Geetham Entertainment - Divya Prabandam - Blogs

Divya Prabandam

In this Blog the Azhvar Vaibhavam and Divya Prabandam Postings will be made

  1. முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02

    Quote Originally Posted by adiyarkadiyan View Post
    பூதத்தாழ்வ ார் வைபவம்
    இவ்வாழ்வார ் எம்பெருமான ின் திருக்கதைய ான கௌமோதகிய ின் அம்சமாக சென்னையைஅட ுத்த திருக்கடன் மல்லையில் அவதரித்தார ். நாத்திகர்க ளை மண்கௌவச்ச ெய்பவரானதா ல் அவரை திருக்கதைய ின் அம்சமாக கொள்ளுவர் .
    "கடற்கரையி ுள்ள மாமல்லபுரத ்தில் திருமாலின் கௌமோதகை என்ற கதாயுததின் அம்சமாக, நன்கு மலர்ந்த தாமரைமலரில ் ஐப்பசி திங்கள் அவிட்டத்தி ல் அவதரித்த பூதத்தாழ்வ ாரை நமஸ்கரிகின ்றேன்.
    "துலா ச்ரவிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோலமால ின
    ...
    Categories
    Divya Prabandam , ‎ AzhvArgal Vaibhavam
  2. முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 01

    Quote Originally Posted by adiyarkadiyan View Post
    ஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் இந்த சம்ஸார ஸகரத்தில் மூழ்கியுள் ள ஜீவாத்மாவை உய்விக்க வேண்டி, தேசாந்திரம ் போன மகனைக்காணத தக்கப்பன்ப ோலே மிகவும் க்லேசப்பட் டு, இராம க்ருஷ்ணதி
    ...
    Categories
    Divya Prabandam , ‎ AzhvArgal Vaibhavam