PDA

View Full Version : சகியின் கவிதை தொகுப்பு[updated 03/05/04]



sagi
03-20-2004, 12:33 AM
ப்ரியசகியி ன் கவிதை தொகுப்பு
---------------------------------------------------------


http://www.gifs.net/animate/welcomeswirl.gif

வணக்கம்,

Instead of having so many posts. I'v decided to have all of my poems under one topic.
So the forum doesn't looks messy
Also It's easy for others to trace back

COMMENTS : http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620

Thank you

Sagi

sagi
03-20-2004, 12:41 AM
கீதத்தில் முதன் முதலின் நான் எழுதிய கவிதை

Sat Feb 21, 2004 3:02 pm

இனம் புரியா உணர்வுகள்

இனம் புரியா உணர்வுகளும ் சிந்தனைகளு ம்
சிந்திக்க முடியாத மனம் இது
முற்றும் துறந்த ஞானி ஆகிவிட்டதோ என்ன?

சில்லென வீசும் பனி காற்று
வெள்ளி நிலா தாலாட்டு
புத்தம் புது சிறு மலர்கள்
எதுவும் என் கண் முன்னே இல்லை - முன் இருந்தும்

பனி போர் என் உள்ளே
கண் முன் தெரியா எதிரி உடன்
ஆயுதம் எதுவும் இன்றி - நிராயுத பாணியாய் நான்
என் பிரம்மாஸ்த ிரமே என்னை தாக்கியதால ்

மங்கை நான் தொலைந்து விட்டேனா?
எங்கே என்று கேட்க யாரும் இல்லை - கேட்க முடியவும் இல்லை
நானாக தேடியதா ? அல்ல
என்னை அது பற்றிக் கொண்டதா ?
புரிந்தும் புரியாமல் என் வாழ்க்கை - உன்னால்

வேதனையா ? என்னை கொல்வது எது ?
இறைவா நான் செய்தது தவமா ? பாவமா ?
இத்தண்டணை சுகமா ? சோகமா?

இன்று நீ பதில் கூறாவிடில் நாளை தெரியாமலா போய் விடும் ? ? ?

Please post your comments here..
http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620
Thanks !

இக் கவிதையின் கதை: முதன் முதலாக நான் கீதம் வந்த நேரத்தில் எனக்கு தமிழில் தட்டச்சு செய்வது பற்றி தெரிந்திரு க்கவில்லை. அப்போது வாசன், எனக்கு தமிழ் தட்டச்சு பற்றி கூறினார். கவிதையை நான் முதலில் ஆங்கிலத்தி லேயே தட்டச்சு செய்து இருந்தேன். பின்னர் வாசன் உதவியுடன் தமிழில் தட்டச்சு செய்தேன். வாசனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

sagi
03-20-2004, 01:10 AM
என் இரண்டாவது கவிதை....என் நண்பன் ஒருவர் கவிதைகளை குழந்தைகள் என்றே வர்ணிப்பர் . அத்தனை காதல் கவிதை மெல் அக் கவிக்கு

Wed Feb 25, 2004 12:31 pm

உன் உடன் வாழவா ? உன் நினைவுடன் வாழவா ?

கண்ணா,

உன் உறவு என் ந்னவிலா ? - இல்லை
கனவிலா ?

பல்லாண்டு நல் வழ்வு உன் உடனா ? - இல்லை
உன் நினைவுடனா ?

என் வழ்வு காண் பொவது வளர் பிறையா ? - இல்லை
தெய் பிறையா?

என் ஜென்ம சாபல்யம் அடைவெனா? - இல்லை
மனதால் உடைவென ?

உதயமா ? - இல்லை
அஸ்த்தமனமா ?

தெரியாமல் இரப்பதை விட
உன் மனம் தெரிந்தெ இரக்க தயார் ஆகி விட்டென்..

மனதால் ஒருமுரை என் உடன் பெசிவிடு..

