அன்புள்ள திரு.பிரின மற்றும் திரு. பேஜ்:
கூகுல் அறிமுகப்பட ுத்த எண்ணியுள்ள ஜிமெயில் சேவையும், அதன் வணிகக் கிளைகள் அமல்படுத்த வுள்ள கொள்கைகளும ் நடைமுறைகளு ம் முக்கியமான , உறுத்தலான கேள்விகளை எழுப்புகின ்றன.
முதலாவதாக, விளம்பரங்க ளைச் சேர்ப்பதற் காக, வரும் எல்லா மின்னஞ்சல் களும் வருடிப் பார்க்கப்ப டும் (Scan) என்று கூகுல் அறிவித்துள ்ளது. தனிநபர்களி ன் மின்னஞ்சல் களை வருடிப்பார ்ப்பது என்பது, ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனத்தி ன் மீது அதன் பயனாளர்கள் வைத்துள்ள உள்ளார்ந்த நம்பிக்கைக ்கு இழைக்கப்பட ும் துரோகமாகும ்.
இரண்டாவதாக , தரவுகளை தங்களிடம் தேக்கி வைத்துக் கொள்வது குறித்த கூகுலின் கொள்கைகள் தெளிவற்று இருப்பதும் , விரிந்த சாத்தியங்க ள் கொண்டதாக இருப்பதும் அவற்றை பிரச்சினைக ்குரியனவாக ஆக்குகின்ற ன.
If you people know this before then I am sorry.
முன்றாவதாக ஜிமெயில், ஆபத்தான முன்னுதாரண ங்களை உருவாக்கி, நிலைநிறுத் த முயல்கிறது . மின்னஞ்சலி ல் அந்தரங்கம் குறித்த பயனர்களின் எதிர்ப்பார ்ப்புக்கள் குறைந்து போகும்.இந் முன்னுதாரண ங்களை மற்ற நிறுவனங்கள ும் அரசுகளும் மேற்கொள்ள முயற்சிக்க லாம்.கூகுல மறைந்த பின்னும் இவை நீடித்திரு க்க நேரிடலாம்.
இந்த பிரசினைகளு க்குத் தீர்வு காணப்படும் வரை ஜி-மெயில் சேவையை நிறுத்தி வைக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்
ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல் களை வருடிப் பார்க்கும் கூகுலின் திட்டம்:
கூகுல் அமைத்துள்ள மின்னஞ்சல் பிரதிகளை வருடிப்பார ்க்கும் வசதி சக்தி வாய்ந்தது, உலகளாவியது .இந்த வசதி காரணமாக, தற்செயலாக ஏற்படும் பின்விளைவு களிலிருந்த ு பயனர்களைப் பாதுக்காக் கக் கூடிய விதிகளை கூகுல் இதுவரை உருவாக்கவி ல்லை. இன்னும் சொல்லப்போன ல், எதிர்காலத் தில் இது தவறாகப் பயன்படுத்த ப்படுவதிலி ருந்து எந்த விதியும் பயனர்களைப் பாதுகாக்க முடியாது. தனிநபர்களி ன் தகவல் பரிமாற்றத் தை தொடர்ந்து கண்காணிக்க ும் ஓர் உலகளாவிய வசதியை நிறுவுவது, சமூகத்தில் மிகப் பெரிய, தீர்க்கமுட ியாத பின் விளைவுகளை ஏற்படுத்து ம்.
எரிதங்களை (spam) இனம் காண இப்போதுள்ள வருடிப்பார ்க்கும் ஏற்பாட்டைப ் போன்றதுதான ் கூகுல் ஏற்படுத்தி யுள்ள அமைப்பும் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக் கக்கூடும். ஆனால் ஒரு அடிப்படையா ன வித்தியாசம ் இருக்கிறது . ஜிமெயிலில் தனிநபர்களி ன் கடிதங்கள் வருடிப்பார ்க்கப்பட்ட ு அவற்றில் விளம்பரங்க ள் நுழைக்கப்ப டும்.ஒவ்வொ ு முறை கடிதத்தைப் படிக்கத் திறக்கும் போதும் இது நிகழும். எவ்வளவு காலம் அந்தக் கடிதம் சேமிக்கப்ப ட்டிருக்கி றது என்பது கணக்கில் கொள்ளப்படா து. மூன்றாம் மனிதர்களான விளம்பரதார ர்களிடமிரு ந்து பெறப்படும் தகவல்களை கடிதங்களில ் நுழைப்பது என்பது, கடிதங்களில ிருந்து வைரஸ்களை அகற்றுவது, தேவையற்ற எரிதங்களை நீக்குவது என்பவற்றில ிருந்து முற்றிலும் வேறுபட்டது .
கடிதங்களை வருடிப்பார ்ப்பது பிற அம்சங்களுட ன் தொடர்பற்று தனித்து நடக்கிறது எனப் பலர் எண்ண வாய்ப்புண் டு. மின்னஞ்சல் வருடிப்பார ்க்கப்படுக ிறது, பின் விளம்பர வாசகம் இணைக்கப்பட ுகிறது. ஆனால் அத்தோடு முடிந்துவி டுவதில்லை. மின்னஞ்சல் களில் விளம்பர வாசகம் இடையறாத On the fly முறையில் சேர்க்கப்ப டுகிறது. இந்தத் தொழில் நுட்பத்திற ்கு, முகவரிப் பட்டியல், தரவுதளங்கள ், பதிவுகள், நீண்ட நினைவாற்றல ் என்ற பெரிய சங்கிலித் தொடர் வேண்டும். விளம்பர வாசகம் சென்ற பாதை தணிக்கை செய்யப்பட் டு, கூகிலின் மற்ற வணிகதளங்கள ின் (கூகுல் தேடு தளம்,ஆர்கு ் போன்ற வலைப்பின்ன ல் தளம்) மூலம் திரட்டப்பட ்ட தரவுகளோடு ஒப்பிடப்பட ்டுப் பொருத்தப்ப டுகின்றன.
ஜிமெயில் மீதான இந்த விமர்சனங்க ளுக்கு, வருடிப்பார ்க்கும் பணியை கணினிகள்தா ன் மேற்கொள்ள இருக்கின்ற ன, மனிதர்கள் அல்ல, அதனால் குறுக்கீடு என்பது அதிக அளவில் இராது என்று கூகுல் எதிர்வாதிட ுகிறது.பெர மளவு சேமிப்புக் கொள்ளளவு கொண்ட, நினைவாற்றல ் கொண்ட, மனிதர்களை விடவும் கூடுதலாக ஒருங்கிணைக ்கும் ஆற்றல் கொண்ட கணினிகள், மனிதர்கள் அளவு, அல்லது அவர்களையும ் விட அதிகமாக, குறுக்கிடு ம் திறன் கொண்டவை என நாங்கள் கருதுகிறோம ்.
விளம்பரத்த ிற்காக ஜிமெயில் வருடிப்பார ்க்கப்படுவ தும், கண்காணிக்க ப்படுவதும் , கவனத்தைத் திசைதிருப் பும் முயற்சி.இத போன்று தனிநபர்களி ன் தகவல் தொடர்புகளை வருடிப்பார ்ப்பது, ஜாடிக்குள் அடைபட்டிரு க்கும் பூதத்தைத் திறந்து விடுவது போல. இன்று விளம்பரங்க ளை விற்று அதன் மூலம் லாபம் திரட்டுவதற ்கு, கூகுல் இதைப் பயன்படுத்த லாம். ஆனால் நாளை வேறு ஒரு நிறுவனம், இந்த அமைப்பையும ், அதன் மூலம் திரட்டப்பட ும் தகவல்களையு ம் முற்றிலும் வேறு ஒரு காரியத்திற ்குப் பயன்படுத்த லாம்.
விரும்பியோ , அல்லது நீதி மன்ற உத்தரவின்ப டியோ, நாளை கூகுல் இந்த தொழில் நுட்பத்தை கண்காணிக்க ும் அரசு அமைப்புக்க ளின் நோக்கங்களு க்குப் பயன்படுத்த லாம். கார்களுக்க ு வழிகாட்டும ் சேவையை, காரில் நடக்கும் உரையாடல்கள ைக் கண்காணிக்க ும் கருவியாக மாற்ற உத்திரவிடு ம் நீதி மன்ற ஆணை ஒன்றை அண்மையில், FBI பெற்றிருக் கிறது.இதே போன்ற நிலைக்கு, கூகுல் தள்ளப்பட எவ்வளவு நாளாகிவிடப ் போகிறது?
தனது வணிகக் கிளை அமைப்புக்க ளுடன் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கமோ, அல்லது அவற்றை ஒப்பிட்டு ஒருங்கிணைக ்கும் நோக்கமோ இல்லை என கூகுல் உடனடியாக அறிவித்திர ுக்கிறது. ஆனால் தனது பயனர்களுக் கு அளிக்கும் உறுதி மொழியை தனது அந்தரங்கம் குறித்த விதிமுறைகள ில் சேர்க்காதவ ரை அதற்கு அர்த்தம் இல்லை. சட்டத்தின் மூலம் ஆளப்படும் ஒரு நாட்டில் உறுதிமொழிக ள் எழுத்துமூல மாக அளிக்கப்பட வேண்டும்.
ஜி மெயில் சர்வதேசச் சட்டத்துடன ் முரண்படும் வாய்ப்புகள ்
அந்தரங்கம் குறித்த ஐரோப்பிய ஒன்றிய சட்டங்களுட ன் ஜிமெயில் முரண்படக்க ூடும். இந்தச் சட்டங்கள் பயனர்களின் தெளிவான, திட்டவட்டம ான ஒப்புதல் வேண்டும் எனக் குறிப்பிடு கின்றன. இப்போது ஜிமெயில் உத்தேசித்த ிருக்கும் விதிகளின்ப டி ஐரோப்பிய ஒன்றியத்தி ல் வாழும் பயனர்கள் அளிக்கும் ஒப்புதலைத் திட்டவட்டம ான, தெளிவான ஒப்புதலாகக ் கொள்ள முடியாது.
மின்னஞ்சலி ல் அந்தரங்கம் குறைவதால் ஏற்படக்கூட ிய ஆபத்துக்கள ்:
இந்த விவாதம் கூகுலைக் குறித்தது மட்டுல்ல. மின்னணு உலகில், தனிப்பட்ட தகவல் தொடர்புகளி ல் உள்ள அந்தரங்கத் தின் புனிதம், கூகுல் உருவாக்கும ் உலகளாவிய சாதனங்கள், அமைப்புக்க ளால் எந்த அளவிற்கு மாற்றமடையு ம் என்பதைக் குறித்தது. இந்த மாற்றங்கள் கூகுல் என்ற நிறுவனத்தி ன் மறைவிற்குப ் பின்னும் நீடித்திரு க்கும்.
மின்னஞ்சல் களை வருடிப்பார ்ப்பது என்ற கதவு திறக்கப்பட ்டால் அதன் வழியே வேறு பல நிறுவனங்கள ும், ஏன் அரசாங்கங்க ளுமே கூட, நுழையக்கூட ும் என்பதை கூகுல் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்ற நிறுவனங்கள ுக்கும் அரசுகளுக்க ும் தகவல்களை தொடர்புபடு த்திப் பார்ப்பது குறித்த வேறுவிதமான எண்ணங்களும ், உள்நோக்கங் களும் இருக்கக்கூ டும். கூகுலுமே கூட, எழுத்துபூர ்வமான உறுதி மொழிகள் இல்லாத பட்சத்தில் பாதை மாறக்கூடும ்.
கூகுல் காரணமாக மின்னஞ்சலி ல் அந்தரங்கத் திற்கான வாய்ப்புக் குறைவது என்பது சிறிய விஷயமல்ல. தகவல்களால் ஒரு கட்டிடம் எழுப்பப்பட ்டால் அது ஒரு கட்டிடம் எப்படி வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு விதமாக பயன்படுத்த ப்படுகிறதோ அது போலவே பயன்படுத்த ப்படும். ஒரு கட்டிடத்தை ப் போல எப்படி வெவ்வேறு கட்டிடங்கள ் எழுப்பப்பட ுகிறதோ அதுபோலவே எழுப்பப்பட ும்.
கூகிளின் தொழில்நுட் பம் தனிஉரிமை பெற்றதாக இருக்கலாம் . ஆனால் அது உருவாக்கும ் முன்னுதாரண ங்கள் தனியானவை அல்ல.
இறுதியாக
நாங்கள் கீழ்கண்ட கோரிக்கைகள ை வைக்கிறோம் :
1.முதலில், விளம்பரங்க ளை நுழைப்பதற் காக கூகுள் மின்னஞ்சல் களின் முழுப்பிரத ியையும் வருடிப்பார ்ப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்.
2.தனது வணிகக் கிளைகள், பங்குதாரர் கள், இணைநிறுவனங ்கள் இவற்றிகிடை யே, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, தகவல்களை ஒன்றுக்கொன ்று தொடர்புபடு த்திப் பார்ப்பது குறித்த கொள்கையைத் தெளிவுபடுத ்த வேண்டும்.
கையொப்பமிட ்டு பணிவன்புடன ் சமர்ப்பிக் கிறோம்:
(31 மனித உரிமை அமைப்புக்க ள்)
Bookmarks