PDA

View Full Version : தமிழில் சிறந்தது கொங்கு தமிழா? மதுரை தமிழா? யாழ்பாண தமிழா?kannanraja
04-09-2004, 05:55 AM
தமிழில் சிறந்தது கொங்கு தமிழா? மதுரை தமிழா? யாழ்பாண தமிழா? நெல்லை தமிழா?
என் இனிய தமிழ் மக்களே,
உங்கள் எல்லோருக்க ுமே தமிழின் இனிமை தெரியும். ஆனால் அதிலும் என் இனிய கொங்கு தமிழ்தான் சிறந்தது என்று நான் நினைக்கிறே ன். நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீ ர்கள்???
வாருங்கள் நண்பர்களே, விவாதங்களை ஆரம்பியுங் கள்....

-கநெல்லை தமிழா?

Bluelotus
04-09-2004, 01:52 PM
வனகம் கண்ணண்ராஜ,

is kongu Tamil Chennai Bashai?

Thamizh Moli inimaiyanathu...anaal engal moliyai vera vera moliyodu kalenthu pesom pothu ... athin alahu karaiynthu pohuthu poll ennakku thunuthu.

how different is Madurai Tamizh from Jaffna Thamizh?

Blue.
(PS...I'm sorry my knowledge of Tamil is far too poor to be able to conduct a whole coversation in Thamizh)

gokulan42
04-09-2004, 02:04 PM
எேல எவன்ேல அது namma thirunelveli a deala vittuthu... eduley antha aruvale....

kannanraja
04-09-2004, 04:18 PM
haahhaaa... i know I missed out nellai thamizh. sorry bud. let me edit and include...
mmm I can't edit the polls - please use the other area option...

-K

kannanraja
04-09-2004, 04:26 PM
bluelotus,
kongu thamizh is from kongu nadu (Coimbatore, Erode area of Tamil nadu) - it's very respective and polite..
Madurai, thirunelveli are other areas where thamizh is less mixed with other languages and the speaking styes varry...
There is nothing called thamizh in chennai!!! it's a mix of too many languages and too spoiled..

indhu2000
04-09-2004, 05:07 PM
Kongu thamizh pol veru yendha thamizhum illai...azhagaana utcharippu., azahagaana nalivodu irukkum ore thamizh kongu thamizh! Adharkaaga naan kovai yendru nenaithu vidaadhirgal! naan madras, but naan kovai-la work seium podhu yenadhu kaadhirku azhagaana utcharipodu, oru panbum & anboda kidaitha thamizh! Adhanaal yenadhu vote-tu Kongu thamizh!

reks
04-09-2004, 07:10 PM
thirunelveli tamil :ee:... avunga pesrathae padra mathri irukum... oru tune oda pesvanga.... inimaiyana tamizh... and mukiyama mA chELLs maddy dum dum dum'la pesna tamil athu :ahha:... so no further appeal...

kongu tamil is a very cute tamil... keka romba nalla irukum... and as u say its very polite too...

ana madras tamizh'a adichikavae mudiyathu :lol: :lol: :lol:

p.s: kannanraja, poll'a nellai tamizh add panna maranthuteengala :think:

RaasuKutty
04-09-2004, 10:23 PM
ஏணுங்கோ... கொங்கு தமிழ் தாணுங்க sooper தமிழ்...

Coimbatore vida pollachi la u can get the best of it...

Luv,
....RK

vennai1
04-09-2004, 10:35 PM
On the Whole Tamil is a great language... :sm03:

I am glad atlast people have started realizing that and

coming out the English glamour ! :b:

Vaazhga Thamizh ! :b:

trywebluck
04-12-2004, 05:10 AM
madurai tamil pol varumaaa :-)

PANDIYAN THANN Tamil sangam vaithu tamil valarthannnnnn :-)

So MADRURAI TAMIL the best among all .. AGREEE?

suha
04-12-2004, 02:46 PM
tamil la ivvollo irrukka :Ksp:

yennaku naan pesura tamil thaan teriyum :ee:

Bluelotus
04-12-2004, 04:03 PM
madurai tamil pol varumaaa :-)

PANDIYAN THANN Tamil sangam vaithu tamil valarthannnnnn :-)

So MADRURAI TAMIL the best among all .. AGREEE?

:think: just because of the Tamil Sangam Madurai cannot hold the title :cool:
u gotta come up with a differnt argument /reason for that

I can't really comment cos I only ever hear one form of Tamil on a regular basis Jaffna Tamil....when I hear the other Tamil accents ...they sound so unreal and cute ...like it's from a different world :cool:


(mind u what I speak doesn't fall into any of the above categories :ee: )

vennai1
04-12-2004, 06:33 PM
I can't really comment cos I only ever hear one form of Tamil on a regular basis Jaffna Tamil....was wondering... :think: like the whole of srilanka talks in just one style??
or are there dialects and different accents within srilankan tamil too?? :think:

Bluelotus
04-12-2004, 07:16 PM
There's definitely one called Blue's Tamil :ahha:
sorry couldn't help it...I think they r at least a minimum of 2 cos of the Indian-Sri Lankan Tamils in the middle of SL..they speak with a differnt accent from the Jaffna Tamilians...
Tht's all I know...
Don't think they are dialects but regional accents is a possibility....u are looking at a smaller geographical area than Tamil Nadu.....will ask Dad and let ya know.

vennai1
04-13-2004, 11:14 PM
Don't think they are dialects but regional accents is a possibility....u are looking at a smaller geographical area than Tamil Nadu.....yea... i kinda was thinking on those lines... may be that is the reason
why...tamil nadu has so many accents... :think:

sri_gan
04-13-2004, 11:36 PM
Yaarvathu script ezhuthi kodunga I will read in geetham radio in different dilects.

Koncham comedya irruka mari ezhuthunga let me try to speak that way.

vennai1
04-13-2004, 11:38 PM
Yaarvathu script ezhuthi kodunga I will read in geetham radio in different dilects.

Koncham comedya irruka mari ezhuthunga let me try to speak that way.i will write chennai style soon ;)

seny
04-14-2004, 01:22 PM
Sri, I can ask my friend to help you out with yaalpana tamil and na help panuraen madurai tamila enna help venumnalum annae... :wink:

Seny...

sri_gan
04-14-2004, 05:51 PM
Sri, I can ask my friend to help you out with yaalpana tamil and na help panuraen madurai tamila enna help venumnalum annae... :wink:

Seny...

Sure sollunga. I will be waiting for the scripts.

Shy
04-14-2004, 07:45 PM
Best is kongu tamil !!!!

BTW iyer tamil yengae ;) just kidding

Shy

vennai1
04-14-2004, 08:13 PM
BTW iyer tamil yengae just kidding


what is that. it is sanksrit i think. :)

dinesh
04-14-2004, 09:02 PM
there are diff dialects in SL as well....naturally....
people who originate from jaffna speak in a way, and people who are from up-country and southern sri lanka, who are the descendents of migrant Indian workers, speak in a way which closely resembles the south Indian accent.....

northern Tamil dialects also have different regional accents....you can spot differences between ppl who hail from jaffna or eastern SL like batticaloa or the vanni area

and then the muslims speak in a different dialect, with lotsa words unique to their cultureBTW iyer tamil yengae

u hav to ask that from the maami's around.... :sm12:
btw, what is kongu tamil?....is it the stuff they speak in thiruneveli area?

vennai1
04-14-2004, 09:09 PM
thanks dinesh for clarifying.. :)btw, what is kongu tamil?....is it the stuff they speak in thiruneveli area?


no it is what kongu people speak. tirunelveli tamil you can see in many films..
example... saami that villain character remember ;)

sri_gan
04-14-2004, 09:10 PM
Best is kongu tamil !!!!

BTW iyer tamil yengae ;) just kidding

Shy

Maami,

Nenga venna scrpt ezhuthi Radiole pesungOOOOO.... , nenga radio le pesarache naan nenga ippadi pesuvelnula irrunthen anna nengOOO pesaalaiyai :think:

Geethamle ellam sathosaa padvulOOONOOO... so PesungOOO Besha pesungOOO


Nalli Neeyaar virrupamle ungalukku oru dedication vanthirukku athu podurache peshii katturen :sm12: :sm12:

Shy
04-14-2004, 09:42 PM
Ada paavingala.. chumma kaeta, ennaiyae ootureengala :evil: :evil:

mm.. pathukuraen !!!

Dinesh, kongu tamil is a tamil spoken by the people in and around coimbatore... My opinion, Gounder bhaashai.. Avanga thaan supera paesuvaanga !!! something like

என்னங்க - இது சாதா தழில் general wife calling her husband
ஏனா - Iyer maami calling her husband
ஏனுங்க - Gounder wife calling her husband ..also people who live in coimbatore or around it ..for generations. Chumma few years kovaila iruntha ellam entha bhaashai varathu :D

Eppadi enn explanation??

Shy

sri_gan
04-14-2004, 09:49 PM
Kongu tamizh is Mariyathai kalantha thamizh....

Bluelotus
04-14-2004, 10:34 PM
Appadi-endral...Vera Thamizh-arkal kathaikum polluthu Mariyathai illamal pesuvargal endru sollurigalaa? :think:

vennai1
04-14-2004, 11:02 PM
Appadi-endral...Vera Thamizh-arkal kathaikum polluthu Mariyathai illamal pesuvargal endru sollurigalaa?yuppie... may be you shud try a visit down to chennai... :P

gokulan42
04-15-2004, 12:55 PM
And thirunelveli & madurai during riots ;)

suha
04-15-2004, 02:02 PM
chennai tamil rombha..... mariyadha tamil la :think:

Yaalpaana Thamizh........idhu yenna tamil :Ksp:

yaravadhu pessi kamingo :ee:

sri_gan
04-15-2004, 03:04 PM
Don't Miss Neeyar Virrupam Tonight at 8:00 PM EST / 7:00 CENTRAL / 1 AM GMT.

Introducing different tamil dilects in presenting the entire show.

Today we are featuring with Kongu Tamizh and Chennai Tamizh

Bluelotus
04-15-2004, 06:48 PM
chennai tamil rombha..... mariyadha tamil la :think:

Yaalpaana Thamizh........idhu yenna tamil :Ksp:

yaravadhu pessi kamingo :ee:

Yaalpaana Thamizh...is spoken in Yaalpaanam....tht's the Tamil name for the Jaffna Peninsula in Sri Lanka.
I don't think that you can generalise so easily....
As far as I have heard it ...Jaffna Thamizh is on an equal footing with Kongu Thamizh...vis-a-vis of being respectuous...but again it's not the language itself...but more to do with the way the person is using the language. :think:

I think the main difference lies in the pronounciation of the vowels....generally Thamizh spoken in India has a more elongated vowel sound...while that in Sri Lanka (to the exception of the Indian-Tamil-Srilankans and the Srilankan-Moslems) is less elongated...tht's all...and yeah there is also a slight difference in the vocab. (eg. for yes Indians would say Aamaa while the Sri Lankans would say Om)

What amazes me mostly is how all those differnt dialects or accents have evolved ...yet if 2 Tamil ppl were to meet from 2 totally differnt geographical areas, they would understand each other perfectly ......isn't the richness of our tongue really kewl? :cool:


(shall do my best to tune in tonite)

vennai1
04-15-2004, 10:02 PM
yet if 2 Tamil ppl were to meet from 2 totally differnt geographical areas, they would understand each other perfectlynot quite.... may be they can make out the meaning of certain words
by the context... rather than the exact meaning of it... ;)

but sometimes it cud be interpreted totally the wrong way too...
just an example...

enna kathaikara... has different meaning in yazhpanam and chennai tamil... :P

karki
04-16-2004, 11:20 PM
யாழ்ப்பாணத ் தமிழ் பற்றி சில கருத்துகள் ...

யாழ்பாணத் தமிழ் என்பது ஈழத் தமிழின் ஒரு வட்டார வழக்கு மட்டுமே.இத எல்லா ஈழப்பகுதிய ிலும் பேசப்படுவத ல்ல.
ஈழத் தமிழுக்குள ் யாழ்ப் பாணத் தமிழ், மன்னார் தமிழ், மட்டக்களப் புத் தமிழ், முஸ்லிம்கள ் பேசும் தமிழ் என
ஒவ்வொரு பிரதேசத்தி லும் ஒவ்வொரு விதமாகவே பேசப்படுகி றது.அது தவிர இலங்கையில் கொழும்புத் தமிழ்,
மலையகத் தமிழ் என்ற வகையறாக்கள ும் உண்டு.தமிழ ்கள் ஒவ்வொரு முறையும் வேற்று ஆக்கிரமிப் புகளுக்கு ஆளானார்கள் .. அதன் மூலம் வேற்று மொழிகளும் திணிக்கப்ப ட்டிருக்கி ன்றன... களப்பிரர்க ளின் பாலி மொழி,
பல்லவர்களி ன் பிராகிருதம ் மற்றும் சமஸ்கிருதம ், விஜயநகரத்த ாரின் தெலுங்கு,ம கலாயர்களி ் உருது, மற்றும் இறுதியாக ஆங்கிலம்.
நீ கொஞ்சம் தமிழ் பேசு.. உன்னை ஆட்சி செய்தோரின் பட்டியலை நான் போடுகிறேன் என்பது போல் நாம் 2 நிமிஷம் தமிழ் பேசினாலே நம்மை ஆண்டவர்கள் பட்டியல் கிடைத்து விடும்.எம் ை ஆட்சி செய்தோர் அதன் சுவடுகளை எம் மொழியில் விட்டுப் போயுள்ளனர் .
தமிழகத் தமிழில் சமஸ்கிருதம ்,தெலுங்கு (கல்யாணம், சந்தோசம்,) உருது (கம்மி, ஜாஸ்தி) சொற்களென்ற ால்.ஈழத்தி ் போர்ச்சுகீ ஸ் சொற்கள்(அல மாரி,கதிரை, அலவாங்கு, லாச்சி,பாண ,கச்சேரி). சுதந்திரத் துக்கு முன்னர் மாநிலங்கள் இல்லாது,செ ்னை மாகாணமாக இருந்தபோது தெலுங்கு பேசும் ஆதிதிராவிட ர்கள் சென்னைக்கு வந்து குடியேறிய போது, தமிழும் தெலுங்கும் கலந்து சென்னைத் தமிழாக மாறியது.செ ்னைத் தமிழை மேலோட்டமாக ப் பார்த்தாலே தெரியும்(ந னு, நீனு, கோசரம், வூட்டாண்ட இத்யாதிகள் ....)
ஈழத் தமிழில் மூன்று விதமான கலப்புக்கள ைப் பார்க்கலாம ்.கடல் அரித்த தமிழனின் லெமூரியாவி ன் மிச்ச சொச்சமாகிய ஈழத் தீவில் லெமூரியாத் தமிழர்கள் பேசியதாகச் சொல்லப்படு ம் வார்த்தைகள ாகிய உது, உவை,உவன் எனச் சில வார்த்தைகள ் யாழ்ப்பாணத ் தமிழில் உள்ளது.
(இவன் அருகில் இருப்பவன், அவன் தூரத்தில் இருப்பவன், உவன் கண்ணுக்குப ் புலனாகாமல் இருப்பவன்)
அடுத்து பிற்பாடு யாழ்ப்பாணத ்துக்கு குடி வந்த(அப்போ ு இடையே கடல் இல்லை!) யாழ் வாசித்து ஊரைப் பரிசாகப் பெற்ற பாணன் சேரப் பேரரசின் அதியமான் நாட்டை சேர்ந்தவனா கையால், சேரநாட்டுத ் தமிழ் இயல்பாக அங்கு இப்போதும் பேசப்படுவத ில் விந்தையில் லை.இதனால் தான் மலையாளத்தி லுள்ள பண்டைய தமிழ் வார்த்தைகள ் இன்னும் ஈழத்தமிழில ் உள்ளன.பண்ட ய தமிழ்ச் சொற்களை பாதுகாத்து வருவது ஈழத் தமிழும், மலையாளமும் தான்.ஈழத் தமிழ் தெரிந்தவர் கள் மலையாளம் கற்பது இலகு.படிப் ித்தல்(கற் ுக் கொடுத்தல்), றைதல்,அப்ப ம்மா, அம்மம்மா, சுகமா? என இருமொழியின ருக்கும் பொதுவான தற்காலப் பேச்சிலுள் ள பண்டைத் தமிழ் வார்த்தைகள ் ஏராளம், ஒரு ஆராய்ச்சிக ் கட்டுரையே எழுதுமளவுக ்கு!பிற்பா ு சோழ, பாண்டிய, பல்லவர்களு ம் ஈழத்தை நோக்கிப் படையெடுத்த தால் தமிழகத்தில ் புழக்கத்தி லுள்ள அநேகமான பிறமொழிச் சொற்களும் ஈழத்துத் தமிழிலும் தாராளமாய் உள்ளன(யாம் பெற்ற இன்பம் பெறுக நீவிரும்!).த விர ஈழத் தமிழரும்,ம ையாளிகளும ஆங்கிலச் சொற்களை உச்சரிக்கு ம் முறையிலும் ஓரளவு ஒற்றுமை உண்டு (கோப்பி,அன் ்டி(auntie),கொம பனி).
ஈழத்தில் கணவன்,மனைவ , குழந்தைகள் என அநேகமாக அனைவரும் வாங்க,போங் ,உங்களுக்க என மரியாதை கலந்து தான் பேசிக்கொள் வார்கள்.

ஈழத்திலுள் ள அனைத்து வட்டார வழக்குகளுக ்கும் பொதுவான வார்த்தைகள ் :- கதைத்தல்,வ ிவு,ஊத்தை(அ ழுக்கு),கனக க,ஓம்,விளங குதல்,இயலு ல்(ஏலாது - முடியாது)எ ்டு(என்று), ன்ட(என்னுட ய),எங்கட உன்ட,அவளின ட அ. அவட்ட அவனின்ட , பெட்டை(பொண ணு), பொடியன்(பை ன்,இளைஞன்)

ஒன்று, இரண்டு,மூன று - பொதுவான தமிழ்
ஒண்ணு, ரெண்டு,மூண - தமிழகத் தமிழ்
ஒண்டு, ரெண்டு, மூண்டு - ஈழத் தமிழ்

'ன்று' என்பதற்க்க ுப் பதில் தமிழகத்தில ் 'ண்ணு' அ. 'ன்னு' போடுகிறார் கள்...
ஈழத்தில் 'ண்டு'.. அவ்வவளவே.. (பன்னெண்டு, திமூண்டு...)

வினைச்சொற் களின் இறுதியில் ஏற்படும் மாற்றங்களை க் கவனியுங்கள ் இங்கே...
வர்றேன் - வாரேன்
பேசிட்டேன் - பேசிட்டன்
கேட்டேன் - கேட்டன்

யாழ்ப்பாணத ் தமிழ் : பொடியனுக்க ுப் பதிலாக பெடியன், பெட்டைக்கு ப் பதில் பெடிச்சி(ய ழ் நகரை விட அதிகமாக யாழ்ப்பாணக ் குடாநாட்டி லுள்ள கிராமங்களி ல் உபயோகிக்கப ் படுகிறது!), இருக்கினம்[(இருக்கிறா ்கள்(வினைச சொல்லின் இறுதி மூன்று எழுத்துக்க ள் மாறி விடும்)]வந்திச்சின ம்(வந்தார் ள்),போய்ச்ச ினம்(போனார கள்),அவையள் (அவர்கள்), இவையள்(இவர கள்), கேட்டியளா..? (கேட்டீங்க ா) பேசிட்டன்( சிவிட்டேன /ஏச்சு கொடுத்து விட்டேனின் திரிப்பு [திட்டுதல்) ாங்கோ,போங் ோ, இப்போ-க்குப் பதில் உப்போ... நீர்(தண்ணீ ல்ல! நீ-க்கும் நீங்களுக்க ும் இடைப்பட்டத ு!)பேந்து(பி றகின் திரிவு..[அப்புறம்])
காய் என்ற சொல்லையோ,'ய ' சேர்ந்து வரும் சொற்களையோ( ாவக்காய்,ந னைப்பாய்)
'ய்' இல்லாது தான்(பாவக் ா,நினைப்பா. .) உச்சரிப்பா ர்கள்...
தமிழக பிராமணத் தமிழிலுள்ள 'ங்கோ'(வாங்க ோ,போங்கோ) இங்கும் உண்டு.

இது தவிர இவர்கள் பேசும் ராகம், ஒலிவடிவம் வித்தியாசம ானது... தமிழ்ச் சொற்கள் ஒரு தினுசாகக் உச்சரிக்கப ்படும்... அதற்கேற்றத ு போல் தாடையை ஒடுக்கி பேசுவார்கள ்... அதற்கேற்ப தாடையமைப்ப ு போலும்!

உ+ம்:
அதோ பாருங்கள்! அந்த அழகான பெண்ணை,இவன க்குப் பிடித்திரு க்கிறதாம்.

யாழ்ப்பாணத ் தமிழ்:
அங்க பாருங்கோவன ்/பாருங்கோ, அந்த வடிவான பெட்டைய உவனுக்குப் பிடிச்சிரு க்குதாம்.

மன்னார் தமிழ்:
சாதாரண தமிழ் என்று-க்குப் பதில் எண்டு, என்ட, உன்ட என ஈழத் தமிழுக்குப ் பொதுவான வார்த்தைகள ் எல்லாம் இருக்கும் என்றாலும் இவையள்,அவை ள்,உது, உவை, கதைச்சினம் இருக்காது( து யாழ் மண்ணுக்கு மட்டுமே உரியது!) ...
சாதாரணமாக இவங்க, அவங்க, கதைச்சாங்க ,போனாங்க.. இப்படி... தமிழகத் தமிழின் சாயலும் தெரியும் ஆங்காங்கே யாழ்ப்பாண ஒலிவடிவத்த ிலும், தமிழக ஒலிவடிவத்த ிலும் சேராது மிகச் சாதாரணமாக இருக்கும்... அதிகமான இழுவைகள் இருக்காது...
மன்னாரின் சில கிராமங்களி ல் இழுத்துப் பேசுவார்கள ்.... ஒரு ராகத்தோடு அந்தாக்க(அ ங்க)... , இந்தாக்க(இ ங்க)... அவுக அ. அந்தாக்க வந்தாஹ... - அவங்க வந்தாங்க... இப்படியாக இருக்கும்...

வவுனியா பகுதிகளில் யாழ் மற்றும் மன்னார்த் தமிழ் கலந்த ஒரு வட்டார வழக்கு பேசப்படுகி றது

அம்பாறை, மட்டக்களப் புத் தமிழ் : ஏறக்குறைய மன்னார்த் தமிழைப் போன்றது. அம்பாறை,மட டக்களப்பு ில் தமிழரும், முஸ்லிம்கள ும் சேர்ந்து வாழ்வதால் முஸ்லிம் தமிழின் பாதிப்பு அதிகம் காணப்படும் இங்கே. இரிக்கி ( இருக்கு) , ஷெல்லிட்டு ( சொல்லிட்டு ), ஷன்னாங்க... இவை பிரத்யேகமா ன சொற்கள்.ச-க்கு பதில் ஷ உச்சரிப்பு அதிகமாக இருக்கும்... 'ரு'-க்குப் பதில் 'ரி'(வரிஷம்).

திருகோணமலை யில் ஈழத்துப் பொது வார்த்தைகள ுடன் சாதாரண தமிழ் பேசப்படுகி றது.

இலங்கையின் மலையகத்தில ுள்ள தமிழர்கள் பெரும்பாலு ம் தமிழகத்தின ் நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தி லிருந்து வந்தவர்களா கையால் அந்த வட்டார வழக்கு இவர்கள் தமிழில் தென்படும்... அங்கிட்டு, இங்கிட்டு, மிச்சம் நல்லது( ரொம்ப நல்லது!),அம் புட்டு,இம் ுட்டு,சல்ல (காசு),மெய் ாலுமேவா.. இது போன்றன பிரத்யேக வார்த்தைகள ்.ஈழத் தமிழின் அநேகமான வார்த்தைகள ை இவர்களும் உபயோகிக்கி றார்கள்.

உ+ம்:
அப்படி என்று சொல்கிறார் கள்... - நம் எழுத்துத் தமிழ்
அப்படின்னு சொல்றாங்க... - தமிழகப் பேச்சுத் தமிழ்
அப்படி எண்டு சொல்கினம். - ஈழத்துப் பேச்சுத் தமிழ்

இதில் வரும் ஈழத்துக்கே சிறப்பான 'எண்டு'வை விடுத்து இவர்கள் தமிழகத்து 'ன்னு' வையே உபயோகிக்கி றார்கள்.

மற்றும் கொழும்பில் வாழும் முஸ்லிம்,ம ்றும் தமிழகத் தமிழர்கள் தமிழ் பேசினால் சிங்கள நாக்கில் தமிழ் உச்சரிப்பத ு போல் இருக்கும்.
சிங்கள ஒலிவடிவம்... ராகம் இருக்கும்... ஈழத் தமிழுக்கு பொதுவான வார்த்தைகள ும், தமிழகத் தமிழ் வார்த்தைகள ும் ஆங்காங்கே வந்து விழும்!
********
தமிழ் எந்த வடிவில், எந்த வட்டார வழக்கில் கேட்டாலும் இனிக்கும்.
நெல்லைத் தமிழ் மிக மிக மிக அழகானது!
பாலக்காட்ட ுத் தமிழ் ஒலிவடிவம் கேட்க இனிக்கும். மலேசிய,சிங கைத் தமிழ் (சௌரியமா இருக்கீங்க ளா?என்னலா பசியாறியாச ்சா?) அட்சர சுத்தமாக இருக்கும்.
அனைத்தையும ் விட குழந்தைகள் தத்தித் தடுமாறிப் பேசும் மழலைத் தமிழைக் கேட்கும் போது தேன் வந்து பாயும் காதினிலே...!
******************
ஏதோ அறிந்ததை எழுதியுள்ள ேன்...!
உண்மையாக யாழ்ப்பாணத ் தமிழ் தெரிந்தவர் கள் என் கருத்துப்ப ிரசுரிப்பி ல் பிழைகள் இருப்பின் மன்னிப்பார ்களாக.

dinesh
04-17-2004, 12:44 AM
அற்புதமான தொகுப்பு கார்கி. உண்மையாகவே இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பலகாலம் வாழ்ந்ததுப ோல அநுபவித்து எழுதியுள்ள ீர்கள். வாழ்த்துக் கள்.

தமிழுக்கு அமிழ்தென்ற ு பேர் - இன்பத்தமிழ ் எங்கள் உயிருக்கு நேர்.

gokulan42
04-17-2004, 01:39 AM
கார்கி மிக்க நன்ரு! மிக்க நன்ரியும் கூட :)

Tamils who are living outside tamilnadu are more passionae about our language than those living in tamilnadu. I was never that much interested my mother tongue in India. When I moved to different places outside our place, I became more passionate.

நீங்கள் ஈழத் தமிழர் என்ரால் ஈழத்ைதப்பற ்றி கூருஙல்.

sri_gan
04-17-2004, 04:24 AM
தொகுப்புகள ் அனைத்தும் மிக அருமை கார்கி.

எனக்கு மிகவும் பிடித்த வரிகள்...

"அனைத்தையும ் விட குழந்தைகள் தத்தித் தடுமாறிப் பேசும் மழலைத் தமிழைக் கேட்கும் போது தேன் வந்து பாயும் காதினிலே...! "

:D.

suha
04-17-2004, 04:40 AM
karki ungha tamil padikavei tha thi tadumari padika vendiyadha irruku :(

but nalla irruku......... :ee: chow chweet :D

reks
04-17-2004, 04:43 AM
:b: karki... that was very good and very informative... never thot chennai tamil had influence of telegu...

gokulan42
04-17-2004, 02:28 PM
karki, it wud be great to know how much tamil influenced other languages in Srilanka, malaysia, singapore and other such counries.

karki
04-18-2004, 08:08 AM
அனைவருக்கு ம் நன்றிகள்...

கோகுலன்,
ஒரு பொருள் அருகிலிருக ்கும் போது அதன் மதிப்பு தெரியாது... தொலைவிலிரு க்கும் போது தான் அதன் அருமை பெருமைகள் தெரியும்.. இது மொழிக்கும் பொருந்தும் ...

யாழ்ப்பாணத ் தமிழ் எனக்குப் பரிச்சயமான து அல்ல... இங்கு இருக்கும் அநேகர்
யாழைச் சேர்ந்தவர் களாகையால், அதை அடிக்கடி கேட்டு அறிந்துகொள ்ளும் வாய்ப்பைப் பெற்றேன்...

தவிர பொதுவாகவே எம்மவர்கள் பட்டிமன்றங ்களிலும்,ம டைகளிலும் கல் தோன்றி மண்தோன்றாக ் காலத்தே தோன்றிய மூத்த மொழி என்பார்கள் தமிழை விளிக்கும் போது... இந்தச் சொற்றொடர் தான் என்னைக் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யத் தூண்டியது... தமிழை உற்றுக் கவனிக்க ஆரம்பித்தே ன்... பொழுதுபோக் காக மொழியியல், சரித்திர ஆராய்ச்சிக ள்... அதில் கிடைக்கப் பெற்றவை தான் மேற்குறிப் பிட்ட வட்டாரவழக் கு சமாச்சாரங் கள்(அதன் சாரம்)..
ஈழத்தைப் பற்றி என் அறிவு சொற்பமானதே .. இருந்தும் எந்த மாதிரியான விஷயங்களை அறிய விரும்புகி றீர்களெனக் கூறினால்,த ரிந்துகொண டு எழுத முயல்வேன்!
***********************
எல்லா மொழியிலும் பல மொழிகளின் பாதிப்பு இருக்கும்...

வேற்றுமொழி களிலுள்ள தமிழ்ச் சொற்களைப் 3 விதமாகப் பார்க்கலாம ்... ஒன்று ஆதியில் எம் குமரிக்கண் டத்துடன் தொடர்புடைய அல்லது திராவிடருட ன் தொடர்புடைய வேற்றினத்த வர் மொழிகளிலுள ்ள தமிழ் வார்த்தைகள ்..
2.எம்முடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருந் ததால் பெறப்பட்ட சொற்கள்.3. தமிழ் பேரரசர்களா ல் ஆக்கிரமிக் கப்பட்ட நாடுகளில் போய்ச் சேர்ந்த தமிழ்ச் சொற்கள்....
இலங்கையில் பெரும்பான் மையோரால் பேசப்படும் சிங்களம் என்பது அடிப்படையி ல் இலங்கையில் வாழ்ந்த திராவிடக் கிளைகளான இயக்கர்கள் ,நாகர்கள் பேசிய 'எலு' மொழியை அடிப்படையா கக் கொண்டது அதனுடன் பாலி,அதன் தாய் பிராகிருதம ் மற்றும் சமஸ்கிருதம ் கலந்ததனால் உண்டான மொழி.குமரி ்கண்டத்தி ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களும ் இலங்கையின் சுற்றுவட்ட த்தில் வாழ்ந்தவர் களாகையால் தமிழின் பாதிப்பும் சிங்களத்தி லிருந்தது... தவிர சிங்களரின் மூதாதையனாக க் கருதப் படும் ஆரிய விஜயனின் பட்டத்துரா ணி பாண்டிய இளவரசி ஆவாள்... புத்த துறவிகளின் வருகைக்குப ் பின்னரே எலு,தமிழ் போன்ற மொழிகளை அடிப்படையா க வைத்து அதேசமயம் வடமொழி தூக்கலாக கலக்கப்பட் டு சிங்களம் பிறந்ததாகக ் கூறுவர்... சிங்களரும் தங்கள் மொழியை ஆரியக் கிளை மொழியாக காட்டிக் கொள்வதில் பெருமையடைக ின்றனர்...
இப்படி அடிப்படையா க சிங்களத்தி ல் தமிழ் வார்த்தைகள ் மறைந்து இருந்திருக ்கிறன.. முதலில் சேரன் தொட்டு சோழப் பேரரசன் கரிகால் பெருவளத்தா ன் வரை இலங்கையைக் கைப்பற்றின ார்கள்... இவர்களில் எவரும் கைப்பற்றிய நாடுகளில் தமிழை கட்டாய ஆட்சி மொழியாகத் திணிக்கவில ்லை... பிற்பாடு பிற்காலச் சோழப் பேரரசு உதயமாகி இராஜராஜன் முதல் ராஜேந்திரன ்,குலோத்து ்கன் வரை இலங்கையை சோழநாட்டின ் ஒரு பகுதியாகவே வைத்திருந் தார்கள்... இக்காலகட்ட ங்களில் படைவீரர்கள ் பேசிய தமிழ்ச் சொற்கள் சிங்களத்தி ல் பரவியிருக் கக் கூடும்..
இதைவிட முன்னரே மொத்த இலங்கையையு ம் எல்லாளன் போன்ற உள்ளூர்த் தமிழ் மன்னர்களும ் ஆண்டிருந்த ார்கள்...
சிங்களத்தி லுள்ள நமக்கும் தெரிந்த வடமொழிச் சொற்கள் : ப்ரேம(பிரே ம்), பாஷ(பாஷை),மு க்தி,ஸ்வரூ ்ப(சொரூபம்) ,பூமி,த்ருப தி(திருப்த ி) ஸ்தான(ஸ்தா ம்),வர்ஷ(வர ஷம்)என்பன...
தமிழ்ச் சொற்கள் : மட்டம்,அக் ே(அக்கா),அம மே(அம்மா),த த்தே(அப்பா) ,படி,கப்பம், பதக்கம்,கொ ி,ஒற்று(ஒற் றறிதல்)....அத துடன் பாசல(பாடசா ை) போன்றன

மேலும் தமிழ் கடல்கொண்ட லெமூரியாவு டன் ஒட்டியிருந ்ததாகக் கருதப் படும் 'மூ' என்கிற கண்டம் தான் பிரிந்து சென்று அமெரிக்கா ஆனதாகவும் சில ஆராய்ச்சிய ாளர்கள் கருதுகின்ற னர்... செவ்விந்தி யர்களுக்கு திராவிடருட னுள்ள ஒற்றுமை இதை உறுதிப்படு த்துகிறதென ்கிறார்கள் ... அவர்கள் மொழியிலும் தமிழ் சொற்கள் இருப்பதாகக ் கருதுகிறார ்கள்... லெமூரியாவு டன் இணைந்திருத மற்றும் இரு கண்டங்கள்
ஆப்பிரிக்க ா மற்றும் அவுஸ்திரேல ியா... ஆப்பிரிக்க ா பிரிந்து சென்றாலும் அங்கும் குமரி என்ற பெயரைக் குறிக்கும் 'கொமர்' என்ற அழைக்கப்பட ும் தீவு இருக்கிறது ... ஆப்பிரிக்க மொழியிலும் திராவிட மொழி குறிப்பாக தமிழ் மொழித் தொடர்புகள் இருப்பதாகச ் சொல்கிறார் கள்..
இது பற்றி பெரிதாக ஆராய்ச்சிக ள் நடந்ததாகத் தெரியவில்ல ை... அவுஸ்திரேல ியாவின் பழங்குடிகள ும் தமிழ் வார்த்தைகள ை உபயோகிக்கி ன்றனர்....
குமரி,கப்ப ்,கூலி போன்ற வார்த்தைகள ் இந்தோனேசிய ா,பர்மாவில உபயோகப்படு த்தப் படுகின்றன... தமிழ் மன்னர்கள் படையெடுத்த ுச் சென்று இந்நாடுகளை சூறையாடியு முள்ளனர், இதனால் தமில் என்ற சொல்லு அங்கு ஒரு மனிதனை திட்டுவதற் குப் பயன்படுத்த ப்படுகிறது ..
தமில் - கெட்டவன்,க வன்,கொடியவ ்...
தமிழகத்துக ்கு வணிக தொடர்புகள் கிரேக்க,உர ம ராஜ்யங்களு டனிருந்தன... தமிகத்திலி ருந்து ஏற்றுமதி செய்யப்பட் ட பொருட்கள்
தமிழ் சொற்கள் கொண்டே அங்கும் அழைக்கப்பட ்டன இன்றும் அழைக்கபடுக ின்றன
உ+ம்: இஞ்சிவேர் கிரேக்கத்த ில் zingiberi எனவும், gingiber என யவனர்களாலு ம் இப்போது ஆங்கிலத்தி ல் ginger எனவும் அழைக்கப்பட ுகிறது. அதேபோல் மிளகு(தமிழ ல் பிப்பிலி என்று இன்னொரு பெயருமுண்ட ு)அதுவே ஆங்கிலத்தி ல் pepper எனவும்.. பரல்(முத்த ) என்னும் தமிழ் சொல் pearl ஆகவும்... அரிசி(தமிழ க்கும் சீனத்துக்க ும் பொதுவான சொல்) rice ஆகவும் உருமாறியது ....

ஆரியர்களும ் தங்கள் சமஸ்கிருத மொழிக்கு தமிழிலிருந ்து நிறையச் சொற்களை எடுத்துக் கொண்டார்கள ்...
உ+ம்:
புஸ்தக்(பு ்தகம்)-தமிழ்ச் சொல் பொத்தகம்(ஓ ைகளை எழுத்தாணிய ால் பொத்து எழுதுவதால் பொத்தகம்), ராஜா/இராஜன் - அரசன்,பூஜை - பூசை(பூ செய்)

மலாய் மொழியிலுள் ள தமிழ் சொற்கள் : அம்மா,கழ்த (கழுதை),கஞ் ி,அச்சு,குட (குதிரை),பெட ்டி,மாஹளிக (மாளிகை),தம பி(வேலைக்க ரன்,
செய்தி சொல்போன் என்ற அர்த்தத்தி ல்),செருப்ப ,செட்டி,கா ல்,கூட்டு என 200-க்கும் அதிகமான தமிழ் வார்த்தைகள ் மலாய் மொழியிலுள் ளன....

இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் .. கொடுக்கப்ப ட்ட தலைப்பை திசை மாற்றி எங்கோ செலுத்திக் கொண்டிருக் கிறேன்...

dinesh
04-18-2004, 11:49 AM
மறுபடியும் அற்புதமான தகவல் பொதிந்த கருத்துக்க ளைத் தந்துள்ளீர ்கள் கார்கி. மிக்க நன்றி. நீங்கள் கூறியதுபோல தலைப்பை விட்டு நாம் வெகுதூரம் சென்றுவிட் டோம். ஆயினும், இதுவும் மிகச் சுவாரசியமா ன ஒரு விட்யமே. எனவே, தளக் கண்காணிபாள ர்களுக்கு ஒரு வேண்டுகோள் . "தமிழ் மொழியின் வரலாறு" அல்லது அதற்கொத்த ஒரு தலைப்பின் கீழே இவ்வாக்கங் களை மாற்றினால் , நாம் இத்தலைப்பி லான கலந்துரையா டலைத் தொடர வசதியாக இருக்கும்.

கார்கி, உங்களுடைய கருத்துக்க ளிலிருந்து இரு விடயங்கள்.


சிங்களம் என்பது அடிப்படையி ல் இலங்கையில் வாழ்ந்த திராவிடக் கிளைகளான இயக்கர்கள் ,நாகர்கள் பேசிய 'எலு' மொழியை அடிப்படையா கக் கொண்டது அதனுடன் பாலி,அதன் தாய் பிராகிருதம ் மற்றும் சமஸ்கிருதம ் கலந்ததனால் உண்டான மொழி.குமரி ்கண்டத்தி ் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மன்னர்களும ் இலங்கையின் சுற்றுவட்ட த்தில் வாழ்ந்தவர் களாகையால் தமிழின் பாதிப்பும் சிங்களத்தி லிருந்தது... தவிர சிங்களரின் மூதாதையனாக க் கருதப் படும் ஆரிய விஜயனின் பட்டத்துரா ணி பாண்டிய இளவரசி ஆவாள்... புத்த துறவிகளின் வருகைக்குப ் பின்னரே எலு,தமிழ் போன்ற மொழிகளை அடிப்படையா க வைத்து அதேசமயம் வடமொழி தூக்கலாக கலக்கப்பட் டு சிங்களம் பிறந்ததாகக ் கூறுவர்... சிங்களரும் தங்கள் மொழியை ஆரியக் கிளை மொழியாக காட்டிக் கொள்வதில் பெருமையடைக ின்றனர்...

இது மிகச்சரியா ன ஒரு விளக்கம். மேலும் நீங்கள் கூறியதுபோல சிங்களம் என்பது முற்றுமுழு தான ஆரிய மொழி எனக்காட்டப ்படுவதில் இன்று அதிக முனைப்பு உள்ளது. பாடசாலை வரலாற்றுப் புத்தகங்கள ும் அதை வலியுறுத்த ும்விதமாகவ ே இன்று எழுதப்படுக ின்றன. சிங்களம் என்பது பாளியின் குழந்தை என்பது இவற்றின் முற்றுமுழு தான அபிப்பிராய ம்.

இதைவிட முன்னரே மொத்த இலங்கையையு ம் எல்லாளன் போன்ற உள்ளூர்த் தமிழ் மன்னர்களும ் ஆண்டிருந்த ார்கள்...

எல்லாளன் உள்ளூர் மன்னன் அல்லன். அவன் பாண்டிய அல்லது சோழ வமிசத்தவன் என்று கற்றதாகவே எனக்கு நினைவிருக் கிறது. இவற்றில் எது சரியானதென் பது இப்போது தெளிவாக ஞாபகம் இல்லை. விடயமறிந்த வர்கள் தயவுசெய்து தெளிவுபடுத ்தவும்.

gokulan42
04-18-2004, 03:55 PM
நன்றி கார்கி. நான் நீங்கள் ஈழத் தமிழர் என்று தவறுதலாக கருதிவிட்ட ேன். மன்னிக்கவு ம்.

karki, I wanted to know the history of the tamil-sinhalese problem. how language became the source? Or is it that the majority of people with the origins of non-srilanka are tamils? Karnataka's issue was more to do with 'tamilnadu' and so to do with tamils.

Bluelotus
04-18-2004, 09:48 PM
Still reading Karki's first post....

But Gokulan....ur looking at 2 different groups of ppl...who differ in culture/traditions as well as religion....in fact I do believe religion did play a part (majority of Sinhalese are Buddhists) just not sure abt how big the part was played by religion....
The Tamil-Sinhala issue is to my knowledge not a language based one....Language certainly doesn't unite them and helps to identify ppl of different nation...but it's more deep rooted than simply linguistic differences.....

But Of course I could be absolutely 200% Wrong....

gonna go back to reading the posts now...

gokulan42
04-18-2004, 10:10 PM
I do think tamil christians (as well as tamil hindus) were discriminated by the past srilankan governments. So, 'hindus buddhists conflict' does not make sense to me. However, your culture point makes sense.

lets hear from our srilankan friends to have first hand info.

Bluelotus
04-18-2004, 10:35 PM
Yes ur right best wait for info from ppl who know what they are talking abt

but to clarify my point .....Tamils are mostly Hindus ...none are buddhist (to my knowledge) and Sinhalese are mostly Buddhists none are Hindus
Hence the two Languages and cultures correspond to 2 different religions...

Christinity was brought to the Island by the Portuguese, the Dutch and the English later on....

the religion which gave rise to the Tamil culture is Hinduism and while Buddhism did so for the Sinhala culture........
also, Buddhist Monks in Sri Lanka have a very strong influence on all Sinhala ppl regardless of their religion

And yes a positive discrimination policy was practised at some point by the govt...which favoured the then largely less educated Sinhalese of the time (after independence)...hence all Tamils were discriminated ...Hindus and Christians alike

anyway....like u said better wait....

can someone help me plz.....what does the following mean:


அடுத்து பிற்பாடு யாழ்ப்பாணத ்துக்கு குடி வந்த(அப்போ ு இடையே கடல் இல்லை!) யாழ் வாசித்து ஊரைப் பரிசாகப் பெற்ற பாணன் சேரப் பேரரசின் அதியமான் நாட்டை சேர்ந்தவனா கையால், சேரநாட்டுத ் தமிழ் இயல்பாக அங்கு இப்போதும் பேசப்படுவத ில் விந்தையில் லை.இதனால் தான் மலையாளத்தி லுள்ள பண்டைய தமிழ் வார்த்தைகள ் இன்னும் ஈழத்தமிழில ் உள்ளன.

thank u.

-Blue-

gokulan42
04-18-2004, 11:46 PM
blues, I am not that good in translaion or compilation ;)

This is my humble try:
there was no sea between india & srilanka at the time, when Cheran Paanan got this place by playing yaazh(2nd point) and btw Chera naadu was mallu counry. thats why Srilankan tamil has some sanga tamil which is common in malayalam too.

Bluelotus
04-18-2004, 11:53 PM
Thanx Gokulan.
(sorry but what is Yaal?...and cheran Paanan he was the monarch of Chera Nadu I assume ..rite?)

dinesh
04-19-2004, 12:05 AM
but what is Yaal

Yaal is kind of a harp. Paanan was a fellow who was very good in playing the "Yaal" and he was from CheraNadu (modern Kerala). And there is a historical story that this paanan came to SL and played the harp and got the town of Jaffna as a gift for his efforts. hence Jaffna got the name "Yaal Paanam"

Bluelotus
04-19-2004, 09:16 PM
Thank you Dinesh.

Karki,
Ippa thaan ungal irendu postai padichu-mudithaen. Irendaavathu thagaval/post konjam kashtamaha irunthadu...anaal athin main karuthai purinchukondein endru ninaikirein.
Enn Thai Thanthai pessum Moliyaiy pattri Mihavum alahaha eluthivitiirkal.
Thamizhil evlavu vithiyasangal irukkuthu endru kojamaathu purinthuvittaen. Ungal thagavalai Vaasitthapin thaan, I discovered the influence that Thamizh has had on many other world languages. It was really very interesting to read.
I am curious to know whether it would be possible to find a population speaking a dialect of Thamizh which has known no outside influence? or at least a text written in Old Thamizh....and would the modern speakers be able to understand it?
simply curious cos I was thinking how Chaucer's English differs from that of Shakespeare's or Dickens'...
Ungalukku enn nandrigal.
Thank you.


Could you please help me out again. What does the following mean plz? thank you:

1)
ஒன்று ஆதியில் எம் குமரிக்கண் டத்துடன் தொடர்புடைய அல்லது திராவிடருட ன் தொடர்புடைய வேற்றினத்த வர் மொழிகளிலுள ்ள தமிழ் வார்த்தைகள ்..
2.எம்முடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருந் ததால் பெறப்பட்ட சொற்கள்.3. தமிழ் பேரரசர்களா ல் ஆக்கிரமிக் கப்பட்ட நாடுகளில் போய்ச் சேர்ந்த தமிழ்ச் சொற்கள்....

2) குமரி

3) தமிழகத்துக ்கு வணிக தொடர்புகள் கிரேக்க,உர ம ராஜ்யங்களு டனிருந்தன... தமிகத்திலி ருந்து ஏற்றுமதி செய்யப்பட் ட பொருட்கள்


(something I found way back....Konji is a Chinese gruel type dish they have for breakfast...similar word in Thamizh...Kanji)

karki
04-19-2004, 09:28 PM
bl,
the ancient tamil instrument 'yaazh' can be interpreted as harp or lute....
panaar(minstrel)=a group of ppl,who were singers or musicians....in course of time this became a caste name... this group exists even today in Kerla...
*************
ஷிதினேஷ்,

எல்லாளன் பிறப்பு பற்றி தெளிவான விளக்கங்கள ் கிடைக்கப் பெறவில்லை...
அவன் தமிழகத்தில ிருந்து வந்ததாகத் தான் மகாவம்சம் கூறுகிறது... பிக்குகள் எல்லாத் தமிழ் மன்னர்களைய ும் வந்தேறிகளா கச் சித்தரிப்ப தில் அதிக சிரத்தை எடுத்துள்ள து தெரிகிறது... மகாவம்சத்த ின் கூற்றை முற்றும்மு ழுதாக ஏற்றுக் கொள்ளுவது நெருடலானது ... எல்லாளன் அசேலனை கி.மு. 205ல் வெற்றிகொண் டு அனுராத புரத்தை கைப்பற்றிய ுள்ளான்... இதற்கு 35 ஆண்டுகளுக் கு முன்னர் இரு தமிழர்கள் தமிழகத்தில ிருந்து வந்து 22 ஆண்டுகள் இலங்கையை ஆண்டதாக இதே மகாவம்சம் கூறுகிறது... எல்லாளன் இவர்கள் வழிவந்தவனா க இருக்கலாம் ... பசுவின் கன்றைக் கொன்ற மகனைக் கொன்று பசுவுக்கு நீதி வழங்கினான் , பாம்பின் வாயிலிருந் த பறவைக் குஞ்சை காப்பாற்றி னான் என எல்லாளனை சோழ மன்னர்களின ் நீதியான ஆட்சியோடும ்,சிபி,மனுந தி சோழர்களோடு ம் ஒப்பிடுகிற து சரித்திரம் .. இதை வைத்து அவனைச் சோழனென்றும ் கூறலாம்... பல தமிழ் நூல்கள் அவனை உள்ளூர்த் தமிழன் மன்னன் எனக் குறிப்பிடு கின்றன...தெள ிவில்லாத ஒரு குழப்பமான பதிலே இதற்குக் கிட்டுகிறத ு...

கோகுலன்,
உங்கள் கேள்விகளுக ்கு விடை கிடைக்கும் படியாக தமிழர் - சிங்களர் பிரச்சனை பற்றி வேறு ஒரு தலைப்பில் ஆதியிலிருந ்து தொடராக எழுதலாம்.. என்னிடம் ஆதாரபூர்வம ான சில தகவல்கள் விடுபட்டிர ுக்கின்றன.. கிடைத்ததும ் எழுத முயற்சிக்க ிறேன்...
ஷிதினேஷும் உதவுவாரென நம்புகிறேன ்..

karki
04-20-2004, 07:24 PM
Could you please help me out again. What does the following mean plz? thank you:

1)
ஒன்று ஆதியில் எம் குமரிக்கண் டத்துடன் தொடர்புடைய அல்லது திராவிடருட ன் தொடர்புடைய வேற்றினத்த வர் மொழிகளிலுள ்ள தமிழ் வார்த்தைகள ்..
2.எம்முடன் வணிகத் தொடர்புகள் கொண்டிருந் ததால் பெறப்பட்ட சொற்கள்.3. தமிழ் பேரரசர்களா ல் ஆக்கிரமிக் கப்பட்ட நாடுகளில் போய்ச் சேர்ந்த தமிழ்ச் சொற்கள்....

2) குமரி
bl,

The Tamil words in the languages of other countries that had connection with Lemuria & Dravidians in the ancient times...
Through the trade connection between tamil nadu and other foreign countries the tamil words were exported along with goods....
tamil words that are borrowed by the langauges in the regions under the tamil ruler’s control…

kumari or kumarik kandam = submerged tamil continent... stretched from Madagascar to Australia...

Bluelotus
04-20-2004, 07:45 PM
நன்றி கர்கி.

gokulan42
04-21-2004, 01:57 AM
நன்றி கார்கி.

looking forward to it :)