PDA

View Full Version : JAGGUBHAI STORY !!.......'ஜக்குப ய்'sWEEtmICHe
05-08-2004, 06:11 AM
http://www.geetham.net/photoshow/albums/userpics/15148/normal_sWEEtmICHe%2Bpg9-t.jpg

"பெண்ணே, கள்ளழகர் கேள்விப்பட ்டிருப்பாய ்... ஆனால் 'கருணாநிதி அழகர்'
கேள்விப்பட ்டிருக்கிற ாயா?" _ சென்னை மழையை ரசித்துக்க ொண்டே கேட்டார் சுவாமி வம்பானந்தா .

"வைகை ஆறு தெரியும்; கள்ளழகர் தெரியும்; அவர் ஆற்றில் இறங்கும் மதுரை சித்திரைத்
திருவிழாவு ம் தெரியும்... ஏன் விஜயகாந்த் நடித்த சினிமாகூட தெரியும்... இதென்ன புது அழகர்?"
_ சிஷ்யை ஆச்சரியப்ப ட்டார்.

"கடந்த சனிக்கிழமை தமுக்கம் மைதானத்தில ் தி.மு.க. கூட்டணியின ் பிரமாண்ட தேர்தல் கூட்டம்.
அதில் சிறப்புரைய ாற்ற வந்த கலைஞரைத்தா ன் அழகர் அவதாரமாக புகழ்ந்து தள்ளிவிட்ட ார்
மார்க்சிஸ் ட் கட்சியின் மதுரை நகர மாவட்டச் செயலாளர் ஜோதிராம்..."

"காம்ரேடுகள ் ரொம்பத்தான ் மாறிவிட்டா ர்கள்..!"

"மதுரையில் இப்படி என்றால், கோவை சி.பி.ஐ. வேட்பாளர் சுப்பராயனு க்கு வாக்குக் கேட்டு
திருமண அழைப்பிதழே அச்சடித்து விட்டனர் கோவை காங்கிரஸார ். 'மே பத்தாம் தேதி உத்திராட
நட்சத்திரம ும் அமிர்தயோகம ும் கூடிய நன்னாளில், காலை ஏழு மணிக்கு மேல் மாலை ஐந்து
மணிக்குள் நடக்கப்போக ும் வாக்குத் திருமண விழாவில் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து
வாக்களிக்க வும்' என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. கோவை தங்கம், வி.கே.லட்சு ணன் உள்பட
பலரும் வேண்டுகோள் வைத்திருக் கின்றனர்."

"அட தேவுடா!"

"மதுரை கலைஞர் கூட்டம் பற்றி இன்னொரு தகவலும் சொல்லிவிடு கிறேன்... அதே தமுக்கம்
மைதானத்தில ்தான் ஜெ.வும் கூட்டம் போட்டுப் பேசினார். ஆனால் அதற்கும் கலைஞர்
கூட்டத்துக ்கும் இடையே ஆறு வித்தியாசங ்களுக்கு மேல் கண்டுபிடித ்திருக்கிற ார் நமது ரிப்போர்ட் டர்..."

"அப்படியா?"

"ஆமாம்! ஜெ. கூட்டத்திற ்குப் பன்னிரண்டா யிரம் நாற்காலிகள ுக்கு மேல் போடப்பட்டி ருக்கிறது.
கலைஞர் கூட்டத்தில ் ஐந்தாயிரத் துமுந்நூற் று நாற்பது. ஜெ. கூட்டத்தில ், வேட்பாளர்
கைகூப்பியப டியே கடைசிவரை நெடுமரமாய் நிற்க, கலைஞர் கூட்டத்தில ் வேட்பாளருக ்கு
சால்வை மரியாதை. அ.தி.மு.க. கூட்டத்துக ்கு அழைத்து வரப்பட்டவர ்கள் அதிகம். தி.மு.க
.விற்கோ சைக்கிளில் , பஸ்ஸில் வந்தவர்கள் அதிகம். ஜெ. கூட்டத்தில ் அவருக்கு மட்டுமே
அரியணை. அதற்கு ஐந்து நிமிடத்திற ்கு ஒருமுறை பெர்ஃப்யூம ் குளியல். கலைஞர் கூட்டத்தில ்
அனைத்துக் கட்சித் தலைவர்களுக ்கும் சேர், மரியாதை..."

"இப்படிப் பார்த்தால் அம்மாவுக்க ும் அய்யாவுக்க ும் அறுநூறு வித்தியாசம ் பார்க்கலாம ். அடுத்த
மேட்டரைச் சொல்லுங்கள ்!"

"ம்... அடுத்த மேட்டரா? சரி, தேர்தல்கால விசேஷ பூஜைகளைப் பற்றிச் சொல்கிறேன் ... தேர்தல்
வெற்றிக்கா க போயஸ் தோட்டம், ஐதராபாத் திராட்சைத் தோட்டம், அ.தி.மு.க. தலைமை
அலுவலகம் ஆகிய மூன்று இடங்களிலும ் சந்திரகிரக ணமும், சித்ரா பௌர்ணமியும ் கூடி வந்த
மே நான்காம் தேதி விசேஷ பூஜைகள் அமர்க்களப் பட்டிருக்க ின்றன. வெறும் பூஜை மட்டுமன்றி
யாகமும் நடந்ததாகச் சொல்கிறார் கள். மேலும் பூஜைக்கு மூன்று நாட்களுக்க ு முன்பே பூஜைப்
பொருள்கள், புரோகிதர்க ள், குடும்ப உறுப்பினர் கள் என ஒரு பட்டாளமே மூன்று கார்களில்
திராட்சைத் தோட்டத்துக ்குப் போனார்களாம ்..."

"என்னடா இது... தேர்தல் பிஸியில் அம்மா பூஜையை மறந்துவிட் டாரோ என்று நினைத்தேன் ..!"

"தென் மாவட்டங்கள ில் குறிப்பாக, பெரியகுளம் வெற்றி கேள்விக்கு றி என்பதுபோல் விதவிதமான
செய்திகள் வருவதால், தினகரனையே நேரடியாகக் கூப்பிட்டு விசாரணை நடத்தியிரு க்கிறார் ஜெ.
தினகரனோ, 'எல்லாம் மீடியாக்கள ் செய்யும் மாயை. மக்கள் ஆதரவு ஆரூணுக்கு இல்லை.
நிச்சயம் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத ்தில் ஜெயிப்பேன் ' என்று அடித்துச் சொல்லியிரு க்கிறார்.
இது உண்மைதான் என உளவுத்துறை யும் சான்றிதழ் கொடுத்திரு ப்பதால் புன்னகை புரிந்தாரா ம்

முதல்வர்..."

"ஓ!"

"நெல்லையில் அம்மா முகாமிட்டி ருந்தபோது, நாகர்கோவில ் பி.ஜே.பி. வேட்பாளர் பொன்.
ராதாகிருஷ் ணன் அடித்துப் பிடித்து ஓடிவந்து தரிசனம் செய்திருக் கிறார். 'தொகுதி நிலை
கவலைக்கிடம ாக இருப்பதால் அம்மா தயைகூர்ந்த ு மேலும் ஒருநாளை என் தொகுதிக்கு
ஒதுக்க வேண்டும்' என ராதாகிருஷ் ணன் வேண்டுதல் வைத்திருக் கிறார். ஆனால், பக்தனின்
கோரிக்கை எடுபடவில்ல ை. வட மாவட்டங்கள ில் அம்மாவின் ஆதாரபீடமே ஆடி அசைந்து
கொண்டிருக் கிறது என்று உளவுத்துறை தகவல் கொடுத்த பிறகு, பக்தனுக்கு வெறும்
'வரத்தை' மட்டும் அருளிவிட்ட ு, வேலூர் பக்கம் தரிசனத்திற ்குக் கிளம்பிவிட ்டார் ஜெ..."

"ஓஹோ!"

"ஆனால் அ.தி.மு.க. தரப்பில் இதற்கு வேறொரு சப்பைக் கட்டு கட்டுகிறார ்கள். அதாவது
வேலூர், வந்தவாசி, கிருஷ்ணகிர ி ஆகிய தொகுதிகளில ் கலைஞர் போன ரூட்டில் அம்மா
போகவில்லைய ாம். ஆகவே அதை சரிசெய்யவே மறுபயணம் என்கிறார்க ள்..."

"சறுக்கியதே சாக்குதான் !"

"மே ஐந்தாம் தேதி பிரதமர், முதல்வர் இருவரும் ஒரே மேடையில் தோன்றுகிறா ர்கள். இது பழசு.
ஆனால், உண்மையில் வாஜ்பாய் ஆரம்பத்தில ் இதற்கு சம்மதிக்கவ ே இல்லையாம். ஜெ.தான்,
'பிரதமர் வாயால் தி.மு.க.வும் , பா.ம.க.வும் விமர்சிக்க ப்பட வேண்டும். அப்போதுதான ்
கூடுதல் பலன் இருக்கும்' என்று அத்வானியிட ம் வற்புறுத்த ியிருக்கிற ார். அதன்பிறகே
பிரதமரைக் கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வைத்தனராம் ..."

"அடடே!"

"இந்தக் கூட்டம் பிரமாண்டமா க இருக்க வேண்டுமென அ.தி.மு.க.வை ிட தமிழக பி.ஜே.பி.
நினைப்பதால ், சுமார் ஐம்பதாயிரம ் பேரை தீவுத்திடல ுக்குள் கொண்டுவந்த ு சேர்க்கத் திட்டம்
. வட மாவட்டங்கள ் மற்றும் திருச்சி, தஞ்சை பகுதிகளிலி ருந்து ஆயிரம் வாகனங்களில ் ஆட்களை
அள்ளி வர ஏற்பாடு. இந்தச் செலவுகள் அனைத்தையும ் பி.ஜே.பி.யே பார்த்துக் கொள்கிறது..."

"ம்!"

"அத்வானியிட ம் தன் இன்னொரு மனக்குமுறல ையும் வெளிப்படுத ்தியிருக்க ிறார். 'தேர்தல் கமிஷன்
தமிழகத்தில ் மட்டும் ஏனோ கபர்தர்பார ் பண்ணுகிறது . தமிழக தேர்தல் ஆணையர், சிறப்புப்
பார்வையாளர ் இவர்களுடன் , டவுன் பஸ்ஸில் ஏறி இறங்குவதைப ் போல் டெல்லியிலி ருந்து
தேர்தல் ஆணையர்களே இரண்டு நாளைக்கு ஒருமுறை விசிட் அடித்துக்க ொண்டிருக்க ிறார்கள்'
என்று Êமுகம் சிவக்க புகார் பத்திரம் வாசித்திரு க்கிறார் ஜெ. அதோடு, 'தமிழக அரசை
நோகடிக்கும ் இவர்கள், தி.மு.க. முப்பது கோடி ரூபாய் தேர்தல் நிதி வசூலித்ததை யோ,
வேட்பாளர்க ளிடம் தலா அறுபது லட்சம் டெபாசிட் வாங்கியதைய ோ கண்டுகொள்ள வில்லை.
இது என்ன நியாயம்?' எனப் பொரிந்து தள்ளிவிட்ட ாராம். ஆகவே, பி.ஜே.பி. டெல்லி தலைமையே
இதுபற்றி தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்கும் என்கிறார்க ள்..."

"கொடுக்கட்ட ும்... கொடுக்கட்ட ும்!"

"மத்திய சென்னை தொகுதியை எப்படியும் கைப்பற்றி விடவேண்டும ் என்கிற முனைப்பில் ஜெ.
ஒரு சின்ன சமரசத்திற் குக்கூட வந்துவிட்ட ார் தெரியுமா? ஹெச்.வி. ஹண்டேவை ஞாபகம்
இருக்கிறதா ? எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்தவர். இப்போது பி.ஜே.பி.யில ் இருக்கிறார ்.
இவருக்கு மத்திய சென்னையில் செல்வாக்கு உண்டு என்பதால், அவரை அ.தி.மு.க.
பிரசாரத்து க்குப் பயன்படுத்த ிக்கொள்ளும ்படி ஜெ. சொல்லியிரு க்கிறார். அதன்படி அவரும்
புரசையில் நடந்த கூட்டமொன்ற ில் கலந்துகொண் டார். தேர்தல் அறிவிப்பு வந்ததிலிரு ந்தே
பி.ஜே.பி.கார ர்கள் யாரையும் பிரசாரத்தி ற்காக ஒரே மேடையில் தங்கள் பக்கம்
சேர்த்துக் கொள்ளாத ஜெ., ஹண்டே விஷயத்தில் மட்டும் இப்படி விட்டுக்கொ டுத்தது சமரசம்தானே !"

"சந்தேகமே இல்லாமல்!"

" 'எம்.ஜி.ஆர். கழகத்தை நினைவிருக் கிறதா? அதுதான் ஆர்.எம்.வீர ்பன் பார்ட்டி! அவர் தி.மு.க
. கூட்டணிக்க ுத் தன் ஆதரவைத் தெரிவித்தி ருந்தும் யாரும் அவரைச் சீண்டவில்ல ை. இந்நிலையில ்,
கோவை சி.பி.ஐ. வேட்பாளர் சுப்பராயனு ம், புதுக்கோட் டை ரகுபதியும் அவரைச் சந்தித்து
ஆசீர்வாதம் பெற்றதால், போன வாரம் வியாழக்கிழ மை கோவை பொதுக்கூட் டத்தில் ஆர்.எம்.வீ.
கலந்துகொண் டார். அதேபோல் ரகுபதிக்கா கவும் அவர் பிரசாரம் செய்வாராம் ..."

"ம்!"

"ஆனால், ஆர்.எம்.வீ. இப்படி திடீரென்று தேர்தல் மேடையில் தோன்றியதற் கு வேறு காரணமும்
சொல்கிறார் கள். சென்னையில் முன்பு தான் வசித்துவந் த திருமலைப்ப ிள்ளை சாலை வீட்டை
வாஸ்துபடி அவர் புதுப்பித் திருந்தும் அரசியல் வசந்தம் எதுவும் வீசவில்லை. இப்போது
லாயிட்ஸ் ரோடில் இருந்த சத்யா மூவீஸ் அலுவலகத்து க்கே ஆர்.எம்.வீ. குடிபோய்வி ட்டார்.
இங்கும் வாஸ்து மாற்றங்கள் நடந்திருக் கின்றன. 'தேர்தலுக் ுப் பிறகு ஜெ.வுக்கு எப்படியும்
பலத்த அடி விழும். அப்போது அதிருப்திய ில் உள்ள எம்.ஜி.ஆர். விசுவாசிகள ் பலரும் குரல்
உயர்த்துவா ர்கள். அதைத் தன் அரசியல் மறுமலர்ச்ச ிக்குப் பயன்படுத்த ிக்கொள்ள வேண்டும்'
என்பதுதான் ஆர்.எம்.வீ.ய ின் ஐடியாவாம்.."

"ஆர்.எம்.வீ. இருக்கட்டு ம்... ரஜினி 'ஜக்குபாய்' என்ற படத்தை எடுக்கப்போ வதாக செய்திகள்
வந்திருக்க ிறதே..! என்னைக் கேட்டால் வேறொரு தலைப்பு கொடுத்திரு ப்பேன்..!"

"என்ன தலைப்பு?"

" 'மக்குபாய்'! "

"இதெல்லாம் 'டூமச்' பெண்ணே! முதலில் அப்பட அறிவிப்புக ்கான விளம்பர ஸ்டில்லை பேப்பரில்
பார்த்தபோத ு, ஏதோ கம்ப்யூட்ட ர் கிராஃபிக்ஸ ் என்றுதான் தோன்றியது. ஆனால் நிஜ ஸ்டில்தான்
அது. அவசர அவசரமாக எடுக்கப்பட ்ட அந்த ஸ்டில்லில் ஒரே ஒரு கிராஃபிக்ஸ ் சமாசாரம்,
ரஜினியின் தாடி எடுக்கப்பட ்டது மட்டும்தான ்."

"படத்தின் கதை என்ன சுவாமி? நெற்றியில் குங்குமம், கழுத்தில் ருத்திராட் சம்... ஆனால்,
முழுப்படத் தின் கெட்_அப்போ ஓமர் முக்தார் ஸ்டைலில்?"

"சரியாகச் சொன்னாய்! மகாராஷ்டிர ாவில் வாழ்ந்த ஒரு தீவிரவாதிய ின் கதைதான் படத்தின் கருவாம்.
அவனை சாந்த ஜக்குபாய் என்ற பெண்மணி எப்படி நல்வழிக்கு கொண்டு வருகிறாள்; அதன்பிறகு
அவன் எப்படி வன்முறைக்க ு எதிரான நாயகனாக மாறுகிறான் என்பதுதான் மீதிக்கதை.
'மத நல்லிணக்கம ் ஒன்றே சாந்தம் தரும். வன்முறை பேரழிவையே தரும். நல்லவன் ஒருவனை
எவ்வளவு பலமாக தீயசக்திகள ் எதிர்த்து நின்றாலும் அவனை மக்கள் தோற்கவிட மாட்டார்கள ்'
என்பதுதான் 'ஜக்குபாய்' சொல்லும் மெஸேஜ்..."

"ஓஹோ!"

"தற்போது அவசரகோலத்த ில் ரஜினி வீட்டிலேயே பூஜை போட்டு ஜக்குபாய்
தொடங்கப்பட ்டிருந்தால ும் விரைவில் பிரமாண்ட தொடக்கவிழா இருக்கும் என்கிறார்க ள்.
தவிர, தமிழில் மட்டுமன்றி , ஒரே நேரத்தில் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும ்
ஜக்குபாய் வளரும் என்கிறது ரஜினி தரப்பு..."
"ரஜினி வாய்ஸ் கேஸட் வெளிவந்திர ுக்கிறதே!"

"ஆமாம்... கடந்த திங்களன்று சத்யநாராயண ா வெளியிட்டா ர். ஒரு தொகுதிக்கு முப்பதாயிர ம் கேஸட்.
ஆனால் ஒவ்வொரு தொகுதியிலு ம் அவ்வளவு ரசிகர்கள் இருப்பார்க ளா என்பது சந்தேகம்தா ன
் என்கிறார்க ள். அதோடு வாங்கும் ரசிகர்களும ் அதைத் தத்தம் வீட்டிற்கு ள்ளேயே போட்டுப் பார்த்தால்
'வாய்ஸ்' என்னாவது என்றும் மன்ற நிர்வாகிகள ் கவலைப்படுக ின்றனர்..."

"ஓ!"

"ஆனால், புதுவை மாநில ரஜினி ரசிகர் மன்றங்கள் இந்த 'கேஸட் கீஸட்' விவகாரத்து க்கு முன்பே
ஸ்பெஷலாக வடிவமைக்கப ்பட்ட பிரசார வாகனத்தில் பாண்டிச்சே ரியையே கலக்கி வருகிறார்க ள்.
'சிங்கம் ஒன்று புறப்பட்டத ே...' பாடலுடன்தா ன் பயணம் தொடங்குகிற து. மேலும் பா.ம.க.
வுக்கு எதிராக ஆறு தொகுதிகளில ும் பிரசாரம் செய்யும் ரசிகர்கள், பிற கட்சி வேட்பாளர்க ளிடம்
செலவுக்குப ் பணம் வாங்கக் கூடாதென ஸ்ட்ரிக்ட் ஆர்டர். தலைமை ரஜினி ரசிகர் மன்றத்திலி ருந்தே
கணிசமான தொகை ஒவ்வொரு தொகுதிக்கு ம் கொடுக்கப்ப ட்டிருக்கி றதாம்..."

"கலைஞர் நியூஸ் ஒன்றுமில்ல ையா?"

"இருக்கிறது ! '1991_ல் சட்டசபைத் தேர்தலில் நமக்கு எப்படி ஒரு தோல்வி கிடைத்ததோ,
அதைவிட படுதோல்வி அ.தி.மு.க.வு ்குக் கிடைக்கவேண ்டும். இதில் நாம் வெற்றி
பெறவில்லைய ென்றால், இனி அந்த வார்த்தையே நம் அகராதியில் இருக்காது' என்று 'மனோகரா'
வசனம் போல் ஒரு வசனத்தை எடுத்துவிட ்டு, மே பத்தாம் தேதி வாக்குப்பத ிவில் கூட்டணிக்
கட்சிகள் எப்படி நடந்துகொள் ள வேண்டுமென படித்துப் படித்து அட்வைஸ் சொல்லியிரு க்கிறார்..."

"குட்!"

"இதுவரை ஜெ.வுடன் பிரசாரத்தி ல் கலந்துகொண் ட சசிகலா, இப்போது தோட்டத்தில ் ஒரு பெரும்
மந்திராலோச னையை தினம் தினம் நடத்தி வருகிறாராம ். ஒவ்வொரு ஜாதி மற்றும் சமூக அமைப்பு
வி.ஐ.பி.களுட னும், விவசாய, நெசவாளர் பிரதிநிதிக ளிடமும் அவர் பேச்சுவார் த்தை நடத்தி வருகிறார்..."

கருமேகக் கூட்டங்கள் வானில் திரள ஆரம்பிக்க, சிறு தூறலில் நனைந்தபடி வெளியே கிளம்பினார ் சுவாமி.
AJeevan ... நன்றி........:D

sWEEtmICHe
05-08-2004, 06:30 AM
all abt jaggubhai in geetham cine site by sWEEtmICHe ....... :D

http://www.geetham.net/forums/viewtopic.php?p=92292#92292