PDA

View Full Version : Curry(கூட்டு, பொரியல்) : Paharkkai poriyal



anitam
03-03-2004, 06:53 PM
Assured for Trying - நீங்கள் இதை முயற்சி செய்யலாம்.

பாகற்காய் பொரியல்
-------------------------

தேவை:

பாகற்காய் - 4(பெரியது)
மிளகாய் - 3
தேங்காய் துருவல் - 4 தே.கரண்டி
கடுகு - 1/4 கே.கரண்டி
உளுந்து - 1/4 தே.கரண்டி
வெங்காயம் - 1

செய்முறை:

பாகற்காய் மற்றும் வெங்கயத்தை பொடியாக நறுக்கவும் . வாணலியில் எண்ணை காய்ந்ததும ் கடுகு, உளுந்து, மிளகாய் தாளித்து வெங்காயம் மற்றும் பாகற்கயை வதக்கவும். உப்பு சேர்த்து தேங்காய் துருவலுடன் கிளறி காய் வெந்ததும் இரக்கவும்.