PDA

View Full Version : வெங்காய சட்னி by sWEEtmICHe



sWEEtmICHe
04-10-2004, 12:20 AM
சமையல் செய்முறை - சட்னி வகைகள்

வெங்காய சட்னி
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 200 கிராம்
தக்காளி - 2
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப ்பு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம ் - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பில ை - 1 கொத்து;

செய்முறை:
1. வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, இவை அனைத்தையும ் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப ் போட்டு தாளித்து அரைத்த விழுதை அதில் சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி இறக்கவும்.

குறிப்பு:
இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய்விட்டு இறக்கினால் வாசனையாக இருக்கும்.

venkmal
06-30-2004, 05:38 AM
இந்த தக்காளி சட்னி-ல no chilies????
reply

Bluelotus
06-30-2004, 06:13 AM
Venkmal,

the answer seems to be no.

It is an Onion Chutney ...not a Tomato chutney

Give it a try as Sweetmiche indicated.

:D

blue.