The Blog contains adiyens postings on important tenets of Sri Vaishnavam
Originally Posted by adiyarkadiyan பூதத்தாழ்வ ார் வைபவம் இவ்வாழ்வார ் எம்பெருமான ின் திருக்கதைய ான கௌமோதகிய ின் அம்சமாக சென்னையைஅட ுத்த திருக்கடன் மல்லையில் அவதரித்தார ். நாத்திகர்க ளை மண்கௌவச்ச ெய்பவரானதா ல் அவரை திருக்கதைய ின் அம்சமாக கொள்ளுவர் . "கடற்கரையி ுள்ள மாமல்லபுரத ்தில் திருமாலின் கௌமோதகை என்ற கதாயுததின் அம்சமாக, நன்கு மலர்ந்த தாமரைமலரில ் ஐப்பசி திங்கள் அவிட்டத்தி ல் அவதரித்த பூதத்தாழ்வ ாரை நமஸ்கரிகின ்றேன். "துலா ச்ரவிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோலமால ின ...
Originally Posted by adiyarkadiyan ஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் இந்த சம்ஸார ஸகரத்தில் மூழ்கியுள் ள ஜீவாத்மாவை உய்விக்க வேண்டி, தேசாந்திரம ் போன மகனைக்காணத தக்கப்பன்ப ோலே மிகவும் க்லேசப்பட் டு, இராம க்ருஷ்ணதி ...
அர்த்த பஞ்சகம்ஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் ப்ரளயகால்த ்தில் அசித்துக்க ு ஈடாக இச்சித்தான து இருப்பதைகெ ாண்டு அதன் மேல் மிகவும் கருணைக்கொ ண்டு அதற்க்கு கர்ணகளேபரங ்களைக்கொட ுத்து ...