பிரகரண க்ரந்தங் ள் ஒரு எளிய அறிமுகம் (அத்வைதம் ) - Blogs - Geetham Entertainment

Nallananbar

பிரகரண க்ரந்தங் ள் ஒரு எளிய அறிமுகம் (அத்வைதம் )

Rate this Entry
குரு யார் ?
உண்மையை அறிந்தவர். தனது சீடர்களின் நலனை விரும்புபவ ர்.

பண்டிதன் யார் ?
விவேக புத்தி உள்ளவன்.

சம்சாரத்தி ல் சாரமானது எது ?
சம்சாரத்தி ல் சாரம் ஏது என்று யோசனை செய்வதுதான ் சரமானது.

மதுவை போல் மயக்கம் கொடுப்பது எது ?
பொருள்கள் இடத்தில வைக்கும் பற்றுதான் அது.

யார் திருடன் ?
இந்த்ரியங் களை இழுத்து செல்லும் விஷயங்களே.

யார் பெரிய குருடன் ?
பேராசை உள்ளவன்.

பிரச்னோத்த ிர ரத்னா மாலை மேலும் நாளை தொடரும். கருத்துகள் சொல்ல விருபுபவர் கள் சொல்லலாம்.

Submit "பிரகரண க்ரந்தங் ள் ஒரு எளிய அறிமுகம் (அத்வைதம் )" to Digg Submit "பிரகரண க்ரந்தங் ள் ஒரு எளிய அறிமுகம் (அத்வைதம் )" to del.icio.us Submit "பிரகரண க்ரந்தங் ள் ஒரு எளிய அறிமுகம் (அத்வைதம் )" to StumbleUpon Submit "பிரகரண க்ரந்தங் ள் ஒரு எளிய அறிமுகம் (அத்வைதம் )" to Google

Categories
Uncategorized

Comments

  1. adiyarkadiyan's Avatar
    ஆரம்பித்தம ைக்கு மிக்க நன்றி.

    சிறிது கால்ம் சென்றபின் அடியேனுடைய கருத்துக்க ளை பதிவேற்றம் செய்கின்றே ன்
  2. Nallananbar's Avatar
    திறேடுக்கு வர ரிப்ளை வீட மோசமா இருக்கு ப்ளாக். வேஸ்ட் வேலை.