PDA

View Full Version : தேங்காய் சட்னி by sWEEtmICHe



sWEEtmICHe
04-10-2004, 01:27 AM
சமையல் செய்முறை - சட்னி வகைகள்

தேங்காய் சட்னி
தேவையான பொருட்கள்
பொட்டுக்கட லை - 1 கப்
தேங்காய் - 1 மூடி
பொட்டுக்கட லை - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 3 பல்லு
இஞ்சி - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க
கடுகு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப ்பு - 1/2 ஸ்பூன்
உளுந்து - 1/2 ஸ்பூன்
பெருங்காயம ் - சிறிது
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பில ை - 1 கொத்து;

செய்முறை:
1. தேங்காய், பொட்டுக்கட லை, புளி, பூண்டு, இஞ்சி, பச்சைமிளகா ய்
அனைத்தையும ் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுக ்கவும்.
2. பிறகு தாளிக்கும் பொருள்களைப ் போட்டு தாளித்து பரிமாறவும் .

indhu2000
04-10-2004, 06:42 AM
nandri ungal chatnikku