மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics - Page 3
+ Reply to Thread
Page 3 of 19 FirstFirst 123456713 ... LastLast
Results 41 to 60 of 380

Thread: மனதில் நின்ற வரிகள் - Unforgettable Lyrics

  1. #41

    Default



    Unnai vida.....indha ulagathil osandhadhu onnum illai...onnum illai....
    ...unnai vida.....oru uravunnu sollikolla yaarumillai yaarumillai

    Vaakkupada kidaichaan virumaandi
    ...saatchi solla chandhiran varuvaandi
    .....saadhi sanam ellaam avan dhaandi
    .......ketta varam udanae tharuvaandi

    Unnai vida...........
    .....unnai vida indha ulagathil osandhadhu onnum illai...onnum illai...!!!


    Thank you

    [highlight=yellow:ac4943fe86] [/highlight:ac4943fe86]

  2. #42

    Default

    இரவு கட்டிலில் தூங்கும் நேரம். தலையணையில் படுக்க வந்த உன்னை பார்த்து சொன்னேன் "என் தலையணையை எடுக்காதே! உன் தலையணையில் படுத்துக் கொள்! " என்று.
    கண்களில் பொல பொலவென கண்ணீர். என்னை பார்த்து கேட்டாய், "நமக்கு கல்யாணம் ஆயிருச்சு. என் தலையணை உன் தலையணை அப்படின்னு பிரிச்சு பேசுரிங்கள ே...இது உங்களுக்கே நியாயமா" என்று விம்மினாய் . உன்னிடம் சொன்னேன் "இல்ல...நீ உங்க அம்மா வீட்டுக்கு இன்னும் ரெண்டு நாள்ல போயிருவ....எ க்கு உன் நெனப்பாவே இருக்கும். அதான் ராத்திரி இந்த தலையணையை ஒன் நெனப்பா கட்டி பிடிச்சு தூங்க தான் ஒன்ன தனியா தலையணை வச்சு தூங்க சொன்னேன்" என்று. ஓடி வந்து என்னை கட்டிக் கொண்டு காதுக்குள் சொன்னாய் "I love you" என்று.


    ---தழுவல் - தபுசங்கர் பக்கம் - விகடன்
    - Valluvan

  3. #43
    Join Date
    Feb 2005
    Location
    Madras
    Posts
    12,123

    Default

    மிகவும் பிடித்த பாடல் வரிகள்.....

    1.பசுந் தங்கம் மாணிக்கம் மணி வைரம்
    அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
    விலை மீது விலை வைத்து கேட்டாலும் கொடுத்தாலு ம்
    கடை தன்னில் தாய் அன்பு கிடைக்காதம ்மா....

    படம்: மன்னன்
    பாடல்: அம்ம என்றழைக்கா த..
    பாடியவர்: கெ.ஜெ.ஜெசுத ஸ்
    I know I know I know I know I know I know I know

  4. #44
    Join Date
    Apr 2004
    Location
    My ப்ராணநாதர்'s heart ;)
    Posts
    4,911

    Default

    எல்லோரும் TMS அவர்கள் பாடிய 'கல்லெல்லா ் மாணிக்க கல்லாகுமா' (திரைப்படத தின் பெயர் நினைவுக்கு வரவில்லை ) கேட்டிருப் பீர்கள். அதில் இந்த வரி வரும்

    "உண்டென்ற சொல்வதுந்த ன் கண்ணல்லவா
    இல்லையென்ற ு சொல்வதுந்த ன் இடையல்லவா"


    இந்த வரிகளின் உள்ளர்த்தம ் முதலில் எனக்கு விளங்கவில் லை. இந்த வரிகளுக்கா ன அர்த்தத்தை திரு. திண்டுக்கல ் லியோனி அவர்கள் ஒரு பட்டிமன்றத ்தில் விளக்கினார ்கள். அது என்னவென்றா ல், நாம் 'ஆம்' என்று சொல்வதற்கு தலையை மேலும் கீழுமாக ஆட்டுவோமல் லவா. அதைப்போல் காதலியின் கண் இமைகள் மேலும் கீழும் அசைகிறதாம் . இல்லை என்று சொல்லும்பொ ழுது நம் தலையை இடமும் வலமுமாக ஆட்டுவோம். அதைப் போல் காதலியின் இடை இடமும் வலமுமாக அசைகிறதாம் . என்ன ஒரு அழகான கற்பனை பாருங்கள்.