உன் இனியவள்,
ப்ரியசகி

உங்கள் கருத்துக்க ளை பதிவு செய்ய :
http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620

sagi
03-20-2004, 01:19 AM
Wed Feb 25, 2004 4:53 pm


எனை அணைக்க நீ வேண்டும்

மேல் இரூக்கும் வானம் வேண்டும்
கீழ் இருக்கும் பூமி வேண்டும்

இளந் தென்றல் வேண்டும்
இதயத்தில் இம்சை வேண்டும்

உதய சூரியன் வேண்டும்
மயக்கும் அவ் வெண்ணிலா வேண்டும்

சிறு குடிசை வேண்டும்
சிரிக்கு ம் சிறு மலர் வேண்டும்

கார் கால வானம் வேண்டும்
காலை பனித் துளி வேண்டும்

இவை எதும் எனக்கு ஏது
எனை அணைக்க நீ இல்லை என்னில் ?


mel irukkum vaanam vENdum
kiizh irukkuum buumi vENdum

iLanth thenRl vENdum
ithayaththil imsai vENdum

uthaya suuriyan vENdum
mayakkum av veNNilaa vENdum

siRu kudisai vENdum
sirikkum siRu malar vEndum

kaar kaala vaanam vENdum
kaalai panith thuLi vENdum

ivai ethum enakku eethu
enai aNaikka nii illai ennil ?

உணர்வுகளும ், வார்த்தை வடிவமும்,
சகி

உங்கள் கருத்துக்க ளிற்கு :
http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620

sagi
03-20-2004, 01:20 AM
Thu Feb 26, 2004 10:33 am

என் முதல் தேருத்தாள்

என்னால் ஓர் இடத்தில் உட்கார இயலவில்லை
உணர்ச்சிகள ் கரை புரண்டு ஓடிற்று
இதய துடிப்போ என்னை இம்சை செய்தது
என் நாடித் துடிப்பை.... தை ஏன் கேட்பான்
கைகள் நடுங்க தொடங்கி விட்டது
கடவுளை 100ஆவது தடவையாக பிரார்த்தி ற்றாயிற்று
பல இரவுகள் இதற்காக கண்முழித்த ேனெ
இனி எல்லாம் அவன் செயல் என நினைத்து....
என் முன்னால் மெசையில் இருந்த தேர்வுத் தாளை தொட்டு தோக்கினேன் .....



ennaal oor idaththil utkaara iyalavillai
uNrssigaL karai puraNdu oodiRu
ithaya thudippO ennai imsai seythathu
en naadith thudippai....athai En kEtpaan
kaigaL nadungka thodangki vittathu
kadavuLai 100aavathu thadavaiyaaga piraarththiRRaayiRRu
pala iravugaL ithaRkaaka kNmuzhiththEne
ini ellaam avan seyal ena ninaiththu.... en munnaal mesaiyil iruntha thErvuth thaaLai thottu
thookkinEn....

sagi
03-20-2004, 01:22 AM
Fri Feb 27, 2004 9:54 am

முகவ்ரி பற்றி கொஞ்சம் பேசவா ?

வான் மழை அதற்க்கு, கார் மேகமெ முகவரி
வென் பனித் துளி அதற்க்கு, சிறு மலரே முகவரி
வான்மதி உனக்கு, கரும் இருளே முகவரி
புதுக் கவி ஒருவனுக்கு , அவன் காதலெ முகவரி
பாயும் அருவிற்க்க ு, மலை உச்சியே முகவரி
ஓடிவரும் அலைகளுக்கு , நீலக் கடலே முகவரி
இளந் தென்றலுக்க ு, பூஞ்சேலையே முகவரி
வண்ணப் பட்டாம்பூச ்சிக்கு, புது மலரே முகவரி
என் பேனாக்கு, வெற்றுத்தா ளெ முகவரி....

இன்னும் கூறவா ?
என் கவிதையின் முகவரி நீ என்று கூறவா - அல்ல
என் முகவரி நீ என்ட்று கூறவ ?


mugavri paRRi konyam pEsavaa ?

vaan mazhai athaRkku, kaar mEgame mugavari
ven panith thuLi athaRkku, siRu malarE mugavari
vaanmathi unakku, karum iruLe mugavari
puthuk kavi oruvanukku, avan kaathale mugavari
paayum aruviRkku, malai ussiyE mugavari
oodivarum alaikaLukku, niilak kadalE mugavari
iLanth thenRalukku, puunjsElaiyE mugavari
vaNNap pattaampuussikku, puthu malarE mugavari
en pEnaakku, veRRuththaaLe mugavari....

innum kooRavaa ?
en kavithaiyin mugavari nii enRu kooravaa - alla
en mugavari nii endRu koorava ?

-Priyasagi-

Your Comments :
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461 :P

sagi
03-20-2004, 01:23 AM
Sat Feb 28, 2004 1:17 pm

எனக்கே எனக்காய்.....

வான் மழையில் ஒர் துளி, எனக்கே எனக்காய்
வருடத்தில் ஒர் நாள், எனக்கே எனக்காய்
வாணுலகில் ஒர் மின்மினி, எனக்கே எனக்காய்
வர்ணங்களில ் ஒன்று, எனக்கே எனக்கய்
ம்ம்ம்ம்ம் ..அப்புறம,்
வாக்கியத்த ில் ஒர் வார்த்தை, எனக்கே எனக்கய்

மாலையிலெ ஒர் மலர், எனக்கே எனக்காய்
மாந்தோப்பி ல் ஒர் மாங்காய், எனக்கே எனக்காய்
மத்தாப்பூ ஒன்்று வேண்டும், எனக்கே எனக்காய்
மயிலதுவின் ஒர் இறகு, எனக்கே எனக்காய்

இன்னும் கொஞம் வேண்டும்் எனக்கே எனக்காய்...
இறைவா நீ என்றும் வேண்டும்் எனக்கே எனக்காய்...

எழுத்து + ஆக்கம் - சகி

Vaan Malaiyil Or Thuli Enakke Enakkaai
Varudathil Or Naal Enakke Enakkaai
Vaan Ulagil Or Minmini Enakku Enakkai
Varnangalil Or Niram Enakku Enakkai
hmmmmm...Appuram;
Vaakiyaththil Or Vaarththai Enakke Enakkaai

Maalaiyile Or Malar Enakke Enakkai
Maanthoppil Or Mankaai Enakku Enakkai
Maththaappu Ondru Vendum Enakke Enakkai
Majil athuvin Or Iragu Vendum Enakke Enakkai

Innum Konjam Vendum Enakke Enakkai
Iraivaa nee Endrum Vendum Enakke Enakkai....

Author : Sagi :ee:

To Post Your Comments :
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461

sagi
03-20-2004, 01:24 AM
Sun Feb 29, 2004 12:42 pm

நான் காதலிக்கிற ேன்

கவிதை எழுதினேன்,
நீ காதலிக்கிற ாயா? என்றார்கள் .
ஆம் நான் காதலிக்கிற ேன்
அந்த நீலக் கடலை
ஆலம் விழுதை
இனிய மலர் சுகந்தத்தை
ஈரமான ரோஜாவை
உலகத்தின் அதிசயங்களை
ஊரில் இருக்கும் உறவுகலை
என்னைப் பெற்றவர்கள ை
ஏடு தொடக்கிய குருவை
ஒற்றையடிப் பாதையை
ஓய்ந்து நிற்கும் பெர்ம் ஆற்றை
ஔவையின் ஆத்த்ய் சூடியை
எஃகு பிடிக்கும் ஆண்மகனை
ஆமாம் நான் காதலிக்கிற ேன்

ஆக்கம் - ப்ரியசகி :P

No Poorikattai, No arivamanai..No keyboards..No Mouses.. :ee: :ee:
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461

sagi
03-20-2004, 01:25 AM
Sun Feb 29, 2004 11:37 am

காதலே, நீ காதலா?

என் உள் பெருந்தாக் கம்
அதனால் பெரும் மாற்றம்
இதயப் பறிமாற்றாம ் - ஓர்
உணர்ச்சிப் போராட்டம்
ஹய்யோ என் நெஞ்சில் காதல் தேக்கம்

உன்னை மட்டும் நான் நினைக்க - மூ
உலகமே என்னை நேசிக்கின் றது

அனுதினம் இறைவா என்றென் - இன்று
அவனே என்னைடம் பேசுகிறான்

பூக்களில் வாசம் தேடி - உன்
புன்னகையில ் வசந்தம் தேடுகிறேன்

தென்றல் அதை தூது விட்டு - வான்
நிலவுடன் உரையாடுகிற ேன்

என்னை நான் தொலைத்துவி ட்டேன்
என் மனதை இழந்துவிட் டேன்

இருந்தும் இழப்பிற்கா க வருந்தாமல் ? உன்னை இன்னமும் அதிகமாய் நேசிக்கிறே னே
இதைத்தான் "காதல்" என்பாரோ இப் பாரிணில் ?
காதலே, நீ காதலா?

-Priyasagi-

To share your comments:
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461 :yes:

sagi
03-20-2004, 01:29 AM
Mon Mar 01, 2004 3:54 pm

எனக்கென ஒருவன்

எனக்கென ஒருவன்,
எனக்கே எனக்காய்...எ ன் நட்புலகின் அரசனாய்,
என்றும் நீ என் நண்பன் , என் தோழன் , என்னை காக்க , என்னை நேசிக்க....

நண்பனே உனக்கும் எனக்கும் என்ன உறவு ?
குஞ்சிற்கு உணவூட்டிம் தாய்ப் பறவை உறவா?
மலரைக் காக்கும் முள்ளின் உறவா ?
சொல்லாமல் சொல்லும் அதை நம் ந்ட்ப்பு

ஊர் நூறு கூறும் , பதில் கூறாதே,
உன் மனம் புரியாமல் நான் இல்லை,
என் மனம் அறியாமல் நான் இல்லை,
நட்பின் பரிசுத்தம் ...அது நீ அல்லவா...

சொந்தங்கள் எல்லாம் சோகங்கள் ஆகிவிட,
சொந்தமாய் , என் உறவாய் , இனிய பந்தமாய் , இளந் தென்றலாய்
என் வாழ்விலும் ஓர் இனிய சல சலப்பு,
என் மனதிலும் ஒர் தெய்வம்...

ரத்த உறவும் , சொந்தங்களு ம் தானா நிஐயம் ?
நட்பிற்கு இல்லாத சக்தி வேறெதற்குண ்டு ?
என்னை தேடி வந்த வானவில் நீ,
என்றும் என் வாழ்வின் இனிய சுகந்தம் நீ...

நண்பன் என்று சொல்லிக்கொ ள்ள . . .என் வாழ்வில் ஒருவன்
என் சுகங்களிலு ம் , சோகங்களிலு ம்...தவறாது பங்கேற்க ,
என் நெடுநாள் கனவு, உன்னால் நனவாயிற்று ...

எனக்கென என்னை நண்பியாய் ஏற்றவன்,
உன் தாயாய் , சினேகிதியா ய் என்றும் நான்...
எம் உறவு என்றும் புனிதமே,
மாசு பட நீயும்,நான ம் நீசர்கள் அல்ல...

எனக்கென ஒருவன்,
எனக்கே எனக்காய்...எ ன் நட்புலகின் அரசனாய்,
என்றும் நீ என் நண்பன் , என் தோழன் , என்னை காக்க , என்னை நேசிக்க....

உன் ப்ரிய தோழி,
ப்ரியசகி

Enakkena Oruvan.....
Ennakke Enakkai, En Natpulagin Arasanaai
Endrum Nee, En Nanpan...En Thozhan .... Ennai Kaakka, Ennai Nesikka ...

Nanpane, Enakkum Unakkum Enna Uravu ?
Kunjitkku Sorootum Thaipparavai Urava?
Malarai Kakkum Mulliin Urava?
Sollamal Sollum Nam Natppu

Orr 100 sollum, pathil Kooraathe,
Un Manam Puriyaamal Naan Illai,
En Manam Puriyaamal Nii Illai
Natpil Parisuththam...athu Nee Allava

Sonthankal Ellam Sogankalakivida
Sonthamai, En uravai, iniya Bhanthamaai Or Thendralaai
En vazhvilum Or Iniya Sala Salappu
En manathilum Or Theivam

Raththa Uravum, Sonthamum thaana Nijam ?
Natpitkku Illatha Shakthi Ethatkkundu ?
Ennai Thedi Vantha Vaanavil Nee
Endrum En vazhvil veesum Iniya sukantham Nee

Nanban Endru sollikkolla, En Vazhvil Oruvan
En Sugankalilum, Sogankalilum,
Thavaraathu Panketkka ..
En NeduNaal kanavu, Unnaal Nanavaajitru

Ennakka Ennai Nanbiyaai Ettavan Nii
Unakkaga Thaayaai, Or Sinekithiyaai Endrum Naan
Em Uravil Endrum Punithame
Maasu pada Niium Naanum Neesargal Alla

Enakkena Oruvan.....
Ennakke Enakkai, En Natpulagin Arasanaai
Endrum Nee, En Nanpan...En Thozhan .... Ennai Kaakka, Ennai Nesikka ...

Ever Loving Friend
Priyasagi :b:

என் கவிதையைப் பற்றி கூற :
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461 :yes:

sagi
03-20-2004, 01:29 AM
Wed Mar 03, 2004 9:10 am

தமிழ் பெண் ஒருத்தி கலங்கி நிற்கலாமா ?

அந்நியரின் அகம்பாவம் சொல்லிலடங் தாது போயிற்று
முன் சென்ற் தந்தை மான்றார்
பின் சென்ற தமையனும் மான்றான்
நேற்று " அன்பே வருகிறேன்" என்றவரும் என்னை தவிக்கவிட் டுவிட்டார் ..

தமிழ் பெண் ஒருத்தி கலங்கி நிற்கலாமா?
தாய் நாட்டை, எதிரியிடம் விற்கவா ?
பெண்ணாய் பிறந்ததால் ஒதுங்கி இருக்க வேண்டுமா?
நம்பிய மக்களை தவிக்கவிடவ ா? கூடாது ?

