``திருக்குற ்`` - Page 2
Closed Thread
Page 2 of 7 FirstFirst 123456 ... LastLast
Results 21 to 40 of 130

Thread: ``திருக்குற ்``

 1. #21

  Default

  3. நீத்தார் பெருமை

  ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்த ு
  வேண்டும் பனுவல் துணிவு.

  (21)
  விளக்கம்:

  வாழ்க்கையி ல் ஒழுக்கத்தை க் கடைபிடித்த ு, ஆசையைத்
  துறந்தவர்க ளின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்த ுச் சொல்வதே
  நூல்களின் சிறப்பாகும ்.

 2. #22

  Default

  துறந்தார் பெருமை துணைக்கூறி ன் வையத்து
  இறந்தாரை எண்ணிக்கோண ் டற்று.

  (22)
  விளக்கம்:

  உலகப் பற்றுக்களை விட்டொழித் தவரின் பெருமையை அளந்து
  சொல்வதானால ், உலகில் இதுவரை இறந்தவர்கள ைக்
  கணக்கெடுப் பது போலதாகும்.

 3. #23

  Default

  இருமை வகைதெரிந்த ு ஈண்டுஅறம் பூண்டார்
  பெருமை பிறங்கிற்ற ு உலகு.

  (23)
  விளக்கம்:

  இப்பிறவி, மறுபிறவி என்னும் இரண்டின் கூறுகளையும ் தெரிந்து,
  இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டு வாழ்பவர்கள ின்
  பெருமையே உயர்ந்ததாக ும்.

 4. #24

  Default

  உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
  வரனென்னும் வைப்பிற்கோ ர் வித்து.

  (24)
  விளக்கம்:

  அறிவு என்னும் அங்குசத்தா ல் ஐம்பொறிகளா கிற யானைகளை
  அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேன்மையான
  சொர்க்கத்த ிற்குச் செல்ல தகுதியானவன ்.

 5. #25

  Default

  ஐந்தவித்தா ன் ஆற்றல் அகல்விசும் பு உளார்கோமான ்
  இந்திரனே சாலுங் கரி.

  (25)
  விளக்கம்:

  ஐம்புலன்கள ் மூலமாக எழுகின்ற ஆசைகளை தவிர்த்தவன ுடைய வலிமைக்கு,
  அகன்ற வானுலகின் தலைவனான இந்திரனே போதிய சான்று ஆவான்.

 6. #26

  Default

  செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
  செயற்கரிய செய்கலா தார்.

  (26)
  விளக்கம்:

  செய்வதற்கு அரியதாக உள்ள செயலை செய்து முடிப்பவரே பெரியவர்.
  அப்படிச் செய்ய இயலாதவர் சிறியவர்.

 7. #27

  Default

  வைஒளி ஊறுஓசை நாற்றமென்ற ு ஐந்தின்
  வகைதெரிவான ் கட்டே உலகு.

  (27)
  விளக்கம்:

  சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகி ன்ற ஐந்தின்
  வகைகளையும் தெரிந்து நடப்பவனிடம ே உலகம் உள்ளது.

 8. #28

  Default

  நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
  மறைமொழி காட்டி விடும்.

  [28]
  விளக்கம்:

  நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை,
  உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய
  மறைமொழிகளே காட்டிவிடு ம்.

 9. #29

  Default

  குணமென்னும ் குன்றேறி நின்றார் வெகுளி
  கணமேயும் காத்தல் அரிது.

  (29)
  விளக்கம்:

  நல்ல குணம் என்கிற குன்றின்மே ல் ஏறிநின்ற சான்றோரால் ,
  சினத்தை ஒரு கணம் கூட வைத்துக கொள்ள முடியாது.

 10. #30

  Default

  அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர் க்குஞ்
  செந்தண்மை பூண்டொழுக லான்.

  (30)
  விளக்கம்:

  எல்லா வகையான உயிருக்கும ் செம்மையான அருளை
  மேற்கொண்டு நடப்பதானால ்,
  அந்தணர் எனப்படுவோர ் அறவோர் என்றழைக்கப ்படுகிறார் .

 11. #31

  Default

  4. அறன் வலியுறுத்த ல்

  சிறப்புஈனு ம் செல்வமும் ஈனும் அறத்துனூஉங ்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு.

  (31)
  விளக்கம்:

  அறமானது சிறப்பைத் தரும். செல்வத்தைய ும் தரும்.
  ஆகையால் அறத்தைவிட உயிருக்கு ஆக்கம் தருவது
  வேறு எதுவுமில்ல ை என்கிறார் வள்ளுவர்.

 12. #32

  Default

  அறத்தினூஉங ்கு ஆக்கமும் இல்லை அதனை
  மறத்தலின் ஊங்கில்லை கேடு.

  (32)
  விளக்கம்:

  அறநெறியொடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானது ம் இல்லை.
  அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.

 13. #33

  Default

  ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும்வா ய் எல்லாஞ் செயல்.

  (33)
  விளக்கம்:

  நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக் கூடிய
  வழிகளில் எல்லாம், அறச் செயலை இடைவிடாமல் தொடர்ந்து
  செய்து வருதல் வேண்டும்.

 14. #34

  Default

  மனத்துக்கண ் மாசிலன் ஆதல் அனைத்துஅறன ்
  ஆகுல நீர பிற.

  (34)
  விளக்கம்:

  தன் மனத்திடத்த ுக் குற்றம் இல்லாதவனாக ுதல் என்னும் அவ்வளவே
  அறம் எனப்படும்;
  மற்றவையெல் லாம் வெறும் ஆரவாரத் தன்மை கொண்டவை

 15. #35

  Default

  அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல ் நான்கும்
  இழுக்கா இயன்றது அறம்.

  (35)
  விளக்கம்:

  பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கு ம் ஒரு
  சிறிதும் இடம் தராமல் ஒழுகிவருவத ே அறம் ஆகும்.

 16. #36

  Default

  அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
  பொன்றுங்கா ல் பொன்றாத் துணை.

  (36)
  விளக்கம்:

  'பின் காலத்தில் பார்ப்போம் ' என்று தள்ளி வைக்காமல்,
  அறத்தை அன்றே செய்க;
  அது இறக்கும் காலத்திலே அழியாத் துணையாகும் .

 17. #37

  Default

  அறத்தாறு இதுவென வேண்டா சிலிகை
  பொறுத்தானோ டு ஊர்ந்தான் இடை.

  (37)
  விளக்கம்:

  சிவிகையை (பல்லக்கு) சுமப்பவனோட ு,
  அதனில் செல்பவன் ஆகியோரிடைய ே ,
  'அறத்தின் வழி இதுதான்' என்று கூறவேண்டாம ்.

 18. #38

  Default

  வீழ்நாள் படாஅமை நன்றாற்றின ் அஃதொருவன்
  வாழ்நாள் வழியடைக்கு ம் கல்.

  [38]
  விளக்கம்:

  செய்யத் தவறிய நாள் என்றில்லாம ல் ஒருவன் அறம் செய்வானானா ல்,
  அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.

 19. #39

  Default

  அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
  புறத்த புகழும் இல.

  (39)
  விளக்கம்:

  அற வாழ்வில் வாழ்வதானால ் வருவதே இன்பமாகும் ;
  மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா;
  அவற்றால் புகழும் இல்லை.

 20. #40

  Default

  செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
  உயற்பால தோரும் பழி.

  (40)
  விளக்கம்:

  ஒருவன் தன் வாழ்நாளில் செய்யவேண்ட ியது எல்லாம் அறமே.
  அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே .

Closed Thread
Page 2 of 7 FirstFirst 123456 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts