எண்ணைய் எலுமிச்சங் காய் ஊறுகாய்[Lemon Pickles In Oil]
+ Reply to Thread
Results 1 to 2 of 2

Thread: எண்ணைய் எலுமிச்சங் காய் ஊறுகாய்[Lemon Pickles In Oil]

 1. #1

  Default எண்ணைய் எலுமிச்சங் கா  எண்ணைய் எலுமிச்சங் காய் ஊறுகாய்


  தேவையான பொருட்கள்:

  வெந்தயம், பெருங்காயம ் (பொடித்தது) 1 தேக்கரண்டி .

  மிளகாய்த் தூள் 1 மேஜைக் கரண்டி.

  உப்புத் தூள் 100 கிராம்.

  மஞ்சள் 1 தேக்கரண்டி .

  செய்¬முறை:

  கீறிய எலுமிச்சம் பழத்தில் இந்த மசாலாவை உள்ளே திணித்தும் ,
  மேலே புரட்டியும ், எண்ணையோடு சேர்த்து ஜாடியில் போட்டு வைக்கவும்.
  அல்லது, எலுமிச்சம் பழத்தை வெட்டி,
  மசாலாவில் கலந்து அப்படியே ஜாடியில் எடுத்து வைக்கலாம்.

 2. #2
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  shuper.. enakku pidikkum, but he doesnt...

  Shy
  I Geetham

+ Reply to Thread

Similar Threads

 1. Replies: 6
  Last Post: 04-26-2006, 04:29 AM
 2. LEMON and it's uses
  By Teena in forum Health / ஆரோக்கியம்
  Replies: 5
  Last Post: 01-22-2004, 12:09 AM
 3. Mango Pickles - Fiji Style
  By abe in forum Pickles
  Replies: 0
  Last Post: 12-09-2003, 10:48 AM

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts