காய்கறிக ும்-பழங்களும அதன் பயன்களும - Blogs - Geetham Entertainment

venkatjothi

காய்கறிக ும்-பழங்களும அதன் பயன்களும

Rate this Entry
காரட்டும் அதன் சத்து*க்கள *ம்

காரட் ஆப்கானிஸ்த ானை பிறப்பிடமா கக் கொண்டது. பல நூற்றாண்டு களில் பலவித மாறுதல்களு க்குள்ளான காரட் துவர்ப்பு நீக்கப்பட் டு, இனிப்புடன் கிடைக்கக்க ூடிய காய் வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது .

காரட் செடியின் வேர்ப் பகுதியில் வளரக்கூடிய து. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் காரட் கிடைக்கின் றது. காரட் பச்சையாகக் கூட சாப்பிடக்க ூடியது.

பொதுவாக அனைத்து வீடுகளில் சமைக்கக் கூடிய காரட்டில் அடங்கியுள் ள சத்துக்கள் பற்றி விவரங்களை இப்போது பார்ப்போம் .

100 கிராம் காரட்டில் உள்ள சத்துக்கள் :

சக்தி 41 கலோரிகள்

கார்போ ஹைட்ரேட்ஸ் 9 கிராம்
சர்க்கரை 5 கிராம்
நார்சத்து 3 கிராம்
கொழுப்புச் சத்து 0.2 கிராம்
புரோட்டின் 1 கிராம்

வைட்டமின் A - 93% (835 மைக்ரோ கிராம்)
பீட்டா கரோட்டின் - 77% (8285 மைக்ரோ கிராம்)
வைட்டமின் B1 - 3% (0.04 மில்லி கிராம்)
வைட்டமின் B2 - 3% (0.05 மில்லி கிராம்)
வைட்டமின் B3 - 8% (1.2 மில்லி கிராம்)
வைட்டமின் B6 - 8% (0.1 மில்லி கிராம்)
வைட்டமின் B9 - 5% (9 மைக்ரோ கிராம்)
வைட்டமின் C - 12% (7 மில்லி கிராம்)

கால்சியம் - 3% (33 மில்லி கிராம்)
இரும்புச் சத்து - 5% (0.66 மில்லி கிராம்)
மங்கனீஷ் - 5% (18 மில்லி கிராம்)
பாஸ்பரஸ் - 5% (35 மில்லி கிராம்)
பொட்டாசியம ் - 5% (240 மில்லி கிராம்)
சோடியம் 2.4 மில்லி கிராம்

ஆச்சரியப்ப டவேண்டாம். எல்லோரும் காரட் சாப்பிடலாம ்.


கறிவேப்பில ையும் மருத்துவ குணமும்

குழம்பு, பொரியல், ரசம் என்று எதுவாயிருந ்தாலும் தாளிக்கும் போது கறிவேப்பில ையை சேர்த்து சமைப்பது வழக்கம்.

இது ஏதோ வாசனைக்காக ச் சேர்க்கப்ப டுகிறது என்பதைப் போல பெரும்பாலா னோர் சாப்பிடும் போது கறிவேப்பில ையை எடுத்து வைத்துவிட் டுச் சாப்பிடுவா ர்கள்.

ஆனால், அதன் மருத்துவ குணமும் நன்மையும் தெரிந்தால் இப்படி அதை ஒதுக்கமாட் டோம் என்பதே உண்மை.

சளி காரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அந்தக் காய்ச்சலை கறிவேப்பில ை இறக்கிவிடு ம் என்பது உங்களுக்கு த் தெரியுமா?

கறிவேப்பில ையுடன் சிறிதளவு சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து அரைத்து நெல்லிக்கா ய் அளவு உருட்டி சாப்பிட்டு பின் வெண்ணீர் குடித்தால் போதும் விரைவிலேயே காய்ச்சல் குறைந்துவி டும்.

இதுமட்டுமா ? சீதபேதியைய ும் கறிவேப்பில ை நிறுத்தும் .

கறிவேப்பில ையை நன்கு சுத்தம் அரைத்து எலுமிச்சம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும் எப்படிப்பட ்ட சீதபேதியும ் நின்று விடும்.

மேலும், குடல் இறுக்கம், மூலக்கடுப் பு போன்ற பிரச்சனைகள ையும் இது சரிசெய்யும ்.

இதுதவிர, கறிவேப்பில ையுடன் சீரகம், புளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து துவையலாக சாப்பிட்டா ல், நாக்கு ருசியற்ற தன்மையிலிர ுந்து மாறி இயல்பான நிலைக்குத் திரும்பும் .

அகத்திக்கீ ரைக்கு அடுத்து கறிவேப்பில ையில்தான் அதிக சுண்ணாம்பு ச் சத்து இருக்கிறது என்பது குறிப்பிடத ்தக்கது.

கறிவேப்பில ையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்கள ுக்கு தலை முடி நரைப்பதில் லை. ஏனென்றால் முடி கருமையாக இருக்கவும் , நரையைத் தடுக்கும் தன்மையும் கறிவேப்பில ைக்கு உண்டு.

ஆஹா!! கறிவேப்பில ையில் இவ்வளவு விஷயமா!! இனி சாப்பாடே கறிவேப்பில ைதான். ஹா ஹா ஹா..........


பழங்களை இப்படித்தா ன் சாப்பிடணும ்

எந்த ஒரு உணவும் அதற்குரிய வேளையிலும் , அளவிலும் சாப்பிட்டா ல்தான் அது உடலிற்கு சக்தியையும ், பலனையும் கொடுக்கும் .

அந்த வகையில் பழங்களை எப்பொழுது, எப்படி சாப்பிட வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம் :

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்காமல ் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டா ல் உடலில் சேர்ந்திரு க்கும் நச்சுப் பொருட்களை மலமாக வெளியேற்று ம். இதனால் உடலுக்கு புத்துணர்ச ்சியும், தெம்பும் கிடைக்கும் .

பொதுவாக சாப்பிட்ட பிறகு பழம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், சாப்பிட்ட பின்பு பழம் சாப்பிட்டா ல் முதலில் பழம்தான் ஜீரணமாகும் . உணவுகளை செரிக்க கூடுதல் நேரமாகும்.

மேலும், உட்கொண்ட உணவு செரிக்காத நிலையில், உடனே பழங்கள் சாப்பிடுவத ால் வயிற்றுக்க ுள்ளே செரிமானமாக ிக் கொண்டிருக் கும் உணவு கெட்டுப்போ க வாய்ப்புள் ளது.

ஆகையால், சாப்பிடுவத ற்கு ஒரு மணி நேரத்திற்க ு முன்பாகவோ அல்லது பின்னரோ பழங்கள் சாப்பிடுவத ுதான் உடலிற்கு ஆரோக்கியம் தரும்.

பழங்களை அப்படியே சாப்பிடாமல ் அதனை மிக்சியில் அரைத்து ஜூஸாக குடிக்கும் பழக்கம் பலரிடம் உள்ளது. இது பழத்தின் முழு பலனைத் தராது.

பழங்களை ஜூஸாக குடிப்பதைவ ிட பழமாக அப்படியே சாப்பிடுவத ுதான் நல்லது. அவ்வாறு சாப்பிடும் போதுதான் நார்ச்சத்த ும் கிடைக்கிறத ு. சத்தும் முழுமையாக கிடைக்கிறத ு.


சார். இனி பழங்களை இப்படித்தா ன் சாப்பிடவேண ்டும். நன்றி.


கால்சியமும ் முக்கியத்த ுவமும்

மனித உடலின் பெரும் பங்கு எலும்புகள் . உணவு உட்கொள்வதற ்கும், அழகான தோற்றத்தை அளிப்பதற்க ும் பற்கள் தேவை. இவை நன்றாக இருக்க வேண்டும் என்றால் இவற்றிற்கு கால்சியம் தேவை.

கால்சியம் என்பது சுண்ணாம்பு . எலும்புகளு ம், பற்களும் கால்சியம் பாஸ்பேட் எனும் பொருளினால் அமைந்தவை. ஆகவே கால்சியம் எனும் சுண்ணாம்பு ப் பொருள் நமது உடல்நலத்து க்கு அவசியமானது .

கால்சியம் எலும்புகளை யும், பற்களையும் வளர்த்து பலப்படுத்த ுவதோடு வேறு பல வேலைகளையும ் செய்கிறது. இடைவிடாது வேலை செய்துக் கொண்டிருக் கும் இதயம் நன்றாக வேலை செய்வதற்கு ம் கால்சியம் உதவி செய்கிறது.

மேலும், நரம்புகளுக ்கும், இரத்தத்திற ்கும் கால்சியம் தேவைப்படுக ிறது. தேவையான அளவு கால்சியம் உடல் இல்லையென்ற ால் எலும்புகள் உறுதியுடன் இருக்காது. எலும்புத் தேய்மானம் ஏற்பட்டு பல பிரச்சனை உண்டாகும். பற்களும் விரைவில் சொத்தைப் பட்டு அகற்ற வேண்டிய நிலைக்கு வரும்.

வளரும் குழந்தைகளி ன் உடம்பில் போதுமான கால்சியம் இல்லையென்ற ால் எலும்புகள் மென்மையடைந ்து வளர்ச்சி குன்றிவிடு ம். இதய நோயும் உண்டாக வாய்ப்புள் ளது.

குறிப்பாக கருத்தரித் த பெண்களும், குழந்தைப் பெற்ற தாய்மார்கள ும் கால்சியம் உள்ள உணவை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

கால்சியம் சத்துள்ள உணவுப் பொருட்கள் வருமாறு:

பால், மோர், முட்டையின் மஞ்சள் கரு, முளைக் கீரை, முருங்கைக் கீரை, பருப்பு வகைகளில் கால்சியம் உள்ளது.

தாம்பூலம் போடுவது நமது நாட்டுப் பழக்கம். தாம்பூலத்த ுடன் சுண்ணாம்பு சேர்ந்துள் ளது. அதன் சாற்றை விழுங்குவத ன் மூலம் உடம்பில் கால்சியம் சேர்கிறது.

கேழ்வரகு (ராகி), சோளம், கோதுமை, தவிடு உள்ள அரிசி, உருளைக்கிழ ங்கு, முள்ளங்கி, பீட்ரூட், காரட், இறைச்சி ஆகியவற்றில ும் ஓரளவிற்கு கால்சியம் இருக்கிறது .

இதைப் படித்துவிட ்டாவது இனி மூட்டுவலிக ள் வராமல் பார்துக்கொ ள்ள வேண்டும்.

Submit "காய்கறிக ும்-பழங்களும  அதன் பயன்களும " to Digg Submit "காய்கறிக ும்-பழங்களும  அதன் பயன்களும " to del.icio.us Submit "காய்கறிக ும்-பழங்களும  அதன் பயன்களும " to StumbleUpon Submit "காய்கறிக ும்-பழங்களும  அதன் பயன்களும " to Google

Comments