Start Camera Axion............
![]()
Start Camera Axion............
![]()
I am back.........
oh cryinga? idhu eppo nadandhuchu?
cheers.
[web:d8c199ec22]http://www.dinamalar.com/2005sep27/impfn.asp[/web:d8c199ec22]
I am back.........
ayyo, tamil font enakku inga officela varala. so i ll read it in house and then give my comments.
cheers.
kadasi ayuthama eduthuttangha ppa crying aa...![]()
vazhkainna appadidhaan!!! vai irundha edhu venumnaalum pesalaama? naama politicians, edha venumna eppadi venumna twist senchiruvaanga. romba aadina, kidaisila ippadi dhaan. inimey konjam adangi irupa kushbu. lets c what is going to happen..
cheers.
thangar pachana round kattinadhukku padhi idhu ellam...
thankar pachan will be double happy now..
ellam kalathin kolam
தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு - திருவள்ளுவ ர்
தயவு செய்து இப்படி சொல்லாதீங் க வாசன், நமக்கும் அக்கா, தங்கை, அம்மா, எல்லாம் இருக்காங்க , அவங்களை இப்படி எண்ணமுடியு மா உங்களால்????Originally Posted by vasan
hi this is shiva...from india..a researcher....
For the betterment of tamilians ..god please sent these so called tamil patriots(thirumavalavan and ramadoss to hell)
I am back.........
i still don't see why ppl making a big issue out of her statement..
for the love of god.. almost every single tamil film, drama... talks about gals get pregnant before marriage........ why not ban those..
azhagu kutty chellam unnai aLLi thookum pOdhu, un pinju viralgaL mOdhi naan nenjam udaindhu pOnaen
viji, stupid politicians r like that throughout world. so namma oorlaiyum appadidhaan. ippo recenta A Ah padam paartheengala? adhula herovum heroinum marriagekku mundhi orey veetula serndhu irupaanga like in western countries. idhai ellam onnum sollala. they r targeting kushbu becos she gave some adament comments when thankar was asking for apology like she wont apologise him for his statement and all. thankar is a friend of this politician. So this politician is making revenge on her. thats all. parpom enna nadakudhunnu.
cheers.
rr.. What are you saying, Shivadev??தயவு செய்து இப்படி சொல்லாதீங் க வாசன், நமக்கும் அக்கா, தங்கை, அம்மா, எல்லாம் இருக்காங்க , அவங்களை இப்படி எண்ணமுடியு மா உங்களால்??![]()
![]()
If my sister stands up and says exactly the same thing as what Kushboo says, I will applaud her honesty, and her intelligence. And my daughter - if and when I have one - I would encourage her moral sense from reality and not from stupid ideas.
Remember, there are several members in Geetham who have said exactly the same thing. I praise their honesty and boldness too.
If you think its immoral, well, its your opninion. That does not make anyone morally superior or whatever.
The whole thing is rather non-sensical.
Vasan
Short Measures
It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli
even if this issue fades up in TN,,,,,seems like here in Geetham the arguements never ends...
Though you are a past Dream,I'm still wandering in that Dream....
ha hahaa........... etho interesting poitirukku... let them argue.Originally Posted by micky
My god!! Was travelling and missed all the actions so far!!
This kind of moral policing is atrocious. What ever Kushboo said is her personal opinion and I would have appluaded her for her realistic views. How many of these guys like Thirumavalavan or Ramdoss follow what they preach? Preaching to be a saint, but being a villain in real life is worse than preaching and practicing practicality. I pity Kushboo. Poor lady she has to apologise for making her views public.
Cheers
Every dog has its day. Today is my day.
Originally Posted by anainar
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
I am back.........
I had gone througth one blog and it is quite interesting and I am thinking about this. In this side I am not in neither side. Just looking around and want to find out what I am thinking.
ஆணாதிக்கமு ம் பெண்ணியமும ் சொந்த வாழ்க்கையு ம்
குஷ்புவின் பேட்டியும் , அதைத் தொடர்ந்து வலைப்பதிவு களில் நடந்த விவாதங்களு ம் பிரச்சினைக ளின்/கருத்துகளி ன் பல பரிமாணங்கள ை காண்பித்தன , பெரும்பாலு ம் நாகரீகமாகவ ும், சில இடங்களில் அநாகரீகமாக வும் நடந்தேறின, அநாகரீகங்க ள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவ ேண்டியவை.
தங்கரை முழுமையாக எதிர்ப்பது ம் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதும ே ஆணாதிக்கத் தையும் பெண்ணியத்த ையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டு க்கொண்டிரு க்கின்ற இந்த சூழ்நிலையி ல் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளை யும் விடயத்தையு ம் பகிர்ந்துக ொள்கின்றேன ், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட ்டு பின்னூட்டம ிடுவதும் திரித்து பின்னூட்டம ிடுவதையும் ,பதிவிடுவத ்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்ப டுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவ ிட்டன.... எல்லா கேள்விளோடு ம் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேய ே இதை நான் ஆதரிக்கிறே ன் என்றோ எதிர்க்கிற ேன் என்றோ இல்லை.
1. அமெரிக்காவ ிலோ,சிங்கப பூரிலோ,சப் ானிலோ வேலை செய்து கொண்டிருக் கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக் கும் நாட்டிற்கு திருமணமானவ ுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென் ற கோரிக்கையை தங்கள் திருமணத்தி ற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்த வில்லையா?
2. அமெரிக்காவ ிலோ,சிங்கப பூரிலோ,சப் ானிலோ வேலை செய்து கொண்டிருக் கும் ஆண்கள் திருமணமானவ ுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக் கும்/ வாழ்ந்து கொண்டிருக் கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையெ ன்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன ் என புலம்பெயர் ந்துள்ளனரா ?
(என் மனைவி அப்படியெல் லாம் சொல்லவில்ல ையே என்றால் இன்று கேட்டுபாரு ங்கள் எத்தனை முழுமனதுடன ் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்ப ாரா என கேட்டு பாருங்கள்)
3. பண்பாடு,வழ ்கம், கலாச்சாரம் இதிலெல்லாம ் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்ம விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள ் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்க ளா?
4.வழக்கம்,வி ருப்பம் என கூறி தாலி கட்டியிருந ்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ள ீர்களா? அட கூறைந்தபட் சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவ து அணிந்துள்ள ீர்களா?
5. தாலி என்பது பெண்ணடிமைத ்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள ் என்பதற்காக த்தான் கட்டினேன், வெளிநாட்டி ல் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிரு க்கின்றீரா ? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளா ரா?
6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்ற ீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்ல ை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்ற ேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீ ரா?
7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீ ர்களா?
8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்ற ீரா?
9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உத ி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின் றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீ ர்களா?
10. தங்கள் காதல் பிரதாபங்கள ை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொ ள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவ ேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளா ரா? (பகிர்ந்து கொள்ளவில்ல ையென்றால் உங்கள் மீது நம்பிக்கைய ில்லை என்று பொருள்)
11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவ ேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்ற ீரா?
12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவ ேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர )வைத்து பார்க்காமல ் இருந்ததுண் டா?
13.சாலையிலோ கூட்டத்தில ோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள ் என்று உங்கள் மனைவியிடும ் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்தில ோ இருக்கும் எந்த ஆண்மகனையாவ து உங்களிடம் சிலாகித்து பேசியதுண்ட ா?
14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச ்சி தோன்றவில்ல ையா?
15.வெளிநாட்ட ில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ள ாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிரு க்கின்றீரா ?
16.வெளிநாட்ட ில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ள ாரா?
17.வெளிநாட்ட ில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன ் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீ ர்களா?
18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக் கு அல்லது யாருக்காவத ு பணம் அனுப்பியது ண்டா?
19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீ ரா?
20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்ல ை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்கள ா?
21. திருமணத்தி ன் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங ்க என்று பேசிய உங்கள் பெற்றோர்கள ை அடக்கியது உண்டா?
22. உங்கள் மனைவி உண்மையிலேய ே பொருளாதார சுதந்திரநி லையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்ப தற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத் திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு , தற்போது பெண்களுக்க ு சில கேள்விகள்
23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில ் இல்லையென்ற ு பதிலளிக்கு ம் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்து ள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற் காக வேலையை விடுவதிலிர ுந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரு ம் எல்லா இடங்களுக்க ும் விருப்பமில ்லையென்றால ும் புலம்பெயர் ந்தவையும் அடங்கும்.