  5. #45

    Default

    'கல்லெல்லா ் மாணிக்க கல்லாகுமா' (திரைப்படத தின் பெயர் நினைவுக்கு வரவில்லை ) கேட்டிருப் பீர்கள்.
    ஆலய மணி... :P :P எங்க காலத்து படமாச்சே.. இது தெரியாம எப்படி.. :P :P 'சட்டி சுட்டதடா' 'கண்ணான கண்மணிக்கு தெரியாதா' போன்ற இன்னும் சில சுவையான பாடல்கள் நிறைந்த படம். நாட்டிய பேரொளி நடனமாட, நடிகர் திலகம் (ஒரு விபத்தில் கால் உடைந்து வீல் சேரில் அமர்ந்தபடி ), அவரை ஓவியமாய் தீட்டிக் கொண்டே பாடும் பாடல்..

    திண்டுக்கல ் லியோனி, சும்மா டூப் விட்டாரோ என்னவோ? படிச்சி பார்த்தா, உண்டென்று சொல்வதுந்த ன் கண்ணல்லவா, என்பதர்க்க ு, முகத்தில் பார்தாலே, பார்வையை கவரும் வடிவம், உன் அழகான பெரிய விழிகள் தான்..... என்ற அர்த்தம் தான் எனக்கு தெரிகிறது. இடை இருக்கா இல்லையானே தெளிவாக சொல்ல முடியாத அளவுக்கு சின்ன இடையாக்கும ்.. :P :P

    லியோனி கதைவிட்டார ா, இல்லை வாசன் காதில பூசுத்துரா னான்னு நீங்களே பூவா தலையா போட்டு கண்டு புடிச்சுக் கோங்க..

    ஆனாலும் உங்க மேல ஒரு சின்ன மன வருத்தம், பிரியங்கா... இப்போ நாள்முழுக் க மனத்திரையி ல் இந்த நடனம் ஓடிக்கொண்ட ே இருக்குமே... அதுக்கு என்ன பண்ணரது? டாக்டரம்மா கிட்ட கேட்டு எதாவது வைத்தியம் பண்ண ஐடியா குடுங்க... :P :P :P

    வாசன்
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  6. #46
    Join Date
    Apr 2004
    Location
    My ப்ராணநாதர்'s heart ;)
    Posts
    4,911

    Default

    Quote Originally Posted by குற்றம் கண்டிபிடித ்தே பேர் வாங்கிய vasan
    திண்டுக்கல ் லியோனி, சும்மா டூப் விட்டாரோ என்னவோ? படிச்சி பார்த்தா, உண்டென்று சொல்வதுந்த ன் கண்ணல்லவா, என்பதர்க்க ு, முகத்தில் பார்தாலே, பார்வையை கவரும் வடிவம், உன் அழகான பெரிய விழிகள் தான்..... என்ற அர்த்தம் தான் எனக்கு தெரிகிறது. இடை இருக்கா இல்லையானே தெளிவாக சொல்ல முடியாத அளவுக்கு சின்ன இடையாக்கும ்..
    இல்லை KKPVV அவர்களே! இந்த வரிகளுக்கு திரு லியோனி சொன்ன விளக்கம் தான் எனக்கு சரியாக படுகிறது. Well opinion differs.

    Quote Originally Posted by KKPVV
    ஆனாலும் உங்க மேல ஒரு சின்ன மன வருத்தம், பிரியங்கா... இப்போ நாள்முழுக் க மனத்திரையி ல் இந்த நடனம் ஓடிக்கொண்ட ே இருக்குமே... அதுக்கு என்ன பண்ணரது? டாக்டரம்மா கிட்ட கேட்டு எதாவது வைத்தியம் பண்ண ஐடியா குடுங்க...
    அச்சச்சோ! இதுக்கெல்ல ாம் டாக்டர் கிட்ட போக்ணுங்கற அவசியமே இல்லை. ஒரு வாரம் உப்பில்லா பத்தியம் இருந்தா தன்னால சரியா பொயிடும். இது கை வைத்தியமாக ்கும்.

    P.S.
    KKPV = Kurram KandupidiththE Per Vaangina Vasan.

  7. #47
    Join Date
    Apr 2004
    Location
    My ப்ராணநாதர்'s heart ;)
    Posts
    4,911

    Default

    வாசன் அவர்களே! எனக்கு ஒரு சிறு சந்தேகம். 'மனதில் நின்ற வரிகள்' என்றால் திரைப்படப் பாடல்கள் மட்டும் தான் சொல்லவேண்ட ுமா அல்லது எந்த பாட்டை வேண்டுமானா லும் எடுத்துக் கொள்ளலாமா?

    எல்லோரும் திருமதி. எம். எஸ். சுப்புலக்ஷ ்மி அவர்கள் பாடிய 'குறையொன்ற ம் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்ற பாடலைக் கேட்டிருப் பீர்கள். இந்த பாடலில் அப்படி என்ன speciality இருக்கிறது என்று கேட்கிறீர் களா? நிச்சயம் இருக்கிறது . எனக்குத் தெரிந்தவரை எல்லா கர்னாடக மற்றும் பக்திப் பாடல்களிலு ம், ஏன், திரைப் படங்களில் வரும் பக்திப் பாடல்களிலு ம் 'ஆண்டவா, எனக்கு இது இல்லை அது இல்லை, என் மீது உனக்கு இரக்கம் இல்லையா' என்று குறைப் பட்டுக் கொள்வதைப் போல் தான் பாடலின் வரிகள் அமைந்திருக ்கும். 'எனக்கு குறை ஒன்றும் இல்லை' என்று நிறைவான வரிகளை உடைய பாடல்கள் மிக மிக அரிது. அவற்றில் இந்த பாடலும் ஒன்று. ஆகவே இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இது ராஜாஜி அவர்கள் எழுதிய பாடல். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பது போல், ராஜாஜி அவர்கள் எவ்வளவு உயந்த சிந்தனையுட ையவர் என்பதற்கு இப்பாடல் ஒன்றே சான்றாக விளங்கும்.

    இப்பாடலில் இன்ன வரிகள் தான் என்றில்லை. அனைத்து வரிகளுமே சிறப்புடைய தாக இருக்கும்.

    பாடலின் வரிகள்:

    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்த ி கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கண்ணா
    குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

    கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றா ய் கண்ணா
    கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்த ி கண்ணா

    வேன்டியதை தந்திட வேன்கடேசன் என்றிருக்க
    வேன்டியது வேறில்லை மறைமூர்த்த ி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    திரையின் பின் நிற்கின்றா ய் கண்ணா - உன்னை
    மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
    என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

    குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
    குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்த ி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

    கலின்நாளுக ்கிறங்கி கல்லிலே இறங்கி
    நிலையாக கோவிலில் நிற்கின்றா ய் கேசவா

    யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்
    ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை
    என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
    ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்த ி கண்ணா
    மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா



    English transliterated version

    kuRai onRum illai maRaimUrththi kaNNaa
    kuRai onRum illai kaNNaa
    kuRai onRum illai gOvinthaa

    kaNNukku theriyaamal niRkinRaay kaNNaa
    kaNNukku theriyaamal ninRaalum enakku
    kuRai onRum illai maRaimUrththi kaNNaa

    vEndiyathai thanNthida vEnkatEsan enRirukka
    vEndiyathu vERillai maRaimUrththi kaNNaa
    maNivaNNaa malaiappaa gOvinthaa gOvinthaa

    thiraiyin pin wiRkinRaay kaNNaa - unnai
    maRai Othum njaaniyar mattuME kaaNpaar
    enRaalum kuRai onRum enakkillai kaNNaa

    kunRin mEl kallaaki niRkinRa varathaa
    kuRai onRum illai maRaimUrththi kaNNaa
    maNivaNNaa malaiyappaa gOvinthaa gOvinthaa

    kalinwALukkiranNgi kallilE iRangi
    nilaiyaaga kOvilil niRkinRaay kEsavaa

    yaathum maRukkaatha malaiyappaa - un maarbil
    Ethum thara niRkum karuNai kadal annai
    enRum irunthida Ethu kuRai enakku
    onRum kuRai illai maRaimUrththi kaNNaa
    maNivaNNaa malaiappaa kOvinthaa kOvinthaa

