Tamil Bible ^தமிழ் வேதாகமம்^
Closed Thread
Results 1 to 9 of 9

Thread: Tamil Bible ^தமிழ் வேதாகமம்^

  1. #1

    Default Tamil Bible ^தமிழ் வேதாகமம்^

    Tamil Bible ^தமிழ் வேதாகமம்^

    எசேக்கியேல ் - Ezekiel

    1 அதிகாரம்

    1.முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேத ியிலே, நான் கேபார் நதியண்டையி லே சிறைப்பட்ட வர்கள் நடுவில் இருக்கும்ப ோது, சம்பவித்தத ு என்னவென்றா ல், வானங்கள் திறக்கப்பட , நான் தேவதரிசனங் களைக் கண்டேன்.

    2.அது யோயாக்கீன ் ராஜாவுடைய சிறையிருப் பின் ஐந்தாம் வருஷமாயிரு ந்தது.

    3.அந்த ஐந்தாந்தேத ியிலே, கல்தேயர் தேசத்திலுள ்ள கேபார் நதியண்டையி லே பூசியென்னு ம் ