PDA

View Full Version : தக்காளி சட்னி by sWEEtmICHe



sWEEtmICHe
04-10-2004, 12:10 AM
சமையல் செய்முறை - சட்னி வகைகள்

தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 1/4 கிலோ
பூண்டு - 5 பல்லு
இஞ்சி - 1 துண்டு
வரமிளகாய் - 3
தேங்காய் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப ்பு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம ் - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பில ை - 1 கொத்து;

செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும் .
2. பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, வரமிளகாய் போட்டு வதக்க வேண்டும்.
3. வெங்காயம் வதங்கிய பிறகு தக்காளியை போட்டு பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.
4. பிறகு இறக்கி வைத்து தேங்காய் துருவல் சேர்த்து ஆற வைக்கவும்.
5. பிறகு மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக ்கவும்.
6. பிறகு தாளிக்கும் பொருட்களைக ் கொண்டு தாளிக்கவும ்.

குறிப்பு:
அரைக்கும் போது ஒரு கொத்து கருவேப்பில ை, கொத்துமல்ல ி தழை போட்டு
அரைத்தால் வாசனையாக இருக்கும்.

Teena
02-10-2005, 11:50 PM
Miche this chutney looks very nice & simple ingredients. Today I'm going to try this one. :D

raghu
02-11-2005, 05:07 PM
wow padikum bothe sapadanamnu thonudhu.............innaiku idhudhan dosaiku thotuka.thanks..............

Teena
02-11-2005, 05:16 PM
I tried this recipe yesterday.Wow!very nice and tasty.

raghu
02-13-2005, 04:25 PM
chutney panni sapiten....super.............. .thanks........it was very tastey and different bcoz of pondu and ginger.