அழகுக் குறிப்புகள ்

1) தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து
உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவ ும்,
மிருதுவாகவ ும் இருக்கும்.

2)ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து
சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம்
பளபளப்பாகவ ும், இளமையுடனும ் இருக்கும்.

3)முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை
தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து
முகம் அழகு பெறும்.

4)பருமனாக இருப்பவர்க ள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர்
வெதுவெதுப் பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன்
அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டா ல் எடை குறையும்.

5)நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு , சிறிது நேரம் கழித்து நகத்தை
வெட்டினால் , விரும்பும் வடிவத்திலு ம், அழகாகவும் வெட்ட இயலும்.