எண்ணைய் எலுமிச்சங் காய் ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
வெந்தயம், பெருங்காயம ் (பொடித்தது) 1 தேக்கரண்டி .
மிளகாய்த் தூள் 1 மேஜைக் கரண்டி.
உப்புத் தூள் 100 கிராம்.
மஞ்சள் 1 தேக்கரண்டி .
செய்¬முறை:
கீறிய எலுமிச்சம் பழத்தில் இந்த மசாலாவை உள்ளே திணித்தும் ,
மேலே புரட்டியும ், எண்ணையோடு சேர்த்து ஜாடியில் போட்டு வைக்கவும்.
அல்லது, எலுமிச்சம் பழத்தை வெட்டி,
மசாலாவில் கலந்து அப்படியே ஜாடியில் எடுத்து வைக்கலாம்.
Bookmarks