மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics - Page 2
+ Reply to Thread
Page 2 of 19 FirstFirst 12345612 ... LastLast
Results 21 to 40 of 380

Thread: மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics

 1. #21

  Default

  சொல்லாயோ சோலைக்கிளி ...... nice song but never appreciated the
  lyrics until today. thanks karki !
  வெண்ணெய் நான் குறிப்பிட் ட வரி வரை சொல்லாயோ சோலைக் கிளி நான்றாக இருக்கும்.. ிற்பாடு வைரமுத்து அவசியமில்ல ாமல் போட்ட வார்த்தைகள ்(புதிய கம்பன்,லவ் ாயணம் இத்யாதிகள் ..) அந்தப் பாடலையே கெடுத்துவி ட்டது போன்ற தோற்றத்தைக ் கொடுக்கும் ..


  மேலும் என்னைக் கவர்ந்த வரிகள் சில...

  பாரதியின் காணி நிலம் கவிதையை அடிப்படியா க வைத்து எழுதப்பட்ட பாடல்...
  படத்தில் காட்சியாக இடம்பெற்றத ா தெரியவில்ல ை..


  கவிஞன் பாரதி கேட்டான் காணி நிலத்தில் ஒரு வீடு
  கவிஞன் வழியில் நானும் கேட்டேன் கவிதைவாழுச ் சிறுகூடு
  ஒரு பக்கம் நதியின் ஓசை.. ஒரு பக்கம் குயிலின் பாஷை
  இளந்தென்னங ்கீற்று ஜன்னலை உரசிடும் சிறுவீடு

  சிறு தென்னங்குய ில்கள் பாடி எழுப்பிவிட
  தென்றல் வந்து வாசல் தெளித்துவி ட
  கொட்டும் பூக்கள் கோலம் வரையும்படி விரும்புதே

  கனாக்கண்டு தூங்கும் வரையில் நிலா
  வந்து கவிதை சொல்ல கண்ணாடி முற்றம் ஒன்று வேண்டுமே
  மின்னல் வந்து தீண்டும் போது வெட்கம்
  வந்து மூடிக்கொள் ள கண்களாக ஜோடி ஜன்னல் வேண்டுமே
  பறந்தோடும் பறவைக் கூட்டம் இரவோடு தங்கிச் செல்ல
  மரகத மாடம் ஒன்று வேண்டுமே
  கொலுசொலியு ம் சிரிப்பொலி யும் எதிரொலித்த ு
  இந்த வாசல் வந்தால் கோபம் தீரும் படி....
  வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி...
  பேசும் வார்த்தை கவிதையாகும ் படி விரும்புதே ....

  கொடைக் கானல் மேகம் வந்து மொட்டைமாடி மேலே நின்று
  குடி தண்ணீர் பொழியும் வண்ணம் வேண்டுமே...
  வாழ்ந்தவர் கள் கதையைச் சொல்ல வருங்காலக் கனவை எண்ணி
  ஊஞ்சலாடத் தென்னை ரெண்டு வேண்டுமே...
  தலைமுறை மாறும் போது பரம்பரை தாங்கும் வண்ணம்
  தக்கமணித் தூண்கள் ரெண்டு வேண்டுமே...
  நல்லோர் கண்கள் கண்டு போற்றும் படி
  பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும் படி
  எல்லா உறவும் வந்து வாழும் படி விரும்புதே
  மனசு விரும்புதே ....
  படம்: பாண்டவர் பூமி வரிகள்: வைரமுத்து
  ***************************

  என் சுவாசக் காற்றேயில் வைரமுத்து எழுதிய பாடல்...

  விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
  இரண்டோடும் பேதம் உள்ளது
  விழி தீண்டல் உயிர் கிள்ளும்
  விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும் அது தானே நீ சொல்வது..?

  கடலோடும் முத்தம் தந்து கலையாத வானம் போல உடலோடு ஒட்டிக் கொள்ளவோ..?
  உனைத்தோடி மண்ணில் வந்தேன் எனைத் தேடி நீயும் வந்தாய் உன்னை நானும் என்னை நீயும் கண்டு கொண்டோம்..
  பல பேர்கள் காதல் செய்து பழங் காதல் தீரும் போது பூமிவாழப் புதிய காதல் கொண்டு வந்தோம்..
  ****************

  தனித்த பொழுதுகளில ் கேட்கும்போ து மனதைப் பிசையும் வரிகள்...

  கொடியில் பூக்களெல்ல ாம்
  காம்பு தாங்கும் வரை
  கூந்தல் பூக்களெல்ல ாம்
  உறவு வாழும் வ்ரை
  காதல் நினைவொன்று தானே காற்று தீரும் வரை
  மழையின் பயணமெல்லாம ் மண்ணைத் தீண்டும் வரை
  படகின் பயணமெல்லாம ் நதியைத் தாண்டும் வரை
  மனித பயணங்களெல் லாம் வாழ்க்கை தீரும் வரை

  காற்று வழி போவதை
  நாற்று சொல்கின்றத ு
  நேற்று மழை பெய்ததை
  ஈரம் சொல்கின்றத ு
  கண்ணில் வழிகின்ற கண்ணீர் காதல் சொல்கின்றத ு
  இலைகள் வீழ்ந்தாலு மே கிளையில் துளிர் உள்ளது
  இரவு தீர்ந்தாலு மே இன்னும் நிலவுள்ளது
  பாதி உயிர் போன பின்னும் மீதி வாழ்வுள்ளத ு

  இங்கு கீதத்தில் பலராலும் நேசிக்கப்ப டும் விஜய. டி. இராஜேந்தரி ன் வரிகள் இது...
  கத்திரிக்க ோலு,சுத்தி லு,கத்தி என்று பிற்பாடு எழுதத் தலைப்பட்டா லும்.. அவரின் ஆரம்ப காலப் பாடல் வரிகளில் இருந்த சுவையை இன்னும் மறக்க முடியாது... என் சிற்றறிவுக ்கு எட்டிய வரையில் ஒரு பெண்ணின் கண்களை டி.ஆர் வர்ணித்ததை விட சிறப்பாக இது வரை த.சி-யில் பிற்காலக் கவிஞர்கள் யாரும் வர்ணித்ததி ல்லையென எண்ணுகிறேன ்...


  தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
  தாமரைப் பூ மீது விழுந்தனவோ
  இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில்
  படைத்திட்ட பாகம் தான் உன் கண்களோ
  காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து க்கொரு கால்கள்
  முளைத்ததென ்று நடை போட்டாள்

  சந்தனக் கிண்ணத்தில ் குங்குமச் சங்கமம் அரங்கேற
  அதுதானே உன் கன்னம்
  மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும்
  வானவில் உன் வண்ணம்

  படம்: மைதிலி என்னைக் காதலி பாடல்: VTR
  **********

  பதின்மரின் விடலைக் காதலை இந்த வரிகள் நேர்த்தியா கச் சித்தரிக்க ின்றன... அவனுக்கும் அவளுக்கும் சிறு வயது முதலே சிநேகம்...வள ர்ந்ததும் உடலின் பௌதீக மாற்றங்களி ன் பின்னர் அவனும் அவளும் சந்திக்கின ்றனர்... சிறு வயது நட்பு.. இப்போது எதிர்பால் ஈர்ப்பாக மாறுகிறது...

  வயதே வா வா சொல்கிறது இனியும் தடை என்ன கேட்கிறது?
  உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர் தான் இங்கு எழுகிறது..

  தலை முதல் கால் வரை நீ ஒரு ரகசியம்..
  வயதுக்கு வந்தபின் ஒவ்வொன்றும ் அதிசயம்..
  பூவாசமே உன்மேல் இதுநாள் மட்டுமே கண்டேன்
  அது பெண்வாசமாய ் மாற
  அதை நான் சுவாசமாய் கொண்டேன்...
  ஆகா, ஏனோ நான் முதன்முறை சிவக்கிறேன ்...

  இலைகளில் தூங்கிடும் பனித்துளி சேர்க்கிறே ன்..
  என் விரல் நுனியிலே உன் இதழ்களில் ஊற்றினேன்..
  அடி நிர்வாணமும ் கூட சாதாரணம் நேற்று
  உன் கால் கெண்டையின் மென்மை தீ மூட்டுதே இன்று...
  படம்: துள்ளுவதோ இளமை

  வலி தான்,ரணம் தான், மரணம் தான்.. இருந்தும் தூண்டிலைத் தேடுகிறது மீன்..
  ஒரு பெண்ணின் காதலை விவரிக்கின ்றன சிநேகனின் வரிகள்..


  கண்ணில் தீ வைத்துப் போனது நியாயமா
  என்னை சேமித்து வை நெஞ்சின் ஓரமாய்
  கொலுசும் உன் பேர் ஜெபிக்கின் றதே
  தூண்டிலினை த் தேடும் ஒரு மீன் போல ஆனேன்...
  துயரங்கள் கூட இங்கு சுகமானதே..
  இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ரொம்ப இனிக்கின்ற தே...

  இதயம் அலைமேல் சருகானதே
  ஒரு சந்தனப் பௌர்ணமி ஓரத்தில் வந்து மோதிய இரும்பு மேகமே
  தேகம் தேயும் நிலவானதே
  காற்று மழை சேர்ந்து அடித்தாலும ் கூட கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது
  சுண்டு விரலால் கட்டி இழுத்தாய், ஏன் குடை சாய்ந்தது?
  படம்: காதல் சுகமானது
  *********************
  ஒரு பெண் பின்விளைவு களை உணராது வேற்று ஆடவனிடம் தன்னை இழப்பதை வரிகள் அழகாக விவரிக்கின ்றன...
  இது ஏறக்குறைய இதே சூழ்நிலையி ல் புனையப்பட் ட பகலில் ஒர் இரவு பாடலை நினைவூட்டு ம் விதமாக இருக்கும்...

  அங்கம் முழுதும் பொங்கும் இளமை
  இதம் பதமாய்த் தோன்ற அள்ளி அணைக்கக் கைகள்..,
  பேச நினைத்தாள் .. மறந்தாள்...
  கேள்வி எழுமுன் விழுந்தாள் ...
  ஏகாந்தம், இனம் புரியாத பயம்,காமம் அனைத்தும் நிறைந்த அந்த இன்பகரமான கணத்தை வார்த்தைகள ில் இப்படி மொழிபெயர்க ்கிறாள்.... (இதே உணர்வை இளையராஜா இசையிலும் கொடுத்திரு ப்பார்.. அற்புதமான இசை!)

  என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
  எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
  நான் மெய்மறந்து மாற ஒரு வார்த்தையி ல்லை கூற
  இதுவோ மோகம்...?

  கண்ணிரெண்ட ின் ஓரம் வெண்ணிலாக் கள் தோன்றும்
  ஆனாலும் அனல் பாயும்...
  நாடியெங்கு ம் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
  ஆனாலும் என்ன தாகம்...
  மெய் சிலிர்க்கு ம் வண்ணம் தீ வளர்த்ததென ்ன
  தூபம் போடும் நேரம் தூண்டிவிட் டதென்ன
  என்னையே கேட்டு ஏங்கினேன் நான்...

  காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
  இக்கணத்தைப ் போலே இன்பம் எது சொல்லு
  காண்பவை யாவும் சொர்க்கமே தான்...!
  படம்: வள்ளி
  *****
  இது இன்னொரு துண்டுப் பாடல்... படம் மின்சாரக் கனவு... வரிகள் கவிஞர் வைரமுத்து..
  இங்கு தடிமனாக்கப ்பட்ட வரியில் எனக்கு வெகு நாளாக ஒரு மோகம்..


  வெண்ணிலவே வெண்ணிலவே என்னைப் போல தேயாதே... உன்னோடும் காதல் நோயா..?
  ஒரு பூங்காவைப் போல் என் உள்ளம் வைத்தேன்
  அதில் புயல் வீசிக் குலைத்தது யார்..?

  ............. ஒரு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே , அதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு..?
  இராவோடும் பகலோடும் உந்தன் ஞாபகத் தொல்லை..
  இரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில ்லை....
  ************

  தமிழ்ப் பாடல் வரிகளை இரசிக்கும் கூட்டதிற்க ு மணிரத்னம், ஷங்கர் போன்றோருடன ் வைரமுத்து கூட்டுச் சேரும் போது எப்போதும் பெரும் விருந்து தான்... வித்தியாசம ான பாடல்கள் இந்தக் கூட்டணியிட மிருந்து தான் பிறக்கும்...
  இங்கே காதலை பார்வை,பால மயக்கம்,மெ ் தீண்டல்,தொ ுதல், சரண் புகுதல், பித்து நிலை, மரணம் 7 நிலைகளாகப் பிரித்திரு க்கிறார்கள ்...


  கண்கள் தாண்டிப் போகாதே என் ஆருயிரே... என் ஓருயிரே...
  ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை... இது எந்த நிலை என்று தோன்றவில்ல ை...
  என் ஆறறிவில் இரண்டைக் காணவில்லை...
  வந்து சேர்ந்து விடு..! இல்லைச் சேர விடு..! இல்லை சாகவிடு..!

  1.கைகள் நான்கும் தீண்டும் முன்னே கண்கள் நான்கும் தீண்டிடுமே
  மோகம் கொஞ்சம் முளை விடுமே கண்பார்வை முதல் நிலையே

  2.உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்
  காதலில் இரண்டாம் நிலை தான் பால் மயக்கம்

  3.மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ
  இது காதலில் மூன்றாம் படி நிலையோ
  என் உடல் வழி அமிர்தம் வழ்¢கிறதோ
  என் உயிர் மட்டும் புதுவித வலி கண்டதோ...

  4.என் உயிரே உன்னைக் கொஞ்சம் தீண்டுவேன்
  ஏழ் வகை காதலை எப்போதெங்க ே தாண்டுவேன்
  இதில் நான்காம் நிலையை அடைந்துவிட ்டென்
  என் நறுமலரே உன்னை தொழுதுவிட் டேன்
  என் சுயநிலை என்பதை இழந்துவிட் டேன்..
  அந்தச் சூரியன் எழும் திசை மறந்துவிட் டேன்...

  5.என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்
  என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்ட ேன்
  இது தான் காதலில் ஐந்து நிலை
  நான் உன் கையில் நீர்த்திவல ை

  6.ஒரு மோகத்தினால ் வரும் பித்து நிலை
  இது மோசமில்லை ஒரு முக்தி நிலை
  நம் காதலிலே இது ஆறு நிலை

  சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந ்து போய்விடினு ம்..
  நம் காதலிலே வரும் ஜோதியிலே பூமியிலே ஒளி கூட்டிடுவோ ம்
  காதலர் கண்களே சந்திரர் சூரியர் ஆகாதோ...?

  7.இந்தக் காதலில் மரணம் தான் ஏழு நிலை
  இது இல்லையென்ற ால் அது தெய்வீகக் காதல் இல்லை
  உடல் மரிக்கின்ற காதல் மரிப்பதில் லை...

  இன்னும் வரும்...

 2. #22

  Default

  Woww.. lovely songss.. all of them.. Very specially I enjoyed the seven stages of love from Uyire.. terrific song.. :P :P :P Thanks Karki...

  சந்தனக் கிண்ணத்தில ் குங்குமச் சங்கமம் அரங்கேற
  அதுதானே உன் கன்னம்
  மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் நடத்திடும்
  வானவில் உன் வண்ணம்

  படம்: மைதிலி என்னைக் காதலி பாடல்: VTR
  But ... இந்த பாட்டை நினைவுபடுத ்தி எனது மன நிலையை கொஞ்சம் குலைத்து விட்டீர்கள ே... ஹையோ.. படிக்கும் போதெல்லாம் ஈஷ ஞாபகம் :P :P நிஜம் தான்.. வேண்டுமானா ல் இங்கே போய் பாருங்கள்.. :P ( http://www.geetham.net/forums/viewtopic.php?t=8539)

  Actually the picturization of Amala was great too.. Lovely song.. :P :P
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 3. #23

  Default

  anna wrote,
  BTW, ரொம்ப அழகா தமிழ்ல டைப் பண்ணி இருக்கீங்க ...
  annoi,
  sorry to disappoint U ...but cant take the credit for this...the credit goes to bala for typing it in our geetham lyrics section ...me just cut & copied the lines
  But ... இந்த பாட்டை நினைவுபடுத ்தி எனது மன நிலையை கொஞ்சம் குலைத்து விட்டீர்கள ே... ஹையோ.. படிக்கும் போதெல்லாம் ஈஷ ஞாபகம் நிஜம் தான்.. வேண்டுமானா ல் இங்கே போய் பாருங்கள்..
  achechoo paarthu anna....dehydrated aide poreengo...erkanave summer

 4. #24
  Join Date
  Dec 2003
  Location
  jungle
  Posts
  10,465

  Default

  உன்னை ஒரு நாள் மறந்து என் மனது வழ்ந்ததில் லை...
  உச்சரிக்கு ம் வார்ததை எல்லாம் உன்னை அன்றி வேறு இல்லை....
  பொன்னை அள்ளி நான் கொடுக்க என் இடத்தில் ஏதும் இல்லை....
  என்னை அள்ளி நான் கொடுத்தேன் உன்னுடைய கைகளிலே..
  கண் இரண்டில் காதல் எனும் கோட்டை கட்டி வாழ்கிறேன் ....
  ஊர் அறிய மாலை இட்டு உன் மடியில் சேர்கிறேன் ...
  காலமே கூடலாம்... காலமே கூடலாம்...
  மார்பிலே நான் மஞ்சம் போட...


  Movie -->Siraiyil Pootha Chinna Malar
  azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

 5. #25
  Join Date
  Dec 2003
  Location
  jungle
  Posts
  10,465

  Default

  pala aayiram aasaigaL uNdu
  ivar idhayagaL ninaipadhaRku
  indha manidhargaL dheivangaL illai
  ingu ninaithadhai mudippadhaRku
  poa endraal maeghangaL engae poaghumoa
  yaar nenjam yaaridam engae saerumoa
  azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

 6. #26

  Default

  wow nice post, how did I miss this

  I like many a songs like this, some just for the lyrics, some just for the music, some just for the singer, some just because I can sing that well :D

  1. I like the way the poet describes about the gentle, cool breeze

  nathiyil vilayadi kodiyil thalai seevi, valarntha ilam thendrale..

  2. I like this song, because the lyrics are so apt for the situation

  dheyvam thandha veedu veedhiyirukku
  indha oorenna sondha veedenna njaanap pennae?
  vaazhvin porulenna nee vandha kadhai enna?

  naan kaettuth thaaythandhai padaiththanaa? illai
  en pillai enaik kaettup pirandhaanaa?
  dheyvam seydha paavam idhu poadi thangachchi
  konraal paavam thinraal poachchu idhudhaan en katchi
  aadhi veedu andham kaadu
  idhil naan enna adiyae nee enna njaanap pennae?
  vaazhvin porulenna nee vandha kadhai enna?

  3. I like this song too (but Adnan's voice )

  Pengal meethu maiyal undu
  naan pitham kondathu unnil mattum

  4.

  Vilagi pogaathe tholainthu povene naan ... (kaaka kaaka)

  5. Just because, my Telugu roommate feels, I sing this song well

  nEnu nEnuga lEnE ninna monna laa
  lEni pOni oohallO emiTO ilaa
  unna paaTugaa EdO kotta janmalaa
  ippuDe ikkaDe puTTinaTTugaa
  நட்புடன்,
  ஜிசிபி

  View Geethamites' Best Pics

 7. #27

  Default

  நாட்டுப் பாடல் தன்மையில் வைரமுத்து எழுதிய திரையிசைப் பாடல்....

