மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics
+ Reply to Thread
Page 1 of 19 1234511 ... LastLast
Results 1 to 20 of 380

Thread: மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics

  1. #1

    Default மனதில் நின்ற வரிகள் - Unfo

    [highlight=blue:f8367bef5a] மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics[/highlight:f8367bef5a]





    Folks,

    Often times you hear a song - some melodious and some not so. Nevertheless, there is a particular turn of phrase in the lyrics, that some how ensnares your soul and just refuse to flame out, long after radio went silent... In the words of one of the finest from the Island..


    Whate'er the theme, the Maiden sang
    As if her song could have no ending;
    I saw her singing at her work,
    And o'er the sickle bending;—
    I listen'd, motionless and still;
    And, as I mounted up the hill,
    The music in my heart I bore,
    Long after it was heard no more.


    Is there a part of some song that captured your fantasy, that gently crept into your heart and refuse to go out, some melody that comes to your lips unbidden, a song that brings a smile, or a tear drop down the cheek, all in a sudden.... ? Here is a place where you could share some lyrics. Feel free to quote a song (english/tamil/chinese/whatever..). And if you wanna add a few lines about the songs its great, else its fine as well. Lets hear the melody that flows unrestrained in your souls... :P :P


    Vasan
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  2. #2

    Default

    இரவினைத் திரட்டி.... ஆஆ...
    இரவினைத் திரட்டி கண்மணியின் குழல் செய்தானோ
    நிலவின் ஒளி எடுத்து கண்கள் செய்தானோ
    விண்மீன் விண்மீன் கொண்டு விரலின் நகம் சமைத்து
    மின்னலின் கீற்றுகள் கொண்டு கை ரேகை செய்தானோ...
    வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
    கொண்டு கொண்டு தங்கம் பூசி தோள் செய்தானோ

    ஆனால்... பெண்ணே.... !
    உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ...


    - திரு. வைர முத்து (ஜோடி படத்துக்கா க)
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  3. #3
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    Vasan,

    That song is one of my favourites. Captivating lyrics and Hariharan's flawless rendition make that song very very special. I have many many favourite songs. Of those that comes to my mind immediately on seeing this post is..

    மனிதர்கள் சிலநேரம் தடம் மாறலாம்
    மனங்களும் அவர் குணங்களும் நிறம் மாறலாம்
    இலக்கணம் சில நேரம் தவறாகலாம்
    எழுதிய அன்பு இலக்கியம் பிழையாகலாம ்
    விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக ்கண்டு
    நகங்களை நாமும் நறுக்குவது ண்டு
    இதிலென்ன பாவம், எதற்கிந்த சொகம் கிளியே..

    நிலவினை நம்பி இரவுகள் இல்லை
    விளக்குகள் காட்டும் வெளிச்சத்த ின் எல்லை
    ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்

    Cheers
    Every dog has its day. Today is my day.

  4. #4

    Default

    Haiyooo... Sooper song, Sir. Arvindswamy and Revathi... Revathi is struggling with the break up of her marriage, Arvindsamy sings this comforting, encouraging song.... Not finding fault, not depressing, not judmental, but emotionally sustaining... Don't believe I have heard a better song for this situation...

    So beautiful...

    Vasan
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  5. #5
    Join Date
    Apr 2004
    Location
    Concrete Jungle
    Posts
    1,030

    Default

    Great thread vasan

    It is amazing what a lasting effect some songs have on us. To think that those songs were the result of someone pouring out their life on paper and leaving us to ponder over them.

    we stumble in a tangled web
    decaying friendships almost dead
    and hide behind a mask of lies
    we twist and turn and we avoid
    all hope of salvage now devoid

    I love these lyrics because it makes me think about the way I live my own life. It has been running through my head for a few days asking me if I'm like the one in the song.

  6. #6

    Default hi

    nanbare!!naanum kalanthukkalama kavithai pottikku!![/flash]

  7. #7

    Default

    Hello Joyjoy,

    Sure.. You can.. but this topic we are talking about some lines from songs we liked. If thats what you had in mind, please add the lines you enjoyed..

    If you are thinking about writing your own poem and participating in Geetham Poetry Contest.. please check this link..

    http://www.geetham.net/forums/viewtopic.php?t=11051

    Have fun in geetham..

