PDA

View Full Version : மனவறை



atozsuresh
01-28-2004, 02:27 PM
தனிமையில் சோர்ந்து
மனவறை திறக்க
நினவுகளின் மட்கிய வாசனை.

அடுக்குகளை கலைத்துப்ப ோட்டு
ஒவ்வொன்றாய ் மறதித் தூசு துடைக்கிறே ன்.

நீள் சதுர நினைவடுக்க ினுள்
கருகிய காதல்முள் படர்ந்து கிடக்கிறது .

என் தவறுகளால்க ுற்ற உணர்வில்
சுருங்கிப் போயிருந்த
நினவடுக்கு கள் தட்டுப்பட் டன

அவற்றில்கா லங்கடந்து
திருத்தங்க ள் செய்ய முனைந்து
உறைந்த சம்பவங்களு க்கு
உயிரூட்ட முடியாத
இயலாமையில் குமந்து போகிறேன்

இறந்தவர்கள ் உலவிக்கொண் டிருந்த
நினைவினைத் தொட்டதும்
துளித்துளி யாய் சொட்டத் தொடங்கிற்ற ு
சொல்லொண்ணா த் துயரம்

அது கடலென பெருகியதில ் மூழ்கி
ஆழங்கள நோக்கிப் பயணிக்கிறே ன்

விடுவித்து க் கொண்டு
வெளியேற இயலாதபடி
நினவுகளுள் என்னப் புதைத்து
மனவறை மேலும் இறுக்குகிற து
ஒரு பாறாங்கல்ல ென





Kavignar :: Agribabu.

-- Added by vennai1 :b:

shysumi
01-28-2004, 05:24 PM
அர்த்தங்கள ் சுமக்கும்
அர்ப்புத வரிகள்
அரங்கேறிய நல் கவி
வாழ்த்துக் கள்...!

:P :ahha: :evil: