வேதம் புரிந்தும் புரியாமல்... .
இதை கேட்கும் போது கண்கள்..
... நீர்க் கோலம் போடுதே ...
அட ...சொந்தம் என்ற சொல்லில்...
.... கோடி வேதங்கள் உள்ளதே!!
'அன்போடு வாழும் ஒரு நாள் போதுமே'
... நான் உந்தன் சொந்தமே!!....... .
ஒ....பாவம் இந்த பெண்ணின் அழகே ... ...
தாமரை மலர்ந்திடு மோ ?
அந்த நாளை எண்ணி எண்ணி ..அவள்
....தேனனாகப் பொழிந்தாள்
வேதம் புரிந்தும் புரியாமல்...
...... மின்னல் அடித்து...
.........தாளம் போடுதே......
அவள் மனசு ... நீர் ஆற்றுக் கோலம் பொழிய...
ஆசைகள் .. ஒரு நாளில் ...இறந்ததே..
பாசம்...இன்ற ு கேள்விக் குறியானதே. ..ஏன்?
... தீபங்கள்.... ளி அணைந்து......
......சிரிப்பு ....பூ மழை பூக்குமோ
சொந்தம் பந்தம்..இது தானோ ..
கவிதை மொழி பொழிந்தாள் ....
.....என்ன செய்வாள் இவள்.....!!![]()
இந்த கவிதை MCgaL(சுவிற்மி ச்சி) எழுதியது
[fade:ea419edb92] ============================== =======================[/fade:ea419edb92]
vedham purinthum puriyaamal...
ithai ketkum pothu kankal..
neer kolam pooduthae ...
ada sontham endra sollil.......
.... kodivedhakkal ullathae!!
'anbudo vaazlum oru naal poothumae`
naam unthan sonthamae!!........
oh....paavam intha pennin azhugae ... ...
thaamarai malarinthidumo ?
antha naalai enni enni ..aval
....theanaga pozhindhal
vedham purinthum puriyaamal...
...... minnal adithu...
.........thalam pooduthae......
aval manasu ...nir aaru kolam poliyah
asaikaal .. oru naalil ...iranthathae..
paasam...indru kaelvi kuriyaanadhae. ..yean?
deepangal....oli anaithu......
......sirippu....poo mazhai pookumo
sontham pantham..ithu thaana ..
kavithai mozhi polithaal..
.....enna seival ival.....!!![]()
this poem is written by MCgaL(sWEEtmICHe)
Bookmarks