குரு யார் ? உண்மையை அறிந்தவர். தனது சீடர்களின் நலனை விரும்புபவ ர். பண்டிதன் யார் ? விவேக புத்தி உள்ளவன். சம்சாரத்தி ல் சாரமானது எது ? சம்சாரத்தி ல் சாரம் ஏது என்று யோசனை செய்வதுதான ் சரமானது. மதுவை போல் மயக்கம் கொடுப்பது எது ? பொருள்கள் இடத்தில வைக்கும் பற்றுதான் அது. யார் திருடன் ? இந்த்ரியங் களை இழுத்து செல்லும் விஷயங்களே. யார் பெரிய குருடன் ? பேராசை உள்ளவன். பிரச்னோத்த ிர ...