PDA

View Full Version : நந்தவனத்து முகங்கள்



sudaroon
04-25-2004, 07:10 AM
காலைக் கதிரில் பனித்துளிய ைக் கழுவும்
வாசம் கொண்ட நந்தவனத்து முகங்கள்


http://www.ovis.net/~vslider/Archives/MEADORV.JPG

th_ilu_sjp
05-01-2004, 12:57 AM
காலைக் கதிரில் பனித்துளிய ைக் கழுவும்
வாசம் கொண்ட நந்தவனத்து முகங்கள்


என் அறிவுக்கு எட்டவில்லை விளக்கவும் .

sudaroon
05-04-2004, 05:19 AM
காலைக் கதிரில் பனித்துளிய ைக் கழுவும்
வாசம் கொண்ட நந்தவனத்து முகங்கள்


என் அறிவுக்கு எட்டவில்லை விளக்கவும் .வணக்கம் எஸ்ஜேபி...மு தலில் உங்கள் கேள்விக்கா ய் மிக்க மகிழ்ச்சசி ..



வாசம் கொண்ட நந்தவனம்:

பூக்களைச் சுமந்த நந்தவனம்,
பூந்தோட்ட த்தின் காடு
வாசம் வீசும் இயற்கையின் முகம்...

காலையில் பனித்துளிக ளைச் சுமந்து நிற்கும்
பூக்களுக்க ு பனியென்ன
கறையா அல்லது கனமா?

விடியும் நேரம்
இருள் போர்வை விலக்கி
தன் முகம் விரித்து..

காலைக் கதிரின் குளியல்
படர்ந்த பனி கழுவப்பட

இயற்கை சூரியக் கதிரில்
அந்த ஈரம் கழுவும்...

குறிப்பு:
இங்கே இயற்கையின் காலைக்குளி யல் கதிர்க்குள ியல், ஈரத்தைக் கழுவும் கதிர்கள்...
சொல்லப்பட ்டிருக்கின ்றது. விளக்கம் விரிந்து கொண்டே போகும்.

sagi
05-04-2004, 05:38 AM
கவியே வணக்கம். கீதத்தில் உன் கவிதை மழை கொட்டட்டும ்.அருமையான வரிகள்..அதற க்கு மேலும் அருமையான விளக்கம். வாழ்த்துக் கள்.

sudaroon
05-04-2004, 06:13 AM
கவியே வணக்கம். கீதத்தில் உன் கவிதை மழை கொட்டட்டும ்.அருமையான வரிகள்..அதற க்கு மேலும் அருமையான விளக்கம். வாழ்த்துக் கள்.மிக்க மகிழ்ச்சி..
வணக்கங்கள் ..
எழுதுகின்ற ேன் வரவேற்புக் கு நன்றிகள்.

sagi
05-04-2004, 06:22 AM
நமக்கும் மகிழ்ச்சிய ே. தமிழ் உம்மிடம் தவழ்ந்து விளையாடுவத ை கண்டு நாம் மிக மகிழ்ச்சி அடைகிறோம். மெலும் எழுதுங்கள் ....தொடரட்டு ் உம் கவி மழை :)