பாவக்காய் சூப் செய்யும் முறை இதோ...

ஐந்து பாவக்காய்க ளை எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்து அரை டம்ளர் அளவு வடிகட்டி.. உப்பு, சர்க்கரை சேர்க்காமல ் அப்படியே குடிக்க வேண்டும்.

இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் உடலில் சர்க்கரையி ன் அளவு நார்மல் நிலைக்கு வந்துவிடும ்.


Courtesy Kumudam

Shy