    Vasan
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  8. #8

    Default


    a nice idea smelly !

    iyanaar that song from marupadiyum is certainly many peoples' favorite.

    the song I am quoting here is one of my all time favorites.
    it is a slow paced song fitting for a philosophical mood.
    there is a bit of melancholy in the situational music but
    the lyrics are uplifting of one's inner emotions.

    see the depth in these opening lines,
    PBS voice and rendition adds to the philosophical mood,
    and MSV does a great job again.


    manithan enbapavam theivam aagalaam
    (satirical smile...)

    manithan enbapavam theivam aagalaam
    vaari vaari valangum pothu vallal aagalaam
    vaazhai pola thannai thanththu thyaagi aagalaam
    uruthiyodu mezhugu pola oliyai veesalaam
    .....
    manam manam athu kOvil aagalaam

    .....
    guNam guNam athu kOvil aagalaam




  9. #9

    Default

    Good topic anna,
    there are lot of verses frm songs I enjoy...but few which captured my thoughts

    sogangal enakkum nenjoidu irukkum sirikkadha naal illaye
    dhukkam sila neram pongi varum bodhum makkal manam pole paaduven kanne
    en sogam ennodu dhaan


    உன் உள்ளம் நான் காண என்னாயுள் போதாது
    என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
    என் காதல் இணையென்ன உன் நெஞ்சு காணாது
    ஆனாலும் என் முத்தம் சொல்லாமல் போகாது
    கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
    நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான்தானே
    உன் வேட்கை பின்னாலே என் வாழ்க்கை வளையுமே

  10. #10

    Default

    This 'new' (to me at least... ) song keeps playing in my local radio station..

    Some how the lyrics won't go away.. :P :P :P

    A song from the band 311..

    Whenever I'm alone with you
    You make me feel like I am home again
    Whenever I'm alone with you
    You make me feel like I am whole again
    Whenever I'm alone with you
    You make me feel like I am young again
    Whenever I'm alone with you
    You make me feel like I am fun again

    However far away
    I will always love you
    However long I stay
    I will always love you
    Whatever words I say
    I will always love you
    I will always love you

    Whenever I'm alone with you
    You make me feel like I am free again
    Whenever I'm alone with you
    You make me feel like I am clean again


    ------

    ஹையோ.. பட்டாம்பூச ்சி... உங்க ரெண்டு பாட்டும் off-tune-la மனசுக்குள் ள ஓடிகிட்டே இருக்கு... ப்ளீஸ்... பாட்டு எப்படி ஆரம்பிக்கு ன்னு தெரியல.. ... ஹெல்ப் ப்ளீஸ்.. BTW, ரொம்ப அழகா தமிழ்ல டைப் பண்ணி இருக்கீங்க ... :P :P வெரி குட்.
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  11. #11
    Join Date
    Sep 2003
    Location
    Bangalore
    Posts
    5,132

    Default

    வாசன், அந்த பாட்டு அலைபாயுதே...

    நகின நகின நகினா ஓஓ நகின நகின நகினா.
    பழகும்போது குழந்தையாக ி என்னை வெல்வாய் கண்ணே
    படுக்கையறை யில் குமரியாகி என்னை கொல்வாய் கண்ணே..
    காத்ல் சடுகுடுகுட ு...

    காதலன் காதலி உறவை இதை விட இயல்பாய் சொல்ல முடியுமோ?? ச்ந்தேகம் தான். அருமையான வரிகள் பட்டாம்பூச ்சி

    Cheers
    Every dog has its day. Today is my day.

  12. #12

    Default

    இந்த பாட்டை எப்படி மறந்தேன்.. Alzheimers வந்து இருக்கோ ..

    Lovely song, Pattampoochi.. lovely song.. Now I will be humming this the whole day..
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  13. #13

    Default

    இது ஒரு நல்ல இழை... ஆரம்பித்த வாசனுக்கு நன்றிகள்...
    மனதின் அடியில் நிறைய வரிகள் தேங்கி நிற்கின்றன ....
    இங்கே எனக்குப் பிடித்த சில பாடல் வரிகளைக் குறிப்பிடு கிறேன்...


    சோர்ந்த பொழுதுகளில ் உற்சாகமாக மனதைத் தட்டியெழுப ்பி
    வாழ்க்கை மீது பிடிமானம் ஏற்படுத்து ம் தத்துவப் பாடல் வரிகள் சில....


    மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?
    வாழ்க்கையி ல் நடுக்கமா?
    வாழ்க்கையெ ன்றால் ஆயிரமிருக் கும் வாசல்தோறும ் வேதனையிருக ்கும்
    வந்த துன்பம் எதுவென்றால ும் வாடி நின்றால் ஓடுவதில்லை ...!
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்...

    ஏழை மனதை மாளிகையாக் கி இரவும் பகலும் காவியம் பாடி
    நாளைப் பொழுதை இறைவனுக்கள ித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு..
    உனக்குக் கீழே உள்ளவர்கோட ி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!
    எழுதியவர்: கவிஞர் கண்ணதாசன்
    ****************************** ***************
    சாதாரணப் பாடல்களை விட ஷங்கர்,மணி த்னம் படங்களில் வரும் துண்டுப் பாடல்களில் (bit songs) வைரமுத்து இன்னும் அதிகமாகப் பளிச்சிடுவ ார்.. ஜீன்ஸில் 'புன்னகையி ் தீ மூட்டி போறவளே,கண் ீரில் அலையடிக்கச ் சொன்னவளே...',
    உயிரேயில் 'கண்ணில் ஒரு வலியிருந்த ால் கனவுகள் வருவதில்லை ,உள்ளத்தில இரணமிருந்த ால் உறவுகள் மலர்வதில்ல ை...,
    என்பனவாக.... கடைசியாக வந்த ஆ.எ-யில் கூட பிரிவு அறிந்தே தோன்றிய காதல் பற்றிய குறும்பாடல ் இருக்கும் 'நீ மழை நான் இலை...இதற்கு மேல் உறவில்லை...' என....
    இது எனக்குப் பிடித்த 'காதலன்' துண்டுப் பாடல்...:

    காற்றுக் குதிரையிலே என் கார்குழல் தூதுவிட்டே ன்
    அது நேற்று நடந்தவரை உன் நெஞ்சில் எழுதட்டுமே
    ஆற்றங்கரைப ் புதரில் சிக்கி ஆடும் நுரைபோலே
    வேற்றுக் கிரகத்திலே நாம் விளையாடப் போவதெப்போ... .
    *****

    பாடல்களில் பல்லவி,சரண ெனப் பல வரிகள் வந்தாலும் ஓரிரு வரிகள் மட்டும் அடிமனதில் சம்மணமிட்ட ு உட்கார்ந்த ு விடும்...அப் படிச் சில பாடல்களிலி ருந்து சில ஒற்றை வரிகள்...

    "தாளம்" திரைக்காக வைரமுத்து எழுதிய பாடலின் ஒரு வரி... (பிரிந்த காதலியை எண்ணிப் பாடுவது போல்...)

    பெண்ணே நீ போகும் வழி எங்கு போனாலும்,எ ்லா வழியும் என் வீட்டு வாசலில் வந்து தான் முடியும்...!
    *************
    திருமலை படப் பாடலில் கபிலனின் குறிப்பிடத ்தக்க வரி...

    வேரில் நானழுதேன் என் பூவோ சோகம் உணரவில்லை
    வேஷம் தரிக்கவில் லை முன்னாளில் காதல் பழக்கமில்ல ை
    ************
    வாள்வீச்சி ல் வல்லமை வாய்ந்த மாவீரன் ஒரு பெண்ணின் விழி வீச்சில் தோற்றுப் போகிறான்...
    இந்தக் கருத்து இந்த வரியில் வீரியம் கொள்கிறது


    ஏழு புவனம் வென்று வந்தேன்.. நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன்...

    ஒரு நாள் அந்த ஒரு நாள் உன்னை முதலில் கண்ட அந்தத் திருநாள் மறந்து போகுமோ
    உன் நினைவு தழுவியிருந ்தேன் அதனால் உறக்கம் தழுவ மறந்தேன்.. நீ அறிவாயோ?
    உன்னைப் பார்க்க அன்று பிறந்தேன் அதனால் இறக்க மறந்து போனேன்

    அருகினில் அன்று உனைக் கண்ட போது தூர தூரம் நின்றேன்
    நீண்ட தூரம் நீ சென்ற போதும் உந்தன் அருகே இருந்தேன்
    இப்படியாக இருக்கும் இந்தப் பாடல்....
    படம்: தேவதை

    *****************
    குணா திரையில் இடம்பெற்ற ஒரு அற்புதமான பாடல்... நெஞ்சைத் தைக்கும் வரிகள்...
    பொதுவாகவே தலைவன் தலைவி திடமாகத் தங்கள் இணையைப் பற்றி
    பாடுவது ரசிக்கக் கூடியது... அதாவது தலைவி உன்னை நானறிவேன், ன்னைத் தவிர வேறு எவரும் உன்னைஇந்த அளவுக்கு அறிந்திருக ்க முடியாது...எ னத் திடமாக அடித்துச் சொல்வதாக வரும் வரிகள் அன்பின் ஆழத்தை அழகாக வெளிப்படுத ்துவனவாக அமைந்திருக ்கும்...

    உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்
    கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார்துடைப் பார்
    யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்க ள்...

    இதற்கு முன்னோடியா ன பழைய 'தில்லானா மோகனாம்பாள ்' வரிகளும் மேற்சொன்ன பாணியில்...

    எங்கிருந்த ாலும் உன்னை நானறிவேன் என்னையல்லா ல் வேறு யார் அறிவார்...
    ***
    அறிவுமதி எழுதிய பாடல்,'தோம் தோம் தித்தித்தோ ம் தொலைவிலிரு ந்தும் சந்தித்தோம ்..'என ஆரம்பிக்கு ம்..கவிஞர் தெரிந்தே எழுதினாரா அல்லது எதேச்சையாக வந்து விழுந்ததா... இப்பாடல் எழுதுமுன் மனோதத்துவ நூலெதுவும் படித்தாரோ தெரியவில்ல ை...மனோதத்து வவியலாளர் Gustav Jung-ன் eros-logos சமாச்சாரக் கள்
    பொதிந்திரு ப்பது போலிருக்கு ம் வரிகள்..


    ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்
    பெண்ணில் உள்ள ஆணைக் கொஞ்சம்
    தீண்டச் சொல்லி தீண்டச் சொல்லி யாசித்தோம் ....
    ****************************** ***************

    காதலி தன் காதலை உவமையில் பாட..., காதலன் நானும் சளைத்தவனல் ல என அவள் பாணியிலே பதிலுறுக்க ிறான்...

    பெண்: பச்சைக் கிளை இலைகளுக்கு ள்ளே பச்சைக் கிளி ஒளிதல் போலே
    இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...
    ஆண்: பச்சைக் கிளி மூக்கைப் போலே வெட்கம் உன்னைக் காட்டிக் கொடுக்க
    காதல் உள்ளம் கண்டு பிடித்தேன் ...
    படம்: அல்லி அர்ஜூனா எழுதியது: வைரமுத்து
    இப்போர் எம்மோடு தொடங்கவுமி ல்லை எம் வாழ்நாளில் முடியப் போவதுமில்ல ை -பகத்

  14. #14

    Default

    பெண்: பச்சைக் கிளை இலைகளுக்கு ள்ளே பச்சைக் கிளி ஒளிவதல் போலே
    இச்சைக் காதல் நானும் மறைத்தேன்...
    ஆண்: பச்சைக் கிளி மூக்கைப் போலே வெட்கம் உன்னைக் காட்டிக் கொடுக்க
    காதல் உள்ளம் கண்டு பிடித்தேன் ...
    படம்: அல்லி அர்ஜூனா எழுதியது: வைரமுத்து


    அட்டகாசமான எழுதுக்கள் !

    சொல்லாயோ சோலைக்கிளி ...... nice song but never appreciated the
    lyrics until today. thanks karki !

  15. #15

    Default

    Sorry for not giving the movie name...sogangal ennodu is frm pudhu pudhu arthangal it starts as kalyana malai kondadum penne en pattai kelu unmaigal sonnen

    anainar wrote,
    காதலன் காதலி உறவை இதை விட இயல்பாய் சொல்ல முடியுமோ?? ச்ந்தேகம் தான். அருமையான வரிகள் பட்டாம்பூச ்சி
    so true...dont think it cud be more explained about the love between a husband & his wife

    karki,
    havent heard or paid attention to few of the lines u have written here...but they are all good
    enaku adhule pidicha varigal
    உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார்
    கண்ணில் நீர் வழிந்தால் என்னையன்றி யார்துடைப் பார்
    யாரிவர்கள் மாயும் மானிடர்கள் ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்க ள்.

  16. #16

    Default

    Inge naan kaathirukka
    En paarvai Poothirukku
    engeyo ne irundhu en meedhu por thodukka
    kolladhe paaavam indha jeevan dhaan

  17. #17

    Default

    Or the ever green

    Kaadal konden kanavinai valarthen
    Kanmani unai naan karuthinil niraithen
    Unakke Uyir aanen
    Ennalum enai ne maravaadhe
    ne illamal edhu nimmadhi ne dhaan endrum en sannidhi

  18. #18

    Default

    Good Songs Tinker

    another favourite lines frm hindi movie song Yadeein

    Duniya meh uv aana
    Duniyase Uv jana

    Avo tho lei aana
    Javo tho dei jana
    Yadeein Yadeein Yadeein
    Tere yadeein

    U come to this world just like that & leave the world just like that..when u come bring something but when u leave give & leave ...memories memories ur memories

  19. #19

    Default

    SONG: Uyirulle Roeja Poove
    ============================== ==========

    Uyirulle Roeja poove,
    Unakkaagge vaazhvaen naanae,
    Uyirulle Roeja poove,
    Unakkaagge vaazhvaen naanae,
    Ennai vittu poeggaathe
    Endhan nenjcham thaanggathae,
    Ennai vittu poeggaathe
    Endhan nenjcham thaanggathae,

    Kanmaani en Kanmani,
    paayinggilee en paayinggilee

    Uyirulle Roeja poove,
    Unakkaagge vaazhvaen naanae,
    Ennai vittu poeggaathe
    Endhan nenjcham thaanggathae,

    (music interlude)

    Idayam endra thoettathilae,
    paasam innum pookkazhparrithu.
    Poojai saeyyum vaezhai ilaae
    Parrikooduppaennoe
    Naan thulli oodum pulli maanae,
    Thazhee vaippaennoe

    Un satthamthaan itham kaettu
    mutthamthaan vanthu kiddaikke
    Un satthamthaan itham kaetke
    mutthamthaan vanthu kiddaikke

    Pitthannum aanaenaen,
    ennai pirriyaathae ponmaanae

    Vaaraayoe vannam mayizhae,
    Thaaraayoe thangga kizhiyae

    Uyirulle Roeja poove,
    Unakkaagge vaazhvaen naanae,
    Ennai vittu poeggaathe
    Endhan nenjcham thaanggathae,

    (music)

    naanum or aezhaiyammaa
    aezhai alle en idhayam
    Aazhai aane naanum koodde
    Koezhai aanenaen
    kuzhanthai aane munnal naanum
    kuzhanthai aanenaen

    Urruguttham en uyirae
    Marranthiduthumma en manathae
    Urruguttham en uyirae
    Marranthiduthumma en manathae

    Vanthidu izha maanae
    Naan thaanggidde maataennae

    Sirikkayoe, Chinna kuyizhae
    Pirrivaayoe, Ponnil raaghemae

    Uyirulle Roeja poove,
    Unakkaagge vaazhvaen naanae,
    Ennai vittu poeggaathe
    Endhan nenjcham thaanggathae,

    Kanmaani en Kanmani,
    paayinggilee en paayinggilee

  20. #20
    Join Date
    Apr 2004
    Location
    Concrete Jungle
    Posts
    1,030

    Default

    Kylie Minogue - Can't get you out of my head

    La la la
    La la la la la
    La la la
    La la la la la

    I just can't get you out of my head
    Boy your loving is all I think about
    I just can't get you out of my head
    Boy it's more than I dare to think about

    There's a dark secret in me
    Don't leave me locked in your heart

    Set me free
    Feel the need in me
    Set me free
    Stay forever and ever and ever and ever

    La la la
    La la la la la
    La la la
    La la la la la

    I just can't get you out of my head
    I just can't get you out of my head
    I just can't get you out of my head...

    Boy I just can't get this song out of my head. This song is all I can think about, I just can't get it out of my head...

+ Reply to Thread
Page 1 of 19 1234511 ... LastLast

Similar Threads

  1. Lyrics please?!
    By humanji in forum Info/Questions/Help
    Replies: 2
    Last Post: 12-27-2007, 02:00 AM
  2. Lyrics
    By kiransurya in forum Info/Questions/Help
    Replies: 7
    Last Post: 10-31-2005, 04:25 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts