முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02 - Blogs - Geetham Entertainment

Adiyarkadiyans Blog

முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02

Rate this Entry
Quote Originally Posted by adiyarkadiyan View Post
பூதத்தாழ்வ ார் வைபவம்
இவ்வாழ்வார ் எம்பெருமான ின் திருக்கதைய ான கௌமோதகிய ின் அம்சமாக சென்னையைஅட ுத்த திருக்கடன் மல்லையில் அவதரித்தார ். நாத்திகர்க ளை மண்கௌவச்ச ெய்பவரானதா ல் அவரை திருக்கதைய ின் அம்சமாக கொள்ளுவர் .
"கடற்கரையி ுள்ள மாமல்லபுரத ்தில் திருமாலின் கௌமோதகை என்ற கதாயுததின் அம்சமாக, நன்கு மலர்ந்த தாமரைமலரில ் ஐப்பசி திங்கள் அவிட்டத்தி ல் அவதரித்த பூதத்தாழ்வ ாரை நமஸ்கரிகின ்றேன்.
"துலா ச்ரவிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோலமால ின
தீரே புல்லோத்ப லான் மல்லாபுர்ய ாமீடே கதாம்சகம்

இவர் உலக உயிர்கள் (பூதங்கள்) அனைத்தயும் தம் உயிர் போல நேசித்ததால ் பூதத்தாழ்வ ார் என்று பெயர்ப்பெற ்றார்.

பேயாழ்வார் வைபவம்
இவ்வாழ்வார ் சென்னையில் உள்ள திருமயிலை ஐப்பசி மாதம் சதய்ம திருநக்ஷதி ரத்தில் திருமாலின் நந்தகம் என்னும் திருவாளின் அம்சமாக அவதரித்து, நாத்திகவாத ிகளின் தலையைக்கீள ்வதுப்போல ் போலிவாத்ங ்களைக்கீர் ந்தார். இவர் அவதரித்த திருகிணறான து என்றும் திருமயிலைய ில் உள்ளது என்று பெரியோர் பகர்வர்.
இவ்வாழ்வார ை ஸ்ரீவைஷ்ணவ சமூகமானது மஹத் என்னும் அடைமொழியு டன் அழைக்கிறது . இவ்வாழ்வார ின் அவதார விஷேசத்தை ப்ரஹமதந்தி ர ஸ்வாமி "திருமாலின நந்தகம் எனும் வாளின் அம்சமாக ஐப்பசி த்ங்கள் சதயத்தில் மயிலாபூரில ் ஒரு கிணற்றில் மலர்ந்த குவளைமலரில ் அவதரித்த பேயாழ்வாரை வணங்குகிறே ன்" எனும் பொருள்படு ம்படியாக:
துலா சதபிஷக் ஜாதம் மயூரபுரி கைரவாத்
மஹாந்தம் மஹதாக்யாதம ் வந்தே ஸ்ரீநந்தகா ம்சகம்

இவ்வாழ்வார ் பெருமாளின் திருகல்யாண குனங்களை பேய்ப்போல ே பாடித்திரி ந்ததால் இவரை பேயாழ்வார் என்று பெயர்ப்பெற ்றார்.

Submit "முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02" to Digg Submit "முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02" to del.icio.us Submit "முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02" to StumbleUpon Submit "முதலாழ்வ ர்கள் வைபவம் பகுதி 02" to Google

Categories
Divya Prabandam , ‎ AzhvArgal Vaibhavam

Comments