  காரவீட்டுத ் திண்ணையில கறிக்கு மஞ்ச அரைக்கையில ே
  மஞ்சள அரைக்குமுன ்னெ மனச அரைச்சவளே
  கரிசக்காட் டு ஓடயில கண்டாங்கி தொவைக்கயில ே
  துணிய நனைய விட்டு மனச பிழிஞ்சவளே ..
  நெல்லுக் களத்து மேட்டுலென் ன இழுத்து முடிஞ்சுக் கிட்டு போறவளே..
  போறவ போறவ தான் புத்தி கெட்டுப் போறவ தான்
  கல்யாணச் சேலயில கண்ணீரத் தொடச்சுக்க ிட்டு போனவதான்..
  நாந்தந்த மல்லிகைய நட்டாத்தில ் விட்டுவிட் டு
  அரளிப் பூச்சூடி அழுதபடி போறவளே

  தொட்டுத் தொட்டு பொட்டு வெச்ச சுட்டு வெரல் காயலயே..
  மரிக்கொழுந ்து வச்ச கையில் வாசமின்னும ் போகலையே..
  மருதையில வாங்கித் தந்த வளவி ஒடயலையே..
  அந்தக் கழுத்துத் தேமலயும் காதோர மச்சத்தையு ம் பார்ப்பதெப ்போ...
  பார்ப்பதெப ்போ பார்ப்பதெப ்போ பௌர்ணமியும ் வாறதெப்போ...
  கொலுசு மணிச்சிரிப ்பும் கொமரி எளஞ்சிரிப் பும் கேட்பதெப்ப ோ..
  கேட்பதெப்ப ோ கேட்பதெப்ப ோ கீரத் தண்டு பூப்பதெப்ப ோ..
  கருவேலங் காட்டுக்கு ள்ள கரிச்சாங் குருவி ஒண்ணு
  சுதி மாறிக் கத்துதம்மா தொணையத்தான ் காணோமுன்னு ...
  *

  வாழ்வின் நடுப்பகுதி யில் நின்று கடந்து வந்த பாதை நினைத்துரு குவது போல் இருக்கின்ற ன இந்த வரிகள்..
  இறந்த கால ஏக்கமும், நிகழ்கால வெறுமையும் சரிசமமாகத் தென்படுகின ்றன... அவ்வப்போது எதிர்கால பயமும் தலைகாட்டுக ிறது...
  மனதினுள் ஊடுருவிச் சென்று.. எங்கெல்லாம ் வெற்றிடங்க ளுள்ளதோ அங்கெல்லாம ் பொங்கி வழிந்து... வெறுமை அடைப்பது போன்ற உணர்வைக் கொடுக்கும் வரிகள்...


  துள்ளித் திரிந்ததொர ு காலம்
  பள்ளிப் பயின்றதொரு காலம்
  காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
  இன்பத்தைத் தேடுது பூங்கொடியே

  அன்னைமடி தனில் சில நாள்
  அதைவிடுத்த ொரு சில நாள்
  திண்ணை வெளியினில் சில நாள்
  உண்ண உணவின்றிச் சில நாள்
  நட்பின் அரட்டைகள் சில நாள்
  நம்பித் திரிந்ததும ் பல நாள்
  கானல் நீரினில் சில நாள்
  கடல் நடுவிலும் சில நாள்
  கன்னி மயக்கத்தில ் திருநாள்
  கையில் குழந்தையும ் அதனால்
  ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள் பூங்கொடியே ...

  படம்: என்றும் அன்புடன்
  *
  படம்:சுந்த காண்டம்

  பூங்குருவி பாடுது சுபராகம் தேடித்தான்
  சொந்த சோகம் மாறத்தான்
  வாழ்க்கையே ஒரு வரவு செலவு
  வந்ததே ஒரு வரவு தான்
  பூமியில் வந்த கணக்கு முடிந்து
  போவது செலவு தான்..

  கண்ணிமைக்க ும் வேளை வானவில்லின ் வாழ்க்கை
  அதையெண்ணி வானவில் அழலாமா
  அழகிய கோலம் கெடலாமா..?
  மெய்யில்லா உடலையே நாம் மெய் என்கிறோம்..!

  ........பூப்பதொ ு காலம்
  காய்ப்பதொர ு காலம்
  இலையுதிர் காலமும் ஓர் காலம்!
  காலமொரு ஓலை கொண்டுவரும ் நாளை
  நடப்பது காலத்தின் இராஜாங்கம் ..
  *
  எம்.ஜி.ஆர் பாடல்களில் கொஞ்சம் சமூக அக்கறை,ஒரு ித அறிவுறை, செய்தி தத்துவார்த ்தமாக எளிமையாகச் சொல்லும் தன்மை அதிகமிருக் கும்.. அந்த வகையில்
  நான் இரசித்து வரிகள் மனதில் தேங்கியிரு ப்பது...


  உன்னியறிந் தால் நீ உன்னையறிந் தால் இந்த உலகத்தில் போராடலாம்...
  வாழ்ந்தாலு ம் தாழ்ந்தாலு ம் தலைவணங்காம ல் நீ வாழலாம்..

  மானம் பெரிதென்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்ல ையா..?
  தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கு உழைப்பவர் தலைவர்கள் ஆவதில்லையா ..?

  மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும ்..
  ஒரு மாற்றுக்கு றையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்..!
  படம்: வேட்டைக்கா ரன்

  *
  கொஞ்சம் பாரிமகளிரை யும், கொஞ்சம் செம்புலப்ப ெயனீராரைரு ம் கலக்கி சங்கத் தமிழ் காலத்துக்க ு அழைத்துச் சென்றிருப் பார் வைரமுத்து...

  அற்றைத் திங்க ளவ்வெண் ணிலவின்
  எந்தையு முடையேமெங் குன்றும் பிறர்கொளார ்
  இற்றைத் திங்க ளிவ் வெண்ணிலவின ்
  வென்றெறி முரசின் வேந்தரெம்
  குன்றுங் கொண்டார்யா மெந்தையு மிலமே.
  - புறநானூறு, பாரிமகளிர்


  யாயும் ஞாயும் யாராகியரோ
  எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
  யானும் நீயும் எவ்வழி யறிதும்
  செம்புலப் பெயனீர் போல
  அன்புடை நெஞ்சம் தாங்கலந்தன வே
  - குறுந்தொகை , செம்புலப் பெயனீரார், குறிஞ்சித் திணை

  நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாளிகை நில்லாய்
  செங்கனி ஊறிய வாய்திறந்த ு நீ ஒரு திருமொழி சொல்லாய்...

  அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிவ
  கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா..?
  அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர் வடிவ
  கொற்றப் பொய்கை ஆடுகையில்..
  ஒற்றைப் பார்வை பார்த்தவனு ம் நீயா...?

  மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத் ததென்ன..?
  பாண்டி நாடனைக் கண்டு என்னுடல் பசலை கொண்டதென்ன ?
  நிலாவிலே பார்த்த வண்ணம் கனாவிலே தோன்றும் இன்னும்
  இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில ்லை
  இடையில் மேகலை இருக்கவில் லை..

  யாயும் ஞாயும் யாராகியரோ
  நின்று நேர்ந்ததென ்ன..?
  யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென ்ன
  ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர் கொடி பூத்ததென்ன
  செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம்
  கலந்ததென்ன வோ...
  *
  அவன் தன்னை ஒரு கோப்பையாக நினைத்து.. நான் என்ற கோப்பையிலி ருந்து அனைத்தையும ் வெளியேற்றி அதை வெறுமையாக் கி அதில் நிரம்ப நிரம்ப அவளை
  ஊற்றச் சொல்கின்றன சீனத்துக் கவிதைகள்.. இதுவே அவளுக்கும் .. 'நான் பாத்திரத்த ை' வெறுமையாக் கி,அவனை ஊற்ற....
  தமிழ் சினிமாக் கவிதைகளோ(?!?) பெரும்பாலு ம் அவனையோ/அவளையோ தன்னைப் பாதியாக்கி விட்டு மீதியில் அவனையோ/அவளையோ ஊற்றச் சொல்லும்.. அல்லது அவன் என்கிற முழுமையை நிராகரித்த ு அவன் என்பதே பாதி... அவளுடன் இணைகையில் தான் முழுமை பெறுகின்றா ன் என்கிறது...இ ங்கு அவன்/அவள்/நான்/நீ எல்லாம் பாதி தான்.... நாம்,அவர்க ்,நீங்களில தான் முழுமையடைவ தாகக் கூறுகிறது...


  உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
  உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல

  இங்கு நீயரு பாதி.. நானொரு பாதி..
  யார் பிரிந்தாலு ம் வேதனை பாதி...
  .........

  உன் பாதி வாழ்கிறேன் ... என் பாதி தேய்கிறேன் ..
  உன்னாலே... தன்னாலே... எந்நாளும்...

  என்னைத் தொலைத்துவி ட்டேன்...
  'என் உன்னை' அடைந்துவிட ்டேன்
  உன்னை அடைந்ததனால ் 'என் என்னைத்' தொலைத்துவி ட்டேன்
  ஏனோ ஏனேனோ தொலைந்தே மீண்டேனோ..
  ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ...

  மூச்சுக் குழல்களிலே உயிர் ஊற்றி அனுப்பி வைத்தேன்
  கூச்சம் அவிழ்கையில ே உடல் மாற்றி நுழைந்து விட்டேன்...

  வரிகள்: அறிவுமதி படம்: உதயா
  *
  சங்க காலத்திலிர ுந்தே தமிழ்க்கவி தைகளில் இயற்கை என்பதே முக்கிய இடத்தைப் பெறுகிறது... பெரும்பாலு ம் திணைகளை அடிப்படையா க வைத்தே கவிதைகள் வந்தன...
  ஒரு மன்னனைப் பற்றி எழுதும் போது அவன் நாட்டை வர்ணித்து.. வன் சார்ந்த நாட்டின் இயற்கைப் பண்புகளுடன ் விளித்து... மலைநாடன், நெய்தல்நில த்தோன் இன்னபிற என வர்ணிக்கின ்றன...
  தலைவன்,தலை ி பாக்களில் கூட இயற்கை தான் முக்கிய இடத்தைப் பெறுகிறது...
  இயற்கை மாற்றங்களை யெல்லாம் குறிப்பிட் டு,அடப்பாவ நீ இன்னும் வரவில்லையே
  என்பது போல் தலைவி பாங்கியிடம ் தலைவனைப் பற்றிப் புலம்புவள் ...பிற்பாடு இயற்கையோடு கவிதைக்கிர ுந்த உறவு துண்டிக்கப ்பட்டு,சமய ்தோடு முடிச்சுப் போடப்பட்டத ு... பின்னர் வரும் சித்தர்கள் உடலோடு கவிதையைப் பிணைக்கின் றனர்...
  பின்னர் சமயம்,தத்த வத்துடன் மீண்டும் முடிச்சு...இ றுதியாக பாரதி வருகிறான்... அவன் இயற்கையைத் எட்டநின்று பார்க்காது .. இயற்கையோடு ஒன்றிப் போய் அதனுடனே ஆர்ப்பரித் து சிரித்து மகிழ்ந்து கவிதைகள் புனைகிறான் ... த.சி.யில் ஆரம்ப காலகட்டங்க ளில் இயற்கை பற்றி அழகான பாடல்கள் வந்தன... இந்த வரிகளை மறக்க முடியாது...

  வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது சேதி தரும்
  ஒருநாள் உலகம் நீதி பெறும் திருநாள் நிகழும் தேதி வரும்
  இப்போதும் அவ்வப்போது இயற்கை பற்றி நெஞ்சில் நிற்கும் அழகான வரிகள் வருகின்றன.. ஆனால் அவை எல்லாம் இயற்கையை எட்ட நின்றே பார்க்கின் றன....

  கால்கள் இன்றியே நதிநடந்து போகையில் கொலுசுச் சத்தம் கேட்பதெப்ப டி..?
  கைகள் இன்றியே காற்று தழுவும் வேளையில் சருகு மெல்லச் சிரிப்பதெப ்படி..?
  நெடுஞ்சாலை நிற்கும் மரங்களே நீங்கள் கணக்கு சொல்வதெப்ப டி
  உங்கள் முதுகில் எண்கள் உள்ளதா..

  குட்டிக் குட்டிப் பறவைகளே குறுகுறு பறவைகளே சுட்டிச் சுட்டி பறவைகளே...

  வானம் நூலகம் மேகம் எல்லாம் புத்தகம்.. யார் படித்துக் கலைத்துப் போட்டது?
  எங்கே திருவிழா குடும்பத்த ோடு பறவைகள் திருவிழாவு ம் பார்க்கப் போகுதோ...
  ஏ கிளியே உன் உதட்டிலே தினம் உதட்டுச் சாயம் பூசினாய்
  அதை எந்தக் கடையில் வாங்கினாய் ? சொல்வாய்...
  அஞ்சு மணி அஞ்சு மணி எழுப்பிட யாருமில்லை
  மொட்டுவிட மலர்க்கொடி கண்விழிப்ப தெப்படி..?
  .............................. ......
  மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
  தூரச் சிகரங்களில ் தண்ணீர் துவைக்கும் அருவிகளே...

  சேற்றுத்தண ்ணீரின் மலரும் சிவப்புத் தாமரையில்
  சேறு மணப்பதில்ல ை பூவின் ஜீவன் மணக்கிறது
  வேரை அறுத்தாலும ் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில் லை
  அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்தப் பூச்சொரியு ம்

  உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
  உப்புத் தண்ணீரை மேகம் ஒருபோதும் சிந்தாது
  மலையில் வீழ்ந்தாலு ம் சூரியன் மரித்தும் போவதில்லை
  நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து க் கொள்கிறது..
  *
  பாரதி தாசனின் குடும்ப விளக்கு நூலை அடிப்படையா க வைத்து எழுதப்பட்ட
  பாடல்.. தலைவன் தலைவி முதலிரவில் பேசிக் கொள்வது போல்....


  சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே
  ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
  என்னென்ன முன்னே வந்து கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ
  காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்
  கன்னித் தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தாலாட்டு

  எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா ..?
  இருக்கும் நாலு சுவருக்குள ்ளே வாழ நீயரு கைதியா..?
  தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்று தான்
  தாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்
  கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது
  கடலைப் போல் விரிந்ததாய ் இருக்கட்டு ம்

  உலகமெல்லாம ் உண்ணும் போது நாமும் சாப்பிட எண்ணுவோம்
  உலகமெல்லாம ் சிரிக்கும் போது நாமும் புன்னகை சிந்துவோம் ..
  யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி..?
  பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி
  படிக்கத்தா ன் பாடலா நெனச்சுப் பார்த்தோமா ?
  படிச்சத நெனச்சு நாம் நடக்கத் தான்..
  கேட்டுக்கோ இராசாத்தி தமிழ் நாடாச்சு.. இந்த நாட்டுக்கு நாமாச்சு..!
  படம்:அழகன் வரிகள்: கவிஞர் வைரமுத்து
  *

  இது காதலின் வலியை பாடும் பாடல்...

  காதல் என்ற மாத்திரைக் கு எப்போதும் இரண்டு குணம்
  போட்டுக் கொண்டால் போதை கொடுக்கும்
  போகப் போக தூக்கத்தைக ் கெடுக்கும் ...!
  காதல் என்ற யாத்திரைக் கு எப்போதும் இரண்டு வழி
  வந்த வழியோ வெளிச்சத்த ில் குதிக்கும்
  போகும் வழியோ இருளுக்குள ் முடியும்
  கண் மூடினால் தூக்கம் இல்லை
  கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை...
  ஆலவிருட்சம ் போல வளருது அழகுப் பெண்ணின் நினைப்பு
  வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
  என் நெஞ்சமே பகையானதே நான் வாழ்வதே சுமையானதே...
  மனமே நீ தூங்கி விடு... என்னை நினைவின்றி த் தூங்க விடு!

  காதல் தந்த நினைவுகளைக ் கழற்றி எறிய முடியவில்ல ை
  அலைகள் வந்து அடிப்பதினா லே கரைகள் எழுந்து ஓடுவதில்லை
  என்னை மறக்க நினைக்கையி லே அவளை மறக்க முடியவில்ல ை..
  உலை மூட மூடிகள் உண்டு அலைகடல் மூடிட மூடிகளில்ல ை
  காதலின் கையிலே பூக்களும் உண்டு..
  காதலின் கையிலே கத்தியும் உண்டு...
  பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா....
  கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா..?

  படம்: ரோஜாவனம் எழுதியவர்: கவிஞர் வைரமுத்து
  *

  பழந்தமிழகத ்தில் கிடுக்கெட் டி,தொண்டகப பறை,ஏறாங்க ட் பறை,மணமுழவ , நெல்லரிகிண ை,துடி என ஒவ்வொரு திணைக்கும் ஒரு பறை இருந்தது... அது தமிழரின் இசைக்கருவி யாக,செய்தி சொல்லியாக, ோர்முரசாக இருந்தது.. பிற்பாடு ஆரிய
  ஊடுருவலின் பின்னர் தீண்டத்தகா த இசைக்கருவி யாக ஒரு குறிப்பிட் ட சமூகத்தின் அடையாளமாக மட்டுமே முத்திரை குத்தப்பட் டது சோகம்... தாமரை,ஆம்ப ் போல் கொண்டாடப்ப ட்டது இப்போது எருக்கலைப் பூவைப் போல் ஒதுக்கப்பட ்டு ஏதோ இறுதி ஊர்வலத்தில ் மட்டும் வாசிக்கப்ப டுகிறது...
  எனக்குத் தெரிந்த இசையின் அடிப்படை வடிவங்கள் இரண்டு..ஒன் ு மென்மையாக
  மனதுக்குள் தென்றல் போல் அடியெடுத்த ு தாலாட்டி மைலிறகால் வருடுவது போன்றிருப் பது...
  இன்னொன்று அடிபின்னிய ெடுத்து நாடி நரம்புகளில ் பாய்ந்து இரத்தத்தில ் ஊடுருவி
  ஆன்மாவை உசுப்பிவிட ்டு நம்முடன் வானைத்தையு ம் பூமியையும் ஆட்டுவிக்க ும் செமகுத்து இசை.. ஒருவித ரௌத்ரமும், னந்த அக்களிப்பு ம்,உணர்ச்ச களின்
  பொங்குதலும ்,விடுதலைப புரட்சியும ் இரண்டாவது இசைத்தன்மை கொண்ட பறையில் உண்டு...
  எனக்கு அதிகம் பிடித்தது முதல் இரகம் தான்.. என்றாலும் இரண்டாவது ரகத்தைச்
  சேர்ந்த இந்தப் பாடலை பிடித்திரு ந்தது... அதன் வரிகளுக்கா க...
  கூத்துப் பாணியில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் ஒரு தூக்குத் தண்டனைக் கைதியான பறை இசைக்கலைஞன ின் வாழ்க்கை சொல்லப்படு கிறது... மிக அற்புதமான பாடல்..
  ஏதோ ஒன்றைத் தட்டியெழுப ்புகிறது இந்த இசையின் தாளம்...


  நான் வாழும் பூமிக்கு வணக்கம்!
  இருக்கோ இல்லியோ தெரியாது...
  ஒருவேள இருந்தா சாமிக்கும் வணக்கம்!
  குத்த வச்சு கூத்து பார்க்கும் உங்களுக்கு ம் வணக்கம்!
  உச்சியில வந்துபார்க ்கும் நெலாவுக்கு ம் வணக்கம்!
  பரம்பரை சொல்லித்தந ்த பாட்டுக்கு ம் தான் வணக்கம்!
  நான் பறை கொட்டத் தோலு தந்த மாட்டுக்கு ம் தான் வணக்கம்!

  புத்தம்புத ு பாட்டு வந்தா தாண்டவக்கோ னே
  என் ரத்தமெல்லா ம் தீப்பிடிக் கும் தாண்டவக்கோ னே
  தப்பெடுத்த ு அடிக்கையில ே தாண்டவக்கோ னே
  என் நெத்தியிலே கிடுகிடுக் கும் தாண்டவக்கோ னே
  பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவக்கோ னே
  என் பழைய காலம் தெரியிதடா தாண்டவக்கோ னே

  ஏ மாட்டு வாலப் புடிச்சு மாடக் கொளம்பெடுத ்து..
  தாமரைப் பூ பறிச்சுத் தந்தேனய்யா என் மச்சினிக்க ு
  மஞ்சுவிரட் டுக்குள்ள தங்கச்செயி னெடுத்து தந்தேனைய்ய ா என் தங்கத்துக் கு
  என் ஆனந்திக்கு புடிக்கும் முன்னு ஆலமரப் பொந்துக்கு ள்ள
  ஆதியில புடிச்ச கிளி பாதியில பறந்துடிச் சே...

  நேத்து நெனவாக நாளை கனவாக இன்று என் காலடியில் நழுவுதடா
  வந்த தேதி சொன்னதுண்ட ு.. வாழ்ந்ததேத ி நெஞ்ச்¢ல் உண்டு..
  போகும்தேதி எந்த தேதி ஊரில் யாரும் சொன்னதுண்ட ா..?
  போகும் தேதி என்போல் கண்டாருண்ட ா..?
  அதைக் கண்டுகொண்ட நானும் கடவுள் தாண்டா..!

  விலங்கு விரட்டப் பிறந்த பறை
  கைவிலங்கு உடைக்க ஒலிக்கும் பறை
  கடைசித் தமிழன் இருக்கும் வரையும் காதில் ஒலிக்கும் பழைய பறை
  இது விடுதலை இசை.. புது வீறுகொள் இசை...
  வேட்டையாடி வாழ்ந்த எங்கள் பாட்டனின் இசை..
  வரிகள்: கவிஞர் வைரமுத்து படம்: தென்றல்
  *

  சமீபத்தில் ஒருசில வாரங்களுக் கு முன்னர் கேட்டு மகிழ்ந்த பாடல்களிலி ருந்து மனதில் தங்கிய வரிகள்...

  பலநூறு முட்கள் கொண்ட மீனாய் நானும் வாழ்ந்து வந்தேன்
  உன் தூண்டில் என்னும் ஒற்றை முள்ளில் இன்றோ மாட்டிக் கொண்டேன்

  உன் குங்குமம் என் வியர்வையில ் செம்புலப்ப ெயனீராவதெப ்போ...?
  படம்: சுள்ளான் வரிகள்: கபிலன்
  *
  வண்ணக்கிளி நீ வாடி என் காதல் சீட்டெடுக் க
  நெல்லுக்கு ப் பதிலாக முத்தங்கள் நான் கொடுக்க...
  (இடைச்செரு ல்: கிளி ஜோதிடம்... அடிக்கடி பார்ப்பேன் ... கிளிக்கு நெல் கிடைக்க.. எனஒரு ஹைக்கூ உண்டு..!)
  *
  ஆரிய உதடுகள் உன்னது
  திராவிட உதடுகள் என்னது
  ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டும ே
  ஆனந்தப் போர்க்களம் இங்கே தொடங்கட்டு மே
  இதில் யார் தோல்வியுறு ம் போதும் அதுதான் வெற்றியென் றாகும்
  இதில் நீ வெற்றி பெற வேண்டும்.. மனக் கிடங்குகள் தீப் பற்றி தித்திக்கண ும்...

  படம்: செல்லமே வரிகள்: வைரமுத்து

  இன்னும் வரும்...

 8. #28

  Default

  தமிழ் திரைப் படப் பாடல்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திரு ப்பவர் கவிஞர் கண்ணதாசன். கவிஞரின் வரிகளில் தெரியும் எதார்த்தமா ன வர்ணனைகள், அழகையும் உணர்வுகளைய ும் நிழற்படம் போல விளக்கிக்க ாட்டும் எழுத்து எனக் கூறிக்கொண் டே போகலாம். இதற்கும் மேலாக, கவிஞரின் வரிகளை ருசித்தவர் அவரின் கவிதைகளில் துளிர்த்து நிற்கும் தத்துவங்கள ை மறக்க முடியாது. எழுச்சிக்க ாக பாடல்கள், ஏமாற்றத்தை கொட்டும் வரிகள், பட்டதால் உணர்ந்த ஞானம், நம்பிக்கைய ால் உயரும் சிந்தனை என பல விதமாய்... எனக்கு பிடித்த சில வரிகள்..

  ஆறு மனமே ஆறு அந்த
  ஆண்டவன் கட்டளை ஆறு
  தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
  தெய்வத்தின ் கட்டளை ஆறு.

  ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
  உள்ளத்தில் உள்ளது அமைதி
  இன்பத்தில் துன்பம், துன்பத்தில ் இன்பம்
  இறைவன் வகுத்த நியதி

  சொல்லுக்கு செய்கை பொன்னாகும் - வரும்
  துன்பத்தில ் இன்பம் பட்டாகும் - இந்த
  இரண்டு கட்டளை அறிந்த மனதில்
  எல்லா நன்மையும் உண்டாகும்

  ..........


  உண்மை என்பது அன்பாகும் - பெரும்
  பணிவு என்பது பண்பாகும் - இந்த
  னான்கு கட்டளை அறிந்த மனதில்
  எல்லா நன்மையும் உண்டாகும்

  ..........

  மிருகம் என்பது கள்ளமனம் - உயர்
  தெய்வம் என்பது பிள்ளைமனம் - இந்த
  ஆறு கட்டளை அறிந்த மனதில்
  எல்லா நன்மையும் உண்டாகும்...


  கவிஞர் எளிய வரிகளில் வேதங்களின் தொகுப்பை வெளியிட்டா ர்போல தெரிகிறதா?

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 9. #29

  Default

  காதல் என்ற மாத்திரைக் கு எப்போதும் இரண்டு குணம்
  போட்டுக் கொண்டால் போதை கொடுக்கும்
  போகப் போக தூக்கத்தைக ் கெடுக்கும் ...!
  காதல் என்ற யாத்திரைக் கு எப்போதும் இரண்டு வழி
  வந்த வழியோ வெளிச்சத்த ில் குதிக்கும்
  போகும் வழியோ இருளுக்குள ் முடியும்
  கண் மூடினால் தூக்கம் இல்லை
  கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை...
  nalla sonengo karki ...nan idhai podalamnu than irundhen...appuram vasan anna lecture bayanthu podalai

 10. #30

  Default

  பட்டாம் பூச்சி.. :P :P :P

  இந்த கவிதையில சொன்னது சும்மானாச் சும் காதல். ஈஷா-வுடன் உள்ளது... கமல் பாடின மாதிரி.. அதையும் தாண்டி புனிதமானாத ு.. (புனிதமானத .. இன்னும் 4 முறை எதிரொலி வச்சுக்கோங ்க.. :P :P)

  காதலே நிம்மதி..

  வாசன்
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 11. #31

  Default

  wat is இந்த கவிதையில சொன்னது சும்மானாச் சும் காதல்??...how can there be no lecture frm the teacher

 12. #32

  Default

  yenadhu sondhamum nee, yenadhu pagaiyum nee
  kadhal malarum nee , karuvil mullum nee
  chella mazhaiyum nee, chinna idiyum nee(repeat)
  pirandha udalum nee, piriyum uyirum nee(repeat)
  maranam meenda jananamm nee,

  Oru dheivam ...

  Nenjil jil jil jil jil, kadhil dhil dhil dhil dhil,
  kannathil muththamittaal, nee kannathil muththamittaal

  Enadhu selvam nee, enadhu varumai nee
  Izhaittha kavidhai nee, Ezhutthu pizhaiyum nee
  Iraval velicham nee, iravin kanneer nee (repeat)
  Yenadhu vaanam nee, izhandha siragum nee (repeat)
  Naan thooki valartha thuyaram nee...

  Oru dheivam thandha poovey, chiru oodal enna thaaye
  Vazhvu thodangum idam nee thaaney (repeat)
  Vaanam mudiyum idam nee thaaney ...
  Kaatrai pOla nee vandhaaye, Swaasamaaga nee nindraaye..
  Maarbil oorum uyire...(repeat)

  Nenjil jil jil jil jil, kadhil dhil dhil dhil dhil,
  kannathil muththamittaal, nee kannathil muththamittaal
  I felt its a beautifull song describing a mother child relationship

 13. #33
  Join Date
  Dec 2003
  Location
  jungle
  Posts
  10,465

  Default

  I am addicted to this song... Truly, madly, deeply by savage garden


  I'll be your dream, I'll be your wish, I'll be your fantasy.
  I'll be your hope, I'll be your love be everything that you need.
  I love you more with every breath truly madly deeply do..
  I will be strong I will be faithful 'cos I'm counting on
  A new beginning. A reason for living. A deeper meaning.

  I want to stand with you on a mountain.
  I want to bathe with you in the sea.
  I want to lay like this forever.
  Until the sky falls down on me ...

  And when the stars are shining brightly in the velvet sky,
  I'll make a wish send it to heaven then make you want to cry.
  The tears of joy for all the pleasure and the certainty.
  That we're surrounded by the comfort and protection of
  The highest power. In lonely hours. The tears devour you.

  Oh can't you see it baby?
  You don't have to close your eyes 'cos it's standing right before you.
  All that you need will surely come ...

  I'll be your dream, I'll be your wish, I'll be your fantasy.
  I'll be your hope, I'll be your love be everything that you need.
  I'll love you more with every breath truly madly deeply do ...

  I want to stand with you on a mountain ...
  azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

 14. #34

  Default

  Wow.. Nice one, Viji.. Great lyrics..

  Have listened to Savage Garden every now and then.. Don't remember much though..

  Guess will have to pay a visit to Tower Records sometime soon.. Thanks !

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 15. #35

  Default

  ஒரு வண்ணத்து பூச்சி உன்னை பார்த்து எண்ணிடம் கேட்கிறது "ஏன் அந்த பூ மட்டும் நகர்ந்து கொண்டே இருக்கிறது " என்று

 16. #36
  Join Date
  Jul 2003
  Location
  India
  Posts
  755

  Default

  Ulagathil eathanai pennullathu
  manam oruthiyai mattum kondaduthu.......

  orumurai than pen parpathanal
  varugindra vali aval arivathillai...
  kanavinilum dinam ninaivinilum
  karaigindra aan manam arivathillai....

  kanpesum varthaigal purivathillai
  kathirunthal pen kanivathillai
  orumugam maraya marumugam theriya
  kanndai idayamillai kadal kaik moodi maraivathillai.....

  7G Rainbow colony...
  hi this is shiva...from india..a researcher....

 17. #37
  Join Date
  Apr 2004
  Location
  My ப்ராணநாதர்'s heart ;)
  Posts
  4,911

  Default

  "தேவதையோ ராக்ஷசியோ ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
  அடை மழையோ அனல் வெய்யிலோ ரெண்டும் சேர்ந்த கண்ணோ
  தொட்டவுடன் ஓடுறியே நீ தொட்டா சிணுங்கி பெண் தானோ"


  இவை எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இவற்றைக் கேட்டால் என் பெண் ப்ரியங்கா ஞாபகம் தான் வருகிறது எனக்கு!

  The lady who dances in that song! She is choooo chweet!

 18. #38
  Join Date
  Dec 2003
  Location
  jungle
  Posts
  10,465

  Default

  engaiyoo irunthu ne thindum ninaive
  ennai innum valla solluthada


  simple words with very deep meaning to it
  azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

 19. #39

  Default

  Valentine'sDaySpecials  Enga andha vennilaa...enga andha vennilaa
  ...kallai kani aakkinaan...mullai malar aakkinaan
  ......enga andha vennilaa...enga andha vennilaa......

  Tharaiyil nadandha naan...vaanil parakkiren....
  ...unnaal'dhaanayaa.....unnaal 'dhaanayaa
  iravaay irundha naan...pagalaay maarinen....
  ...unnaal'dhaanayaa.....unnaal 'dhaanayaa
  Enakkena irundhadhu oru manasu
  ...adhai unakkena koduppadhu sugam enakku
  enakkena iruppadhu oru usuru
  ...adhai unakkena tharuvadhu varam enakku
  Nee marandhaal enna...maruththaal enna
  ...nee'dhaan endhan oli vilakku........
  ......endrum nee'dhaan endhan oli vilakku!

  Enga andha vennilaa...enga andha vennilaa....

  Malaiyil nanaigiren.....kudaiyaay varugiraay....
  ...veyilil nadakkiren.....nilillaay varugiraay
  dhaagam engiren.....neeraay varugiraay....
  ...sogam engiren.....thaayaay varugiraay
  Nadhigalil meengal neendhudhaya
  ...adhil nadhikkoru vali onnum illai'aya
  un ninaivugal idhayaththil neendhudha'aya
  ...adhil enakkoru vali onnum illai'aya
  Nee irundhaal enna...pirindhaal enna
  ...kaadhal enakku podhum aya.......
  ......en kaadhal enakku podhum ayaa!

  Enga andha vennilaa...enga andha vennilaa
  ...kallai kani aakkinaan mullai malar aakkinaan
  ......enga andha vennilaa...enga andha vennilaa......

 20. #40

  Default  Kannukkulle unnai vaithen kannamaa
  ...naan kangal muda matten adi chellamaa
  ......naan kangal muda matten adi chellamaa

  Adi nee thaan en santhosam...poovellam un vaasam...
  ...nee pesum pechellam naan kekkum sangeetham...
  ......un punagai naan semikindra selvam adi......
  .........nee illai endra naanum inga elai adi

  Kannukkulle unnai vaithen kannamaa
  ...naan kangal muda matten adi chellamaa
  ......naan kangal muda matten adi chellamaa........

+ Reply to Thread
Page 2 of 19 FirstFirst 12345612 ... LastLast

Similar Threads

 1. Lyrics please?!
  By humanji in forum Info/Questions/Help
  Replies: 2
  Last Post: 12-27-2007, 02:00 AM
 2. Lyrics
  By kiransurya in forum Info/Questions/Help
  Replies: 7
  Last Post: 10-31-2005, 04:25 PM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts