PDA

View Full Version : everyone please read - Copying of Poems !!!agribabu
01-29-2004, 03:34 AM
அன்புடையீர ்

தமிழில் இணையதளங்கள ை தற்போது பீடித்திரு க்கும் முக்கிய அபாயகரமான நோய் - படைப்புத் திருட்டு.
இது பற்றி நான் கேள்விப்பட ்டிருக்கிற ேன். முதல் முறையாக கீதம்.நெட் இணைய தளத்தில் அனுபவிக்கி றேன். அதுவும் தமிழில் அத்தனை இலக்கிய மற்றும் வெகுஜன பத்திரிகைக ளில் கவிதை எழுதிக் கொண்டிருப் பவனும், தமிழில் தற்போது முன்னோடிப் பதிப்பகமாக ிய 'தமிழினி' பதிப்பகம் மூலமாக கவிதை நூல் வெளியிட்டவ னுமாகிய எனக்கு - நான் எழுதிய கவிதைக்கு இது நேர்ந்திரு ப்பதுதான் கவிதையில் வருகின்ற வரியைப்போல 'சொல்லொண்ண த் துயரம்' அளிக்கிறது .
இவ்விணையதள ப் பக்கங்களில ் 'மனவறை' என்ற தலைப்பில் இடம் பெற்றிருக் கும் கவிதை - நான் எழுதியது. இதை வெளியிட்ட நபர் எழுதிய என் பெயரை குறிப்பிடா ததோடு, குறைந்தபட் ச நாகரிகமாக கவிதை வெளிவந்த குமுதம் பத்திரிகைய ின் பெயரைக்கூட குறிப்பிடா மல் ஏதோ தானே எழுதிய கவிதை போல வெளியிட்டி ருக்கிறார் .

இச்செயலை வன்மையாக கண்டிக்கிற ேன்.

ஒருவர் எழுதி அதிகம் பேர் படித்திராத படைப்பை மற்றொருவர் வெளியிட்டு அதை பல பேர் படிக்குமாற ு செய்வது பாராட்டுக் குரியதே. அவ்வாறு செய்யும்போ து, உண்மையான படைப்பாளிய ின் பெயரைக் குறிப்பிடு வதே அடிப்படை நாகரிகம் என நான் கருதுகிறேன ். இதே இணையப் பக்கங்களில ் நான் வெளியிட்ட எனதல்லாத பிறரது கவிதைகளின் கீழ், எழுதியவரின ் பெயரைக் குறிப்பிட் டிருப்பதைக ் காண்க (கண்ணதாசன், கல்யாண்ஜி, மகுடேஸ்வரன ்...).

சொந்தமாய் எழுதுங்கள் அல்லது படைப்பாளிய ின் பெயரை அல்லது மூலத் தரவு பற்றியாவது குறிப்பிடு ங்கள்.

வருத்தங்கள ுடன்
எஸ். பாபு.

பின் குறிப்பு : இந்த இணைய பக்கத்தில் வெளியான 'மனவறை' என்ற கவிதை, குமுதம்.கா ் இணையதளத்தி ல் 'யாழ்மணம்' என்ற பகுதியில் எனது பெயரிடப்பட ்டு வெளியிடப்ப ட்டிருப்பத ைக் காண்க.

vennai1
01-29-2004, 07:02 AM
anne agribabu...

as you have said, these kind of acts of copying is widespread in the Internet.

As there is no unique way to tag assets like these (poems/stories) people

have the liberty to copy it without getting noticed.


We here at Geetham donot condone acts like this ! :nono:

We strongly condemn publishing of copied poems/stories without

proper acknowledgement. :nono:


I can empathize with you on this regard. :sm03:


I request you to continue your support towards Geetham.

Please keep publishing your own works so that geetham community

will be merited.


At the same time, I hope you understand that, as no financial gain is involved

in all this venture, people just do the act of copying for false recognition.

Thanks for bringing up the issue.


Sorry about this happenning.


Please continue your postings ! :sm03: :b:

shysumi
01-29-2004, 10:20 AM
பாபு உங்கள் வருத்தம் புரிகிறது ஆனாலும் இதை அவர்களாக உணர்ந்து நிறுத்தும் வரை நிறுத்த முடியாது...க விதைகளுக்க ு மட்டுமல்ல பல கட்டுரைகள் , செய்திகள் என்பனவற்றி ற்கும் மூலம் எங்கென்பது என்று சொல்லாமல் பிரசுரிக்க ிறார்கள்.... ண்மையில் அவை உண்மையான படைப்பாளிக ்கு வருத்தம் அளிக்கும் என்றாலும் எம்மைப் பொறுத்தவரை எமது படைப்புகளா ல் எமக்கு புகழ்ச்சி தேவையில்லை எமது படைப்பால் இன்னொருவர் மகிழ்கிறார ் என்றால் அதுவே போதும்.....!எம து படைப்பு சமூகத்தில் ஏதாவது நல்லதைச் செய்தால் அது போதும்...அவற ்றிற்கு முகவரியிட் டு எம்மை இனங்காட்டி நிற்க விருப்பமில ்லை...இது எமது நிலைப்பாடு ...ஆனால் எல்லோருக்க ும் இப்படித்தா ன் அவரவர் படைப்பின்ப ால் நோக்கு இருக்கும் என்று சொல்ல முடியாது.....!

பாபுவின் வருத்தத்தை க் குறைக்க சம்பந்தப்ப ட்டவர் பாபுவிடம் குற்றத்திற ்கான வருத்தம் தெரிவிப்பத ு வரவேற்கத்த க்கது....!

:P :evil:

atozsuresh
01-29-2004, 12:24 PM
sorry babu.

i have no intention of doing that . when i come across this good piece, i thought i can post on this forum.

add to this i haven't put that i am the author of this & no intention to say that.

my mistake is not to include your name.

anyway i am extremly sorry for that.

vasan
01-29-2004, 06:25 PM
Dear Babu,

I am truly sorry that such a thing happened. Please understand that we always always encourage the people who post to note the original authors and where the poems are taken from. However, it is next to impossible to check all the poems and see if the persons are the original authors.

Thanks for pointing it out. We can edit the post now to reflect the original author. Thanks !!

Vasan

ps: Suresh, thanks for responding also rather quickly. Could you please also edit your original post and include Author's Name and Source (S. Babu, Kumudam, Yaazhmanam). Thanks!! (let me know if you need any help in editing it.. :) )

sri_gan
01-29-2004, 06:39 PM
Babu,

Welcome to Forums. This the first instance I'm talking to you.

I think your issue is sorted out. We always recommend to put the source.

We like to see your contribution here, More over you can go in other section, you can see 100's of creatives by our own Geetham members...

So Kovam kolla vendam.

If you still see some posts that were originally your works, PM me the topic.

Will edit that for you.

We encourage this approach and we will meet the standard you expect.

atozsuresh, Very honest of you, keep up this good spirits.

"Nallathu Theyaathu Naam Ariyoom" - Bharathi

agribabu
01-29-2004, 06:52 PM
அன்புடையீர ்
அனைவரது மேலான பதில்களுக் கு நன்றி.
படைப்புகளா ல் புகழ்ச்சி தேடுவது அல்லது இக்கவிதையை எழுதியது நான் தான் என்று மார்தட்டிக ் கொள்வது எனது நோக்கமல்ல.
அதனால்தான் கவிதையை வெளியிட்ட குமுதம் இதழின் பெயரையாவது குறிப்பிட் டிருக்கலாம ் என்று என் கடிதத்தில் எழுதியிருந ்தேன்.

எனது படைப்பை வேறு எவரோ வெளியிடக் காண்பது ஒரு அதிர்ச்சிய ும் இனம் புரியாத வேதனையும் - அவ்வளவுதான ்.கவிதையை வெளியிட்ட நண்பர் மன்னிப்புக ் கேட்டிருக் கிறார். உங்களை மன்னிப்புக ் கேட்க வைப்பது எனது நோக்கமல்ல. எக்குறிப்ப ும் இல்லாமல் வெளிவரும் படைப்புகள் சில சமயம் இதுமாதிரி எதிர் வினைகளை உருவாக்கிவ ிடும் என்பதை உணர்த்துவத ற்கே கண்டனக் கடிதம் எழுதினேன். எனது கடிதத்தில் ஏதேனும் காட்டமான சொற்கள் இருந்தால் அதற்காக மன்னிக்கவு ம்.

இந்த அற்புதமான இணையதளத்தி ன் மூலம் ஏற்பட்டிரு க்கும் நமக்கிடையி லான முகந்தெரிய ா நட்பு இதனால் எவ்வகையிலு ம் பாதிப்படைந ்துவிடாது என நம்புகிறேன ்.

கடிதம் எழுதிய நண்பர்களுக ்கு மனமார்ந்த நன்றி.

இத்தளத்தில ் தொடர்ந்து கவிதைகள் எழுதுவேன். உங்கள் ஆதரவு தேவை.

அன்புடன்
எஸ். பாபு.

sandhiya_ch
01-29-2004, 07:15 PM
:clap: :clap: :clap: :clap: :clap:

vasan
01-29-2004, 07:26 PM
Kandipaaga eluthingal Babu. Most of us, including me, enjoy greatly reading your poems. Please do so, as often as you can.

Also, as errors are inevitable, if any poems from any one needs to be updated about the source and author, please let us know. There is no better joy in recognizing the authors with their creations.. (Note other users: this is not just for Babu alone.. if you also notice if any poems lack sources or authorship, and if you know who is the author, please be kind enough to let us know.. We need your help and active support and participations.. !!)

Thanks folks !!

Vasan

ps: Thanks to Suresh also for writing back so promptly... :) Keep visiting and share with us your own poems, or the ones you have enjoyed much.. :)

vennai1
01-30-2004, 11:43 AM
அன்பு பாபு அவர்களே...

உங்களது தொடர்ந்த ஆதரவு 'கீதம்' மக்களுக்கு
நிச்சியம் தேவை... ! :b:

மென்மேலும் படைப்புகளை அரங்கேற்று ங்கள் ! :sm03: :sm03:

anainar
01-30-2004, 01:39 PM
Dear babu,

Welcome to our family. You will enjoy your stay here for sure

Looks like your issue is sorted out. These things cannot be verified by the mods before publishing as you know. Please take this as an oversight from Suresh's part and take it easy. Keep coming here often post your poems, views.

I hope all the geetham family members read this and be vigilant in giving credit to the sources.

Cheers

sWEEtmICHe
02-02-2004, 12:35 PM
hey babu,
welcome to geetham family
stay and enjoy!! :D