வினிகர் மாங்காய் ஊறுகாய் [VINEGAR MANGO PICKLES]
+ Reply to Thread
Results 1 to 7 of 7

Thread: வினிகர் மாங்காய் ஊறுகாய் [VINEGAR MANGO PICKLES]

 1. #1

  Default வினிகர் மாங்காய் ஊறுக  வினிகர் மாங்காய் ஊறுகாய்

  தேவையான பொருட்கள்:

  பெரிய மாங்காய் (1)

  பச்சை மிளகாய் (15)

  வற்றல் (மிளகாய்) (6)

  சீரகம் (2) தேக்கரண்டி .

  ¬முருங்கப் ட்டை (1) அங்குலம்.

  வினிகர் (தேவையான அளவு)

  கடுகு (50) கிராம்.

  உப்பு (தேவையான அளவு)

  செய்முறை:

  மாங்காய், மிளகாய் இவற்றை நீளமாக வெட்டி உப்பு போட்டு ஒரு ஜாடியில் போட்டு
  மூன்று நாட்கள் வெயிலில் வைத்து, (3) நாட்கள் கழித்து, வற்றல், சீரகம்,
  ¬முருங்கப் ட்டை இவற்றை வினிகர் ஊற்றி அரைக்கவும் .

  விழுது போல வந்ததும், அதை மாங்காயில் போட்டு வினிகரை மாங்காய் மூழ்கும்
  அளவுக்கு ஊற்றி வெயிலில் (2) நாட்கள் வைக்கவும். கடுகை வெயிலில் காய
  வைத்து, பூரிக் கட்டையினால ் உருட்டி தோலை நீக்கவும்.
  தோல் நீக்கிய கடுகை அம்மியில் வைத்து ஒன்றிரண்டா ய் உருட்டி,
  அதையும் மாங்காயில் போடவும்.


  ============================== ==============
  ============================
  [VINEGAR MANGO PICKLES]

  Thevaiyaana Porutkal

  periya manggaai (1)

  pachchai milagaai (15)

  vadral milgaai (6)

  sirakam (2) theykarandi

  murangapattai (1), angulam

  vinegar (thevaiyaana alavu)

  kadugu (50) gram

  uppu (thevaiyaana alavu)

  Seyum Murai

  manggaai, milagaai ivaiyai nilamaaga vetti uppu pottu oru jadiyil pottu,
  (3) naatkal veyilil vethu,mundru naatkal. kalithu, vadral, milgaai, sirakam,
  murangapattai,ivattrai vinegar uttri araikavum

  viluthu pola vanthathum , athai maanggaayil pottu ,vinegare maanggaai mulkum
  alavuku uttri,veyilil (2) naatkal vaikkavum, kadugu veyilil kaaya
  veththu,puri kadaiyinaal urutti tholai nikkavum.
  thol nikkiya kadukai ammiyil vaiththu onrandaai urutti ,
  athaiyum maanggaavil podavum


  P.S SHY BEAUTY OR VASAN ANNA PLSE CHECK- THANK U !!

 2. #2
  Join Date
  Nov 2003
  Location
  Melbourne
  Posts
  6,540

  Default

  miche chells... is it possible to write the recipe in tanglish/eng .... by the time i read.. prob it will be forever ... sounds nice.. looks tasty
  I'M BACK!

 3. #3

  Default

  SURE -- CAN --, I WILL DO IT.......SANZDOLL !!

 4. #4

  Default

  DONE -- SANZDOLL -- PLSE CHECK AND ENJOY :D

 5. #5
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default  innaiku orae sandhosham ellam pickles post

  Mikka nandri Miche.. kandeepa intha summer naan vaanga porathu illai .. ellam seiya pooren thanks to miche..

  Shy
  I Geetham

 6. #6
  Join Date
  Nov 2003
  Location
  Melbourne
  Posts
  6,540

  Default

  thanx miche
  I'M BACK!

 7. #7

  Default

  shy beauty ,seithapin anupungga...... geetham yaavarum ethir paarpaarkal ... :D

  WELCOME SANZDOLL [TRY AND SEE-- ], LET US KNOW PLSE

+ Reply to Thread

Similar Threads

 1. Mango thokku
  By sanravi_1970 in forum Pickles
  Replies: 0
  Last Post: 09-19-2006, 07:31 PM
 2. Mango Icecream
  By Teena in forum Others
  Replies: 7
  Last Post: 09-01-2006, 08:09 AM
 3. Replies: 1
  Last Post: 04-25-2006, 02:41 PM
 4. Mango Pickles - Fiji Style
  By abe in forum Pickles
  Replies: 0
  Last Post: 12-09-2003, 10:48 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts