PDA

View Full Version : வாழ்க்கை



shalu462000
02-09-2004, 03:24 AM
http://www.geetham.net/poems/albums/userpics/13300/valgai.JPG

help to put my kavithai
http://www.geetham.net/poems/displayimage.php?album=lastup&cat=&pos=0


===== edited as per shalu's request.. :wink: ====

madhu_aish1
02-09-2004, 03:40 AM
Shalu i was the one who edited your post ..

Good Work :clap: :clap: :clap: :clap:

sofiadorathy
02-09-2004, 03:43 AM
Shalu thats really a great poem yaar...good work...keep going

Be Happy...

shalu462000
02-09-2004, 03:49 AM
madhu_aish1 thakn alot for ur help. thanks
and thanks for ur wish sofiadorathy

sofiadorathy
02-09-2004, 03:53 AM
shalu solluren-nu kochukkatheenga...enakkum konjam kavithai pm-le anuppunga naan peru vaangikkiren...lol

just kidding

Be Happy...

shalu462000
02-09-2004, 04:29 AM
அவ்வள்வு ஆசையா?sofiadorathy
அனுப்பலாம் , எனக்கு பிரச்சனை இல்லை,
ஆனா உங்க மனம்தான் உருத்திக்க ொண்டெ இருக்கும்,
அதான் கோஞ்சம் யோசிக்கிறே ன்.

:think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think: :think:

sofiadorathy
02-09-2004, 04:33 AM
lol shalu...naan chumma jolly-kku ketten....serious-aa eduthukkatheenga...naana ippa thaan sonthama kavithai ezhutha try panni irukken....koodiya seekiram publish panniduren

Be Happy...

shalu462000
02-09-2004, 04:37 AM
i did't took it serious, i was joking too so don't warry, okkkkkkkkkkkkkkkkkkkkkkk.
i know u r joking, that's why i wrote like that, if it made u warry i'm sorry.

sofiadorathy
02-09-2004, 04:46 AM
hahahha join our team by clicking my signature and become an active member soon...lol

Be Happy...

ragupathyragavan
02-25-2004, 01:42 PM
இன்பம் துன்பத்தில ் பிறக்கிறது இது வாழ்க்கை நியதி.....

agribabu
02-26-2004, 09:07 PM
கனிமொழி கருணாநிதிய ின் ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது

அப்பா சொன்னாரென் று
பள்ளிக்குச ் சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களைத ் தவிர்த்தேன ்
சட்டை போட்டுக்கொ ண்டேன்
பல் துலக்கினேன ்
வழிபட்டேன்
கல்யாணம் கட்டிக்கொண ்டேன்
காத்திருக் கிறேன் என் முறை
வருமென்று.

- கனிமொழி கருணாநிதி

அன்புடன்
எஸ். பாபு

vasan
02-26-2004, 09:24 PM
கனிமொழியின ் கவிதை நல்ல சுவை... :) கடைசி வரிகளில் நல்ல முஷ்டி திரட்டிய குத்து !!

நன்றி, பாபு.. !

shalu462000
02-29-2004, 04:28 AM
வாழ்க்கை வாழ்வதற்கு தான்
வாழ்வது என்பது விளையாட்டு
வெற்றியும் வரும் தோல்வியும் வரும்
விளையாட ஆசைப்படுபவ ன்
பல நுணுக்கங்க ளை கற்பான் - ஆனால்
வேண்டாத சுமை என எண்ணுபவன்
ஏமாற்றத்தை யும் தோல்வியையு ம் காண்கிறான்
சுமைகளை சுகமாக்கும ் வழி- விரும்பி
விளையாடுபவ னுக்கு நன்கு தெரிய வேண்டும்

பெற்றோர் சுமையல்ல
பிள்ளைகளும ்சுமையல்ல
கணவரும்சும ையல்ல
உடன் பிறப்பும் சுமையல்ல
உனக்கு விளையாட்டை நன்கு
விளையாடத் தெரிந்தால்