PDA

View Full Version : கணவன் இறந்த பின் திலகமிடலாம ா? போ சூடலாமா?வி ேடங்களில் கலந்துsagi
05-02-2004, 11:14 AM
கணவன் இறந்த பின் திலகமிடலாம ா? போ சூடலாமா?வி ேடங்களில் கலந்து கொள்ளலாம?

கணவன் இறந்த ஒரு காரணத்திற் காக..பெண்ணை விதவை என கூறி ஒதுக்கி வைக்கலாமா??

மாறி வரும் காலத்தில்.. ங்கள் கருது தான் என்ன?

1. கணவன் இறந்தாலும் வழமை போல் செயல் படலாம்
2. கணவன் இறந்தால் "விதவை" என்ற சிறைக்குள் அடைபட்டாக வேண்டும்.

mahaling
05-02-2004, 02:39 PM
கட்டாயம் செய்ய வேண்டும். நம்ம பொட்டு வெக்கற எடத்துல acupuncture point இருக்கு. so sticker potta vida kungumam best. idhellam oru rakshai maari. idhukkum husband sethu porthukkum onnum sammandhamum ille.

vellai pudavai andha maari imsai ellam edhukku panraanganna, they should not be disturbed or disturb others hereafter so they do that vidavai kolam.

aana ippo adhellam yaarum paakardhu illaye. pengal marumanam ellam sagajama pochhu.

self control irukkaravanga enga irundhaalum appidiye thaan iruppaanga.
kaalam maari thaan pochhu. innum konja varusham kazhichu paatheenganna idhellam ennannu keppaanga.

so my answer is yes

sagi
05-03-2004, 04:23 AM
[quote]self control irukkaravanga enga irundhaalum appidiye thaan iruppaanga.[/quote
this is what i wanted to hear :clap: :clap: :clap:

vennai1
05-06-2004, 09:47 PM
well... treating women like meat is a disgusting attitude... it has to change... :b:
and i am happy to see it has been changing a lot and women are daring
out these days.... no point in curbing a women's growth just because she is
a widow... :nono:

at the same time, i do think they must not be involved physically with
divine activities that require pristine state for obvious reasons... :nono:
i am not saying they must be proscribed from rituals... just the very act... :b:

Girl
05-30-2004, 05:00 PM
2004இல் இருந்து கோன்டு என்ன கேள்வி இது?

காலம் மாரிபோச்சு அன்னுக்கொர ு நியாயம் பென்னுக்கு கொரு நியயாமா?
கணவன் இறந்தாலும் வழமை போல் செயல் படலாம்.

paulraj
05-30-2004, 05:18 PM
ஏனுங்க அவன் அவன் ராக்கெட் உட்டு அடுத்த கிரகத்த கன்டுபிடிக ்கிரான்

இப்போ போயி இப்படி ஒரு கேள்வி கேக்க்ரிங் க.......

yenuga oru kelvi , yen ladiesku mattum intha nelamai?aanukku kidiayathya?

appuram..... ponnukku கணவன் இறந்தால் "விதவை yengikrom
athey manavi இறந்தaal kanvanukku yenna solluvanga?

appadi yethavathu oru varthai illakiyathil irukka?????

Girl
05-30-2004, 05:24 PM
விதவைக்கு எதிர்ச் சோல் எது?
விதவன்?????

dinesh
05-30-2004, 05:25 PM
athey manavi இறந்தaal kanvanukku yenna solluvanga?

appadi yethavathu oru varthai illakiyathil irukka?????

ஒரு வார்த்தைக் கு இரண்டு வார்த்தை இருக்கிறது . "தபுதாரன்" அல்லது "விதுரன்" இரண்டும் மனைவியை இழந்த ஆணைக் குறிக்கும் சொற்கள்.

paulraj
05-30-2004, 05:41 PM
அது சரி டினெஷ்

னம்ம ஊர்ல போயி ஒரு மனவி இலந்தவன பார்த்து நீ தபுதாரன்,வ துரன் yendru solliparungo ungala orumathiri parpaan,yenna avanukke artham theriyathu
கணவன் இறந்த ஒரு பெண்ணை விதவை என கூறி parungal udanei purunthukollval

anthaallavukku namma aalu vevarama தபுதாரன்,வ துரன் varathaiya marichitaan

dinesh
05-30-2004, 06:35 PM
னம்ம ஊர்ல போயி ஒரு மனவி இலந்தவன பார்த்து நீ தபுதாரன்,வ துரன் yendru solliparungo ungala orumathiri parpaan,yenna avanukke artham theriyathu
கணவன் இறந்த ஒரு பெண்ணை விதவை என கூறி parungal udanei purunthukollval

anthaallavukku namma aalu vevarama தபுதாரன்,வ துரன் varathaiya marichitaan

உண்மை தான் :(

n_krisha
08-07-2004, 01:40 AM
of course she can do anything that she wish.. what do u guys thing about ma arguments? i know that guys think that all girls are aadimai.....! am i right girls? if they treat the girls like that then women also have the rights to treat the boys like that... am i right? பெண்

RaasuKutty
08-07-2004, 02:08 AM
of course she can do anything that she wish.. what do u guys thing about ma arguments? i know that guys think that all girls are aadimai.....! am i right girls? if they treat the girls like that then women also have the rights to treat the boys like that... am i right? பெண்


enna n_krisha, ippadi sollareenga.. pasanga ellarum romba nallavanga :wink: :wink: ippadi ellam panna maataangaa...

mahaling
08-07-2004, 02:20 AM
of course she can do anything that she wish.. what do u guys thing about ma arguments? i know that guys think that all girls are aadimai.....! am i right girls? if they treat the girls like that then women also have the rights to treat the boys like that... am i right? பெண்


adade ungala vechhu appidi sonnengala krisha...

there are so many men and women whom you haven't met still and are of not this kind.

chauvinistic action ellarkum undu..

i think propagandas like this may misguide men and women thinking that they're superior.

tit for tat ellam hamurabi kaalathoda mudinju pochu.

nowadays everbody wants to be independent and you might not encounter all these kind of stuffs.

kunamvahees
08-09-2004, 04:56 PM
வணக்கம்,
நான் இல்லை என்று வாக்களித்த அந்த 3 பேரையும் கையில் துவக்குடன் தேடிக்கோண் டிருக்கிறே ன். அந்த 3 பேரும் எவ்வளவு பெரிய மடயங்களாக இருக்கினம் . இப்படியான பிற்போக்கு வாதிகளை விட்டு வைக்க கூடாது.

Priyanka
10-31-2004, 03:25 PM
Blues! "Can a female live alone" appadinnu kettathukke neenga thittu thittunnu thittineengale! What is your view about this question? That too from a female! I want to know about that.

Ithukku ennoda question evvalavo paravaa illai.

Athu yaaru paa athu "No"nu moonu peru vote pannirukkaanga! Ipppa! Ippave enakku therinjaaganum!!

arunsharavan
11-07-2004, 03:37 AM
I THINK EVEN HAVING THIS DEBATE IS AGAINST THE WOMEN...COME ON PPL...!!!

Arun

bbabab2004
11-09-2004, 06:44 AM
i think it is personal prerogative, only those girl should decide on this
not some third person. but i am girl so i say no for me. not others.
just my opinion persnal. ok bye

ramalingam
11-11-2004, 08:31 AM
பெண் என்பவள் குழந்தை பருவம் முதல் பெரியவள் ஆகி திருமணம் வரை திலகம்/பொட்டு அணியும் பழக்கம் உடையவள். அப்படி இருக்கையில ் கணவன் இறந்த பிறகு, பொட்டு/திலகம் வைக்ககூடாத ு என்பது எந்த வகையிலும் என்னைப் பொரூத்தவரை ந்யாயமாகப் படவில்லை. மேலும் எப்படி ஒரு ஆண் நடு நெட்றி ஸ்தானத்தில ் திரு நீறு அல்லது திருமண் அணிகிறானோ, அதுபோல் பெண்ணும் அணிவதற்கு அறிவியல் பூர்வமான காரணமும் உண்டு. நடு நெட்றியில் இருக்கும் நரம்புகளை நாம் தினமும் தீன்டும் போது, அந்த நரம்புகள் நம் உடலில் ஒரு அமைதி கலந்த உணர்வலைகளை ஏற்படுத்து கின்றன. பெண்ணுக்கு ம் ஆணுக்கும் இது மஙளகரமான தோட்றத்தை தருவது மட்டுமின்ற ி, மனதுக்கும் உடலுக்கும் நன்மை பயப்பதால், இஙே கணவன் இருக்கும் போழ்து அல்லது அவன் இறந்த பிறகு, திலகம் அணியக்கோடத ு என்பது ஒரு சில பிற்போக்கு குணமுடய, சுயனலவாதிக ளாள் ஏற்படுத்தப ்பட்ட ஒன்று என்று என் கருத்துகளை ச் சொல்லி, திலகம் இடுவதில் தவறில்லை, இப்போதும், அப்போதும் எப்போதும் தவறில்லை, என்று கூறி என் உறையை நான் முடிக்கிறே ன். இங்கனம், உங்கள் வருங்கால பட்டிமன்ற தலைவர் இராம்ஸ் :)

peN enbavaL kuzhanthai paruvam mudhal periyavaL aagi thirumaNam varai thilagam/pottu aNiyum pazhakkam udaiyavaL. appadi irukkaiyil kaNavan iRantha piRagu, pottu/thilagam vaikkakuudaadhu enbadhu entha vagaiyilum ennaip porUththavarai nyaayamaagap padavillai. mElum eppadi oru aaN nadu netRi Sthaanaththil thiru nIRu allathu thirumaN aNigiRaanO, adhupOl peNNum aNivathaRku aRiviyal pUrvamaana kaaraNamum uNdu. nadu netRiyil irukkum narambugaLai naam thinamum thIndum pOdhu, antha narambugaL nam udalil oru amaidhi kalantha uNarvalaigaLai ERpaduththuginRana. peNNukkum aaNukkum idhu mangaLakaramaana thOtRaththai tharuvathu mattuminRi,manathukkum udalukkum nanmai bayappathaal, ingE kaNavan irukkum pOzhdhu allathu avan iRantha piRagu, thilagam aNiyakkoodathu enbathu oru sila piRpOkku guNamudaya, suyanalavaadhigaLaaL ERpaduththappatta onRu enRu en karuththugaLaich cholli, thilagam iduvathil thavaRillai, ippOdhum, appOdhum eppOdhum thavaRillai, enRu kURi en uRaiyai naan mudikkiREn.
:clap: :clap: :clap: :clap: :clap: :clap: :clap:

Night-Sun
03-14-2005, 12:56 PM
Ahaha.. nice topic, I think Indian culture might ban this idiotical thoughts. Those stuffs are annoying the person who is concern it more than anything. Why we need to identify widows? :think: How many couples are proprely living? .... So what we do to them? ... Huh... :think:

raghu
03-15-2005, 02:36 PM
why only a women has to go through this stupid rule..............when a man losess his wife he is not treated like this then why WOMEN........i think this kind of stupid things r not accepted by younger generations.guess things will change for good.............

itechlegend
03-15-2005, 04:08 PM
nan ennoda idea aprum solren
mothala No apdinu 4 vote panni irukangale
avanga yaaru nu enku
ipo ipo ipo therinjakanum
ithu ipo itechlegend'thoda order

goodcomplanboy
03-15-2005, 04:10 PM
nothing to discuss in this. These ideas should be stopped and people should grow up on these issues. They too are normal human beings, so treat them that way. I see 4 people have said No. I dont see them arguing about their stand :think: why is that so?

suha
03-15-2005, 04:20 PM
acho cho idhu sagi mom oda topic achei :Ksp:

sagi mom sagi mom nee engha irrukei why varamatgiraa sikramma va nee recover agitiya illaiyya :cry: :cry:

Priyanka
03-15-2005, 04:31 PM
I dont see them arguing about their stand why is that so?

How can they argue? Enna point vacchu vaadhaada mudiyum avangalaala? Avangalukkee athu thappunnu kandippaa theriyum.

BTW, child marriage windows-a thaniyaa identify pandraa maadhiri senjathu, ithukkellaam andha kaalatthula kaaranam illaama pannalai. 'cuz that was the only way to protect a girl from sexual harassment on those days.

Andha kaalatthu raajaakkal matrum aambalainga theruvula pora varra ponnungalai ellaam thannoda aasaikku iraiyaakkippaanga. Aana namma naattoda culture eppadinna oru ponnukku kalyaanamnu onnu aayiducchinnaa aambalainga (atleast majority of them) avangalai sahodhariyaa thaan pappaanga. Athukkaha thaan oru ponnu kalyamaanavannu identify panraa maathiri vakuttul kungumam, thali, metti widow-nna odane vellai pudavai, mottai adikkarathu ellame vandhadhu. Yenna andha kaalatthula aambalaingalai ethirthu pesa mudiyaathu. Court case ellaamum kidaiyaathu. So these were the only ways to protect a girl.

Andha kaalatthula yethuvume kaaranam illaama seyyappadavillai. Aanaa athaiyee paithiyak kaaraththanamaa innum senjutrukkarathu thaan varutthaththukkuriya vishayam. :(

Note: Odane aambalainga ellaarum kettavangalaannu en kitta sandaikku varaatheenga. :nono: Mosamaana aambalaingalai mattum thaan naan mean panninen.

mrs_sri_gan
03-15-2005, 04:38 PM
nan ennoda idea aprum solren
mothala No apdinu 4 vote panni irukangale
avanga yaaru nu enku
ipo ipo ipo therinjakanum
ithu ipo itechlegend'thoda order

athu vera yarum illa nanum suha'vum than :Ksp: .

iioo... suma sonnen.....ennaku theriyathu.

itechlegend
03-15-2005, 04:57 PM
marupadiyum intha anni enku villi'yave vanthukiru irukanga
entha thread ponalum, entha topic of discussion'nalum
intha anni enku opposite'tave pesikitu irukanga
irunga irunga anna kita solren

suha yetho paavam sinna kozhantha
my dear darling, sinna ponnuku onnum
theriyadu, vilayatu thanama yes ku bathila
no clik pannita

anniku ennavam?
how dare u click no,
athuvum ipdi nadamadum jewellery shop mathiri nagai ellathaium matti kitu
ipdi oru reply'ah

intha summa sonnen nu yemathura kathaiye vaanam
justify ur "no"

mrs_sri_gan
03-15-2005, 06:06 PM
yyaappaa thambi mathri......ennkitta ketkuratha poi unga veetula irruka vayasana widow,va irruka periyavungalta kettu paru...avungala poovum potum vachuka sollu.....vachukitanga....nan than "no" sollalinalum sonnennu othukuren.

mrs_sri_gan
03-15-2005, 06:07 PM
yyaappaa thambi mathri......ennkitta ketkuratha poi unga veetula irruka vayasana widow'va irruka periyavungalta kettu paru...avungala poovum potum vachuka sollu.....vachukitanga....nan than "no" sollalinalum sonnennu othukuren :sm03:

itechlegend
03-15-2005, 06:18 PM
enga paati she is 80+
appavoda amma
innum enga thatha kattina thali ya kooda kazhatavey illa
theriyuma ?

enga periyamma she use to stick pottu on her fore head
she also attends functions

hello anni ipo yethuku yen sonta kathai ellam

NO nu sollitu ipo enna sollalinalum sonnennu orhtukiren nu
escape aaga try panringa ?
no chance of escaping
ithuku nenga bathil solliye aaganum

mrs_sri_gan
03-15-2005, 06:21 PM
seri kandippa bathil solluren......

itechlegend
03-15-2005, 06:24 PM
enna theriya thanama no sollitomey nu
feel panringala
justify panrarthuku time venuma ?

mrs_sri_gan
03-15-2005, 06:35 PM
illa illa koncham work athan poiten.....

seri matterkku varen

patti thalli potturuganga.....athu illla kelvi....poo sudalama?pottu vikalama? ithu than question

periyamma sticker pottu thana vikuranga...kukumam vachu ennaikavathu pathingala?illa poo vachu pathingala?

ippo ellam ellarum function'la kalanthukuranga....even though engalukku kalyanam mudincha vudanna nanga asirvatham vanginathu widow (sri's grandma 85 old)ippadi irrukum pothu nan eppadi no solli irrupennu ethir pathinga.....

itechlegend
03-15-2005, 06:43 PM
nan ennoda idea aprum solren
mothala No apdinu 4 vote panni irukangale
avanga yaaru nu enku
ipo ipo ipo therinjakanum
ithu ipo itechlegend'thoda order

athu vera yarum illa nanum suha'vum than :Ksp: .

iioo... suma sonnen.....ennaku theriyathu.

nan ethir pakala anni
it was u who told and accepted it

raghu
03-16-2005, 01:40 PM
sandai podadhenga itechlegend adhu dhan mrs sri explain pannitangale..........peace peace........every one knows arive illadha backward thought ulla 4 people sollaranga adha poi seriousa eduthukarengale........

itechlegend
03-16-2005, 02:27 PM
antha 4 people avanga pera thairiyama
velila solla sollunga paapom
ithuvey nama ku kidaitha nalla varaverpu

NOTE: antha 4 per mathiri allunga irukarthu nala than tsunami mathiri
ketathu lam world'la mukiyama ipo tamil nadu'la nadanthuchu
:cry:

amal_japan
03-25-2005, 06:36 AM
Sagi,

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கா க அதிகமாக ஆத்திரப் பட்டேன்.
மேலே எதிராக வாக்களித்த நால்வரைப் போன்றவர்கள ் இன்னும் எம் சமுதாயத்தி ல் எஞ்சியிருப ்பதாகவே எனக்குத் தோன்றுகின் றது. பெண்மைக்கு விலங்கிடும ் எந்தப் பழைமைவாதங் களையோ அடிப்படை வாதக்கருது க்களையோ அனுமதிக்கவ ே முடியாது.

எம் நாடுகளின் விஞ்ஞான, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத ் துறைகளிலான அபிவிருத்த ி துரிதமாக்க ப்பட வேண்டுமாயி ன் பெண்களைக் கட்டுப்படு த்தும் கருத்துக்க ள் எம் சமுதாயத்தி ல் இருந்து களையப்பட்ட ாக வேண்டும்.

எதிரான கருதுடையவர ்களை இனங்கண்டு ஒதுக்குவதா இல்லதுவிடி ன் அவர்களுக்க ு இன்றய சமுதாய மற்றும் மனிதத் தேவைகளை எடுத்துணர் த்துவதா என்பதே இன்றய கேள்வி..?

amal_japan
03-25-2005, 06:38 AM
Sagi,

நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கா க அதிகமாக ஆத்திரப் பட்டேன்.
மேலே எதிராக வாக்களித்த நால்வரைப் போன்றவர்கள ் இன்னும் எம் சமுதாயத்தி ல் எஞ்சியிருப ்பதாகவே எனக்குத் தோன்றுகின் றது. பெண்மைக்கு விலங்கிடும ் எந்தப் பழைமைவாதங் களையோ அடிப்படை வாதக்கருது க்களையோ அனுமதிக்கவ ே முடியாது.

எம் நாடுகளின் விஞ்ஞான, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத ் துறைகளிலான அபிவிருத்த ி துரிதமாக்க ப்பட வேண்ண்டுமா யின் பெண்களைக் கட்டுப்படு த்தும் கருத்துக்க ள் எம் சமுதாயத்தி ல் இருந்து களையப்பட்ட ாக வேண்டும்.

