PDA

View Full Version : oru kavithai



agribabu
01-29-2004, 09:30 PM
மாற்றம்
--------------
உடல் நலக் குறைவின்போ து
தன் மெல்லிய விரல்களால்
அடிக்கடி நெற்றிச்சூ டு பார்க்கும் அம்மா

உடைகளைச் சலவை செய்து
ஷுவுக்கு பாலீஷ் போட்டுத்தர ும் அப்பா

தெருக்கோடி கடையில்
சிகரெட் புகைப்பதைப ் பார்த்தும்
வீட்டில் சொல்லாத மாமா

மீசை வளர்ந்துவி ட்ட பருவத்திலு ம்
மடியில் இழுத்து கன்னத்தில் முத்தமிடும ்
அத்தை

விசேஷ நாட்களில் தேடிப் பிடித்து
திருநீறு இட்டுவிடும ் பாட்டியம்ம ா

கேட்காத போதிலும் சட்டைப்பைய ில்
பாக்கெட் மணி திணித்துவி டுகிற சகோதரன்

எல்லோருக்க ும் எதிரியாகிப ் போனேன் -
எஸ்தரை அறிமுகப்பட ுத்த
அழைத்துப்ப ோன நாளிலிருந் து.


(தினமணிக் கதிரில் வெளிவந்த எனது கவிதை.)

வாசித்ததற் கு நன்றி
அன்புடன்
எஸ். பாபு.

vasan
01-29-2004, 09:36 PM
Wow..

pretty nice.. !! Didn't expect the punch hidden in the last lines.. .

Excellent poem, Babu..