்மதிப்பே ன்.

tamilkirukkan
01-29-2004, 02:31 AM
good one