எதிரான கருதுடையவர ்களை இனங்கண்டு ஒதுக்குவதா இல்லதுவிடி ன் அவர்களுக்க ு இன்ன்றய சமுதாய மற்றும் மனிதத் தேவைகளை எடுத்துணர் துவதா என்பதே இன்றய கேள்வி..?

Priyanka
03-25-2005, 06:55 AM
அமல் அவர்களே! இன்றும் இது போன்ற பழமைவாதிகள ் இருக்கத்தா ன் செய்கிறார் கள். என்ன செய்வது.

சமீபத்தில் எனது சகோதரனுக்க ு திருமணம் நடந்தது. அதற்கு என் cousin-உம் கலந்து கொண்டாள். அப்பொழுது அவர் கணவ்ர் இறந்து ஒன்றரை ஆண்டுகள் தான் ஆயிருந்தது . அவளுடைய இயல்பே முகத்தில் எப்பொழுதும ் புன்சிரிப் புடன் தான் இருப்பாள். அவளுக்கு வயது 35 தான் ஆகிறது. அவளை பற்றி ஒவ்வொருவர் அடித்த comments இருக்கிறதே ! அப்பப்பா! நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது . 'புருஷன் செத்து இப்ப தான் ஒண்றை வருஷம் ஆகுது அதுக்குல்ல ையும் இப்படி சிரிcசுண்ட ருக்காளே'ன னு. :doh: அதுவும் எனது சகோதரனின் திருமணம் ஏதோ ஒரு குக்கிராமத ்தில் நடைபெறவில் லை. சென்னையில் தான் நடந்தது.

ஏன்? கணவர் இறந்துவிட் டால் ஒரு பெண் அவள் வாழ்நாள் முழுவதும் சிரிக்கவே கூடாதா? மூலையில் உட்கார்ந்த ுக் கொண்டு ஓவென்று ஒப்பாரி வைத்துக் கொண்டு தான் இருக்க வேண்டுமா? :evil: இவர்கள் எல்லாம் எப்பொழுது தான் மாறுவார்கள ். :fight: :sm13: :sm15: :sm17:

amal_japan
03-25-2005, 10:26 AM
உண்மையில் வருத்தமான விடயம் தான் ப்ரியங்கா!
இவ்விதமான ஒடுக்குமுற ைகளின் விளைவுகளை உணராத அறிவிலிகள் ஒருபுறம். தெரிந்திரு ந்தும் சமூகத்திலி ருக்கும் தவறான கண்ணோட்டங் களையும் கணிப்பீடுக ளையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த ிக் கொள்ளத் துடிக்கும் கோழைகள் மறுபுறம். இவர்களுக்க ெல்லாம் காலம் வெகுவிரைவி ல் விடையளிக்க ுமென நம்புவோமாக .

dinesh
03-25-2005, 11:08 PM
பெண்மைக்கு விலங்கிடும ் எந்தப் பழைமைவாதங் களையோ அடிப்படை வாதக்கருது க்களையோ அனுமதிக்கவ ே முடியாது.

எம் நாடுகளின் விஞ்ஞான, கல்வி, கலாச்சார மற்றும் பொருளாதாரத ் துறைகளிலான அபிவிருத்த ி துரிதமாக்க ப்பட வேண்டுமாயி ன் பெண்களைக் கட்டுப்படு த்தும் கருத்துக்க ள் எம் சமுதாயத்தி ல் இருந்து களையப்பட்ட ாக வேண்டும்.
Well said Amal.

Shy
03-26-2005, 12:30 AM
Ofcourse she can... :) and should lead a normal life... Enna aachu that she shouldnt get Involved in all these things?

In those days yethoo soli vachutu poitaanga among many things thats useless, athula ithuvum onnumnu yeduthutu vida vendiyathu thaan :)

Romba sariyaa soneenga Amal :b:

Priyanka, thats very sad to hear about ur cousin.. Yes ippadi othersa hurt panrathukunae oru group irukkum, one sec they should be in their shoes.. thanukkum antha nelamai irunthu ippadi yaara sonna how would we feelnu... But kandeepa they will feel once in their life.. :) she shud be brave and not worry about these idiots :)

Shy