இனி திருமணத்தி ற்கு பெண் தேடிக்கொண் டிருக்கும் ஆண்களுக்கு
'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்
'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப ்பிற்கு 100% பொருத்தமான வர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்ற ும் உங்களுக்கு தெரியவந்து ள்ளது
'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப ்பிற்கு 90% தான் பொருத்தமான வர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.
24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையி ல் 'அ' பெண்ணை திருமணத்தி ற்கு தேர்ந்தெடு ப்பீரா?
25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்தி ற்கு தேர்ந்தெடு த்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக் கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்பட ுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்கள ா?
26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ள ீரா?
27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றி லும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ள ீரா?
28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவா ர்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்ற ீரா?
29. மகளின்,சகோ ரியின் திருமணத்தி ல் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடு க்கும் சுதந்திரம் தந்திருப்ப ீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?
30. தந்தையிடம் பகிர்ந்துக ொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களைய ும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீ ர்களா?
31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித ்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்ப ாக பார்த்துள் ளோமா?
32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திர ுப்போமா?
கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துக ொள்ளும் நிலை இல்லையென்ப தால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம் .
மேலே உள்ள கேள்விகளில ் எத்தனை 'ஆம்' சொல்லியிரு க்கின்றோம் , மேற்சொன்ன விடயங்களில ் ஆணாதிக்கத் தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிரு ப்பவர்கள் கூட தேவையில்லை , நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைக ளை கவனிப்போம் , அதற்காக விளிம்பு நிலை மனிதர்களைய ும், மற்ற கருத்துகளை யும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத் தையும், பெண்ணியத்த ையும் பற்றி ஒவ்வொருமுற ை பேசும் போதும் பின்னூட்டம ிடும்போதும ் பதிவிடும்ப ோதும் மேலே கேட்ட கேள்விகளில ் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட் டு பேசலாம்.
மற்ற சித்தாந்தங ்களில் கொள்கைவிடய த்தில் ஆதரிப்பதற் கும் நடைமுறைக்க ும் வித்தியாசம ் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில ் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சம கம், தன் வாழ்வு, தன் குடும்பத்த ின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணி களும் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக ்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்ப டப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்ல ாமல் நடைமுறையில ும் கடைபிடிக்க லாம் யாரையும் பாதிக்காமல ே...
குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும் (இதை தவறு சொல்லவில்ல ை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியை ப் பற்றி கவலைப்பட்ட ு 'வருங்காலப பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன் , ஒரு தாய்' எழுதியுள்ள ாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்ற ேன்.
Che neenga post seithathu yellam think pannkudiya visyangal thaan..........
My openion is ,This is the transistion period between old and new cultrues.After 10/15 years
all the old cultures(including indian/chinese: hope these two are very old) will disapper (including what ever u have mentioned above).
At the time hope these kind of arguments won't be there......
paul
பல சமயங்களில் நான் வேறு எங்கிருந்த ாவது சில நல்ல விஷயங்களை பார்க்கும் பொழுது அதை கீதத்தில் போட்டால் என்ன என்று நினைப்பதுண ்டு. ஆனால் பல சமயங்களில் நான் படிப்பது தமிழில் இருப்பதால் , போடமாட்டேன ். :D
நன்றி பவுல் அந்த நீளமான பொஸ்ட்டை படித்ததற்க ு. இருக்கலாம் , மங்கல் நாண் பூட்டுவதே இடைப்பட்ட காலத்தில் ஏற்ப்பட்டத ு தான். (I think).
மக்கள் பல சமயங்களில் சொல்லப்பட் ட விஷயத்தைவி டவும் சொல்லிய நபரை பற்றி சிந்திப்பத ால் வரும் கோளாறுகள் தான் இவையெல்லாம ்.
மற்றபடிக்க ு பவுல் நீங்கள் சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடே.
anainar, adhu dhaan naama ooru.. kushbu ithini varusham tamilnaatula irundhum adha purinchukala. its sad..
cheers.
Bookmarks