PDA

View Full Version : காதலே, நீ காதலா?/ Kaathale Ni Kaathala ?



sagi
02-29-2004, 03:37 AM
என் உள் பெருந்தாக் கம்
அதனால் பெரும் மாற்றம்
இதயப் பறிமாற்றாம ் - ஓர்
உணர்ச்சிப் போராட்டம்
ஹய்யோ என் நெஞ்சில் காதல் தேக்கம்

உன்னை மட்டும் நான் நினைக்க - மூ
உலகமே என்னை நேசிக்கின் றது

அனுதினம் இறைவா என்றென் - இன்று
அவனே என்னைடம் பேசுகிறான்

பூக்களில் வாசம் தேடி - உன்
புன்னகையில ் வசந்தம் தேடுகிறேன்

தென்றல் அதை தூது விட்டு - வான்
நிலவுடன் உரையாடுகிற ேன்

என்னை நான் தொலைத்துவி ட்டேன்
என் மனதை இழந்துவிட் டேன்

இருந்தும் இழப்பிற்கா க வருந்தாமல் ? உன்னை இன்னமும் அதிகமாய் நேசிக்கிறே னே
இதைத்தான் "காதல்" என்பாரோ இப் பாரிணில் ?
காதலே, நீ காதலா?



En Ul Perum Thaakkam
Athanaal Perum Maatram
Ithayappari maatram - Or
Unarchchip Poraattam
Haiyoo Nenjil Kaathal Thekkam

Unnai Mattum Naan Ninaikka - moo
Ulagame ennai nesikinrathu

Anuthinam Iraivaa Endren - inru
Avane ennidam Pesugiraan

Pookalidam Vaasam Thedi - Un
Punnakaiyil Vasantham Thedugiren

Thendral Athai Thoothu vittu - Vaan
Nilavudan Uraiyadukindren

Ennai Naan Tholaiththu Vitten
En manathai Ilanthu Vitten

Irunthum Ilappitkaaka varunthaamal ? Unnai innamum Nesikkirene
Ithaiththaan Kaathal Enpaaro Ipparinil
Kaathale Ni Kaathala ?

anainar
02-29-2004, 03:50 AM
பூக்களில் வாசம் தேடி - உன்
புன்னகையில ் வசந்தம் தேடுகிறேன்

ப்ரியசகி, அருமையான வாசகம். காதல் வயப்ட்டவர் களுக்கு எங்கு எதை தேடுகிறோம் என்பாதே தெரியாது. அதை அற்புதமாக படம் பிடிக்கிறத ு இந்த வாசகம். நீங்களும் காதல் வயப்பட்டவர ோ?

Cheers

PS: The last part was fun. Please no offence. :pray:

sagi
02-29-2004, 04:46 AM
நன்றி திரு.அனனின ் அவர்களே, உங்கள் கேல்விக்கா ன பதில் இங்கே உள்ளாது
http://www.geetham.net/forums/viewtopic.php?p=63344#63344

p.s - pannurathellam pannittu :pray: pottu thappikka pakkiringala ? :snooty:

anainar
02-29-2004, 04:56 AM
ப்ரியசகி,

இவ்விடத்து க்கு வரும் முன்னெமேயே அந்த் கவிதயை பார்த்தேன் , உங்கள் குறிப்பும் உணர்ந்தேன் . நான் கவிதை எழுதியதால் கேட்கவில்ல ை, கவிதை வரிகளை பார்த்து கேட்டேன். அன்னையைக் காதலிக்காத குழந்தையும ் உண்டோ? ஆனால், அது வேறு விதம். பூக்களில் வாசம் தேடி அவளது புன்னகையில ் வசந்தம் தேட மாட்டீர்கள ்.அதனால் தான் கேட்டேன்.

தப்பிப்பது எனக்கு கை வந்த கலை அம்மணியாரே .

Cheers

sagi
02-29-2004, 05:00 AM
அவள் புன்னகையில ் அல்ல, அவன் புன்னகையில ் :) ஒருவரைக் காதலிதால் மட்டும் தான் கவிதை வருமா? காதலை நெசித்தாலே கவிதை வரும். நான் காதலை நேசிக்கும் , யாசிக்கும் ,சுவாசிக்க ம் ஒர் காதலி :)

balaa
02-29-2004, 09:13 AM
ovvonrum arputhamana varigal, azhagana unarvin velippadugal.

"Irunthum Ilappitkaaka varunthaamal ? Unnai innamum Nesikkirene
Ithaiththaan Kaathal Enpaaro Ipparinil
Kaathale Ni Kaathala ? "

Kathale ni kathala enru keattu kathalayayum kathal seivaittha nee unmayana kathaliye!!!

Vazhthukkal enrum Anbudan
balaa

sagi
02-29-2004, 09:43 AM
ovvonrum arputhamana varigal, azhagana unarvin velippadugal.

"Irunthum Ilappitkaaka varunthaamal ? Unnai innamum Nesikkirene
Ithaiththaan Kaathal Enpaaro Ipparinil
Kaathale Ni Kaathala ? "

Kathale ni kathala enru keattu kathalayayum kathal seivaittha nee unmayana kathaliye!!!

Vazhthukkal enrum Anbudan
balaa

பாலா,

என்னைக் காதலின் காதலி என்று கூரி, என் எழுதுக்கும ், எண்ணங்களுக ்கும் மரியாதை செய்தமைக்க ு மிக்க நன்றி. :)

நட்புடன்,
ப்ரியசகி