கீழே குனிந்து, பூமித் தாயை வணங்கினாள்
பின் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றாள்
பெண் அவள் முகதில் வீரக்களை
சோகக் கோலமல்லாமல ்..கண்ணில் நீர் இல்லாமல்
நிமிர்ந்து நின்றாள்...

அவள் குல வாளை கைகளில் ஏந்தி, முத்தமிட்ட ாள்
தன் பெண்மைக்கு விடைகொடுது , மனதில் உறுதி கொண்டாள்
அனைச்சம் நீக்கி ஆண்மை கொண்டாள்
அந்நியர் பாசறை நோக்கி ஊழித்தீயாய ் நடந்தாள்
தென்றலும் நேரம் வந்தால் போகம்பமாய் மாறும் என காண்பிற்பத ற்கு....

தமிழ் பெண் ஒருத்தி கலங்கி நிற்கலாமா ?

உணர்ச்சி + ஆக்கம் - ப்ரியசகி :D

தமிழ் பற்றை வெளிப்படுத ்த :
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461

sagi
03-20-2004, 01:30 AM
Sat Mar 06, 2004 8:00 pm

I THINK OF YOU

Dear ----[ still waiting for him so i donno the name]

I think of you, I think of you day and night,
Each morning as I arise, Each night as I drift to sleep,
Each minute of everyday, Each moment before it goes away,
I think of you....

I think of you, The very very very first time I met you,
It was so special how we meet, From that moment,
I think of you....

I think of you, Sometimes I am happy, Sometimes I am sad, But always,
I think of you....
I think of you ...
I think of you.....

[hehehe mudivillatha oru kavithai...mudhalum mudivimaai i think of you] Sagi :ee:

haiyoo adikkathinga :
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461

sagi
03-20-2004, 01:32 AM
Sun Mar 07, 2004 3:06 pm

பெண்ணெ,என் ை வதைக்காதே

ஏ பெண்ணே
எனை வதைக்கதே

நீண்ட பின்னல் அசந்தே ஆட
நீ வரும் கோயில்லில் என் தவம்

தண்ணிக் குடத்தோடு நீ
என் சாபன் உன் இடைதலுவும் குடத்திற்க ே

திருவிழாவி ல் நீ
உனக்குப் பிடித்த மஞ்சள் சட்டையில் நான்

ஆற்றிலே நீ நீராட
சிறு மீன்கள் கூட என் எதிரி ஆகின

காலையில் நீ சிரித்தால்
மாலையில் என் தூக்கம் எங்கோ

எங்கே நான்?
என்னையே உன்னிடம் இழந்துவிட் டேன்ன?
எங்கே நான்?
என்னையே நான் தொலைத்துவி ட்டேனா?

அய்யோ ,..இது போதும்
பெண்ணெ,
என்னை வதைக்காதே... ..

சகி :wink:

கருத்துக்க ்களை பதிவு செய்ய:
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461

sagi
03-20-2004, 01:33 AM
Sun Mar 07, 2004 6:07 pm

வானத்தில் இன்று திரு விழாவோ ?

வானத்தில் இன்று திரு விழாவோ ?
வாழ்த்தி இரு வரி நான் பாடவா?

நீல வானம், கருப்பாடை சூட,
மென் தென்றல், தன் வலிமை சாற்ற,
பூமித்தாய் நல் சுகந்தம் பூச,
தவளைகள் பல்லவி பாட
தென்னங் கீற்றுகள் சரணம் சொல்லிற்று ..

கார்கால மேகம் கண்டு சிரிக்கும் விவசாயி,
இதைக் கண்டு கடு கடுக்கும் உப்பு வியாபாரி
இறைவா, உன்னால் மட்டுமே
உலகை அழகாய் படைக்க இயலும்..

வேகமாய் வீடு திரும்பும் மனிதர்களை
முந்தி செல்லும் பறவையினம்,
மொட்டை மாடி பெண்களின்
வற்றல் போராட்டம்...

காகிதங்களு டன்
இளஞ் சிறார்கள்
மழை பற்றி கதை கூறும்
வயோதிபர்கள ்...

இத்தைனை வரவேற்புகள ின் பின்
பூமியை கட்டி தழுவ இடியுடன் இறங்கினாள் மழை பெண்.....

வானத்தில் இன்று திரு விழாவோ ?
வாழ்த்தி இரு வரி நான் பாடவா?

மழையில் நனைந்தபடி,
ப்ரியசகி :P

Comments:
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461

sagi
03-20-2004, 01:34 AM
Sun Mar 07, 2004 9:31 am

கண்ணா நீயா ?

கண்ணா நீயா ?
என் மனம் எனக்கே துரோகி ஆயிற்றா ?
இறைவா இதென்ன கொடுமை ?
என்னை நானே எப்படி கொல்ல முடியும் ?
ஆனால் முடியாமலா என்னவன் சென்றுவிட் டான் ?

காலை வேளை மாக் கோலம்
மாலை நேர இறை தரிசனம்
நூலகத்தில் பெரும் ஆராய்ச்சி
மொட்டை மாடி ரகசியங்கள்
இவை அனைத்தும் பொருள் அற்று போயிற்றோ ?

நேற்று உதயமான நம் நேசம்
இன்று எங்கென்று தெரியாமல் மறைந்து போயிற்றே !!!

என் பின்னால் உன் மனம்
உன் பின்னல் என் மனம்
இரு மனமும் சங்கமித்த பொழுது
மறைந்தே போயிற்றே !!!

அன்பே உடலை மட்டும் விட்டு
என் உயிரை எடுத்து சென்றுவிட் டாயே
எதுவுமே இல்லை என கடைசியாக உன் பார்வை
எல்லாமே உன்னுடன் தான் என விடை கொடுத்த என் பார்வை

காத்திருப் பேன் உன்னோடான என் வாழ்க்கைக் காய்
காதலனே - நீ என்னை ஏமாற்றி செல்லவில்ல ை
உன்னை நீயே ஏமாற்றி சென்று இருகின்றாய ்...

என்னால் உன் மேல் வெருப்பை உமிழ இயலவில்லை
மாறாய் விருப்பே அணை கடந்து ஓடிற்று
மறுபடி நீ எனக்கய் வரும் வரை - உனக்காகவே
இனி வரும் பிறப்புகளி ல் எல்லம் காத்திருப் பேன்.....

உனக்காய் காத்திருக் கும்
உன் இனிய காதலி,
ப்ரியசகி


Kannaa Neeya?
En Maname Enakku Thurogiyaa ?
Iraiva Ithenna kodumai?
Ennai Naane Eppadi Kolla Mudiyum?
Aanaal Mudiyamala Ennavan Sendru vittan....?!!!!

Kaalai Velai Maa Kolam
Maalai Nera Swami Tharisanam
Noolagathil Nam Aaaratchi
Mottaimaadi Ragasiyangal
Annaithum, Unakku Porul Attu Poyitta?!!!!

Nettu Pirantha Nesam
Indru Alinthaayitte
Unnal Urupettra En Manam
Indru Unnaleye Iranthu Pooyittre!!!!

En Pinnal Un Manam
Un Pinaal En Manam
Iru Manamum Ondraai Inaintha Kaalam
Ondrum illathu Aajittra ?!!!!

Anbe Udalai Mattum Vittu
En Ujirai Eduthu Sendru Vittaye
Ethuvume Illai Ena Kadasiyaai Un Paarvai
Ellame Unnudan Thaan Ena Vidai Koduththa En Paarvai

Kaathiruppen Varum Jenmathikkai En Kaathalane
Ni Ennai Eaamatri Sellavillai..
Unnai Niye Ematri Sendrirukiraai..
Ennaal Un /mel Veruppai Umila Iyalavillai
Maarai viruppe Perukittru
Maru Padi Nii Varum Varai
Unakkagave varum Jenmangalil Piranthiruppen !!!!

Anpudan,
Priyasagi

To post your comments :
http://www.geetham.net/forums/viewtopic.php?t=8461 :fight:

sagi
03-20-2004, 03:21 AM
காதல்்

காதல் அதில் கள்ளம் இல்லை
பிள்ளை மனம் தோட்ப்பதில ்லை
சுகம் வரும் ஒரு தினம்
வரும் வரை....காது நிற்பேன்

ஏழுத்து + ஆக்கம் - ப்ரியசகி

உங்கள் கருத்துக்க ளிற்கு :
http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620

sagi
03-25-2004, 11:01 AM
மனம் எனை ஆழ்கிறது

சிந்தனையில ் ஆள்கிறேன்
மனம் எனை ஆழ்கிறது
புரியாத என் வாழ்வு
பற்றின்றி ஓர் கீர்த்தனை
பல்லவி உடன் மட்டும்
சரணம் காணாமல்..

உறவென்றும் பார்த்ததில ்லை
உற்றார் யாருமில்லை
உன்னை தவிர நானறியேன் - கண்ணா
என் பிரம்மன் நீயல்லவா...

கோயில் இல்லா ஊர்
அன்பில்லா ஓர் வாழ்வு
இரண்டும் சூன்யம்
வாழ்விலே விடிவெள்ளி யா?

நினைத்து பார்க்கவே
இறைவா..
சிரிப்பலை எனை மோதுகிறது

இருந்தும் விடியலுகாய ்
மறுபடி சிந்தித்து பார்க்கிறே ன்..
மனம் எனை ஆள்கின்றது

-Sagi

TO POST YOUR COMMENTS :
http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620

sagi
03-26-2004, 12:20 AM
இன்றைய தினம்
இது என் தினம்


நேற்றைய தினம்?
அது முடிந்த்தா கவே இருக்கட்டு ம்
நினைத்துப் பார்க்கவே
நெஞ்சம் உடைகிறது
வார்த்தகள் கொல்வதும்
வஞ்சனை செய்வதும்
இவ்வுலகதில ் வேறென்ன நான் காண?
நடந்தது நடந்ததாகவே இருக்கட்டு ம்
நானே அழுதால் ?

இன்றைய தினம்
இது என் தினம்

அதி காலை பனித் தென்றல்
ஆடிப்பாடும ் பூங்கொத்து
இலைபறைவில் ஓர் சிறு மலர்
ஏன்றவனை உயர்விற்க
உதய நிலா போய்விட
ஊற்றுப் போல் கதிர் தென்றல்
எனை மயக்கும் சுகந்தன்
ஏன் இந்த மலர்களுக்க ு?
ஒற்றையடி பாதையதில்
ஓடி வரும் மீன்குறத்த ி
ஒஉவையின் பாடல்
எக்கு பிடிக்கும் உழவனிடம்

வாழ்க என வாழ்த்த
உறவுண்டு
வாழ நான் இங்குண்டு:)

இன்றைய தினம்
இது என் தினம்

-ப்ரியசகி-

உங்கள் கருத்துக்க ளிற்கு :
http://www.geetham.net/forums/viewtopic.php?p=74620#74620

sagi
04-27-2004, 11:25 AM
பல காலமாய் பாழடைந்த மண்டபம் ஒன்று
பரிசுத்த போமி ஆனது இன்று

கால தேவனிடம் மாற்றம்
கருத்துக்க ளில் நீரோட்டம்

சுவடுகள் தாங்கிய தரைகளும்
பெயர்களை பச்சை குத்திய சுவர்களும்
சில கால வாசகங்கள் பதிவாகிவிட
பல களோபரங் கண்டதுண்டு

கால மாற்றத்தில ்......
இதோ புதிதாய் ஓர் இளங் சோடி

வேறென்ன இது ஒரு புதிய சகாப்தமே

சகி

sagi
04-28-2004, 05:00 AM
கண்ணீர் காத்திருப் புகள்
...
காதல் கனவானால்....
கற்பனைகள் தீர்ந்து விடும்.
கற்பனைக்கு ள் நீஇருந்தால ் ...
காவியமே
பிறந்து விடும்.

என் உயிரோடு உறவாட...
எனக்கோர் கவிதை வேண்டும்.
உயிரான கவிதையாய் நீயிருக்க ...
உலகமே என் கண்ணில் இல்லையடி.

செடிகளில் சிரிக்கும்
பூக்களில் உன் முகம் ..
கொடிகளில் இருக்கும்
வல்லமை உன்னிடம்...
வேர்களின் வாசங்களில்
முகம் தெரியா உன் ஸபரிசம்.
பூக்களின் மேன்மை போல்
உன் ஆண்மையிலும ்
ஒரு மேன்மை.
இருந்தும் நான்
அழுகின்றேன ்றேன்அந்த நேரங்களில் ...
ஏன் தெரியுமா ..
உறவே எனை அணைக்க
நீ அங்கு இல்லாமல் .


எனக்கு தெரியும்
உன் மனம் பற்றி.
உனக்கு தெரியுமா
உன் மனம் பற்றி..?
என்னிடம் கேட்டு தெரிந்து கொள் அன்பே
அது அழுது சொல்லும்
கவிதைக்ள் ஆயிரம்

என் ரகசிய சிரிப்பின் பின்
உன்னுடனான
இனிய நினைவுகள்.
என் திசை எங்கும் நீமட்டும் தான்..
உன் கனவுகளில் நான் மட்டுமே
என் நிகழ்வுகளி லும் நீ மட்டுமே..

ஒரு சந்தோஷ சந்திப்பில ்
நாமிருவரும ் பிரிந்தோம்
மனசுக்குள் மழை
கண்க்ளிலே சாரல்
இருதயம் வலித்த நிமிடங்களி ல்
உன் தோள் சாய்ந்து
நான் அழுது கொண்டிருந் தேன்

இன்றும் அந்நாளில்
நீ விட்டு சென்ற கவிதை புத்தகம் கூறும்
உன் கண்ணீர்
என் மேல் பட்டதை ..:
மறக்க முடியுமா
உன் பிரிவுகள் என்னை
தனிமை தீவுக்குள்
தவிக்க விட்டதை ..?
என் தலையனை கூறும்
அழுது அழுது என் கண்ணீர் கூட
அழுதே விட்டது .
கண்களுக்கு அதற்க்கு மேல்
அழ சக்தி அற்று போயிற்று.

என் தேவதையே ..
என் இனியவனே ...

மண்ணில் விழுந்த
கண்ணீர்தான ் காவியமாகும ்.
விண்ணீல் பறந்து சென்று
அதை மாலையாக்கு வோம் .
என் கனவுகளில் கூட
இனி பூக்கள் மட்டுமே
முட்கள் வேண்டாம்..

என் நனவுகளில்
நீ மட்டுமே உன் பிரிவு அல்ல ...
எப்போதும் நீ என்னை பாதிக்கிறா ய்
எங்கோ இருந்தும் உன் வேர்கள்
என்னை நோக்கி நீள்கிறதே...
அருகில் வந்து தூர போய்
ஏன் இந்த விளையாட்டு .

அதனால் கண்ணீருடன் சொல்கிறேன்
கேளடி கிளியே
என் பாதைகளில் நான்....
ஆனால் உன் திசை நோக்கி நீ.....

பிரிவோம் அதுவரை அழுவோம்.
காலம் காதலை உலர்த்தும் .
தூரம் சோகத்தை கூட்டி விடும்.
தூரத்தில் இல்லை அந்த நாள் ..
அதுவரை காத்திருப் போம் .


நட்புடன் சகி--psraje



kanner kathiruppukal...

Kaathal Kanavaanaal ....

Karppanaigal theernthu vidum .

karpanaikul nee erunthal ...

kaviyame piranthu vidum.

en ujirodu uravaada enakkor kavithai vendum.

vuyirana kavithaiai nee erukka....


ulagame en kannil illaiadi.....


chedikalil serikkum pookalil vun mukam:


kodigalil irukkum vallamai unnidam:

verkalin vasankalil mukam theria vun ssparisam..,


pookalin menmai pol un aanmaijilum or menmai.


erunthum nan alukendren antha nerankalil...


yen theriuma...


urave enai anaikka nee angu illaamal...


anakku therium...


un manam patri

enakku theriyum un manathai patri.


: unakku theriyaatha un manam patri ennidam kettu therinthykol anbe:


athu aluthu sollum kavithaikal aayiram...

en ragasiach sirippin pin unnodaana iniya ninaivugal....


yen thisai angum nee matum than....


vun kanavukalil nan mattume..


en nanavugalilum nee mattume .....


oru santhosha santhipil namiruvarum pirinthom .


: manasukkul malaiii :


kangalile chaaral.....

eruthayam valitha nimidankalil...


vun thol sainthu nan aluthu kondrunthen.


indrum annaalai , nee vittu sendra "kavithai" puththagam koorum....


un kaneer en mel pattathai marakka mudiyuma?


un pirivukal annai thanimai theevikkul thavikka vittathai...


en thalaiyanai koorume.....


aluthu aluthu yen kanner kuda aluthe vittathu......


kangalukken athatkku mel ala shakthi atru pojitru ? yen devathaiye...


: yen iniyavane..


mannil viluntha kannerai....


kaviyamakuvom.


vinnil paranthu sendru athai siru mallaiyaakkuvom.....


yen kanavukalilkuda eni pookkal mattume....


muttkal vendam.


en nanavugalil nee mattume, un pirivu alla...


eppothum nee annai pathikirai...


: angoo erunthum vun verkal annai nokki neelkirathe....


arugil vanthu, thoora poi en intha vilaiyaattu?


athanal kannerudan sollkiren keladi kiliye..


yen pathaikalil nan vun thesai nooki nee.......


: pirivom..


athuvarai aluvom.....


kalam kathalai vularthum .


: thooram sonthathai kooti vidum.


: thoorathil illai antha naal..athuvarai kaathiruppom

-------------natpudan sagi & rajesh