PDA

View Full Version : TO MY GEETHAM FAMILY.....sagi
03-04-2004, 01:26 AM
அன்புள்ள கீதமே,

நலமா? நான் இங்கு உன்னால் நலமே. இங்கு பலரிடம் பேசிவிட்டே ன் ஆனால் மனதில் நிறைவில்லை . உன்னிடம் சில வார்த்தைகள ் கூறாமையே அதற்கு காரணம் என்று என் மனம் கூறுகின்றத ு.

உன்னிடம் தஞ்சம் புகுந்த எனக்கு பல நன்மைகளை செய்திருக் கிறாய். நல் மனம் கொண்ட கீதமே....உன் ால் எனக்கு யாருக்கும் கிடைக்க முடியாத அரிய பல பொக்க்ஷங்க ள் கிடைத்திரு க்கின்றது.

வாசன் - உங்கள் உதவி செய்யும் பண்பினால் தான், நான் இன்று தமிழில் தட்டச்சு செய்கிறேன் . தட்ட்ச்சில ் பல நுணுக்கங்க ளை கற்றுத்தந் தமைக்கு மிக்க நன்றி. என் கவிதைகளை தவறாது வாசித்து, வாழ்த்கூறு வதற்கும் நன்றி.

அனைனர் - வாசனைப் போலவே என் தமிழ் ஆர்வத்தை புரிந்து, உதவி புரிகிறீர் கள். எப்போதும் என் எழுத்துக்க ளை வாசித்து என்னை பாராட்டும் நல்ல குணம் உங்களிடம் உண்டு. உங்களை மறந்தாலும் உங்கள் செல்வனின் திரு முகத்தை மறக்க முடியாது. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி.

ஷ்ய் - சில நாள்களே என்னை அறிந்திருந ்த போதும், ஒரு நாள் இங்கே வரவில்லை என்றதும் சில வரிகள் எழுதி விசாரித்தவ ர் நீங்கள். என்னில் மட்டும் அல்லாது, இங்குள்ள அனைவரையும் அன்பாய் கவனிப்பவர் நீங்கள். எனக்கும் ஓர் அக்கா இருந்திருந ்தால் உஙகளைப் போல இருந்திருப ்ப்பரோ என்னமோ :)


சுகா குட்டி - என்னுடன் எப்பொழுதும ் போட்டி போட்டாலும் , எனக்கு கிடைத்த ஓர் இனிய தோழி. என் வாழ் நாளில் மறக்க முடியாது :) 100000ss of ummmmaaaa and huggggssssssssssssssssssssssss s


சிறீ - ஒருவர் தன்னும் எதிர் பேச்சு பேச இல்லை எனில் வழ்க்கை எப்படி இனிமையாக இருக்கும்? எப்போதும் என்னை வம்ப்குக்க ு இழுக்கும் உஙகளை 7 பிறப்புகளு க்கும் மறக்க முடியாது. நான் தமிழில் தட்டச்சு கற்றுக்கொள ்ள ஆரம்பிக்கு ம் போது "நெற்றிக் கண் திறப்பினும ் குற்றம் குற்றமே "என கூரி வழி காட்டியமைக ்கு மிக்க நன்றி. உன்னை உண்மைத் தோழன் என அழைக்கலாம் நண்பா :)

கோகுல் - நான் இங்கு வந்த புதிதில் எனக்கு முதன் முதலாக கிடைத்த உறவு. அண்ணா இல்லாத குறையை நீக்கியவர் நீங்கள். உங்களையும் , மன்னியையும ் மறக்க முடியாது. மிக்க நன்றி.

ச்வீட்மிசே - தினமும் தன் கவி வரிகளால் எங்கள் அனைவரையும் கவிமழையில் நனைய வைப்பவர். காதல் என்றால் என்ன என்று தெரியாதவர் கல் என் ச்வீட் இடம் பாடல் படிக்கலாம் . உம்ம்ம்ம்ம ்ம்ம்ம்ம்ம ்ம்ம்மா :)

ஷய்சுமி - என் கவிதகளுக்க ு பதிலாய் கவிதைபாடும ் குயிலே. உன் தமிழுக்கு நான் தலைவணங்குக ிறேன். இனிய நல் மனம் கொண்ட உனக்கக நான் கடவுளௌ பிரார்த்தி கிறேன். மிக்க நன்றி.

ராசுக்குட் டி - குறுகுய காலத்திலேய ே எங்கள் அனைவர் மனதிலும் பதிவாகிய நபர் . என் எழுத்துக்க ளுக்கு பதில் கூறி , பாராட்டுவத ற்கு மிக்க நன்றி.

மது - இடையிடையே சிறீ, சுகா, காட்டேரி கூட்டணியில ் சேர்ந்து என்னை கலாய்ப்பவர ் தானே ;) உங்கள் கருதுக்கள் எப்பொழுதும ே கிகவும் சுவாரசியமா னவை. :)


காட்டேரி- மாமா என நான் அழைக்கும் அன்புத் தோழன். இடை இடையே என்னை பூதத்திடம் தூக்கி கொடுக்க நினைப்பதை தவிர, மற்றபடி ஓர் நல்ல நண்பன். இனிமேலும் காரில் செல்லும் போது மறக்காமல் பட்டையை அணிந்து செல்லவும். :)


டினேஷ் - நாம் அதிகம் பேசிக்கொள் ளாவிடினும் , இடையில் சந்திக்கும ் நேரங்களில் கனிவாய் பேசும் கன்னியம் உள்ள ஓர் நண்பன். நீங்கள் என்றும் நன்றாக வாழ கடவுளை வேண்டுகிறே ன்.


ரேக்ஸ் - நான் எழுதும் ஒவ்வொரு கவிதைகளுக் கும் , பதில் கூறி தன் கருத்துக்க ளை தெரிவிப்பவ ர். இனிய குணம் கொண்ட உங்களுக்கு என் வாழ்த்துக் கள். நன்றி.


ஸன் - Hello San. How do you do? I am very happy that i met you in mylife. soon or later i will come to see you ;) Thanks for you support and care. Take care girl.


ரயேஷ்- கீதத்தில் புதிதாய் கவிதை பாட வந்திருக்க ும் தோழனே, என்றும் நலமாக வாழ வாழ்த்துகி றேன்.நன்றி.


பாலா- என் கவிதைகளை படித்து, தங்கள் கருத்துகளை தவறாது எழுதுவதற்க ு மிக்க நன்றி. கீதத்தில் உங்கள் வரவு நல்வர்ரவாக ுக. :)


ராகவன்- தங்களது முதலாவது எழுத்தே என் கவிதைக்கு உஙகள் பதிலாய் அனைந்தது. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி.


இந்து2000 - என் கவிதைகள் எல்லவற்றிற ்கும் பதில் எழுதி பாராட்டிநம ைக்கு மிக்க நன்றி. வாழ்த்துக் கள் :)

வெண்ணை - வணக்கம். நான் உங்களிடம் அதிகம் பேசாத போதும், உங்கள் எழுத்குக்க ளை வாசித்துவர ுகிறேன். உங்கள் சேவை தொடரட்டும் . வாழ்த்துக் கள்

திருடன் - Hi there buddy. Thanks for your reply to one of my poem. Good luck to you.Take care.

saravanaa you are doing a great job with movies. Thanks a lot. Best of Luck.

ஆனிடம்- Hiiiiiiiiiiiii, I love your avatar. It's very cute. Thanks for your support and care.

unique - Helli Unique. How are you ? I love the way you argue with geetham guys. please continue to do it. Good luck If you need help you can contact Shy and i am here with tamil proverbs to support you. Take care. Thanks for your support.

Arun - Once in a while you join in my group and everyone turn on you ;) Thanks for your support. Take care

[b]Bala திரு.பாலா அவர்களுக்க ு, தங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள ே இல்லை. சொந்தங்கள் , பந்தங்கள் என யாரையையுமே பார்த்திரா த எனக்கு பல உறவுகளை அறிமுகப்பட ுத்திய பெருமை தங்களையே சாரும். மிக்க நன்றி. நீங்கள் என்றும் நலமாய் வாழ இறைவனை வேண்டுகிறே ன். :)கீதம்

கீதமே, சங்கீதமே...ம ென்கீதமே....
சேவை செய்யும் நல் உள்ளம்,
தாயாய் அனைக்கும் அன்பு
உயிர் கொடுக்கும் தோழமை உன்னை தவிர வேறெங்கு உண்டு ?

கேட்டு கொடுத்தாய் உன் சேவையை,
கேட்காமல் கொடுத்தய் இனிய நண்பர்களை
ஊர்,உலகம் பற்றி போதித்தாய் ,
உத்தமர்கள் பற்றி கற்பித்தாய ்...

உலகமே உன்னுள் அடக்கம்
உயரமய் நிற்கிறாய் நீ
உள்ளம் எல்லாம் உன் நினைவே,
உரிய முறையில் நீ இயங்குவதால ்..

புதுப் புது அர்த்தங்கள ் உண்டு
புதிதாய் பிறந்த கவிதைகள் உண்டு
பல நல் ஆசிரியை உண்டு
பாடம் பயிலும் மாணாக்கர் உண்டு..

சிறுவர்கள் ஆடும் ஆட்டம் உண்டு
அருகே பெரியோர் வழி காட்டல் உண்டு
கருத்த்துக ்களம் தினம் உண்டு
கன்னியமும் இங்குண்டு...

தினம் ஓர் செய்தி உண்டு
தித்திக்கு ம் நல் இசையும் உண்டு

திகட்டாமல் நீ என்றும் உண்டு
திறமைக்கு நீ ஒன்றே உண்டு

கீதமே, சன்கீதமே...ம ென்கீதமே..
நீ வாழ்க, வளர்க, உயர்க..........என்றும் உன் இனியவள்,
ப்ரியசகி


P>S - Hello everyone. I am really sorrry if i v missed out anyone. It's not that i don't like you..its just that i have a very bad memory chip inside. hehehe mannikkavum. Sorry if this hurts anyone's feeligns..please please please....and sorry for the spelling , typing errors as well. Thank you very ,much for your love and care. I love you alll.......

anainar
03-04-2004, 01:41 AM
ப்ரியசகி,

நாங்கள் யார் புதிதாக வந்தலும், குடும்பத்த ினராகத் தான் கருதுவோம். எழு கடல் தாண்டி, மலை தாண்டி, அன்பையும் பண்பையும் தரும் நண்பர்கள், குடும்பத்த ினர் தான் இங்கே இருக்கும் எல்லோரும். நானும் கீதம் வந்த புதிதில் கொஞ்சம் தடுமாறியது உண்டு. ஆனால் உங்கள் எண்ணங்களும ் எழுத்தும் இத்தனை இனிமை எனும்போது, யாருக்குதா ன் பிடிக்காது ?

உங்கள் எழுத்துக்க ளை படிக்கும் போது ஒரு மன நிறைவு கிடைப்பது என்னவோ உண்மை. அதனால் தான் உங்களது ஒவ்வொரு படைப்பையும ் விடாது படிப்பேன். மனநிறைவை பகிர்ந்து கொள்வேன். நன்றி நாங்கள் சொல்ல வேண்டும் உங்களுக்கு ம், உங்கள் படைப்புகளு க்கும். உங்கள் திறமைக்கும ் எழுத்துகளு க்கும் எப்பொழுதும ் எங்கள் தலை வணங்கும். :pray: :pray:

மென்மேலும் உங்கள் சேவை தொடர வேண்டுகிறோ ம்.

Cheers

sagi
03-04-2004, 01:44 AM
அனைனார்,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. என்னை சிரிக்கவைக ்கும் கீதத்திற்க ்கு ஒரு சிறு மடல், கூடவே உங்கள் அனவருக்கும ் ஒரு வணக்கம். உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறே ன். நன்றி. :)

suha
03-04-2004, 02:03 AM
sagi mom........doo doo.doo...doo...........dood.o oooooo :snooty: :snooty: :snooty: :( :( :oops: :oops: :oops:

yenna maatum marandhu teilla :(


unnga kuda dailly sandai pottu tu irrundha yenna maradnhutingalla :evil: :evil:

sagi
03-04-2004, 02:28 AM
sariyaa paaruda chellam. ungala marappena ? ;) ummmaaaaaaa

suha
03-04-2004, 02:37 AM
sariyaa paaruda chellam. ungala marappena ? ummmaaaaaaasagi .momm ............ :think: :think:

seri seri.......ungalla kids corner laa vachi kiren :wink: :sm12: :sm12: :sm12: :sm12:

sagi
03-04-2004, 02:40 AM
haiyooo bhayamuruthuringala? hehehehe sorry naan bhayappadala :sm12:

this is for you :sm30:

san2003
03-04-2004, 02:43 AM
[size=13][color=green]ஸன் - Hello San. How do you do? I am very happy that i met you in mylife. soon or later i will come to see you ;) Thanks for you support and care. Take care girl.

Thanx so much sagi... its a great pleasure meeting u :) hope to cya soon :) muackz to u :) :sm32: :sm32:
Thanx for everything :) Take care sagi mummy ;)

sagi
03-04-2004, 02:49 AM
You too San. :) Thanks for your umma ;)

suha
03-04-2004, 04:06 AM
haiyooo bhayamuruthuringala? hehehehe sorry naan bhayappadalaboodham biyabadumma yennaaaaa :wink: :sm12: :sm12: :sm12:

chummu :wink:

sri_gan
03-04-2004, 04:30 AM
ப்ரியசகி ,

உமது மடல் கண்டோம். மனம் மெச்சினோம் .

புதிய வடிவில் ஒரு தலைப்பை புதிய முறையில் அரங்கேற்றி ய விதம் அருமை. :clap::clap::clap:

இது போல பல இன்னும் பல புதிய படைப்புகள் உருவாக, கீதம் சார்பில் எமது வாழ்த்துக் கள்.

மாற்றம் என்றும் மாறாதது.

ஸ்ரீ

sWEEtmICHe
03-04-2004, 04:37 AM
ச்வீட்மிசே - தினமும் தன் கவி வரிகளால் எங்கள் அனைவரையும் கவிமழையில் நனைய வைப்பவர். காதல் என்றால் என்ன என்று தெரியாதவர் கல் என் ச்வீட் இடம் பாடல் படிக்கலாம் . உம்ம்ம்ம்ம ்ம்ம்ம்ம்ம ்ம்ம்மா:D,
இங்க என்ன நடக்குதுங் க?
வரவேற்பு நடக்குது....!
சகி செல்லம் உன் வார்தை அழகாக வரைய
காண கண்கல் இல்லை.... :cry:
நன்றி நண்பி ப்ரியசகி :D

அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் ...http://www.tamilterra.com/forum/images/smiles/icon_rolleyes.gif

sagi
03-04-2004, 04:46 AM
ப்ரியசகி ,

உமது மடல் கண்டோம். மனம் மெச்சினோம் .

புதிய வடிவில் ஒரு தலைப்பை புதிய முறையில் அரங்கேற்றி ய விதம் அருமை. :clap::clap::clap:

இது போல பல இன்னும் பல புதிய படைப்புகள் உருவாக, கீதம் சார்பில் எமது வாழ்த்துக் கள்.

மாற்றம் என்றும் மாறாதது.

ஸ்ரீசிறீ, உங்கள் பதில் கண்டு மகிழ்சி அடைந்தேன். நன்றி. என்னை வாழ்தும் நீங்கள் நன்றாக வாழ கடவுள் அருள் புரிவாராக :)

sagi
03-04-2004, 04:48 AM
ச்வீட்மிசே - தினமும் தன் கவி வரிகளால் எங்கள் அனைவரையும் கவிமழையில் நனைய வைப்பவர். காதல் என்றால் என்ன என்று தெரியாதவர் கல் என் ச்வீட் இடம் பாடல் படிக்கலாம் . உம்ம்ம்ம்ம ்ம்ம்ம்ம்ம ்ம்ம்மா:D,
இங்க என்ன நடக்குதுங் க?
வரவேற்பு நடக்குது....!
சகி செல்லம் உன் வார்தை அழகாக வரைய
காண கண்கல் இல்லை.... :cry:
நன்றி நண்பி ப்ரியசகி :D

அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் ...http://www.tamilterra.com/forum/images/smiles/icon_rolleyes.gif

ச்வீட், ஏன் அதிசயித்து நிற்கிறீர் கள் ? நன்றி.
உங்க பெயர் அழகாக உள்ளது ;)

vasan
03-04-2004, 05:42 AM
அன்புள்ள ப்ரியசகி,

ஏறக்குறைய பத்துமுறைய ாவது இந்த போஸ்ட் மற்றும் கவிதையை படித்திருப ்பேன். என்ன எழுத நினைத்தாலு ம் வார்த்தை வரவில்லை. இங்கு உங்கள் வரிகளில் காணும் அன்பும் மகிழ்ச்சிய ும் மெய்சிலிர் க்க வைத்துவிட் டது.

உங்களுக்கு உதவியதாய் வெள்ளை மனதுடன் 'பொய்' கூறியிருக் கிறீர்கள். தினம் ஒரு கவிதையால் எங்கள் யாவரையும் திக்குமுக் காட வைக்கிறீர் களே... அப்படி ஒரு சான்ஸ் கிடைக்க ஏழு கடல் தாண்டி, பத்து மலை ஏறி பனிரென்டு வருடத்துக் கு ஒரு முறை மட்டும் அதிசயமாய் பூக்கும் மலரை பறித்து வரச் சொன்னாலும் நொடி கூட யோசிக்காமல ் உடனடியாய் பயணம் தொடங்கலாம் . உங்களோடு உரையாடுவதி ல், பழமொழி பல சொல்லி விளையாடுவத ில், கவிதைகளையு ம் கற்பனைகளைய ும் பறிமாறுவதி ல் எங்கள் யாவருக்கும ் எவ்வளவு சந்தோஷம்.. !!

தொடர்ந்து எழுதுங்கள் . வரிகளில் வெளிப்படுத ்தும் உங்களின் கனவுகளுக்க ாய் தினமும் தூரத்து உறவினர்களு க்காய் ஏங்கும் உள்ளங்களைப ்போல காத்திருப் போம். சின்ன பயணமோ, நெடுந்தூரம ோ, காலம் அனுமதிக்கு ம் வரை, வாழ்க்கையி ன் பிரயாணத்தி ல் கூடச் செல்லும் பயணிகளாய், நண்பராய், தொடர்ந்து செல்ல கடவுள் துணையிருக் க வேன்டுகிறன ்.

இன்று என் நடையில் பெருமிதம் இருந்தால், அதற்கு, பிரியசகி என்ற தோழி கிடைத்ததே காரணம். கீதம் இணையதளத்தி ல்....அல்ல, அல்ல, குடும்பத்த ில்.. இன்னும் ஒருவர். வாருங்கள். நட்புடன் வாழ்வை தொடருவோம்.

தோழமையுடனு ம் ப்ரியமுடனு ம்,

வாசன்

ps: Reading the emotionally charged and inspiring post, dear Sagi, all that I remembered was the little poem from W.B. Yeats, written about the very delicate essence of friendship...

Had I the heavens' embroidered cloths,
Enwrought with golden and silver light,
The blue and the dim and the dark cloths
Of night and light and the half-light,
I would spread the cloths under your feet:
But I, being poor, have only my dreams;
I have spread my dreams under your feet;
Tread softly because you tread on my dreams!

This poem is for you, Sagi! May the Good Lord bless you and keep you! !

suha
03-04-2004, 06:16 AM
சகி மொம்.............ந ன்......எப்பொ ும்....சன்டை தான்..பொடுவ ன் :sm11: ........சன்டை இல்லன.......ரோ ்பொ.......பொர். .....அடிக்கும :doh: .........அது நல்ல..........சக மொம்க்கு...... ......எல்லொரும ்......ஓரு.........OOO OOOOOOO பொடுங்க......... :clap:


சகி மொம்...........பா ினாறும்...... ேற்று.........ப ரும்.......வாழ ்வும்.......வா ு.......(apdi thanei padathulla vazthuvanga) :sm02: ........ என்னக்கு...... ..எப்படி வாழ்தறது...... தேறில்ல :( ......தப்ப....சொ ்லி..இருந்த ா.............மனுச சிக்கொப்ப ...... :pray:

sagi mom :sm08: :wink:

doo.doo..doo...doo lollipopo yennga :wink:

sWEEtmICHe
03-04-2004, 06:24 AM
ச்வீட்மிசே - தினமும் தன் கவி வரிகளால் எங்கள் அனைவரையும் கவிமழையில் நனைய வைப்பவர். காதல் என்றால் என்ன என்று தெரியாதவர் கல் என் ச்வீட் இடம் பாடல் படிக்கலாம் . உம்ம்ம்ம்ம ்ம்ம்ம்ம்ம ்ம்ம்மா:D,
இங்க என்ன நடக்குதுங் க?
வரவேற்பு நடக்குது....!
சகி செல்லம் உன் வார்தை அழகாக வரைய
காண கண்கல் இல்லை.... :cry:
நன்றி நண்பி ப்ரியசகி :D

அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் ...http://www.tamilterra.com/forum/images/smiles/icon_rolleyes.gif

ச்வீட், ஏன் அதிசயித்து நிற்கிறீர் கள் ? நன்றி.
உங்க பெயர் அழகாக உள்ளது ;)

நன்றி சகி,
எல்லாருக்க ும் வணக்கம் ...
களத்தில இனிவரும் காலத்தில் எம்இனம் எழுந்து நிற்கும் !!
இஙு மாறு ம்...... கவிதை விழிகள்..... இனிய ஓர்வலஙள்!!
எல்லாம் வரும் உன்னை தேடி.. .ப்ரியசகி
அன்புடன்
கண்ணடி மின்னல் சுவிற்மிச் .. :D

sagi
03-04-2004, 07:08 AM
வாசன்,

"அம்மா" என்றேன் கண்ணே என்றாய்
"அப்பா" என்றேன், அப்படித் தான் என்றாய்
"அண்ணு" என்றேன், இல்லை "அண்ணா" என்றாய்
"பள்ளி" என்றேன், போய்,வா என்றாய்
"விளையாட்டு" என்றேன், கூட நனும் வருகிறேன் என்றய்...
இன்று "மகிழ்சி" எனும்போது மட்டும் ஏன் தள்ளிப் போகிறாய்..
எனகிது வெற்றி என்றால் , அதை பெற உதவி புரிந்தவன் நீ அல்லவா?
இன்பமும், துன்பமும் என் நண்பனுடனேய ே..ஆகயால் இவ் வெற்றி உன்னுடையதே .....

என் குருவிற்கு இது என் சிறிய சமர்ப்பணம் ....

அழகான கவிதை, எழுதியவன் அனுபவித்து எழுதியிருக ்கிறான். மிக்க நன்றி. :) என்னை உங்கள் குடும்பத்த ில் ஒருத்த்ய் என்று கூறியதே போதும் வாசன்.:)

நான் பொய் கூறவில்லை. நீங்கள் தானே எனக்கு கீதத்தில் எப்படி தட்டச்சு செய்ய வேண்டும் என கற்று தந்தவர். அடக்கம் உங்களிடம் கொஞ்சம் அளவிற்கதிக மாகவே உள்ளது :) நீங்கள் நலமாய் இருக்க இறைவனை பிரார்த்தி க்கிறேன். :)

sagi
03-04-2004, 07:10 AM
சுகா, அது சரிதான். சண்லை போடாமல் நண்பர்கள் இல்லை :) சரி நீங்கள் "kids talk" வாங்க, நாங்கள் அன்கே சண்டை போடுவம் :)

Thank you so much for your wishes. :) Good Luck to you too suha :)

sagi
03-04-2004, 07:13 AM
மின்னல்,

தினம் பல கவிபாடும் கவிக் குயிலே
திறமை உள்ள நீ வாழ்த்த
யான் என்ன தவம் செய்தேனோ.. :)
மிக்க நன்றி. :)

dinesh
03-04-2004, 10:31 AM
டினேஷ் - நாம் அதிகம் பேசிக்கொள் ளாவிடினும் , இடையில் சந்திக்கும ் நேரங்களில் கனிவாய் பேசும் கன்னியம் உள்ள ஓர் நண்பன். நீங்கள் என்றும் நன்றாக வாழ கடவுளை வேண்டுகிறே ன்.

அன்புச் சகோதரி,
நீங்கள் வாழ்த்த விழைந்ததது "கண்ணியம்" உள்ள நண்பனை என்று நினைக்கிறே ன். ஆயினும் "கன்னியம்" என்றாலும் அதுவும் எனக்குச் சாலப் பொருந்தும் . :ahha:
சில நாள் அறிமுகந் தான் என்றாலும் எங்களனைவரை யும் உங்கள் சொந்தங்களா ய் ஏற்றுக்கொண ்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இப் பரந்து விரிந்த புவியில், மூலைக்கொன் றாக, எங்கெங்கோ நாம் சிதறிக் கிடந்தாலும ், "தமிழர்" என்ற பெருங்குணத ்தால் நாம் ஒன்றுபட்டி ருக்கிறோம் . எமது இந்தத் தொடர்பு இனிவருங் காலங்களிலு ம் தொடர்ந்து நிலவ உங்களைப் போன்ற சொந்தங்கள் அத்தியாவசி யம்.நீங்கள் என்றும் நன்றாக வாழ கடவுளை வேண்டுகிறே ன்.

எனக்குக் கடவுளில் நம்பிக்கைய ில்லை. மனித மனங்களில் நம்பிக்கைய ுண்டு. பிரபஞ்சத்த ின் அனைத்துச் சக்தியும் அதனிலிருந் து தான் உருவாகிறது . எனவே நீங்கள் மனமுவந்து வழங்கிய வாழ்த்துக் களை உங்களது நல்ல மனதிற்காக ஏற்றுக்கொள ்கிறேன். நான் யார் ஏதென்று தெரியாதபோத ும் "நீ நன்றாக வாழ வேண்டும்" என்று வாழ்த்தியு ள்ளீர்கள். எனக்கு உங்கள் வாழ்த்தில் நம்பிக்கைய ுண்டு.

sagi
03-04-2004, 11:04 AM
டினேஷ்,

மன்னிக்கவே ண்டும். நான் சரியாக என்றுதான் தமிழ் எழுத போகிறெனோ ? :( ஆண்டவனுக்க ுத்தான் வெளிச்சம்.[ச்ச்ச்ச், உங்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லை] ஆனல் நான் வழிபடும் கடவுள் இந்த இயற்கை தான், ஆகவே இப்பொழுது கடவுள் ஆசீர்வாதத் தை மகிழ்ச்சிய ுடன் பெற்றுகொள் வீர்கள் என நினைகிறேன் .
என் வாழ்த்துக் களை ஏற்றுக் கொண்டமைக்க ு மிக்க நன்றி சகோதரா :) :yes:

sagi
03-04-2004, 11:08 AM
haiyooo bhayamuruthuringala? hehehehe sorry naan bhayappadalaboodham biyabadumma yennaaaaa :wink: :sm12: :sm12: :sm12:

chummu :wink:

athai purinthu kondaal nallathe suha :b:

sagi
03-04-2004, 11:09 AM
haiyooo bhayamuruthuringala? hehehehe sorry naan bhayappadalaboodham biyabadumma yennaaaaa :wink: :sm12: :sm12: :sm12:

chummu :wink:

athai purinthu kondaal nallathe suha :b:

dinesh
03-04-2004, 11:33 AM
மன்னிக்கவே ண்டும். நான் சரியாக என்றுதான் தமிழ் எழுத போகிறெனோ ?

இதில் மன்னிக்க என்ன இருக்கிறது ......எல்லாம் ஒரு நகைச்சுவை தானே :)

sagi
03-04-2004, 11:40 AM
சிரிப்பு வந்தால் சரிதான் ;)

shysumi
03-04-2004, 03:05 PM
தமிழோடு குலாவி
பைந்தமிழ் பசுமை
கீதமதில் கண்டிட
கனவு கண்டேன் தோழி....!

நிலா வதனத்தாள்- நீ
கீதவானில்
வந்திட்ட காலம் முதலாய்
நித்தம் முயன்று
கண்டாய் வெற்றி
நிலை நாட்டினாய்
அன்னைத் தமிழ் கொண்டு
வெற்றிக்கா வியங்கள் பல....தோழி....!

செய் நன்றி செஞ்சோற்று க்கடன்
கண்டதெல்லா ம் இலக்கியத்த ில்
என்று போய்
கீதத்தில் சகியிடம்
என்றாயிற்ற ுத் தோழி....!
அது ஒன்றும் போதும்-நீ
இலக்கிய நாயகியாகிட வே...!

தோழி நீ
காவியக் குயில் என்றால்
நாம்
வெறும் மாந்தோப்பு க் குயில் தான்...!
உன்னிடம் இருந்து
படிக்கிறோம ் ராகங்கள் பல
எம் நாவும் செம்மை பெற்றிடவே... .!
அருள் தருவாய் தோழி.....!

உன் வாழ்த்துக் கு
நன்றிகள் பல கூறி
விடை கொள்கிறோம் ....!
மீண்டும் சந்திப்போம ்...!

நன்றியுடன் நாண சுமி...ஷய்சு மி...! :P

Shy
03-04-2004, 08:23 PM
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

:sm30: :sm30: Thats cho chweet of you sagi!!!, Even after reading many times, I was amazed and dont know what to write ... I am very happy knowing u :) Thanks so much Sagi.. See u around and Take Care!!!!

Shy

sagi
03-04-2004, 11:14 PM
ஷய்சுமி,

தென்றலாய் தாலாட்டி தாயானாய்
திங்களாய் ஒளி கொடுத்து விளக்கானாய ்
தமிழ் தனை சுவாசித்து உணர்வுப் பிளம்பானாய ்
தங்கை எனை வாழ்த்தி என் உறவானய்

மிக்க நன்றி சுமி :)

sagi
03-04-2004, 11:16 PM
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

:sm30: :sm30: Thats cho chweet of you sagi!!!, Even after reading many times, I was amazed and dont know what to write ... I am very happy knowing u :) Thanks so much Sagi.. See u around and Take Care!!!!

Shy

Hello Shy !!!!

Thank you so much for your wishes. I am the lucky one here :) Take care :yes:

RaasuKutty
03-05-2004, 12:26 AM
சகி,

உண்மையை சொல்ல வேண்டும் என்றால்.. இதை படித்த மறு கனம்.. என் நாவில் வார்த்தைகள ் இல்லை...

நுனி நாவினிலிரு ந்து அருவியாய் கொட்டும் என் வார்த்தைகள ் அனைத்தையும ் என் தோழிக்கு கொடுத்து என்னை ஊமையாக மாற்றிவிட் டியே இறைவா என்று மட்டுமே அழ முடிந்தது... .

மனதை திடப்படுத் திக் கொண்டு எழுத யோசிதேன்... என் மனதில் நினைத்ததை மீதம் இருந்த நண்பர்களுக ்கு இறைவன் கொடுத்து விட்டான்.. என் வார்த்தைகள ை பறித்து கொன்டாலும் எனக்கு இப்படிப் பட்ட நண்பர்களை கொடுத்த இறைவனுக்கு என்னுடைய கோடான கோடி வணக்கங்கள் ..

அன்புடன்,
... வார்த்தை இல்லாமல் ...ராசுக்குட ்டி (ஸ்ரீ)

sagi
03-05-2004, 12:32 AM
உன் மனதில் நல் அன்பு இருக்க
இங்கே வார்த்தைக் கு என்ன வேலை நண்பனே :)
நன்றி....உன் அன்புக்கு தலை சய்க்கிறேன ். :)

anitam
03-05-2004, 12:49 AM
Hi sagi,

Happy to know that U got good friends here.. enjoy ur stay here.

BTW, unga kavithai SUPER... enaku kavithai -lam ezhutha varathu.. but i like reading it..
:P

sagi
03-05-2004, 12:54 AM
Hello Anitam,

Thanks. Ennodatha kavithai ennu sonna,, nijamaave kavithai eluthuravaala enna sollalaa? ;)

Take care :)

suha
03-05-2004, 12:57 AM
acho.........rasuu kutti ummai aiytingallaaa :( :(

god bless u :pray:

sagi
03-05-2004, 01:05 AM
suha kutti, ninga periya aala eppo valarnthinga?? rasukittiya bless pandra alavukku ? ;)

RaasuKutty
03-05-2004, 01:35 AM
acho.........rasuu kutti ummai aiytingallaaa :( :(

god bless u :pray:

suha... sagi oda poem padichu word ee varalai... ippo nee pray panna udane ellam vandiruchu.... :yes: :yes: :yes: :yes: :yes: :yes: :yes:

sagi
03-05-2004, 01:38 AM
suha oru bakthi thilakam...avanga sonnathum sami listen panni, rasukutti kku pechu vanthudiche :00:

sri_gan
03-05-2004, 01:50 AM
suha oru bakthi thilakam...avanga sonnathum sami listen panni, rasukutti kku pechu vanthudiche :00:

ithukku than aalam theriyama kala vidakoodathunu solluvanga :sm12::sm12::sm12::sm12:

sagi
03-05-2004, 01:56 AM
naan bhootham thane..so nekku kaal illai sri..enna ippidi arivu ketta thanama pesuringa...:lol:

suha
03-05-2004, 01:57 AM
suha kutti, ninga periya aala eppo valarnthinga?? rasukittiya bless pandra alavukku ?sagi mom ungalluku teriyadha..............papa pray panna......sikiramm god kepanga..... :wink: ungalaku salli poga pray panatumma... :sm12: :sm12: :sm12: :sm12:

suha
03-05-2004, 01:59 AM
ippo nee pray panna udane ellam vandiruchu....oh apdiya....attu kutti...........appo ungalla rasuu kutti panidlaam.. :wink:

sagi
03-05-2004, 01:59 AM
illa thevaiyilla..unga annanukku koluppu poganumnu pray pannungo ;)

suha
03-05-2004, 02:01 AM
illa thevaiyilla..unga annanukku koluppu poganumnu pray pannungoyenga baiya ku koluppu laam illa.......avanga........thaan joking porangalei.........so ningha thaan poradhu illa.....ungalluku fat irrukum...........ungaluku pray panrrein.

oh god........sagi mom ku.....fat kammi pannu........ :pray: amien

sri_gan
03-05-2004, 02:14 AM
naan bhootham thane..so nekku kaal illai sri..enna ippidi arivu ketta thanama pesuringa...:lol:

Bootham in my language is boo (pogai pussunu artham) tham(beedi cigratte etc..)

:lol::lol::lol::lol::lol::lol: Ungalukku enn language puriyaatti nenga thane arive illama pesura mari irrukum

sagi
03-05-2004, 02:20 AM
eppo thodakkam unga language a thesiya moli aakinaanga??? :lol:

suha
03-05-2004, 02:23 AM
sagi mom baiya language ningha keakaliya..suthaammmm :doh:

ippo thaan konja nera mindhi kuda pesunagallaei :wink: :sm12: :sm12: :sm12: :sm12:

sri_gan
03-05-2004, 02:26 AM
eppo thodakkam unga language a thesiya moli aakinaanga??? :lol:

Geetham le eppavume enn language ellam vera than.. ungalukku theriyaatti naan inna panna mudiyum :sm12:

suha
03-05-2004, 02:42 AM
:wink: yennaku teriyum baiya....... :sm12: :sm12: :sm12: :sm12:

aama :think: charlie chaplien yennga kanom :Ksp:

RaasuKutty
03-05-2004, 03:09 AM
one more kids corner.... naan ready.. neengaa ready aaa?????/

sagi
03-05-2004, 03:36 AM
athellam appo.. ippo naan thaan...so unga annana en language kathikkukka solludimmma...

butterfly
03-05-2004, 10:48 PM
sagi,
very beautifull poem about geetham...& so well said :)
உலகமே உன்னுள் அடக்கம்
உயரமய் நிற்கிறாய் நீ
உள்ளம் எல்லாம் உன் நினைவே,
உரிய முறையில் நீ இயங்குவதால ்..

so true...connects ppl frm all over the world...:)

sagi
03-05-2004, 11:18 PM
Thanks a lot Butterfly. :yes: You got a beautiful Bhoomika for your avatar :)

reks
03-06-2004, 06:23 AM
that was sooooooooo nice of u sagi.. felt very happy reading it... thank you :sm08:

And, YOU are a very cute and friendly person. You have great thoughts too, which can be seen in your kavithais. :sm03: Am happy that i hv got a good friend...:sm30: :)

that was a nice kavithai :clap:


reks

sagi
03-06-2004, 09:12 AM
Hello Reks :yes: You are always welcome. I am the lucky one..I am happy to be your friend.Thanks for your love and support :)

madhu_aish1
03-08-2004, 08:55 AM
sagi .. late comer naan :wink: :wink: But attendance eppavum koduthiduven :D :D ...

ahha !! evalo alaga tamil eluthureenga.. Kavithai kavithai aruvi mathiri kottuthu :D ( engaiyoo Keta mathiri eruka )...

ungal nambaanaaga ennai yetri kondathirku migavum nanri ( appadi neengalachum thambi sollaliyae :dance: :dance: :dance: :dance: )

Oru chinna doubt.. kavithai spontaneous eluthuveengala illa yosichu eluthuveengala :think: :think:

PS : ஆனிடம் -- ithu yaaaaru :Ksp: :Ksp: :Ksp:

sagi
03-08-2004, 09:16 AM
Madhu - Thanks for visiting mate :yes: chi chi unga eppidi thambi enru solla mudiyum ;) athukku ninga koduthu vaikkala. friend aga irukathaan koduthu vachirukinga??

Kavithai eluthanumnu nenaichu eluthurathilla..inga vanthu "new topic" pottu app manasila enna thonutho atha appidiye aluthiduven [that's why 1000ss of errors] why asking madhu? kindala? illainna serious a kekiringala? :)

thanks.

that's "anitam"

cool sneha pics.. :)

vennai1
03-08-2004, 10:44 PM
Well... if madhu is late... then I am latest ! ;)


ippo thaan paathan... enna sagi yakkov, ivlo over-aa senti pottu engala elaam

pechu moochu illaama seiyureengale... ithu nyayamaa... :think: :(

As dear Raasukutty and ma fRIend Vasan say I am also dumbstruck ! :Ksp:


I have read a few of your poems...nalla valamaana karpanai ungalukku ! :clap:

peeach peeach...kantinue your work in geetham ! :b:


Let me also take a moment to wish ma geetham FriENds very best in life ! :P

(esp. romantic partners for ma fRienD smelly (vasan) and Dinesh ;) :lol:)

sagi
03-09-2004, 01:58 AM
vennai annooooooiiiiiiiiii
danks ;) late a vantha enna...vanthittinga illa..athu pothum :yes:

athenn esp for vasan and dinesh...hehehe sikkama thappitte irukkangala????

madhu_aish1
03-09-2004, 07:10 AM
Kavithai eluthanumnu nenaichu eluthurathilla..inga vanthu "new topic" pottu app manasila enna thonutho atha appidiye aluthiduven [that's why 1000ss of errors] why asking madhu? kindala? illainna serious a kekiringala? :)eluthura 10 line-la eppadi 1000ss errors varum .Kooti kalichu partha kanauku odhaikuthu :Ksp: :Ksp: :ee: :ee:

Eppadi kavithai eluthureenga-nu therincha keten.. ellam oru information than :P :P

My usual dialogue to people whom I like "People like you make people like me like people like you"... :D But it doesnt seems to work in your case.. namakum kavithai eluthurathu-la "zero payen" :cry: :cry: :cry: .. Onnu love pannanum :ahha: illa sonthama yosikanum.. rendum than thoramachae enaku :think: aapuram eppadi kavithai varum :?


madhu :sm18: :sm18: :sm18:

gokulan42
03-09-2004, 07:39 AM
Sis, its simply great :yes:

Poem is not 1 among my strongest areas. I am the one who wrote something like 'Everybody say their mom is the best mom and I am one among the very few who say my wife is the best wife' and claimed that as a poem ;) So usually I dont come to this section that often. How sad :( I missed a great one because of that.

I enjoyed every line of it. Keep it up :b: Proud of ya :)

And manni likes it very much that she was the first uravu for you :)

sagi
03-09-2004, 09:51 AM
Madhu - no + or -...try to multiply then it will work ;)
thanks a lot madhu....but you are so good at red dressed women hehehehe :)

sagi
03-09-2004, 09:52 AM
Gokulan - Hiiiiiiiiiiii :) ummaaaaaaaaaaaaaaaaaaaaaa to manni. No problem gokulan. both of you love me.and i know that...so this is nothing...:)

vennai1
03-09-2004, 10:06 PM
sagi yakkov,

what is mani...some nickname for some girl? :Ksp:

enaakum sollunga..peeach ... :ahha:

gokol annan-a naanum ottanum ;) peeach peeach :pray:

sri_gan
03-09-2004, 10:18 PM
what is mani...Yoov athu mani illa.. Maaannnnniii.. means akka.

vasan
03-09-2004, 10:25 PM
Let me also take a moment to wish ma geetham FriENds very best in life ! :P
(esp. romantic partners for ma fRienD smelly (vasan) and Dinesh ;) :lol:)
Vennai anne,

Late-aa vanthaalum latest-aa vaazhtureenga.. Thank you, thank you, thankyou.. :wink: :wink:

Vasan

adhu enndaa mA fREinD nnu manam pona pokkula capitals pottu kollure.. :? Oruthar paththaathaa? :ee: Ennavo po.. Be Happy... !! (:b: :wink: )

sri_gan
03-09-2004, 10:34 PM
Vasan,

Enakku visheyam purinchu poochu...

Nee ethavathu pannuriya nu paraka than antha post a padichittu suma irrunthen :sm12:

vasan
03-09-2004, 10:37 PM
Vasan,

Enakku visheyam purinchu poochu...

Nee ethavathu pannuriya nu paraka than antha post a padichittu suma irrunthen :sm12:

huh.. enakku thaan vishayam puriyala.. entha post-aa padichittu summa irunthe.. :Ksp:

Eppadiyo.. unakko enakko.. yaaravathu orutharkaanum purinchathe.. :)

sri_gan
03-09-2004, 10:40 PM
Eppadiyo.. unakko enakko.. yaaravathu orutharkaanum purinchathe..


Puriyarathu puriyama irrukathu.. puriyama irrukurathu puriyathu... :D.

sagi
03-10-2004, 12:04 AM
sagi yakkov,

what is mani...some nickname for some girl? :Ksp:

enaakum sollunga..peeach ... :ahha:

gokol annan-a naanum ottanum ;) peeach peeach :pray:Vennai Annooooooooooooooooooooooiii,

Manni means Anni...= brother's wife. :) ithu kooda theiryartha? its o k i will teach you:yes:

sagi
03-10-2004, 12:10 AM
what is mani...Yoov athu mani illa.. Maaannnnniii.. means akka.

No Sri.
Manni = Anni = sis'in law = brother's wife
unga amma ithu kaththu tharaliya sri??? :lol:

suha
03-10-2004, 12:21 AM
No Sri.
Manni = Anni = sis'in law = brother's wife
unga amma ithu kaththu tharaliya sri???


sagi mom aiyoooooo :doh:

manni naa..time...idhukuda terilla..........sister_in_law ...ku bha bhi soluvangha .makku mom :Ksp:
sagi mom :lol: :lol: :lol: lololololoololloll

sagi
03-10-2004, 12:33 AM
unga oorla appidi suha...but intha logathila naan solra pola than ;)

suha
03-10-2004, 12:36 AM
unga oorla appidi suha...but intha logathila naan solra pola thanungha logam yedhu....out of space sa :think: :think: :sm12: :sm12: :sm12: :sm12:

sagi
03-10-2004, 12:41 AM
En logathila anpu mattum irukkum ;) so enga irukkunnu ningala solllunga paarppom

suha
03-10-2004, 12:46 AM
En logathila anpu mattum irukkum so enga irukkunnu ningala solllunga paarppomidhu madirri kolpamana question laam kekakudadhu....yen kitaa :snooty: :snooty: :snooty: :snooty:

sri_gan
03-10-2004, 01:14 AM
No Sri.
Manni = Anni = sis'in law = brother's wife
unga amma ithu kaththu tharaliya sri??


Anni ya akka sollurathu le onnum thappu illai .. athan correctu.

Sister(akka) in Law .. ithukkuda terila :sm12::sm12::sm12::sm12::sm12:

sagi
03-10-2004, 01:24 AM
haiyoooooooo.....rombha valiyuthu :lol:
thodachukkunga sri

gokulan42
03-10-2004, 01:26 AM
gokol annan-a naanum ottanum ;) peeach peeach :pray:
Vic, I thought yo are in my team :(

BTW,Sagi calls my wife manni, which makes me her brother :)

sri_gan
03-10-2004, 01:29 AM
haiyoooooooo.....rombha valiyuthu
thodachukkunga sri


:lol::lol::lol::lol::lol::lol: :lol::lol::lol::lol::lol: valiyuthu sollurathu nengOOO.. saLi pudichathu ungalukku... yaaru mooka thodaikanum

suha
03-10-2004, 01:29 AM
sagi mom.......ungalluku thaan yedhum puriyalla..........yedhuku correct ta sonallaum kekardhu illa......... manni naa time............sri baiya sonna madirri..manni naa sister........means (akka)puriyudho....purillana yen kita kelungha........ me explain panrein :sm10:

sagi
03-10-2004, 09:08 AM
ninga rendu perum kaivitta cases :lol:

anitam
03-10-2004, 02:20 PM
that's "anitam"sagi enperu......அனிதம் .

ஆனிடம் இல்லை...

ragi_kutty
03-10-2004, 02:35 PM
naan kaivitta case illaithaane jol...........? :)

sagi
03-11-2004, 12:43 AM
nop..ni kai kodutha case;) hehehe

sorry anitam......i didn't mean to :(

anitam
03-11-2004, 03:08 PM
no pbm... i laughed a lot.. after reading it.. :cool:

sagi
03-12-2004, 09:19 AM
hhehehehe that day i had to write in tamil and english...confused :)

suha
03-12-2004, 09:32 AM
ninga rendu perum kaivitta casesoye sagi mom.......yaaru kaivittaa? yenna yenna.........adinga :evil: ..........jakaradai.... :nono:

ippadi solvien ninchingallaaa :sm12: :sm12: :sm12: adhu thaan illaa :ahha:

sri_gan
03-12-2004, 02:50 PM
ninga rendu perum kaivitta cases :lol:

ivanga ennavo oor orrukku ellathiyum thookittu pora mari kai vitta kase amm yaarukitte :sm12: :sm12::sm12::sm12::sm12::sm12: :sm12::sm12:

Satti Sutta Kai vida than seiyum

சட்டி சுட்டா கை விடத்தான் செய்யும்... :sm12::sm12::sm12::sm12::sm12:


Oru pattu kettu irrukengala.... Aalaiya mani padathule

Satti suttathada Kai Vittadhada pattu kettu irrukengala... illati Geetham radio le unga pera solli poduren :sm12::sm12::sm12::sm12::sm12: :sm12::sm12::sm12:

sagi
03-14-2004, 05:17 AM
hehehe ketten.unga lollukku alave illaiya?? ;)