PDA

View Full Version : நான் காதலிக்கிற ேன் / NAN KATHALIKIREN



sagi
02-29-2004, 04:42 AM
கவிதை எழுதினேன்,
நீ காதலிக்கிற ாயா? என்றார்கள் .
ஆம் நான் காதலிக்கிற ேன்
அந்த நீலக் கடலை
ஆலம் விழுதை
இனிய மலர் சுகந்தத்தை
ஈரமான ரோஜாவை
உலகத்தின் அதிசயங்களை
ஊரில் இருக்கும் உறவுகலை
என்னைப் பெற்றவர்கள ை
ஏடு தொடக்கிய குருவை
ஒற்றையடிப் பாதையை
ஓய்ந்து நிற்கும் பெர்ம் ஆற்றை
ஔவையின் ஆத்த்ய் சூடியை
எஃகு பிடிக்கும் ஆண்மகனை
ஆமாம் நான் காதலிக்கிற ேன்

sagi
02-29-2004, 04:44 AM
Sorry, i didn't know how to type "avvanna" :(

suha
02-29-2004, 04:46 AM
அவ்வன............... ...சகி மொம்........ :sm12: :sm12: :sm12:

அவ்வனை............ ...இபபடி.......... ரும்மா........த ெரில்ல

anainar
02-29-2004, 04:48 AM
எஃகு பிடிக்கும் ஆண்மகனை

இது சரியா பாருங்கோ. "q" corresponds to akkanna. Am wondering where is avvanna? Looks fine to me.

Cheers

sagi
02-29-2004, 04:53 AM
இப்பொழுது சரியாக இருக்கின்ற தா ? உங்கள் உதவிக்கு நன்றி :)

anainar
02-29-2004, 05:12 AM
ப்ரியசகி,

ஒரு சின்ன விஷயம். இந்த தமிழ் தட்டச்சு, நீங்கள் வந்த உடனே சூடு பிடித்து விட்டது. அதற்கு கோடான கோடி நன்றிகள்.

This typing is common to many other editors also which use Unicode. So, with your practice now, you can write tamil books now. :D :D :D

Cheers

sagi
02-29-2004, 05:25 AM
அனைனர்,
சகி வரும் முன்னே, தமிழ் வரும் பினே ;)

p.s - first let me star with short stories and kill all of you with it ;)