PDA

View Full Version : the milkway in me..



sudaroon
04-21-2004, 08:36 AM
அந்தப் பால்வெளி என்னுள்ளே..



எண்ணமோ
வைராக்கிய விதை,
மனமோ
பசுமை நேசவயல்....

எதைக் களைவது?
எதை வளரவிடுவது ?

ஓடும் ஆசைகள் ஓடட்டும்
வளரும் அன்பு வளரட்டும்

அறிவே என்னறிவே
என்னை அறிவிப்பாய ா?
என்னுள்ளே என்னை ஒளிர்விப்ப ாயா?


நானே இயக்கும்
நாடகத்தில் நானே நடிகன்
என்னை இயக்கும் அறிவே
அறிவி என்னை அறிவி


என்னுள்ளே என் குரு
என்னுள்ளே என் வைத்தியன்
என்னுள்ளே என் தேவன்

சுற்றிலும் காதல் தேவதைகள்
பற்றிடும் காதல் ஜோதி நான்

மனதில் எழும் விநோதம்
புத்தம் புது யுகமாய் மலரும்

என்னுள்ளே என் ஆவி எழட்டும்
எட்டட்டும் எட்டுத் திசையெங்கு ம்

என்னுள்ளே ஜோதி
என் வெளியோ வெளிச்சம்

மனமே அறி
அறிவே மனம்
உள்ளே உள்ளது பால்வெளியே ....




சுடரோன்...... .


http://www.urania.be/sterrenkunde/images/orionnevel.jpg

sWEEtmICHe
04-21-2004, 08:47 AM
very nice words ...
keep up!!
expecting more from u sudaroon :D

psraje
04-21-2004, 10:09 AM
sudaroon,
நல்ல கவிதை.....இழு ்த இழுப்பிற்க ு போகும் மனசு,அறிவோ சிந்திக்க தூண்டும்.... வையிரண்டு ்கும் இடையில் போகும் மனித வாழ்க்கையை தெளிவாய் கவிதையில் கொண்டு வந்த sudaroon very good....

sudaroon
04-21-2004, 01:32 PM
மகிழ்ச்சிக ள்...ராஜே..மி ்சே........

Shy
04-21-2004, 02:21 PM
:clap: :clap: :clap: :clap:

True Lines !!!! Very cute poem :)

Waiting to see more of ur creations

Shy

sudaroon
04-21-2004, 02:24 PM
மகிழ்ச்சி ....Shy......

th_ilu_sjp
05-01-2004, 01:17 AM
எண்ணமோ
வைராக்கிய விதை,
மனமோ
பசுமை நேசவயல்....



முற்றிலும் உண்மை.

காலத்து காலம் மாறிமாறி வந்தாலும்
சில சில கணங்களில் அழிந்தாலும ்
பல கடும் துன்பத்தில ும் அழிவதில்லை .