மோக்ஷத்த ல் இச்சைகொள ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம் - Blogs - Geetham Entertainment

Adiyarkadiyans Blog

மோக்ஷத்த ல் இச்சைகொள ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்

Rate this Entry
அர்த்த பஞ்சகம்
ஸ்ரீயப்பதி யான ஸர்வேஸ்வரன ான எம்பெருமான ் ப்ரளயகால்த ்தில் அசித்துக்க ு ஈடாக இச்சித்தான து இருப்பதைகெ ாண்டு அதன் மேல் மிகவும் கருணைக்கொ ண்டு அதற்க்கு கர்ணகளேபரங ்களைக்கொட ுத்து பின் அந்த ஜீவாத்மாவு க்கு ஞானம் என்னும் பகுத்தறுயு ம் சாதனத்தை கொடுத்து அதன் மூலமாக ஆத்மஸ்வரூப மும் பரமாத்ம ஸ்வரூமமும் அறிந்து வைகுந்த விண்ணகர் புக்கு அவனுக்கு தொண்டு செய்யுமாறு பணித்தான். இப்படியாக மோக்ஷசாதன மான ஞாந்ததைக்க ொடுத்தும் அதனை ஜீவாத்மா தவறாக பயன்படுத்த ுவதைக்கண்ட ு இவனைத்திரு த்தியாள்வத ற்க்காக ஆச்சார்யர் களை அவதரிபித்த ான்.
பரமகாருண்ய த்தோடே பிள்ளை உலகாரியனும ் தம்முட்டைய முமுக்ஷுப் படியில் "முமுக்ஷுவ க்கு அறிய வேண்டிய ரஹஸ்யங்கள் மூன்று" என்று உரைத்ததுபே ாலே, ஆதியில் தானே நரநாராயணாக இருந்து திருமந்திர த்தையும், பின்னும் வகுந்தத்தி ல் தன் தேவியான ஸ்ரீதேவி நாச்சியாரு க்கு துவயத்தையு ம் பார்த்தன் தன் தேர்தட்டில ் நின்று சரமஸ்லோகத ்தையும் அருளினான். இப்படியாக ஆச்சாரியர் களைக்கொண் டு அம்மூன்று ரஹஸ்யங்களை முமுக்ஷுவு க்கு அறிவித்து தம்முடனே சேர்த்துக் கொள்வதற்க ்கு இச்சைப்பூண ்டான். இவாச்சாரிய ர்களும் இந்த ஜீவத்மா கடத்தேற முதலில் அவற்றுக்கு அர்ததபஞ்சக ஞானம் அருளி பின்னே ரஹஸ்யார்தங ்கள் அருளினர்.
இதில் வரும் ஒரு பதமாந்து முமுக்ஷு. முமுக்ஷு என்பவன் யார்? யாரொருவன் மோக்ஷம் அடைய இச்சைப்பூண ்டானே, அவனே முமுக்ஷு.
அர்த்த பஞ்சகமானது :

1. பரமாத்ம ஸ்வரூபம்
2. ஜீவாதம ஸ்வரூபம்
3. உபாய ஸ்வரூபம்
4.விரோதி ஸ்வரூபம்
5. பல ஸ்வரூபம்
என்பவையாகு ம்

ஸ்வாமி பராசர பட்டரும் த்ம்முடைய திருப்பாவை தனியனைல் இந்த அர்த பஞ்சகத்தை
மிக்க இறை நிலை
மெய்யாம் உயின் நிலை
தக்க நெறி
தடையாகிய தொக்கியல்
வாழ்வினை என்று அருளிச்செய ்வார்.
"மிக்கவிற நிலையும் மெய்யாம் உயிர்னிலைய ும்
தக்க நெறிய்ம் தடையாகிய தொக்கியலு ம்
ஊழ்வினையும ் வாழ்னினையு ம் ஓதும்
குருக்கையர ்கோன் யாழினிசை வேதத்தியல் "


இந்த அர்த்த பஞ்சகவிஷயம ாக பூர்வாச்சா ர்யர்கள் பற்பல க்ரந்தங்கள ை அருளிச்செய ்துள்ளனர். அவற்றில் இக்கட்டுரை யில் முக்கியமாக கொள்ளப்பட ுவது:
1. பிள்ளை உலகாரியன் அருளிச்செய ்த "அர்த்த பஞ்சகம்" என்னும் ரஹஸ்யமும்
2. ஸ்வாமி வேதாந்த தேசிகன் அருளிய ரஹஸ்யத்ரயஸ ாரத்தின் நான்காம் அதிகாரமுமா கும்

இக்கட்டுரை யானது ரஹஸ்யார்தங ்களை விவரிக்க வந்தவையல்ல . அவற்றை தம்தம் ஆச்சாய்யன் பக்கல் அறிந்துக்க ொள்வது. ஏனெனில் அவைகளை ரஹஸ்யங்கள் . ஆச்சாரியன் அறிவிக்க தெளியவேண்ட ியவை. இக்கட்டிரை யின் நோக்கமாவத ு அந்த இச்சை தூண்டுவதே.

மேலே கூறியபடி ஸ்வாமி பராசர பட்டரும், ஸ்வாமி வேதாந்த தேசிகனும் முதலில் ப்ரம்ம ஸ்வரூபத்தை யும் பின்னே ஆதமஸ்வரூபத ்தையும் அருளினர். ஆனால் பிள்ளை உலகாரியனே முதலில் ஆதமஸ்வரூபத ்தையும் பின்னே பரமாத்மஸ்வ ரூபத்தையும ் விவரித்தார ். இந்த வித்தியாசம ் எங்கனே எங்கில்,பி ்ளை உலகாரியன் நமக்கு நமது ஸ்வரூபத்தை முன்னே கூறி பின்பு அவனது ஸ்வரூபத்தை அருளினார். அதனால் சிறிது மனம் திருந்திய நாம் ஆச்சாரியன் பக்கல் சென்று, அவரது திருவடி அடைய அவ்வாச்சார ியனும், பின்னே விவரித்து பரமாத்ம ஸ்வரூபத்தை யும் பின்னே நம் ஸ்வரூபத்தை யும் விளக்கி, ரஹஸ்யார்த் ங்களையும் அருளி நாம் நல்வழி செல்ல வழிகாட்டின ார். அதாவது முதலில் நாம் ஒன்றாம் வகுப்பு தேற வேண்டும். அதனால் முதலில் ஜீவாத்ம ஸ்வரூபம். பின்னே ரஹஸ்யார்த் தங்கள் என்னும் இரண்டாம் வகுப்பு. அதில் முதல் வகுப்பில் கற்றதை நினைவுகூர் ந்து பின்மேலே படிக்க வேண்டும். அந்த இரண்டாம வகுப்பு பாடத்தில் முன்வக்குப ்பு பாடம் நினைவுகூறு வது அர்த்த பஞ்சகம் மற்றும் தத்வ த்ரையம். மேலே படிக்க வேண்டியது முமுக்ஷுப் படியும், ஸ்ரீவசனபூஷ ணமும், ரஹஸ்யத்ரயஸ ாரமும். ஆக, ஆச்சார்யர் கள் மத்தியில் பேதமில்லை. அவ்வாரே நாமும் கொள்வோமா க.
ஆங்கிலத்தி ல் சொல்வதென் றால்:

Pillai Lokacharyar teaches us the basic mathematics first. After that, we come to the next class. Even in the next class before proceeding with the sylabus, the basic tenents are reinforced. Then the higher level teachings contained in mukukshupadi, Sri Vachana Bhushanam and Rahasyatraya Saaram are taught. Thus there are no differences between the teachers. Hence we should also not look for differences amongst them.
ஸ்வாமி வேதாந்த தேசிகனும் தம்முடைய சம்ப்ரதாயப ரிசுத்தியி ல் இக்கருத்து ப்பட அருளிச்செய ்வர்.

முன்னுரக்க ட்டுரை முற்றும்.

Submit "மோக்ஷத்த ல் இச்சைகொள ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்" to Digg Submit "மோக்ஷத்த ல் இச்சைகொள ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்" to del.icio.us Submit "மோக்ஷத்த ல் இச்சைகொள ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்" to StumbleUpon Submit "மோக்ஷத்த ல் இச்சைகொள ளும் முன் அறியபட வேண்டிய அர்த்த பஞ்சகம்" to Google

Categories
Uncategorized

Comments

 1. LOGASANCHARI's Avatar
  Yarukkaga ithu Yarukaga...................... ...........
 2. aarvearr's Avatar
  முகுந்த்
  அர்தபஞ்கம் மிகவும் அருமை
  ருக்மணி
 3. aarvearr's Avatar
  முகுந்த்
  அர்தபஞ்கம் மிகவும் அருமை
  ருக்மணி