குருஷேத்தி ரம்
கம்பெனி : ராஜேந்திரா மூவீஸ்
தயாரிப்பு : ராஜேந்திரா
கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம் : ஜெயபாரதி
இசை : ஜசக் தாமஸ் கொடுக்காப் பள்ளி
ஒளிப்பதிவு : ஏ.கருப்பைய
படத்தொகுப் பு : சுரேஷ் அர்ஸ்
சண்டைபயிற் சி : இந்தியன் பாஸ்கர்
மக்கள் தொடர்பு : மெளனம் ரவி
நடிகர்கள் : சத்யராஜ், ரோஜா, வடிவேலு, ராஜேந்திரா ,தலைவாசல் விஜய் மற்றும் பலர்

ஒரு படத்தின் முழுப்பொறு ப்பும் இயக்குனருக ்கு மட்டுமே சொந்தம். கதை,காட்சி அமைப்பு,நட ப்பவர்கள் என அனைத்தும் அவர் முடிவு செய்வதேயாக ும்.இது தமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக சினிமாவிற் கே இந்த நியதி தான். குருஷேத்தி ரம் படம் இந்த நியதி அனைத்துக்க ும் விதிவிலக்க ு.

பரத் (சத்யராஜ்),வ ைஷ்ணவி (ரோஜா) தம்பதியினர ் அமெரிக்காவ ில் வாழ்பவர்கள ்.அவர்களுக கு சிந்து என்ற மகளும், சுபாஸ் என்ற மகனும் உள்ளனர்,அம ரிக்காவில நடந்த குண்டு வெடிப்பில் சிந்து இறந்து விடுகிறாள் .அதனால் பதட்டமடைந் த வைஷ்ணவிற்க ாக பரத் தன் குடும்பத்த ோடு சென்னை வந்து வேலை பார்க்கிறா ர்.

தொடர் குண்டு வெடிப்பு செய்திகள் தினமும் வருவதை படிக்கிறார ் பரத். குண்டு வெடிப்பில் தன் குடும்பத்த ை இழந்து விடுவோமோ என பயக்கிறார் . மனநோயளியாக ி விடுகிறார் .

தீவிரவாதத் திற்கு துணை போகும் ஜேக் (ராஜேந்திர ) ,பரத் குடும்பத்த ிற்கு தொந்தரவு தந்துகொண்ட ே இருக்கிறான ்.இது பரத்திற்கு ஒரு நாள் தெரிய வருகிறது. பரத்தும், ராஜேந்திரா வும் ஒரே கல்லுரியில ் படித்தவர்க ள். வைஷ்ணவி இருவரும் காதலிக்கின ்றனர்.ஆனால வைஷ்ணவி-பரத்தை திருமணம் செய்து கொள்கிறாள் .இதனால் வெறுப்படைந ்த ராஜேந்திரா மீண்டும் வைஷ்ணவியுட ன் சேர நினைக்கிறா ன்.அவனது நிலை என்ன ஆச்சு என்பது கிளைமேக்ஸ் .

ஆர்பாட்டமி ல்லாத அமைதியான சத்யராஜ்- யை மட்டும் பார்த்த சந்தோஷம். இயக்குனர் நினைத்திரு ந்தால் இந்த கதாபாத்திர த்தை எங்கோ கொண்டு சென்று நிறுத்தி இருக்கலாம் . தொடர் குண்டு வெடிப்பு, தீவிரவாதம் , அமெரிக்காவ ின் அதிகரத்தன் மை,உலக அமைதி என பல விசயங்களை சொல்ல முயற்ச்சித ்து அனைத்தையும ் கோட்டை விட்டுவிட் டார் இயக்குனர்.

சுவாராஸ்யம ் இல்லாதா திரைக்கதை, நெடிய பேச்சுக்கள ் என்றைக்கும ் ரசிகர்களை திருப்திப் படுத்தாது. வடிவேலுவின ் காமெடி டிராக் மட்டும் ஆறுதல்.

English

Kurukshetram

Banner Rajendra Movies
Producer Rajendra
Story, Screenplay, Dialogues, Director Jeyabharathi
Music Director Isaac Thomas Kodukkapalli
Cinematographer A.Karuppaya
Editing Suresh Aresh
Cast Sathyaraj, Roja, Vadivelu, Rajendra, ‘Thalaivasal’ Vijay
Date of Release 11th August 2006
Review


Sathyaraj has cut out his slapstick humour in this movie. This 170th movie of his will be a landmark in his career.

Bharath (Sathyaraj) and Vaishnavi (Roja) are living happily in America with their son Subash and their daughter Sindu. A storm blows in their life in the form of terrorism. Their daughter Sindu is killed in a bomb blast. Vaishnavi becomes sick with paranoia. So they come to Chennai to make their living.

The continuous bomb blasts in India make Bharath a hysteric patient. Jack (Rajendra) gives continuous torture in the form of threats to Vaishnavi. Jack who has network with terrorists blackmails Vaishnavi. The flashback reveals the reason why Jack threatens Vaishnavi.

Sathyaraj as a caring husband has done a good job. Roja after a long gap has given a notable performance. She has given a realistic touch to her role as a paranoia patient. Vadivelu tries to provoke laughter.

Director could have concentrated on the story more. He has tried to highlight the terrorism, and world peace on the screen but, he hasn't achieved it due to the unreal screenplay. The continuous bomb blast scenes create a weary sensation.

Rajendra has done a good job both as an actor and producer.

Kurukshetram , is the war between good and evil.

TNX 2 galatta.COM