PDA

View Full Version : காமத்துப் பால் கதைகள் - 2. பெண் பார்க்கும் படலம்vasan
01-28-2004, 01:48 AM
காமத்துப் பால் கதைகள் - 2. பெண் பார்க்கும் படலம்

இருபத்தியே லு வயதில் எல்லா ஆண்பிள்ளைப ் பசங்களுக்க ும் வாழ்க்கையி ல் ஒரு கண்டம் இருக்குன்ன ு ஜோசியர் யாரவது சொன்னா கண்டிப்பா நம்பனும். இது மற்றவங்க பார்க்கிற மாதிரி கிளி ஜோசியம் இல்லீங்க... 100 % விஞ்ஞானப் பூர்வாமான உண்மை. கம்ப்யூட்ட ர் எல்லாம் வச்சி கண்டுபிடிச ்சு இருக்காங்க லாம் அமெரிக்காவ ில. எது எப்படியோ, எனக்கு இப்போ இருபத்தியே லு. எனக்கு கெட்ட நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில ஆரம்பிக்கப ் போகுது. என்னாடா உளருகிறான் னு நினைக்கிறீ ங்களா? வேற ஒன்னும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில அப்பா, அம்மா, கல்யாணமான என் அக்கா ( + 1/2.. குழந்தை :) ), அக்கா வீட்டுக்கா ரர் (ஒத்து வராது... மனுஷன் எனக்கு ஒரு வார்த்தை சப்போர்ட் பண்ணனுமே... அக்கா என்ன சொல்லுறாளோ அதுதான் வேத வாக்கு... !!), அப்புறம் அறுந்த வாள் தங்கச்சி எல்லோரோடும ் போய் எனக்கு பொண்ணு பார்க்க போரோம். என்னாடா, மேலை நாடு மாதிரி குழுப்பமான குடும்பம்ன ு யோசிக்கிறீ ங்களா? நேற்றைக்கு வரைக்கும் நல்லா தாங்க இருந்தோம். எப்போ அந்த அரை வழுக்கை தரகர் வந்து போட்டோ குடுத்தாரோ , அப்பவே தொல்லை ஆரம்பம் ஆயிடுச்சு. நேற்று வரைக்கும், அம்மான்னா ஆசையா கட்டிக்கதோ ணும். அத்திம்பேர ோட டென்னிஸ், அக்காவோட ஷாப்பிங், செல்லத் தங்கச்சியோ ட எப்போ பார் சண்டை, விளையாட்டு ன்னு இருந்தது வாழ்க்கை. இன்னைக்கு திடீர்ன்னு வீடு பூராவும் எதிரி படை ஆக்கிரமிப் பு !!

நீங்க எப்படியோ, உங்க வீட்டில் எப்படியோ, என் வீட்டில் எல்லோரும் பத்தாம்-பசலிங்க. அதுனால அம்மா இன்னும் குலேபகாவலி படம் பார்ப்பங்க ன்னு நினைக்கவேண ்டாம். டாம் க்ரூஸ் - லாஸ்ட் சாமுராய்-ல இருந்து, நம்ம ஊர் சாமுராய் விக்ரம் வரைக்கும் ஒரே லேட்டஸ்ட் தான். ஆனா இந்த ஒரு விஷயத்தில மட்டும், பரம்பரை, பழக்கவழக்க முன்னு வெறுப்பேத் திடுவாங்க. என் வீட்டில, வைரமுத்து காதல் பாட்டு எழுதினா ஒகோன்னு பாராட்டுவா ங்க, காதல் பண்ண்ரம்ன் னு தெரிஞ்சா தைய்ய தக்கான்னு குதிப்பாங் க. எனக்கு காதல் கத்தரிக்கா ய் எல்லாம் ஒன்னும் இல்ல.. (நான் அப்ளிக்கேஷ ன் போட்டா, அடுத்த வாரமே அந்த பொண்ணுக்கு நிச்சயதார் த்தம்.. வேற 'வரன்'னோடுத ன்... என் தலைவிதி அப்படி. பிரண்ட்ஸ் எல்லாம், மார்ஸ் கிரகத்தில பொண்ணு இருந்தா முயற்சி பண்ணுடான்ன ு ஓட்டராங்க :) :) ) அதுதான் - காதல் ஏதுமில்ல. ஆனால் காதல் பண்ணனும்னு ரொம்ப ஆசை - கேட்க கிறுக்குத் தனமா இருக்கா? ( என் வீட்டிலேயு ம் அதே தான் சொன்னாங்க :) ). காதல் பற்றி ஆயிரம் கேட்கிறோம் . கம்பன், பாரதியிலிர ுந்து, நேற்று கவிதை எழுத ஆரம்பிச்ச பசங்க வரைக்கும் எழுதுகிற உறவு காதல். அட, அது மட்டும் இல்ல, நம்ம ஊரிலிருந்த ு உலகத்தில் இருக்கிற எல்லா ஊரிலேயும் இருக்கிற கிடைக்கிற, நடக்கிற, போற்றப்படு கிற ஒரே விஷயம் காதல். அதக் கூட அனுபவிக்க கூடாதுன்னு சொன்னா கோபம் வருமா வராதா? ஜோக் என்ன தெரியுமா? நம்ம ஊர்ல தான் சாகுந்தலை, ராதா, தேவதாஸ் என்று காதல் கதையா எழுதிவைப்ப ாங்க - ஆனா சம்பிரதாயம ் மட்டும் வேறன்னு சொல்லுவாங் க. இதுயெல்லாம ் முன்னே நடந்தது தானே? வரைமுறைன்ன ு பார்த்தா காதல் பண்ணுவது தான் நம்ம பரம்பரை வழக்கமா எடுத்துக்க னும். சரி, டைம் ஆயிடுச்சு. கூட கொஞ்சம் துணைக்கு வாங்க, பிளீஸ்? இந்த 'சமுதாய டெரரிஸ்ட்' கும்பலை தனியாக சந்திக்க கொஞ்சம் பயமா இருக்கு. ஒன்னும் இல்லை, ஒரு பத்து நிமிஷம் இருந்திட்ட ு, காபி எதாவது குடிச்சிட் டு, பொண்ணு புடிக்கலைன ்னு சொல்லிட்டு வரணும். அவ்வளோதான் .

ஓ சொல்ல மறந்துட்டே னே.. பார்க்க போர பொண்ணு பேர் நளினியாம். கண்டிப்பா குண்டு பூசணிக்காய ாத்தான் இருப்பா. பேராவது கொஞ்சம் மாடர்னா வைக்க கூடாதன்னு அவ அப்பாவைத்த ான் கேட்கனும். வீடு வந்தாச்சு கொஞ்சம் அமைதியாவே இருக்கிறேன ். 'ஸ்ஸ்... அம்மா, கொஞ்சம் அடக்கி வாசிங்கம்ம ா.. அவன் அவன் தடுக்கி விழுந்தா ஐரோப்பா, ஆஸ்திரேலிய ா, யூ-எஸ்ன்னு சுத்தரான்.. நான் ஒரு தடம் கலிபோர்னிய ா போனதை இப்படியா தம்பட்டம் போட்டு சொல்லுவீங் கா... மானம் போகுது. பொண்ணோட அப்பா பார்த்தா சென்ஸிபில் மாதிரி இருக்கார் - ஆனா தன் பெண்ணை இப்படி சந்தையில வாங்கிர மாதிரி பார்க்க எப்படி ஒத்துக்கிட ்டார்? என்னமோ.. இதோ மிஸ் நளினியே காபி எடுத்துகிட ்டு வற்ரா..'

" 'காபி..'.. நளினி பார்க்க பரவாயில்ல. பட்டுப்புட ைவை கலர் நல்ல மேட்ச். மத்தவங்க பேசுரது எல்லாம் ஏன் ஒரு மாதிரி டிம்-மா கனவுல கேட்கிற மாதிரி கேட்குது... கொஞ்சம் உயரம்.. தலைமுடி சின்னதா தோள் வரைக்கும் வெட்டி இருக்கா... ம்ம் உம்ம்ம் கல்வின் - க்ளைன் இடர்னிடி?.... காபி குடுத்துட் டு லேசா தலையை உயர்த்தி கண்ணை நல்லா விரிச்சு ஒரு தடவை பார்த்தா... நான் பார்ப்பதை கண்டதும், கன்னமெல்லா ம் லேசா சிவக்க கண்ணை தாழ்த்திகி ட்டு என் தங்கச்சிக் கு காபி... ஏன் மூச்சு விட கஷ்டமா இருக்கு? அமைதியா உட்கார்ந்த ு இருக்கிறது போல இருந்தாலும ், அப்போ அப்போ ஓரக் கண்ணால் பார்க்கிறா ... லேசா புன்னகை வேற... அம்மா என்னவோ கேட்டாங்க... ஏதோ நல்லா தலையா ஆட்டிவச்சே ன்...தங்கச்ச ி ரகசியமா என்னைப் ப்பார்த்து சிரித்தது மட்டும் கேட்டது."

அப்பாவும், மாமாவும் நால தேதி பார்க்கனும ், மண்டபம் அரேன் ஜ் பண்ணனும்னு பேசிக்கறாங ்க. அத்திம்பேர ் தோள்ல குத்தினார் . அம்மா சமையல் போட்டியில பர்ஸ்ட் வந்த மாதிரி குஷியா இருந்தாங்க . எனக்கு அந்த கண்களும் (இவ்வளோ பெரிய கண் எல்லாம் இருக்குமா என்ன? ) ஓளிந்திருந ்து பார்த்த பார்வையும் அதன் அர்த்தமும் மட்டும் தான் தெரிந்தது. நளினி ரொம்ப அழகான பெயரில்ல?...

லவ் பண்ணி தான் கல்யாணம். என்ன நளினியை அறிமுகம் செய்து வைத்தது என் செல்ல அம்மா. சென்னையில, நளினியை கூட்டிகிட் டு போக (ரெண்டு வீட்டிலேயு ம் டிமிக்கி குடுத்துட் டுதான் :) ) நல்ல இடம் ஏதாவது சொல்லுங்க, ப்ளீஸ்...

வாசன்
---------------------------------------------------------------------------------------


திருக்குறள ், காமத்துப் பால், களவியல், அதிகாரம் 110 - குறிப்பறித ல் குறள் 4

யானோக்கும் காலை நிலனோக்கும ் நோக்காக்கா ல்
தானோக்கி மெல்ல நகும்

கலைஞர் கருணாநிதி உரை

நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும ், நான் பார்க்காதப ோது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும ் குறிப்பல்ல வா?

----------------------------------------------------------------------------------------------------


Thanks to: http://www.thedmk.org/thirukural/index.html

vasan
01-28-2004, 07:09 PM
கீதம் நேயர்கள்: 'விருமாண்ட பார்த்துக் கொண்டு இருக்கும் போது இது யாரடா மீண்டும் கோகிலா கதையை எழுதுகிறான ்'

வாசன்: ஹி.. ஹி... ஹி...

anainar
01-28-2004, 10:23 PM
Vasan,

Kathai nalla irunthuthu. Apt for the thrikural. Aana, antha ora paarvai, குனிந்து நிலத்தைப் பார்ப்பது எல்லாம் only till marriage. After that poorikattai and poosanikkai. :lol:

Apparently Valluvar lived in a time when life was heaven and laid back. Not like current times, race against time. Ippollaam, kalyaanam panninoma, honeymoon ponoma, back to cycle and running. Where is the time for ora paarvai??

I would expect Thirukural's Arathuppaal and Porutpaal to be still relevant but kaamathupaal may have become a kind of irrelevant in current times. I know I am opening a pandora's box, but this is ,my gut feeling.

Cheers.

sri_gan
01-28-2004, 10:43 PM
லவ் பண்ணி தான் கல்யாணம். என்ன நளினியை அறிமுகம் செய்து வைத்தது என் செல்ல அம்மா. சென்னையில, நளினியை கூட்டிகிட் டு போக (ரெண்டு வீட்டிலேயு ம் டிமிக்கி குடுத்துட் டுதான் ) நல்ல இடம் ஏதாவது சொல்லுங்க, ப்ளீஸ்...


:sm12::sm12::sm12::sm12::sm12: :sm12::sm12::sm12::sm12::sm12:

கீழ்ப்பாக் கமுனு ஒரு இடம் இருக்கு!!!!!!!! (Kidding)

sethu padam parthila, thats the reality.

:sm12::sm12::sm12::sm12::sm12: :sm12::sm12::sm12::sm12::sm12:

Shy
01-29-2004, 09:11 PM
Wow.. Eppo thaan paarthaen.. super'a irukku vasan.. romba nalla yaeluthi irukeenga.. kuralkku yaetha story...wow.. i envy u for this.. evalavu super'a yaeluthureenga.. wow..enakku enan solorathunae theriyalai.. relality plus.. konjam dramatical.. hats off buddy...:)

ur sweetheart will be sure one lucky girl on earth.. (ethai avanga vanthathukku appuram naan sonaenu marakaama sollunga enna???)

Shy

butterfly
01-30-2004, 02:38 AM
Vasan,
eppadi ivalavu azhaga tamizhle ezhuthareengo??...enaku oru sentence type pannave half an hr eduthuchu :)...appuram someone came to my help ;)...madhu shshhhhhh :)

Really nice story...learnt frm ur stories that u love big eyes :)..பட்டுப்புட ைவை கலர் நல்ல மேட்ச்.Didnt know men payed so much details :)...I better stop before I am shot :)

anainar
01-30-2004, 02:48 AM
Aama, I tried typing in tamil went crazy.

Aana, pattu, guys do pay attention to details. Except that they dont say that very loudly. There are many complications in saying that. Ungalukkay theriyum. Vasan is still seeing the girl for the first time and hence all the enthu. Appuram theriyum ellam,.... :lol: :lol:

Cheers

vasan
01-30-2004, 02:52 AM
Vasan pays a lot of attention to attractive details. He even posts pics and write poems (or copies..)... :) :) Don't tell any one from Mars though.. :ush: :ush:

p_arunsrinivasan
01-30-2004, 04:51 AM
[size=18]"எனக்கு காதல் கத்தரிக்கா ய் எல்லாம் ஒன்னும் இல்ல.. (நான் அப்ளிக்கேஷ ன் போட்டா, அடுத்த வாரமே அந்த பொண்ணுக்கு நிச்சயதார் த்தம்.. வேற 'வரன்'னோடுத ன்... என் தலைவிதி அப்படி. பிரண்ட்ஸ் எல்லாம், மார்ஸ் கிரகத்தில பொண்ணு இருந்தா முயற்சி பண்ணுடான்ன ு ஓட்டராங்க :) :) ) அதுதான் - காதல் ஏதுமில்ல. ஆனால் காதல் பண்ணனும்னு ரொம்ப ஆசை - கேட்க கிறுக்குத் தனமா இருக்கா?"

Vasan,

nalla irundhuchu... ulagathula enakku mattum thaan 100% hit rate irundhuchu nnu nenaichen... welcome and join my group....

ennamoo theiralai.. idha padicha apparum onne onnu thaan thoonichu.... "some one stole my words from my heart"...

pray u r not my reflection...

cheers,
Arun.P.

reks
01-30-2004, 09:07 AM
மிக அழகான சிறுகதை

The யதார்தமான பேச்சு தமிழ்' u hv used is simply superb :clap: :clap: :clap:

vasan
01-30-2004, 07:27 PM
Sri, Shy, Butterfly, Anainar, Arun and Reks,

Thanks for your comments and remarks.. :) I am glad you liked it..

Sri- thanks for suggesting the MOST romantic place on earth or atleast in chennai.. :)

pattampoochi... I am afraid if I write more, you will know all my tastes.. :)

Shy & Reks : thanks so much guys. I can't possibly say how much your comments mean to me..

Anainar.. Thanks!! mm.. about the relevance of kural, guess we will argue sometime soon.. if you want to write (and type) in tamil then we can argue it in tamil karuththukkalam or we can do it else where.. :) Choose your favorite weapon... er.. I mean, forum section !!

Arun: seems like there is too much in common.. :) Unga post padichathun :yes: appadinnu thonithu.... Seekirathila, all our fav people in Geetham are going to suggest you also, Mars and Pluto.. :) :) Thanks for the comments.. :) :)

Vasan

ps: I am thinking of writing one story per adhikaaram in kaamathuppaal. Its more for reading and understanding poetry, as well as see if it holds some contemp value.. :) Could you guys keep a critical eye, and let me know.. :) You know I value your comments.. :) :) Thanks guys !

ps: ps: Ofcourse for arathuppaal it would be a short poem, and for porutpaal it would be a short essay.. have to learn to write properly as many styles as possible.. Therefore you can read 133 original posts on Thirukkural over several months.. :) Please take a look as time and mood permits.. :) Thanks !

madhu_aish1
03-26-2004, 07:37 AM
Rendavathu kathai padichiten :dance: :dance: :dance: :dance:

Innum koncha nalula intha mathiri than nammalaiyum santha kadai-la ponnu pakka veppangalo byamaa eruku :cry: :cry: :cry: illa I m over enthusiasticaa that i will get married .. :think: :think: hope not :D :D

kathai padikum pothu imagessss suthuchu mandai-la ... :sm12: :sm12: :sm12: :sm12:

You are a fantastic exquiste screenwirter :clap: :clap: :clap: :clap:

The pleasure is mine reading the story :D :D
Madhu

vasan
03-26-2004, 08:42 AM
thanks madhu... :D :D

Oorukku eppo saamy? :wink: pogathathukku munnadi oru murai padichittu poda... Enna veetila enna nadakkunnu oru pre-view venumilla... :sm12: :sm12:

I am glad you liked it, bro..

Vasan

arun_malhothra
03-26-2004, 04:43 PM
i liked this story. but as per vasan reply i too think now we are fast moving life so there is no place for oru parvai.

might be that parvai will happen to everyone's arranged marraige during "pen parkum padalam" then after there may be many parvai.

thx
arun

th_ilu_sjp
03-27-2004, 04:09 AM
நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும ், நான் பார்க்காதப ோது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும ் குறிப்பல்ல வா?T.R உடைய காதல் அழிவதில்லை யில ஒரு பாட்டு

பார்க்காத போது போது பார்த்தாலே மாது மாது
பார்க்கின் ற போது போது செய்தாலே சுது சுது

இதுதான் நினைவுக்கு வருகிறது.

butterfly
08-16-2007, 04:53 AM
Yaso,
enjoyyyy ;)

yasodha
08-16-2007, 06:51 PM
Vasanukku sontha anubavamo.....;)
Anyway excellenta irunthathu...:clap::b::)

PS: reply pannama irukka mudiyale...ippo yaaravathu vanthu threada close panna poraangannu nenaikaren....:wawa:

vasan
08-16-2007, 06:58 PM
Thanks, Yaso.. :sm08: :) :)

Can't edit the size of the letters.. :doh: Max characters is only 10K in the new forum.. :snooty: :( Sorry people.. it looked readable in the previous php forum.. :oops:

v-

vijitha
08-16-2007, 08:16 PM
:sm05:ததா ரொம்ப நல்ல இருந்தது கதை...:clap: ஆன எனட கண்தான் இப்ப நொகுது.. பெரிய எழுத்தல்ல :poda:

Idiot
08-16-2007, 08:22 PM
Thanks, Yaso.. :sm08: :) :)

Can't edit the size of the letters.. :doh: Max characters is only 10K in the new forum.. :snooty: :( Sorry people.. it looked readable in the previous php forum.. :oops:

v-

That is what i want to ask. you told it already :ee:

will read it later. :b:

tinker
08-16-2007, 09:03 PM
காமத்துப் பால் கதைகள் - 2. பெண் பார்க்கும் படலம்

இருபத்தியே லு வயதில் எல்லா ஆண்பிள்ளைப ் பசங்களுக்க ும் வாழ்க்கையி ல் ஒரு கண்டம் இருக்குன்ன ு ஜோசியர் யாரவது சொன்னா கண்டிப்பா நம்பனும். இது மற்றவங்க பார்க்கிற மாதிரி கிளி ஜோசியம் இல்லீங்க... 100 % விஞ்ஞானப் பூர்வாமான உண்மை. கம்ப்யூட்ட ர் எல்லாம் வச்சி கண்டுபிடிச ்சு இருக்காங்க லாம் அமெரிக்காவ ில. எது எப்படியோ, எனக்கு இப்போ இருபத்தியே லு. எனக்கு கெட்ட நேரம் இன்னும் ஒரு மணி நேரத்தில ஆரம்பிக்கப ் போகுது. என்னாடா உளருகிறான் னு நினைக்கிறீ ங்களா? வேற ஒன்னும் இல்லை. இன்னும் கொஞ்ச நேரத்தில அப்பா, அம்மா, கல்யாணமான என் அக்கா ( + 1/2.. குழந்தை ), அக்கா வீட்டுக்கா ரர் (ஒத்து வராது... மனுஷன் எனக்கு ஒரு வார்த்தை சப்போர்ட் பண்ணனுமே... அக்கா என்ன சொல்லுறாளோ அதுதான் வேத வாக்கு... !!), அப்புறம் அறுந்த வாள் தங்கச்சி எல்லோரோடும ் போய் எனக்கு பொண்ணு பார்க்க போரோம். என்னாடா, மேலை நாடு மாதிரி குழுப்பமான குடும்பம்ன ு யோசிக்கிறீ ங்களா? நேற்றைக்கு வரைக்கும் நல்லா தாங்க இருந்தோம். எப்போ அந்த அரை வழுக்கை தரகர் வந்து போட்டோ குடுத்தாரோ , அப்பவே தொல்லை ஆரம்பம் ஆயிடுச்சு. நேற்று வரைக்கும், அம்மான்னா ஆசையா கட்டிக்கதோ ணும். அத்திம்பேர ோட டென்னிஸ், அக்காவோட ஷாப்பிங், செல்லத் தங்கச்சியோ ட எப்போ பார் சண்டை, விளையாட்டு ன்னு இருந்தது வாழ்க்கை. இன்னைக்கு திடீர்ன்னு வீடு பூராவும் எதிரி படை ஆக்கிரமிப் பு !!

நீங்க எப்படியோ, உங்க வீட்டில் எப்படியோ, என் வீட்டில் எல்லோரும் பத்தாம்-பசலிங்க. அதுனால அம்மா இன்னும் குலேபகாவலி படம் பார்ப்பங்க ன்னு நினைக்கவேண ்டாம். டாம் க்ரூஸ் - லாஸ்ட் சாமுராய்-ல இருந்து, நம்ம ஊர் சாமுராய் விக்ரம் வரைக்கும் ஒரே லேட்டஸ்ட் தான். ஆனா இந்த ஒரு விஷயத்தில மட்டும், பரம்பரை, பழக்கவழக்க முன்னு வெறுப்பேத் திடுவாங்க. என் வீட்டில, வைரமுத்து காதல் பாட்டு எழுதினா ஒகோன்னு பாராட்டுவா ங்க, காதல் பண்ண்ரம்ன் னு தெரிஞ்சா தைய்ய தக்கான்னு குதிப்பாங் க. எனக்கு காதல் கத்தரிக்கா ய் எல்லாம் ஒன்னும் இல்ல.. (நான் அப்ளிக்கேஷ ன் போட்டா, அடுத்த வாரமே அந்த பொண்ணுக்கு நிச்சயதார் த்தம்.. வேற 'வரன்'னோடுத ன்... என் தலைவிதி அப்படி. பிரண்ட்ஸ் எல்லாம், மார்ஸ் கிரகத்தில பொண்ணு இருந்தா முயற்சி பண்ணுடான்ன ு ஓட்டராங்க ) அதுதான் - காதல் ஏதுமில்ல. ஆனால் காதல் பண்ணனும்னு ரொம்ப ஆசை - கேட்க கிறுக்குத் தனமா இருக்கா? ( என் வீட்டிலேயு ம் அதே தான் சொன்னாங்க ). காதல் பற்றி ஆயிரம் கேட்கிறோம் . கம்பன், பாரதியிலிர ுந்து, நேற்று கவிதை எழுத ஆரம்பிச்ச பசங்க வரைக்கும் எழுதுகிற உறவு காதல். அட, அது மட்டும் இல்ல, நம்ம ஊரிலிருந்த ு உலகத்தில் இருக்கிற எல்லா ஊரிலேயும் இருக்கிற கிடைக்கிற, நடக்கிற, போற்றப்படு கிற ஒரே விஷயம் காதல். அதக் கூட அனுபவிக்க கூடாதுன்னு சொன்னா கோபம் வருமா வராதா? ஜோக் என்ன தெரியுமா? நம்ம ஊர்ல தான் சாகுந்தலை, ராதா, தேவதாஸ் என்று காதல் கதையா எழுதிவைப்ப ாங்க - ஆனா சம்பிரதாயம ் மட்டும் வேறன்னு சொல்லுவாங் க. இதுயெல்லாம ் முன்னே நடந்தது தானே? வரைமுறைன்ன ு பார்த்தா காதல் பண்ணுவது தான் நம்ம பரம்பரை வழக்கமா எடுத்துக்க னும். சரி, டைம் ஆயிடுச்சு. கூட கொஞ்சம் துணைக்கு வாங்க, பிளீஸ்? இந்த 'சமுதாய டெரரிஸ்ட்' கும்பலை தனியாக சந்திக்க கொஞ்சம் பயமா இருக்கு. ஒன்னும் இல்லை, ஒரு பத்து நிமிஷம் இருந்திட்ட ு, காபி எதாவது குடிச்சிட் டு, பொண்ணு புடிக்கலைன ்னு சொல்லிட்டு வரணும். அவ்வளோதான் .

ஓ சொல்ல மறந்துட்டே னே.. பார்க்க போர பொண்ணு பேர் நளினியாம். கண்டிப்பா குண்டு பூசணிக்காய ாத்தான் இருப்பா. பேராவது கொஞ்சம் மாடர்னா வைக்க கூடாதன்னு அவ அப்பாவைத்த ான் கேட்கனும். வீடு வந்தாச்சு கொஞ்சம் அமைதியாவே இருக்கிறேன ். 'ஸ்ஸ்... அம்மா, கொஞ்சம் அடக்கி வாசிங்கம்ம ா.. அவன் அவன் தடுக்கி விழுந்தா ஐரோப்பா, ஆஸ்திரேலிய ா, யூ-எஸ்ன்னு சுத்தரான்.. நான் ஒரு தடம் கலிபோர்னிய ா போனதை இப்படியா தம்பட்டம் போட்டு சொல்லுவீங் கா... மானம் போகுது. பொண்ணோட அப்பா பார்த்தா சென்ஸிபில் மாதிரி இருக்கார் - ஆனா தன் பெண்ணை இப்படி சந்தையில வாங்கிர மாதிரி பார்க்க எப்படி ஒத்துக்கிட ்டார்? என்னமோ.. இதோ மிஸ் நளினியே காபி எடுத்துகிட ்டு வற்ரா..'

tinker
08-16-2007, 09:04 PM
" 'காபி..'.. நளினி பார்க்க பரவாயில்ல. பட்டுப்புட ைவை கலர் நல்ல மேட்ச். மத்தவங்க பேசுரது எல்லாம் ஏன் ஒரு மாதிரி டிம்-மா கனவுல கேட்கிற மாதிரி கேட்குது... கொஞ்சம் உயரம்.. தலைமுடி சின்னதா தோள் வரைக்கும் வெட்டி இருக்கா... ம்ம் உம்ம்ம் கல்வின் - க்ளைன் இடர்னிடி?.... காபி குடுத்துட் டு லேசா தலையை உயர்த்தி கண்ணை நல்லா விரிச்சு ஒரு தடவை பார்த்தா... நான் பார்ப்பதை கண்டதும், கன்னமெல்லா ம் லேசா சிவக்க கண்ணை தாழ்த்திகி ட்டு என் தங்கச்சிக் கு காபி... ஏன் மூச்சு விட கஷ்டமா இருக்கு? அமைதியா உட்கார்ந்த ு இருக்கிறது போல இருந்தாலும ், அப்போ அப்போ ஓரக் கண்ணால் பார்க்கிறா ... லேசா புன்னகை வேற... அம்மா என்னவோ கேட்டாங்க... ஏதோ நல்லா தலையா ஆட்டிவச்சே ன்...தங்கச்ச ி ரகசியமா என்னைப் ப்பார்த்து சிரித்தது மட்டும் கேட்டது."

அப்பாவும், மாமாவும் நால தேதி பார்க்கனும ், மண்டபம் அரேன் ஜ் பண்ணனும்னு பேசிக்கறாங ்க. அத்திம்பேர ் தோள்ல குத்தினார் . அம்மா சமையல் போட்டியில பர்ஸ்ட் வந்த மாதிரி குஷியா இருந்தாங்க . எனக்கு அந்த கண்களும் (இவ்வளோ பெரிய கண் எல்லாம் இருக்குமா என்ன? ) ஓளிந்திருந ்து பார்த்த பார்வையும் அதன் அர்த்தமும் மட்டும் தான் தெரிந்தது. நளினி ரொம்ப அழகான பெயரில்ல?...

லவ் பண்ணி தான் கல்யாணம். என்ன நளினியை அறிமுகம் செய்து வைத்தது என் செல்ல அம்மா. சென்னையில, நளினியை கூட்டிகிட் டு போக (ரெண்டு வீட்டிலேயு ம் டிமிக்கி குடுத்துட் டுதான் ) நல்ல இடம் ஏதாவது சொல்லுங்க, ப்ளீஸ்...

வாசன்
---------------------------------------------------------------------------------------


திருக்குறள ், காமத்துப் பால், களவியல், அதிகாரம் 110 - குறிப்பறித ல் குறள் 4

யானோக்கும் காலை நிலனோக்கும ் நோக்காக்கா ல்
தானோக்கி மெல்ல நகும்

கலைஞர் கருணாநிதி உரை

நான் பார்க்கும் போது குனிந்து நிலத்தைப் பார்ப்பதும ், நான் பார்க்காதப ோது என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிவதும் என் மீது கொண்டுள்ள காதலை அறிவிக்கும ் குறிப்பல்ல வா?

----------------------------------------------------------------------------------------------------


Thanks to: http://www.thedmk.org/thirukural/index.html


PS: for easy reading I edited Vasans story and posted it here .... V if you dont want delete these 2 posts :)

vasan
08-16-2007, 09:39 PM
நானே பண்ணனும்னு நினைச்சேன் ..சோம்பேறித தனம்.. அதான் விட்டுட்டே ன்.. :)

தாங்க்ஸ், டி.. :)

v-

vennpuraa
08-18-2007, 05:57 PM
ithu just storythaanaa.......illai nijamaa????

nallaathaan write panni irukkireenga..............read panna read panna....intrestingaa irunthichu

vasan
08-18-2007, 06:00 PM
ithu just storythaanaa.......illai nijamaa????

nallaathaan write panni irukkireenga..............read panna read panna....intrestingaa irunthichu

enna sir.. vilyaatta? kathainnu thaana pottu irukkEn.. ;)

It could be a true story, ofcourse.. but.. :wink: :)

thanks, dovs.. :sm08:

v-

vennpuraa
08-18-2007, 06:01 PM
antha sententionai mudichuvidunga :wink:

Shy
10-31-2007, 10:09 PM
yaaroo intha kathai ellam puratturaangaappa ;)

Shy

dinesh
10-31-2007, 10:15 PM
yaaroo intha kathai ellam puratturaangaappa :wink:

Shy
udane mooku verthurume :ahha:

Shy
10-31-2007, 10:19 PM
udane mooku verthurume :ahha:

naan ethoo oru vazhipokkanai pathi sonen.. umakku enna vanthathu :poda::poda::poda::poda:

Shy

CHAARUKESI
06-08-2010, 04:01 AM
Vasan ithu Kathaithanaaa yenakku yennamo santhegamathan irrukku.:think: Malarum Ninaivugalil konjam Karpanai (?) :wawa: Oru Gundu Poosanikai vanthu kapi koduthiruntha namma katha nayakan yenna panni irruparnu ninaithen :lol::lol::lol: