PDA

View Full Version : Thooralin Iiram ( தூறலின் ஈரம் )vasan
04-13-2004, 07:39 PM
தூறலின் ஈரம்

http://www.geetham.net/photoshow/albums/userpics/10089/rain2.jpg

இருபது மாதங்கள் ஆயிற்று சூரிய வெப்பத்தில ் திளைத்து
காலை வெயிலில் குளிர் காய்ந்து.
எப்பொழுதும ் இனிதாய் இருக்கும் ஒளிக்கதிர் கள்
என்றைக்கு மாறின இதமின்றி இடறலாய்?
சுடும் வெயிலில் கலகலத்த நெஞ்சம், வறண்ட உதடுகள்,
உருகிய உள்ளம், உலர்ந்த சருமம்,
வெடித்த பாதம், திறனற்ற பார்வையென
எப்பொழுது மாறியது என் வாழ்க்கை?

அடிக் கிணற்றில் தினம் சில குடம் சுறக்கும்
நீருக்காய் காத்திருக் கும் பதினெட்டு குடும்பம்
என்றோ போட்ட சாலையில் இப்பொழுதெல ்லாம்
உருகின தார் - ஓரமாய் நடக்கும் பள்ளிச் சிறார்
உலர்ந்த புல்லாவது இருக்காதா என ஏங்கி
நாள் தோரும் திரியும் மந்தைகள்
கீழே விழுந்த கண்ணாடியாய ் வெடித்து நிற்கும்
தோட்டத்தை ஏக்கமாய் பார்க்கும் என் கண்கள்

அழவும் திறனின்றி ஆவியில் சுரத்தில்ல ாமல்
விதியை நொந்து கலைப்பாய் கண்மூடினேன ்
ஏன் வானம் லேசாய் இருட்டியது ?
எங்கிருந்த ு வந்தன இந்த குருவிக்கூ ட்டம்?
காற்றில் ஒரு சிலுசிலுப் பு, தென்றலில் மண்வாசம்
தூரத்தில் கேட்டது மழையின் சத்தம்
மெலிதாய் வந்து என் மனதை நனைத்தது
இருபது மாதத்துக்க ு பின் வந்த தூறலின் ஈரம்.

எங்கிருந்த ாய் இவ்வளவு நாள் என கேட்கவில்ல ை
ஏன் மறந்தாய் எனவும் எண்ணவில்லை
சட்டை நனைய உள்ளம் துள்ளி குதிக்க
கண்களின் ஈரமும் தூறலும் சேர்ந்து
கண்ணங்களை கரைத்து மனதை குளிர்விக் க
கரங்களை நீட்டினேன் அழைக்கவோ மகிழ்வால்
அணைக்கவோ - நெஞ்சம் மட்டும் நிறைவானதின ்று.
வாழிய மழை; வருக புதுவாழ்வு !

சமர்ப்பணம் : கீதம் நேயர்கள் யாவருக்கும ், குறிப்பாக தோழியர் ஷைய் மற்றும் பட்டாம் பூச்சி அவர்களுக்க ும், என் நெஞ்சம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்த ுக்களுடன் :D

வாசன்

vennai1
04-13-2004, 11:28 PM
sorry smelly... inga mazhai...so thooral nina appram padikaran... :)

RaasuKutty
04-14-2004, 12:05 AM
wow.. vasan.. kalakkareenga...

I read couple of ur stories and poems... u have a gr8 writing style man..
(Vairamuthu / Sujatha kitta assistant aa irundheengalaa idhukku munnaadii :lol: :lol: :lol: ... Just kidding man...)எங்கிருந்த ாய் இவ்வளவு நாள் என கேட்கவில்ல ை
ஏன் மறந்தாய் எனவும் எண்ணவில்லை
சட்டை நனைய உள்ளம் துள்ளி குதிக்க
கண்களின் ஈரமும் தூறலும் சேர்ந்து
கண்ணங்களை கரைத்து மனதை குளிர்விக் க
கரங்களை நீட்டினேன் அழைக்கவோ மகிழ்வால்
அணைக்கவோ - நெஞ்சம் மட்டும் நிறைவானதின ்று.
வாழிய மழை; வருக புதுவாழ்வு !


the last stanza was toooo gud... Whenever we get something after a long time, we feel happy abt getting that rather than feeling sad on not getting it for a long time.... tooo gud... i really enjoyed reading it....

Luv,
...RK

suha
04-14-2004, 10:27 AM
தாதா......சுப் பர்.........பொய் யம்.....நான் இந்த பொய்யம்....... டிக்கடும் ா :ee:

vennai1
04-14-2004, 09:06 PM
smelly....good job again ! kalakira ! :clap: :clap:
mazhai tharumo indha megam...endra kelvikinangi
mazhaiyum vandhu vittathe... ;)

reks
04-15-2004, 03:52 AM
verrry nice kavithai... and nice pic too :clap: :clap: :clap:

i too liked the last part very much...


எங்கிருந்த ாய் இவ்வளவு நாள் என கேட்கவில்ல ை
ஏன் மறந்தாய் எனவும் எண்ணவில்லை
சட்டை நனைய உள்ளம் துள்ளி குதிக்க
கண்களின் ஈரமும் தூறலும் சேர்ந்து
கண்ணங்களை கரைத்து மனதை குளிர்விக் க
கரங்களை நீட்டினேன் அழைக்கவோ மகிழ்வால்
அணைக்கவோ - நெஞ்சம் மட்டும் நிறைவானதின ்று
:)

vasan
04-15-2004, 04:08 AM
Vic, RK, Suha and Reks,

Romba Thanks ! You folks always have some of the kindest words to say.. :D

psraje
04-15-2004, 04:54 AM
இந்த கவிதையில் சில வரிகள் இயல்பாக வந்து விழுந்து அழகாய் மாறி கவிதையை ரசிக்க தூண்டுகிறத ு....

1.கீழே விழுந்த கண்ணாடியாய ் வெடித்து நிற்கும்
தோட்டத்தை ஏக்கமாய் பார்க்கும் என் கண்கள்.

2.எங்கிருந் ாய் இவ்வளவு நாள் என கேட்கவில்ல ை
ஏன் மறந்தாய் எனவும் எண்ணவில்லை


--நல்ல கவிதை, வாழ்த்துக் கள்...

thiru_kk
04-15-2004, 12:20 PM
வாசன்,

அருமையான வார்த்தை பிரவாகம்! உங்கள் கவிதையை படித்து மழையில் நனைய ஏங்குகிறது மனது! இந்த மழையில் தான் எத்தனை கவிக்கோலம் பூமிப்பந்த ில்! தொடருங்கள் காத்திருக் கிறோம் அடுத்த படைப்பிற்க ாக

நட்புடன்
திரு

sudaroon
04-17-2004, 06:06 AM
கண்களின் ஈரமும் தூறலும் சேர்ந்து
கண்ணங்களை கரைத்து மனதை குளிர்விக் க
கரங்களை நீட்டினேன் அழைக்கவோ மகிழ்வால்
அணைக்கவோ - நெஞ்சம் மட்டும் நிறைவானதின ்று.
வாழிய மழை; வருக புதுவாழ்வு !


கண்களின் ஈரம்
இருதயம் பொங்கும் வெள்ளம் அது........

மழை ஈரம்
வளம் பொங்கும் வாணம் தரும் கொடை..

இரண்டையும் இணைத்து இயற்கைக்கு ஒரு கவிதாஞ்சலி ............!

மழையே வா..மண்ணில் மாரியைத் தா!
உழவன் கண்ணில் உவகையைக் காட்டு!