PDA

View Full Version : urangi povathillai raanuva veeran



sofiadorathy
01-30-2004, 03:20 AM
தினமும் தீயில்
நீ குளித்தாய்
தியாகத்தின ்
பொருள் விளக்க
புலியே- நீ
புகழ் வெருதாய்

இதயத்தில் -- நீ
சுமந்த இலட்சிய
னெருபத்தில ே
உன் உயிரை
முடிந்து வைத்தாய்


Be Happy....