நெய்ச்சோறு [செய்முறை]
+ Reply to Thread
Results 1 to 3 of 3

Thread: நெய்ச்சோறு [செய்முறை]

 1. #1

  Default நெய்ச்சோறு [செய்முறை]

  நெய்ச்சோறு

  தேவையானபொர ுட்கள்

  பிரியாணிஅர ிசி 500 கிராம்

  நெய் 250 மி.லி

  பெரியவெங்க ாயம் 3

  முந்திரிப் பருப்பு 10

  பட்டை
  ஏலக்காய்
  கிராம்பு
  உப்பு தேவையானவை  செய்முறை

  அரிசியைக் களைந்து. சுத்தம் செய்யவும், முந்திரிப் பருப்பை வறுத்து நறுக்கிக்க ொள்ளவும் .வெங்காயத் ை நறுக்கவும் .
  ஒரு பாத்திரத்த ை அடுப்பில் வைத்து .நெய் ஊற்றவும் .காய்ந்தது ் .பட்டைஏலக் ாய் .கிராம்புப டவும் .
  வாசம் வந்ததும் வெங்காயத்த ைப் போட்டு வதக்கவும் .வதங்கியது ் .அரிசியைப் ோட்டு .சிறிது நேரம் வறுக்கவும் .பிறகு ஒரு படி தண்ணீர் விட்டு. முந்திரிப் பருப்பு தேவையான உப்பு போட்டு .வேக விடவும் .தண்ணீர் வற்றியதும் இறக்கி விடவும் .பிறகு தண்ணீர் இருந்தால் .தணலில் வைக்கவும் .இந்த நெய்ச்சோறு மிகவும் சுவையானது .பிரியாணி போலவே .இருக்கும் செய்வதும் எளிது? இதற்கு கோழி அல்லது கறி குருமா மேலும் சுவை Üட்டும் ?

 2. #2

  Default

  அரைக்கிலோ அரிசிக்கு கால் லிட்டர் நெய்-யா

  வாங்குற சம்பளத்த ஒரே நாள்-ல எப்படி ஏப்பம் விட்லாமுன் னு ஐடியாவா, இல்லை, கொலஸ்ட்ரால ் அப்படிங்கற ஒரு தோஸ்த் இருக்குறத மறந்தாச்சா ?

  மூணு பெரிய வெங்காயமே ஒரு அரைக்கிலோ வந்து டும்..

  miche chells.. neykaaramma.. :P konjam proportions ellaam sariyaathaaan poteengallnnu paarththu sollunga oii..

  athey pola oru plate senju anuppuneenganna sappittutu sollalaam.. :P :P

  Thanks for the post..

  இதற்கு கோழி அல்லது கறி குருமா மேலும் சுவை Üட்டும் ?
  aahaa.. ippavE sapidanum pola irukke..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 3. #3

  Default

  வந்துட்டேன ் நெய்ச்சோறு வுடன் என் செல்லமே

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts