-·=»§WEE±mICHe»=·- poem§
Closed Thread
Page 1 of 11 12345 ... LastLast
Results 1 to 20 of 202

Thread: -·=»§WEE±mICHe»=·- poem§

  1. #1

    Default -·=»§WEE±mICHe»=·- poem§

    Kadalneer ennudan pesiyadhey..



    vaanavil kudaiyum pudikkudhey
    pul veLi paadhai virikkudhey………???
    Kadalneer ennudan pesiyadhey..
    pennae yen inntha kaneerae
    kaadhal karum paaRayiae
    thayavu seithu unn kanneerai ingae
    kadalil kalanthuvidathey...
    karaiyilaeyae un kanneerai sindhuvae
    unn kanneeral kareiyil ulla mannil
    mana kadhavu thiRakkudhey
    mana bhaarathai erakki vaika pona pennae.
    manam ak kadal neer pesiyathai kedduthae
    ithu yen silarukku dhaan manasu irukkuthae
    ulagam adhil nilaichu irukkuthae
    kadhal enna seiyum,kaneer enna seiyum
    mICHe enna seiyum......
    unnai maatruma ???
    indha kaneerae vidukirathae .........


    This poem is written by Author: MCgaL(sWEEtmICHe)

    ============================== =======

    கடல்நீர் என்னுடன் பேசியதே



    வானவில் குடையும் புடிக்குதே
    புல் வெளி பாதை விரிக்குதே ???
    கடல்நீர் என்னுடன் பேசியதே..
    பெண்ணே ஏன் இந்தக் கண்ணீரோ
    காதல் கரும் பாறையே
    தயவு செய்து உன் கண்ணீரை இங்கே
    கடலில் கலந்துவிடா தே...
    கரையிலேயே உன் கண்ணீரை சிந்துவாய்
    உன் கண்ணீரில் கரையில் உள்ள மண்ணில்
    மன கதவு திறக்குதே
    மன பாரத்தை இறக்கி வைக்க போன பெண்ணே
    மனம் அக் கடல்நீர் பேசியதை கேட்டுதா
    இது ஏன் சிலருக்கு தான் மனசு இருக்குதா ..
    உள்ளம் அதில் நிலைச்சு இருக்குதேக ாதல்
    என்ன செய்யும், கண்ணீர் என்ன செய்யும்
    மிச்சி என்ன செய்யும் ...
    உன்னை மாத்துமா ...???
    இந்த கண்ணீரே விடுகிறதோ ...


    இந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது
    Last edited by sWEEtmICHe; 12-13-2006 at 09:28 PM.

  2. #2

    Default



    மனதுக்குள் வந்த மர்மம் என்னவோ?

    மனதுக்குள் வந்த மர்மம் என்னவோ
    மனம் ஏன் இப்படி கலங்கியது இன்று
    உன் நினைவா அல்லது பிரமையா ?
    ஒன்றும் புரியவில்ல ையே ....ஏன்?
    இமைகள் கூட நனைத்துவிட ்டதே
    உன்னை மறக்க என் மனம் மறுக்கின்ற தே
    என்ன செய்ய பேதைக்கு புரியவில்ல ை
    காலம் கடந்து விட்டதே உன்னை பிரிந்து
    இன்னுமா உன் நினைவு என்னை வாட்டுகிறத ு?

    இது MCgaL(சுவிற்மி ச்சி )கவிதை..




    manathukkuL vantha marmam ennavoo?

    manathukkul vantha marmam ennavoo
    manam En ippadi kazanggiyathu inRu
    un ninaivaa allathu permaiyaa
    onRum puriyavillaiye ....En?
    imaikaL kuda naanaiththuviddathe
    unnai marakka en manam marukkinrathe
    enna seyya pEthaikku puriyavillai
    kaalam kadanthu viddathE unnai pirinthu
    innumaa un ninaivu ennai vaadduthukirathu.......

    poem written by MCgaL(sWEEtmICHe)
    Last edited by sWEEtmICHe; 12-13-2006 at 09:31 PM.

  3. #3

    Default



    chellam
    un peyar miga azagu
    unnai en manathil vaiththEn
    thinamum peyar solli sirippEn
    chellam sonnathaal yainoo peyarai aLinthuviddathu
    ezuthi paarkkiREn kaNNIr thuLiyaal aLikkinRathu
    aanaal en pasumaiyaana manathil irukkum un peyar aLikka
    intha yukaththil mudiyaathu......
    ..... unnaal kUda ......
    un peyarilE irukkum azakai paarkka imaigaL illaiyai

    poem written by MCgaL(sWEEtmICHe)

    ============================== ============



    ..செல்லம்
    உன் பெயர் மிக அழகு
    உன்னை என் மனதில் வைத்தேன்
    தினமும் பெயர் சொல்லி சிரிப்பேன்
    செல்லம் சொன்னதால் ஏனோ பெயரே அழிந்து விட்டது
    எழுதி பார்க்கிறே ன் கண்ணீர் துளியால் அளிக்கின்ற து
    ஆனால் என் பசுமையான மனதில் இருக்கும் உன் பெயர்அளிக் க
    இந்த யுகத்தில் முடியாது......
    ..... உன்னால் கூட ..
    உன் பெயரிலே இருக்கும் அழகை பார்க்க இமைகள் இல்லையை
    இது MCgaL(சுவிற்மி ச்சி )கவிதை..
    Last edited by sWEEtmICHe; 12-13-2006 at 09:32 PM.

  4. #4

    Default

    அணுவணுவாகக ் கொல்லும்... .



    இது மனதுக்குள் வந்து
    அணுவணுவாகக ் கொல்லும்
    காதலி இவள் மனதுக்குள் வராமல்
    அணுவணுவாகக ் கொல்பவள்
    ஒரு பெண்ணே உன்னுள்ளே
    ஓர் ஆயிரம் பெண் இருக்குதடி
    ஓரு பார்வை பார்த்துவி ட்டாய் - எனக்கு
    உலகமெல்லாம ் வேர்க்குதட ி! நிம்மதியான
    வாழ்க்கை மனிதனுக்கு என்மதியை தரும்...
    துன்பமான வாழ்க்கை மனிதனுக்கு
    துயரரைத் தரும்....
    விண்ணைப்பா ர்ப்பவன் வாழ்கையில்
    உயரப்பார்க ்கிறான்...
    மண்ணைப்பார ்ப்பவன் வாழ்கையில்
    மறையப்பார் க்கிறான்..
    உன் இன்பமன முகத்தை பார்த்தேன் என் துன்ப
    முகவரியை மறந்தேன்...... ..
    வீசும் புயலுக்கு உருவம் இல்லை
    நீ பேசும் தமிழுக்கோ உறக்கம் இல்லை
    பிறையே பிறையே வளரும் பிறையே
    இது நல்வரவா..

    இந்த கவிதை McgaL(சுவிறிமி ச்சி) எழுதியது.

    anu anuvaakak kollum


    Idhu manathukkul vandhu
    anu anuvaakak kollum
    Kaadhali Ival manathukkul varamal
    anu anuvaai kolbhaval
    Oru penne unnulle
    Or aayiram pen irukkuthadi!
    Oru paarvai parththuviddaai-enakku
    Ulahamellaam verukkuthadi! nimmithiyana
    valkai manithanuke enmathiyai tharum...
    thunbamana valkai manithaneke thuyarathai tharum....
    vinnaiparpavan valkaiyil uyarapparkiran...
    mannaiparpavan valkaiyil marayaparkiran..
    un inbamana mugathai parthen en thunba
    mugavariyai maranthen........
    visum puyaleke uruvam illai
    nee pesum tamiluke urakam illai
    Pirayea Pirayea Valarum Pirayea
    ldhu NalvaRava .....

    This poem is written by Author : MCgaL(sWEEtmICHe)
    Last edited by sWEEtmICHe; 12-13-2006 at 09:39 PM.

  5. #5

    Default

    என் கண்ணீர்



    கவிதை எழுத வேண்டும் என்றேன்,
    காதலித்து பார் என்றார்கள் ,
    காதலித்தேன ் கவிதை வந்தது,
    கூட கண்ணீரும் வந்தது
    காதலித்தால ் மட்டும் தான் கவிதை
    வரும் என்பது வைரும் சாயம்..
    பாதி சிந்தை, பாதி நெஜம் ரெண்டும்
    கலந்தது தான் கவிதை!!!
    என் சோகம் ,என் குலபம்
    என் கவிதை வலிஜை ஒரு புது வடிவு
    ....... நான் உங்களுக்கு
    எதாவது உதவி செய்ய முடியும் என்றால் ....
    அது என் கவிதை மட்டும்....க ்ணீர் துளி..அல்ல

    இது என் சொந்த கவிதை பென் புலி சுவிற்மிச் சி



    eN kANEEr



    Kavithai elutha vendum edrean,
    kathalithuu par endragal,
    kathalitane kavithai vanthathu,
    koda kaneerum vanthathu
    Kathalithaal mattum thaan kavithai
    varum enpathu varum saayam..
    paathi sinthai, paathi neejam erundum
    kalanthathu thaan kavithai!!!
    en Sogam ,en kulapahm
    en kavithai valijai oru puthu vadivu
    ....... nann ungalukku
    ethavathu uthavi seija mudiyum entral ....
    adhu en kavithai mattum....kaneer tuli..alla


    Poem written by AuthorMCgaL(pen puli sWEEtmICHe)

  6. #6

    Default

    paddaampoochiayai parakava?



    thenralai unei arugavaa
    malargalaai unnil malaravaa
    paddampuchi pol paranthu varavaa
    ennil suvarum thenai nee rusikkavaa
    enn kadhalaa
    poogalai poogava allathu
    paddaampoochiayai parakava?



    This poem written by MCgaL (sWEEtmICHe)


    ---------------------------------------------- ---------------------------------------------------

    பட்டாம்பூச ்சியாய் பறக்கவா?



    தென்றலாய் உன்னை அருகவா...
    மலர்களாய் உன்னில் மலரவா
    பட்டாம்பூச ்சி போல் பறந்து வரவா?
    என்னில் சுவறும் தேனை நீ ருசிக்கவா?
    என் காதலா
    பூக்களாய் பூக்கவா அல்லது
    பட்டாம்பூச ்சியாய் பறக்கவா?


    இந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது

  7. #7

    Default

    En imaigal moodavillai .....



    un peyar solla aasai thaan unnaal ......
    en manam inru thavikkirathu
    ithu kaathala .......
    manathil ninra kaadhalan neeya?
    inru nenjam urukiyathey
    un vizhi paarvaikkaaga
    en imaigal moodavillai
    un vaasal vanthida vendum
    nee pogum vazhi meethu
    kaaththu kidakkinren
    nee vanthu theendum varai
    en kalakkam theeraathada
    en thegam noolaaga .....
    enuravaaga nee varuvaaya?


    This pOEm is written by Author MCgaL(sWEEtmICHe)


    ----------------------------------- ----------------------------------


    என் இமைகள் மூடவில்லை... .



    உன் பெயர் சொல்ல ஆசை தான் - உன்னால் ......
    என் மனம் இன்று தவிக்கிறது
    இது தான் காதலா ......
    மனதில் நின்ற காதலன் நீயா?
    இன்று நெஞ்சம் உருகியதே
    உன் விழிப் பார்வைக்கா க
    என் இமைகள் மூடவில்லை
    உன் வாசல் வந்திட வேண்டும்
    நீ போகும் வழி மீது
    காத்து கிடைக்கின் றேன்
    நீ வந்து பார்க்கும் வரை
    என் கலக்கம் தீராது
    என் தேகம் நூலாக .....
    என்னுருவாக நீ வருவாயா?


    இந்த கவிதை McgaL(சுவிறிமி ச்சி) எழுதியது

  8. #8

    Default


    moonkilaai vedikkindrane

    Un ninaivil naan moonkilaai vedikkindrane
    En anbu unakku puriyaamal poonathu eppadi.
    Thaarail nadantha naan vaanil paranthanae
    Unnaal ippa seeraku udainthu kidakiranae
    yenaku osaiyoodu geetham vendum
    Un varthai...ennum en kaathil oolikirathu
    Enn ullathai unnidam kaadeedado
    raagamum thaalamum than....
    meethi ullathu un ninaivaal
    unnai naan ennbatha en chella
    un ullam appoluthum udaiya kudathu
    unnodu naan kalanthu vida mudyumaa
    mICHe enna seiyum unnai maarthumaa ?

    This poem is written by MCgaL(sWEEtmICHe)






    மூங்கிலாய் வெடிக்கின் றேன்..
    உன் நினைவில் நான் மூங்கிலாய் வெடிக்கின் றேன்
    என் அன்பு உனக்கு புரியாமல் போனது எப்படி.
    தரையில் நடந்த நான் வானில் பறந்தேனே
    உன்னால் இப்போ சிறகு உடைந்து கிடக்கின்ற ேன்
    எனக்கு ஒசையோடு கீதம் வேண்டும்
    உன் வார்தை இன்னும் என் காதில் ஓலிக்கிறது
    என் உள்ளத்தை உன்னிடம் கேட்கிறது
    ராகமும் தாளமும் தான்....
    மீதி உள்ளது உன் நினைவால்
    உன்னை நான் என்பதா என் செல்ல
    உன் உள்ளம் அப்பொழுதும ் உடையக் கூடாது
    உன்னோடு நான் கலந்து விட முடியுமா
    மிச்சி என்ன செய்யும் உன்னை மாத்துமா?

    இந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது

  9. #9

    Default

    meendum nam kadhal pupuupathu eppa?



    Nineipathu kadinama?
    alla nee ennai marupathu kadinama?
    nesathaal ondraanathu poiyaa?
    indru enn kanghal kalanghinathum enaiyaa?
    enn meethu nee sinthiya paasam thaan poiyaa?
    uyir pirinthu indru vaaduthey intha rojaa...
    enn manathai mullaal kuthiyathum neeya?
    alla intha pirivu vithiyaal ameikappadda sathiya?
    kanavil kuda unnei pirinthirukka maadenae
    itha nijathil eppadi naan vaalvaeney....
    Oomayin Kanneer pesiyathu
    Vaalvendraal poraadum porkalamthana
    meendum nam kadhal pupuupathu eppa?
    enn chella.....


    This pOEm is written by Author:MCgaL(sWEEtmICHe)

    மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ?



    நினைப்பது கடினமா?
    அல்ல நீ என்னை மறப்பது கடினமா?
    நேசத்தால் ஒன்றானது பொய்யா?
    இன்று என் கண்கள் கலங்கினதும ் ஏனையா?
    என் மீது நீ சிந்திய பாசம்தான் பொய்யா?
    உயிர் பிரிந்து இன்று வாடுதே இந்த ரோஜா..
    என் மனதை முள்ளால் குத்தியதும ் நீயா?
    அல்ல இந்த பிரிவு விதியால் அமைக்கப்பட ்ட சதியா?
    கனவில் கூட உன்னைப் பிரிந்திரு க்க மாட்டேனே
    இந்த நிஜத்தில் எப்படி நான் வாழ்வேனே....
    ஊமையின் கண்ணீர் பேசியது
    வாழ்வென்றா ல் போராடும் போர்க்களம ்தானா
    மீண்டும் நம் காதல் பூப்பது எப்போ?
    என் செல்ல....


    இந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது

  10. #10

    Default



    கலையாத கோலங்கள்

    உன் சொல் என் மனதில் ஆழமாக நின்றது
    வானமும் பூமியும் நின்றால் நீ வருவாயா
    அன்பே மனம் முழுதும் நீ தான்.... நிறைந்தாய்
    ஏன் இன்னும் இந்த விளையாட்டு ...
    பேதைக்கு புரியவில்ல ை...
    .....கலையாத கோலங்கள் இன்று....
    ஆசைகளும் மூங்கிலாய் வெடிக்கிறத ு
    யார் வெற்றி அடைவார் என்ற கேள்வி வேண்டாம்
    மெளனமும் கலைந்து விட்டது .....
    உன்னை காண என் கண்கள் ஏங்குதே..

    இது MCgal(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை




    kalaiyaatha kolanggal ....

    un sol enmathil azlamaaga ninrathu
    vaanamum boomiyum ninraal ni varuvaayaa
    anbe manam muluthum ni thaan.... niraithaay
    en innum intha vilaiyaattu ...peythaiku puriyavillai
    kalaiyaatha kolanggal inru
    aasaikalum munggilaay vedikiraathu
    yaar vethri adaivaar enra kelvi veendaam
    mounamum kalainthu viddathu .....
    unney kaana en kankal engguthai....

    This poem written by MCgaL(sWEEtmICHe)


  11. #11

    Default



    கோவம்

    மனசுக்குள் இருக்கும் ஒரு நோய் நீ தான்னு
    ஏன் இன்று வந்து என்னை துன் புறத்துகிற ாய்...
    தூர போய் விடு .....
    நான் உறங்கி ரொம்ப நாளாகிவிட் டது
    புயல் காற்று போல் அடிதாய் என்னை....
    இன்னும்மா உன் தாகம் அடங்கவில்ல ை?..

    இது MCgal(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை




    Kovam...

    manasukkul irukkum oru noy ni thaanu ,
    en indru vanthu ennai thunpuruthuraay..
    thuura poy vidu .....
    naan uranggi romba naal ayvittathu..
    puyal kaatru pol adithaay ennai....
    innummaa un thaakam ada ingga villai?....


    This poem is written by MCgaL(sWEEtmICHe)

  12. #12

    Default



    'வாட்டும் நினைவுகள்!!'

    காதல் தரும் இன்பம் இன்று வாடியது
    வருமா... உதடு பேசினால்?
    கண்ணும் கண்ணும் மோதிய நாட்களெங்க ே?
    உடைந்துவிட ்டது... கண்ணாடியைப ்போல்
    ஆசை நினைவுகள் என்னை வாட்டுதே... நினைவாலே!!

    இது MCgaL(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை






    'vaaddum ninaivukal!!'

    kaathal tharum inbam indru vaadiyathey
    varumaa.. uthadukal pesinaal?
    kannum kannum mothiya natkal engge?
    udainthuvittathu ...kannaadiya pol
    aasai ninaivukal ennai vaadduththai ... ninaivaale!

    This poem is written by MCgaL(sWEEtmICHe)

  13. #13

    Default



    ரோஜா
    இந்த ரோஜா
    எந்த ராஜாவைத்தே டி
    கண்களால் வலை வீசுகிறது
    மனதில் பொங்கும் காதல் நெருப்பு

    கண்கள் வழியே
    ஜோதியாய் பொழிகிறதோ?
    ராஜா! வருவாயா இந்த
    ரோஜாவைத் தேடி?!


    இது MCgaL(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை




    rOJa
    intha roja,
    entha raajavaiththedi...
    kankalaal valaivisukirathu
    manathil ponggum kaathal neruppu

    kankal valiyo..
    jothiyaai polikiratho?
    raajaa! varuvaayaa intha
    rojaavai thedi! ......


    this poem written by MCgaL(sWEEtmICHe)

  14. #14

    Default



    என் மூச்சு
    பெண்ணே! நீ வந்தாய் ...
    என் மனதை துழைத்தேன் ,
    எங்கு சென்றாய்....
    கண்கள் உன்னை தேடுதே இன்று!!
    தேவதை ..என் செல்லமே ....
    உன் வரவால்? ..
    நான்
    இந்த உலகத்தை மறந்தேன்...
    ஏன் என்னையும்..
    ... நீ எங்கு இருக்கின்ற ாய் .....
    உனக்காக என் மூச்சு காத்திருக் கு....

    இது MCgaL(சுவிற்மி ச்சி) எழுதிய கவிதை






    en moochu
    penne! nee vanthaay ....
    en manathai thuzhaithathen,
    enggu senraay.....
    kankaL unnai theduthe indru!!
    thevathai ..en chellamai ......
    un varavaal?.. ..
    naan
    intha ulakaththai maranthen...
    en ennaiyum..
    ... nee enggu irukkinRaay .....
    unakkaaka en moochu kaaththirukku..

    this poem is written by MCgaL(sWEEtmICHe)

  15. #15

    Default

    தூக்கம் thuukkam (haikus)ஹைக்கூ....

    thuukkam
    pala pookkal uthiruhindrathu
    vaalvin ellai mooduhindrathu
    paarthathu nii alla


    தூக்கம்
    பல பூக்கள் உதிர்கின்ற து
    வாழ்வின் எல்லை மூடுகின்றத ு
    பார்த்தது நீ அல்ல

    இது சுவிற்மிச் சி எழுதிய ஹைக்கூ....
    :D

  16. #16

    Default


    பிரிவு(ஹைக கூ...) Pirivu (haikus).

    Pirivu

    vaa vaa enRu azaikkiRathu
    panthal anggE kaaththirukka
    kannil thulivudan nee paarka
    thUraththil irunthu oru kural
    vaanamoo poo malai pozlikkiRathu

    பிரிவு

    வா வா என்று அழைக்கிறது
    பந்தல் அங்கே காத்திருக் க
    கண்ணில் துளியுடன் நீ பார்க்க
    தூரத்தில் இருந்து ஒரு குரல்
    வானமோ பூ மழை பொழிகிறது

    THIS HAIKUS WAS WRITTEN BY sWEEtmICHe
    இது சுவிற்மிச் சி எழுதிய ஹைக்கூ....-

  17. #17

    Default



    [fade:a6f1bf6fc2]when you see in ma reflection[/fade:a6f1bf6fc2]

    when you see in ma reflection
    i am in you.. your soul.....and i am born for you!!
    wherever you go...i am there chellam,
    in ma heart .....you are ma dear `deer`
    do you know..even rainbows,.....are "disappearing "
    .... longing to see your face
    like a simple word lOVe craving!!.........
    now...you are whispering in..ma lips silently..
    and drawing ma eyes thoughts..`touching`,
    i am still..`longing` ...i want u babe.......
    can you hear me.....?
    willing to sacrifice all .......just for you!!
    why ? ma eyes wetting now...
    will you........ gonna be....
    .. next to me...
    .. ma heart pounding ..slowly
    ..banging ..with wild feelings....
    wind.....oh wind ...will the ocean change .......
    and carry ma relection eyes around him?
    ..... and make him hold me tight ..
    ...... love me more ...........
    will he? his cute eyes ... come to me..... when??
    this poem is written by MCgaL(sWEEtmICHe)

  18. #18

    Default



    [fade:fe667505f1]I KNOW OUR LOVE IS DEAD........[/fade:fe667505f1]

    OH MA LOVE.. WHY YOU HAD FORGOTTEN MA LOVE..
    .....I AM ASKING WHY YOU LEFT ME ..SILENTLY
    YOU JUST GAVE A HARP STRING ....AND PLUCK IT AWAY....
    ..NOW... I AM PLAYING IT WITHOUT A NOTE...
    I KNOW` OUR LOVE` IS DEAD......
    BUT MA EYES ...UNABLE TO ACCEPT YOUR LOST ........
    .......I WAS ALONE ..HAPPILY...FLYING,
    THEN... U CAME IN LIKE A LOVEABLE KITE ....
    AND LEFT ....SUDDENLY,
    ...WHAT AM I GONNA DO..NOW......
    DREAMS OF YOU IS KILLING ME.......
    MA HEART IS IN YOU......
    EVEN EVERY STONE ...IS CRAVING ..BUT NOT YOU...`WHY`
    `MA EYES` ...HURTING...PAINFUL...WITH DREAMS OF YOU !!
    `CHELLAM` WILL YOU FLASH ONCE ....
    ..MA WILL POWER IS GRADUALLY..DYING....... SWEETHEART!!
    ....... WONDERING EVERYWHERE .. YOUR FOOT STEPS..
    BUT STILL.....NO TRACE ....
    WILL MA PALM LINES REACH U.....AND TELL
    ......MA FEELING..

    [fade:fe667505f1]THIS POEM IS WRITTEN BY MCgaL(sWEEtmICHe)[/fade:fe667505f1]

  19. #19

    Default



    this gif poem written by MCgaL(sWEEtmICHe)

  20. #20

    Default



    [fade:8c25a23e4e]சுவாசம் இல்லாமல்...... ........ !! [/fade:8c25a23e4e]

    செல்லமே......... நீ என்னை விட்டு விலகாதே...
    உன் 'காதலி' நான் என்றால் .....
    ...என் கண்களைப் பறிக்காதே..! !
    ---இந்த குயிலின் கண்ணீர்த் துளி இந்தப் பூமியில் விழும் முன் ..
    என்னை வந்து சேருவாயா..
    இல்லை..கண்ண டி போல் உடைந்த பின் வருவாயா....?
    ஒளியுடன் ......காத்திரு க்கிறேன் .. 'பேதை'......
    உன் கண்களைக் காணவில்லை... எங்கே ..சொல்?
    ........விரல்கள ப் பறித்தாய் ...
    ஒரு காதல் நாடகம் நடத்தி ...
    ஆனால்...எனக் குள் இருக்கும் உன் இதயம்....... இப்பொழுது
    .... நாட்களை எண்ணி........எண ணி.....,
    சுவாசம் இல்லாமல்... .......... .........


    இந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது

    ============================== ==============================



    [fade:8c25a23e4e]suvaasam illaamal.............. !! [/fade:8c25a23e4e]

    chellame......... nee ennai vittu vilakkaathai...
    un `kaathali` naan enraal .....
    ...en kankalai parikaathai..!!
    ---intha kuyilin kannir tuli intha boomyil vilum mun ..
    ennai vanthu cheruvaayaaa..
    illai..kannaadi pol udaintha pin varuvaayaa....?
    .oliyudan ......kaathirukiraen .. `pethai`......
    un kannakalai kaanavillai...engae ..sol?
    ........viraakailai parithaai ...
    oru kadhal naadagam nadathi ...
    aanaal...enaakkul irukkum un ithaiyam....... ippoluthu
    .... naatkalai enni........enni.....,
    suvaasam illaamal... .........


    this poem is written by MCgaL(sWEEtmICHe)

Closed Thread
Page 1 of 11 12345 ... LastLast

Similar Threads

  1. -·=»§WEE±mICHe»=·- poem§ [COMMENTS]
    By sWEEtmICHe in forum Poems/ கவிதை, Story/ கதை
    Replies: 23
    Last Post: 02-16-2007, 08:35 AM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts