காய்கறி சட்னி

தேவையானவை:

முட்டைகோஸ் - cabbages - 5 (இதல்கள் - leaves)
கேரட் - carrot - 1
வெங்கயாம் - 1
தக்காளி - 2
கடுகு - mustard seeds - சிரிதளவு (very few)
வெள்ளை உளுந்து - Urid Dal - சிரிதளவு (approx. 1/4 in your fingers, if it go)
இஞ்சி - Ginger - கால் கீத்து (if you don't use skip it),
புண்டு - Garlic - 2 வில்லை (if you don't use skip this)
பச்சை மிளகாய் - 8 (Green chillies, increase the number if you like it super hot and reduce the urid dal)
உப்பு - தேவையான அளவு
புளி - சிரிதளவு - (1/4 teaspoon tamarind paste)

செய்முறை:
1. எல்லா காய்கறிகளை யும் சிறிதாக அரிந்து கொள்ளவும்.

2. வானலியில் சிறிது எண்ணை விட்டு கடுகை எண்ணையில் போடவும், கடுகு வெடிக்கும் பொது வெள்ளை உளுந்து சேர்த்து பொன் நிறம் வரும் வரை விடவும்.

3. இஞ்சி (if you don't use skip it), புண்டு(if you don't use skip it), வெங்காயத்த ை இப்பொது சேர்த்து ஒரு நிமிடம் தாளிக்கவும ்.

4. தக்காளி, கேரட், முட்டைகோஸ் ,புளி நாலும் சேர்த்து மித வெப்பத்தில ் ஐந்து நிமிடங்கள் தாளிக்கவும ்.

5. வெப்பம் தனிய ஒரு ஐந்து நிமிடங்கள் விடவும்.

6. எல்லாவற்றை யும் இப்போது மிக்சரில் சேர்த்து சிரிதளவு தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும். (தண்ணீர் சிறிது அதிகம் ஆனால் கவலை படவேண்டாம் உளுந்து இருப்பதால் , அது உறுஞ்சி கொள்ளும்.)

7. அரைத்த சட்னியை ஒரு பாத்திரத்த ில் கொண்டு உப்பு உங்கள் ருசிக்கேற் ப சேர்த்து கொள்ளவும்.

8. வானலியில் சிறிது எண்ணை விட்டு கடுகை எண்ணையில் போடவும், கடுகு வெடிக்கும் பொது சிறிது வெள்ளை உளுந்து சேர்த்து பொன் நிறம் வரும் வரை விடவும்.

9. அரைத்த சட்னியை இப்பொது சேர்த்து ஒரு நிமிடம் தாளிக்கவும ்.

சுவையான காய்கறி சட்னி தயார்.

(முள்ளங்கி, பீட் ரூட் கூட சேர்த்து பண்ணலாம்.)