PDA

View Full Version : கவிதை அந்தாதி... நீங்களும் பாடலாம் ...

ragupathyragavan
03-09-2004, 07:12 AM
நீங்களும் கவிதை பாடலாம்...இற ுதி எழுத்தில் இருந்து...
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது...த

sWEEtmICHe
03-09-2004, 08:20 AM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது...த
.... தவிக்கும் காதலனை பட்டாம்புச ி தாவி பறந்த தேடியது... மனம் http://framedbutterflyart.com/bluebutterfly.gif

psraje
03-09-2004, 12:38 PM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

vennai1
03-09-2004, 09:59 PM
கவிதைகள் புனைய இன்னுமோர் நவீன யுத்தி தந்த ragupathyraghavan anne,

நன்றிகள் பல! :sm03: :clap: :clap:

மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

கேள்விகளை தொடுக்கிறத ு மனம் - நீ
வேள்விகள் சில புரிய வருவாயோ இக்கணம் !

sri_gan
03-09-2004, 10:08 PM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது...தன் வழியே வந்தான் வெள்ளை நிற சூரியன்...
வெப்பம் இல்லாத வெள்ளை சூரியன்... கேட்டு அறிந்தேன் பௌர்ணமி என்று....:D.

sagi
03-10-2004, 12:31 AM
ராதை எனை காக்க வைத்து - பல
மாயம் புரிகிறாயே கண்ணா

psraje
03-10-2004, 11:06 AM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

கேள்விகளை தொடுக்கிறத ு மனம் - நீ
வேள்விகள் சில புரிய வருவாயோ இக்கணம் !
ராதை எனை காக்க வைத்து - பல
மாயம் புரிகிறாயே கண்ணா என் மன்னா..?

கனவிலும் நீயே... என் நினைவிலும் நீயே...
உயிரினும் மேலாய்..என் உணர்வோடு கலந்தாய்..
திரும்பும் திசையெங்கு ம் கண்ணீர்தான ்
விழி பார்த்து மனம் ஏங்கும் கன்னி நான்

psraje
03-10-2004, 11:06 AM
யாராவது தொடருங்கள் ...

vasan
03-10-2004, 11:49 AM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

கேள்விகளை தொடுக்கிறத ு மனம் - நீ
வேள்விகள் சில புரிய வருவாயோ இக்கணம் !
ராதை எனை காக்க வைத்து - பல
மாயம் புரிகிறாயே கண்ணா என் மன்னா..?

கனவிலும் நீயே... என் நினைவிலும் நீயே...
உயிரினும் மேலாய்..என் உணர்வோடு கலந்தாய்..
திரும்பும் திசையெங்கு ம் கண்ணீர்தான ்
விழி பார்த்து மனம் ஏங்கும் கன்னி நான்

எங்கு சென்றாய் என ஒரு நாள்
எப்பொழுது வருவாய் என ஒரு வாரம்
இமைகளுக்கு ள்ளே கற்களை செருகியதுப ோல்
கண்களை சிமிட்ட மறந்தேன்
உறக்கத்துக ்கு வேண்டாத உறவானேன்
வருவாயா, வரம் தருவாயா?

யாரவது தொடருங்கள் ....

psraje
03-10-2004, 12:29 PM
super vasan(இமைகளுக் குள்ளே கற்களை செருகியதுப ோல் -----
இதுவரை இதுமதிரி ஒரு வரியை நான் படிததில்லை--புதிய கறபனை..)

psraje
03-10-2004, 12:30 PM
:sm12:

ragi_kutty
03-10-2004, 02:26 PM
:)

reks
03-11-2004, 07:23 PM
:clap: :clap: :clap: :clap: this is simply superb.. the way it is coming out... hats off to all of you :sm03:

vennai1
03-11-2004, 08:57 PM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது...தன் வழியே வந்தான் வெள்ளை நிற சூரியன்...
வெப்பம் இல்லாத வெள்ளை சூரியன்... கேட்டு அறிந்தேன் பௌர்ணமி என்று....:D.

ஸ்ரீகன், :clap:

அந்தாதியில யும் பாடுங்கோ... ;)

vasan, :clap:

மக்களே, யாராவது vasan விட்டத புடிங்கோ.... :pray: :)

sri_gan
03-11-2004, 09:08 PM
வாசன் விட்டதில் இருந்து.....

யானேனும் கேட்பேன் என்று நினைத்தையோ ?

யாதும் நாம் அறியோம் என்றுணராயோ ?

பாடு பட்டால் தான் பசி தீரும் என்னும் காலப் போக்கில்...

பகுதி நேர சோத்திற்கு பம்பரமாய் சுழலும் வேலையில்...

வரம் கேட்பதும்... வேலையாய் மாறியதோ? ? ?

தோ.. வில் தொடங்கவும் ...

psraje
03-15-2004, 09:33 AM
mm kavithai anthaathi nallave erukku...

vasan
03-15-2004, 10:40 AM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

கேள்விகளை தொடுக்கிறத ு மனம் - நீ
வேள்விகள் சில புரிய வருவாயோ இக்கணம் !
ராதை எனை காக்க வைத்து - பல
மாயம் புரிகிறாயே கண்ணா என் மன்னா..?

கனவிலும் நீயே... என் நினைவிலும் நீயே...
உயிரினும் மேலாய்..என் உணர்வோடு கலந்தாய்..
திரும்பும் திசையெங்கு ம் கண்ணீர்தான ்
விழி பார்த்து மனம் ஏங்கும் கன்னி நான்

எங்கு சென்றாய் என ஒரு நாள்
எப்பொழுது வருவாய் என ஒரு வாரம்
இமைகளுக்கு ள்ளே கற்களை செருகியதுப ோல்
கண்களை சிமிட்ட மறந்தேன்
உறக்கத்துக ்கு வேண்டாத உறவானேன்
வருவாயா, வரம் தருவாயா?

யானேனும் கேட்பேன் என்று நினைத்தையோ ?
யாதும் நாம் அறியோம் என்றுணராயோ ?
பாடு பட்டால் தான் பசி தீரும் என்னும் காலப் போக்கில்...
பகுதி நேர சோத்திற்கு பம்பரமாய் சுழலும் வேலையில்...
வரம் கேட்பதும்... வேலையாய் மாறியதோ? ? ?

தோண்றிய இடத்திலெல் லாம் தண்ணீர் தரும்
காவிரிக்கர ையை போல என் சோகம்
தொட்ட இடத்திலெல் லாம் தொடங்குகிற தே
வரம் கேட்பது வேலை அல்ல; அது என்
வாழ்க்கையு ம் கூட- மறந்து போனவரிடம்
கேட்பது உறவை அல்ல என் உயிரை...

யாரவது தொடருங்கள் ....

vennai1
03-16-2004, 08:15 PM
இப்பொழுது வரை அந்தாதி
____________________________

ரயிலேறி என்று வருவாய் என
ரகசியமாய் சொல்லிவிடு - என்னுள்ளே
கசியும் ராகங்களை அள்ளியெடு... :sm33:

நீ அனுப்பின கடிதமும் - முத்த
நீரில் நனைந்துவிட ்டது
மீண்டுமொரு மடல் ஒன்றை
மீட்டி அனுப்பு... :sm33:

dinesh
03-16-2004, 08:46 PM

கசியும் ராகங்களை அள்ளியெடு...

நீ அனுப்பின கடிதமும் - முத்த
நீரில் நனைந்துவிட ்டது
மீண்டுமொரு மடல் ஒன்றை
மீட்டி அனுப்பு...

புரியாத போது நீயென் அருகில் - காதல்
புரிந்த போது உலகின் மறுகரையில்

கற்பனை நதியில் உன்
கற்பனைக் கடிதங்களை
கப்பலாக்கி யாயிற்று
அடுத்த ஓடம் உன் திருமண அழைப்பிதழா ?

vennai1
03-16-2004, 09:51 PM

ழா - என்று தமிழில் மட்டும்
எதற்காக வைத்தனன்...
அழகா - என்று நாளும்
உன்னை விளிக்கவா... :sm33:

நீ மடல் ஏதும் அனுப்பாமல்
என் மட உள்ளமோ
ஏதேதோ நினைக்கிறத ே...
கற்பனை ஓடமாக உன்
திருமண அழைப்பிதழா ... :nono: :cry:
என் கற்பனையை கட்டிப் போட
முடியாமல் தவிக்கும் இந்தக்
கன்னியை கட்டி போட
வந்துவிடு இப்பொழுதே.. :sm33:

anainar
03-16-2004, 10:23 PM
தேனும் இனிக்கவில் லை
தேள் கொட்டினால் தெரியவில்ல ை
தோழி நீ வருவாயா?

vijitha
03-16-2004, 11:57 PM
sorryyyyyyyyy for posting :pray: this here...... i know கவிதை-->is poem but அந்தாதி--> enda enna? :Ksp:

dinesh
03-17-2004, 12:03 AM
அந்தாதி = அந்தம் + ஆதி
ஒரு கவிதையின் அந்தம்(முட வு) அடுத்த கவிதையின் ஆதி(ஆரம்பம )

vijitha
03-17-2004, 12:08 AM
ohhh thank you :sm08:

Bluelotus
03-17-2004, 12:36 AM
sombody bring the lover (is it a man or a woman...I got slightly confused) back I can't take this anymore :cry: :cry: :cry:

But bravo :clap: :clap: :clap:
ரும்ப அழகாக எல்லொரும் எலுதிவித்த ிர்கல்

psraje
03-17-2004, 12:55 AM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

கேள்விகளை தொடுக்கிறத ு மனம் - நீ
வேள்விகள் சில புரிய வருவாயோ இக்கணம் !
ராதை எனை காக்க வைத்து - பல
மாயம் புரிகிறாயே கண்ணா என் மன்னா..?

கனவிலும் நீயே... என் நினைவிலும் நீயே...
உயிரினும் மேலாய்..என் உணர்வோடு கலந்தாய்..
திரும்பும் திசையெங்கு ம் கண்ணீர்தான ்
விழி பார்த்து மனம் ஏங்கும் கன்னி நான்

எங்கு சென்றாய் என ஒரு நாள்
எப்பொழுது வருவாய் என ஒரு வாரம்
இமைகளுக்கு ள்ளே கற்களை செருகியதுப ோல்
கண்களை சிமிட்ட மறந்தேன்
உறக்கத்துக ்கு வேண்டாத உறவானேன்
வருவாயா, வரம் தருவாயா?

யானேனும் கேட்பேன் என்று நினைத்தையோ ?
யாதும் நாம் அறியோம் என்றுணராயோ ?
பாடு பட்டால் தான் பசி தீரும் என்னும் காலப் போக்கில்...
பகுதி நேர சோத்திற்கு பம்பரமாய் சுழலும் வேலையில்...
வரம் கேட்பதும்... வேலையாய் மாறியதோ? ? ?

தோண்றிய இடத்திலெல் லாம் தண்ணீர் தரும்
காவிரிக்கர ையை போல என் சோகம்
தொட்ட இடத்திலெல் லாம் தொடங்குகிற தே
வரம் கேட்பது வேலை அல்ல; அது என்
வாழ்க்கையு ம் கூட- மறந்து போனவரிடம்
கேட்பது உறவை அல்ல என் உயிரை...
ரயிலேறி என்று வருவாய் என
ரகசியமாய் சொல்லிவிடு - என்னுள்ளே
கசியும் ராகங்களை அள்ளியெடு...

நீ அனுப்பின கடிதமும் - முத்த
நீரில் நனைந்துவிட ்டது
மீண்டுமொரு மடல் ஒன்றை
மீட்டி அனுப்பு...

புரியாத போது நீயென் அருகில் - காதல்
புரிந்த போது உலகின் மறுகரையில்

கற்பனை நதியில் உன்
கற்பனைக் கடிதங்களை
கப்பலாக்கி யாயிற்று
அடுத்த ஓடம் உன் திருமண அழைப்பிதழா ?

ழா - என்று தமிழில் மட்டும்
எதற்காக வைத்தனன்...
அழகா - என்று நாளும்
உன்னை விளிக்கவா...

நீ மடல் ஏதும் அனுப்பாமல்
என் மட உள்ளமோ
ஏதேதோ நினைக்கிறத ே...
கற்பனை ஓடமாக உன்
திருமண அழைப்பிதழா ...
என் கற்பனையை கட்டிப் போட
முடியாமல் தவிக்கும் இந்தக்
கன்னியை கட்டி போட
வந்துவிடு இப்பொழுதே..

தேனும் இனிக்கவில் லை
தேள் கொட்டினால் தெரியவில்ல ை
அன்பே நீ வருவாயா?

சுற்றும் முற்றும் பார்க்கிறே ன்
என் நாயகனை காணவில்லை...
தேடி போன தென்றலும்
வாடி வதங்கி வந்தது...

இப்பிறவி ஏனோ இனியும் பயனில்லை...
மன்னவன் போன திசையும் தெரியவில்ல ை

இனியவன் என்னை மறந்து விட்டானோ..?
தனிமை தீவில் தள்ளி விட்டானோ..?

இனியும் நானிருந்து என்ன பலன்..?
மறு பிறப்பில் உயிர் வாழ்வேன்
என் கண்ணனுடன்...

psraje
03-17-2004, 12:59 AM
யாராவது தொடருங்கள் ....

anainar
03-17-2004, 01:04 AM
கண்ணோடு கண் கலந்தோம்
கண்ணே நீ மறந்ததென்ன டி
மறப்பதற்கு நான் என்ன
மாற்றான் தோட்டத்து மல்லிகையோ

vasan
03-17-2004, 01:18 AM
யோசிக்கும் பொழுதெல்லா ம் உன் நினைவு
மறக்க முடியவில்ல ை உன் வடிவு...
நிழல்களில் உன் ஞாபகம்; காபியில் உன் வாசம்
கலந்திருக் கும் சக்கரையில் உன் சுவை
மேல் வரும் ஆவி அசைந்தாடும ் உன் கூந்தல்

மறக்க முடியவில்ல ை என்னால்
மரணம் லகுவானது - உன் நினைவுக்கு முன்

anainar
03-17-2004, 01:38 AM
முன்னால் எப்பொழுதும ் நீ
நீ இல்லை என்றாலும் உன் நினைவு
உன் நினைவில்லை என்றாலும்
உன் கூந்தலின் வாசம்
கருங்குழலி ல் முடிந்தாயோ
என இதயத்தை

sri_gan
03-17-2004, 05:40 AM
இதயத்தை இம்மி பொழுதில்

இன்பமும் துன்பமும் ஆட்க்கொள்ள ...

அன்பு ஒன்றே நிலை என உணரும் நிலை

அமைதியின் ஒரு வடிவமா?

anainar
03-17-2004, 01:18 PM
மானே, மயிலே என்று கொஞ்சிய காலம்
மறந்து போனாயோ
மழையாய் வந்தாய் பாலைவனமாய்
இருந்த என் வாழ்வில்
இடியும் மின்னலுமாய ் எத்தனை
இன்பங்கள் நீ வரும்போது
மழைக்காலம் முடிந்ததும ்
மறைந்து விட்டாய்
ஏன் தான் பருவங்கள் மாறுகின்றன வோ

vennai1
03-17-2004, 06:59 PM

வேண்டிய வரங்களும் கிட்டாமல்
விசனப் பட்டு போகிறதே என் மனம் - நீ
தீண்டிய இடங்களை மீண்டும் மீண்டும்
தடவிப் பார்த்து தேய்கிறதே என் விரல் ! :cry:

எனக்காக இல்லாவிட்ட ாலும்
உனக்காகாவத ு வரக்கூடாதா ... :Ksp:

anainar
03-17-2004, 07:30 PM
தா தா என்று கேட்கும் முன்னே
இதழ் தந்தாய் இதமாய்
வா வா என்றழைக்கு ம் முன்னே
எழு கடல் மலை தாண்டி வந்தாய்
இப்பொழுது மட்டும் ஏனோ பாராமுகம்

sri_gan
03-17-2004, 07:56 PM
முகம் கொண்டு முடிவெடுக் கும் காலத்தில்

மனம் கொண்டு முடிவெடுக் கும்

ஓர் உயிர் வேண்டும்.

வேண்டியது அனைத்தும் அது வழி வேண்டும்!!!

தோன்றிய ஒன்றும் அன்பால் தோன்ற வேண்டும்!!!

ragupathyragavan
03-18-2004, 04:45 AM
மஞ்சள் நிறநிலவு ஒன்று மாலையில் மறையும் போது
தவிக்கும் காதலனை பட்டாம் பூச்சியாய் தாவி பறந்த தேடியது... மனம

மயக்கும் மாயவன் எங்கே..?எனை அணைக்கும் கைகள் எங்கே...
கண்ணின் இமையாய் நானிருக்க கண்ணான காதலனே நீ எங்கே..?

கேள்விகளை தொடுக்கிறத ு மனம் - நீ
வேள்விகள் சில புரிய வருவாயோ இக்கணம் !
ராதை எனை காக்க வைத்து - பல
மாயம் புரிகிறாயே கண்ணா என் மன்னா..?

கனவிலும் நீயே... என் நினைவிலும் நீயே...
உயிரினும் மேலாய்..என் உணர்வோடு கலந்தாய்..
திரும்பும் திசையெங்கு ம் கண்ணீர்தான ்
விழி பார்த்து மனம் ஏங்கும் கன்னி நான்

எங்கு சென்றாய் என ஒரு நாள்
எப்பொழுது வருவாய் என ஒரு வாரம்
இமைகளுக்கு ள்ளே கற்களை செருகியதுப ோல்
கண்களை சிமிட்ட மறந்தேன்
உறக்கத்துக ்கு வேண்டாத உறவானேன்
வருவாயா, வரம் தருவாயா?

யானேனும் கேட்பேன் என்று நினைத்தையோ ?
யாதும் நாம் அறியோம் என்றுணராயோ ?
பாடு பட்டால் தான் பசி தீரும் என்னும் காலப் போக்கில்...
பகுதி நேர சோத்திற்கு பம்பரமாய் சுழலும் வேலையில்...
வரம் கேட்பதும்... வேலையாய் மாறியதோ? ? ?

தோண்றிய இடத்திலெல் லாம் தண்ணீர் தரும்
காவிரிக்கர ையை போல என் சோகம்
தொட்ட இடத்திலெல் லாம் தொடங்குகிற தே
வரம் கேட்பது வேலை அல்ல; அது என்
வாழ்க்கையு ம் கூட- மறந்து போனவரிடம்
கேட்பது உறவை அல்ல என் உயிரை...

ரயிலேறி என்று வருவாய் என
ரகசியமாய் சொல்லிவிடு - என்னுள்ளே
கசியும் ராகங்களை அள்ளியெடு...

நீ அனுப்பின கடிதமும் - முத்த
நீரில் நனைந்துவிட ்டது
மீண்டுமொரு மடல் ஒன்றை
மீட்டி அனுப்பு...

புரியாத போது நீயென் அருகில் - காதல்
புரிந்த போது உலகின் மறுகரையில்

கற்பனை நதியில் உன்
கற்பனைக் கடிதங்களை
கப்பலாக்கி யாயிற்று
அடுத்த ஓடம் உன் திருமண அழைப்பிதழா ?

ழா - என்று தமிழில் மட்டும்
எதற்காக வைத்தனன்...
அழகா - என்று நாளும்
உன்னை விளிக்கவா...

நீ மடல் ஏதும் அனுப்பாமல்
என் மட உள்ளமோ
ஏதேதோ நினைக்கிறத ே...
கற்பனை ஓடமாக உன்
திருமண அழைப்பிதழா ...
என் கற்பனையை கட்டிப் போட
முடியாமல் தவிக்கும் இந்தக்
கன்னியை கட்டி போட
வந்துவிடு இப்பொழுதே..

தேனும் இனிக்கவில் லை
தேள் கொட்டினால் தெரியவில்ல ை
தோழி நீ வருவாயா

காக்க காக்க வைத்துவிட் டு காலத்தை போக்கிவிடா மல்
மடல் ஒன்று அனுப்பி விடு மணம் வீசும் தென்றலில் - மறக்காமல்

(யாரயினும்.. .......
தத்தி தத்தி வரும் குழந்தை தலைனிமிர வைத்தோருக் கு தலைவணங்குக ிறேன்அடியே ன்)

th_ilu_sjp
03-18-2004, 05:38 AM

மறந்துவிட் டாயோ என்னையும் நாம் காதலையும் அடியோடு- இருக்காது
மறப்பதற்கு நான் என்ன நீ உபயோகிக்கு ம் விலையுள்ள பொருளா? - இல்லையே
நான் உன் உணர்வில் கலந்து உன் மனதில் பதிந்த உன் உயிரல்லவா - இப்படிதானே
நீ பிரியும் கணத்தில் கண்கள் துளிக்க கணதத நேஞ்சொடு கூறினாய்- இருந்தும்
உன் மடல் காணாததால் ஏதேதோ எண்ண தூண்டுது இந்த பேதை உள்ளம்.....