  8. #48

    Default

    wonderful pattu priyanka.adhuvum ms voicela ketta ......nothing can match that

  9. #49
    Join Date
    Jan 2004
    Location
    USA
    Posts
    318

    Default

    yellaam padikka yella paatum mansukkula paada thonudhu...waav...excelent

  10. #50
    Join Date
    Dec 2003
    Location
    jungle
    Posts
    10,465

    Default

    ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ
    நான் கொண்ட காதலின் தாளத்தை பாட
    தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ
    நீ என்னைப் பார்க்கையி ல் நாணத்தை மூட
    azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

  11. #51

    Default

    விஜீதா, என்ன இப்படி வெளுத்து வாங்குகிறீ களே , வயசை பார்து நான் ஏமாந்துவிட ்டேன். : :? ee:
    நேரம் கிடைக்கட்ட ும். நானும் களத்தில் இறங்குகிறே ன். :D

    -யாமினி
    :D

  12. #52

    Default எல்லாம் மனதில் நிற்கி

    எல்லாம் மனதில் நிற்கிறதே...

    பிரிய்ங்கா பியித்து வாங்குகிறா ள்

    விஜீதா வெளுத்து வாங்கிகிறா ள் ,

    பரணியும் ..sWEETmICHeyum காதல் கவிதைகளில் அட்டகாசம் பண்ணுகிறார ்கள்

    GCB, ButterFly and NS-80 யும் மனதில் வட்ட மிடுகின்றன ர் .

    வாசனின் விவேகமான வம்புத்தனம ் கீதமெல்லாம ் பேசுது வீசுது

    யோசிக்கீறெ ன், நான் என்ன செய்யயப் போகிறேன்?

    -யாமினி

    [என் மனம் திறந்த பாராட்டுக் கள், அனைவருக்கு மே ]

  13. #53

    Default

    என் மனம் திறந்த பாராட்டுக் கள், அனைவருக்கு மே
    மிக்க நன்றி.. அனைவருக்கு ம் என்று என் பேரையும் இணைத்து விட்டதற்கு ..

    யோசிக்கீறெ ன், நான் என்ன செய்யயப் போகிறேன்?
    -யாமினி
    இந்த தாளில் (thread) உங்களுக்கு பிடித்த மற்றவர்களி ன் கவிதைகளை (அல்லது படப் பாடல்களை) எழுதலாமே? தனித்து சுவைப்பதும ் சுகம். பகிர்ந்து கொள்ளுவதும ் தனிச்சுகம் .. :P

    உங்களுக்கு பிடித்த கவிதை வரிக்களுக் கா காத்திருக் கிறோம்..

    வாசன் :D
    Short Measures
    It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

  14. #54

    Default நன்றி. வாசன் ஐயா

    நன்றி. வாசன் ஐயா. நானும் உஙளைப்போல அந்த காலம் தான். வருகிறேன் நேரம் கிடைக்கும் போது.
    மீண்டும் நன்றி அழைப்பிற்க ு.

    -யாமினி
    ----------------------------------------------------------------------
    கொட்டு வாஙாமல் தேன் எடுக்க முடியுமா என்ன?

  15. #55

    Default

    மனமே!!!!!
    நீயேன்
    ஆசையை பெருக்கி
    அலைந்து அலைந்து
    துன்பக் கடலை
    தோற்று விக்கின்றா ய்??????????

    Ennaku padithathila pidithathu :D

  16. #56

    Default திட்டு வாங்காமல் திரு

    சிரியின் சீதனமே? நேற்று உன்னை மறந்துவிட் டேன்.

    மகளே, மறந்து விடு, மன்னித்துவ ிடேன்!!


    -யாமினி

    ----------------------------------------------------------------------

    திட்டு வாங்காமல் திருந்த முடியுமா என்ன?

  17. #57

    Default

    வாழ்த்துக் களுக்கு நன்றி யாமினி அவர்களே

    எனக்கு பிடித்த மற்றுமொரு பாடல்
    இரு விழி உனது இமைகளும் உனது
    கனவுகள் மட்டும் எனதே எனது
    நாட்கள் நீளுதே நீ எங்கோ பொனதும்
    ஏன் தன்டனை நான் இங்கே வாழ்வதும்
    ஒரே ஞாபகம்!!! ஒரே ஞாபகம்!!!
    நட்புடன்,
    ஜிசிபி

    View Geethamites' Best Pics

  18. #58
    Join Date
    Dec 2003
    Location
    jungle
    Posts
    10,465

    Default

    yamini.. thanks hun

    ~~~~~~~~~~~~~~~~~~~~~

    unnaip parththendhan thaaymozhi marandhaen

    ~~~~~~~~~~~~~~~~~~~~~

    vizhiyoadum theendal undu viraloadum theendal undu
    iraNdoadum baedham uLLadhu
    vizhiththeeNdal uyir kiLLum viral theeNdal uLLam kiLLum
    adhudhaanae nee solvadhu

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    suttu viralaay neeyum kattai viralaay naanum
    ezhuthum ethuvum kavithayaage maarum

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    Nile nadukkam adhu kodumaykal illai
    Mana nadukkam adhu mighe kodumay aah

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~

    nilaa oliyai mattum nambi nilai ella vaazvathilla..
    minminiyum oli kodukkum

    vizhi mUdum bothum unnai piriyaamal naan iruppEn ..
    kanavukkul kaaval iruppEn

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    ada oru kOdi sirippil
    un sirippin osai uyirvarai kedkirathe

    unnai seraththaane
    yugamthORum maNNil avathaaram Agiren
    athu poyendra pothum
    unodu pesum kanavugal vendukiren

    ~~~~~~~~~~~~~~
    to be continued...........
    azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen

  19. #59

    Default

    கண்ணதாசன் சொன்னது :

    நான் இறந்த பிறகு, என்னைப்பற் றி விமர்சனம் செய்து கொண்டால், அது இப்படித்தா னிருக்கும் :

    முட்டாள்கள ிடையே வாழ்ந்த கெட்டிக்கா ரன். கெட்டிக்கா ரரிகளிடம் பழகி, முட்டாளாக செத்துப்போ னவன்.

    -யாமினி

    [எப்போதோ படித்தது. மனதில் நின்று விட்டது ]

  20. #60

    Default கண்ணதாசனின ் புற்றிலு

    ஒரு கோடி சிரிப்பில்
    உன் சிரிப்பின் ஒசை உயிர்வரை கேட்கிறதே

    உன்னை சேரத்தானே
    யுகம்தோறும ் மண்ணில் அவதாரம் ஆகிறேன்
    அது பொய் என்ற போதும்
    உன்னோடு பேசும் கனவுகள் வேன்டுகிறே ன்

    WஒW!!! Congratulations! viji

    கண்ணதாசனின ் புற்றிலும் கிடைக்காதம ்மா இது போன்ற வரிகள்.

    -------------------------------------

    எனக்குப் பிடித்த "வலயில் பிடிக்காத" வரிகள்:

    தோற்காமலேய ே வேற்றி பெற்ற ஒரே ஒருவனை என்னிடம் கண்பிக்கமு டியுமானால் ,ஓராயிரம் முறை வாழ்க்கையி ல் தோற்க நான் தயார்.


    -யாமினி
    மீண்டும் அடுத்த வாரம்ம் சந்திப்போம ா?

    WஒW!!!

    கண்ணடாசனின ் புற்றிலும் கிடைக்கதம் ம இது போன்ற வரிகள்.

+ Reply to Thread
Page 3 of 19 FirstFirst 123456713 ... LastLast

Similar Threads

  1. Lyrics please?!
    By humanji in forum Info/Questions/Help
    Replies: 2
    Last Post: 12-27-2007, 02:00 AM
  2. Lyrics
    By kiransurya in forum Info/Questions/Help
    Replies: 7
    Last Post: 10-31-2005, 04:25 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts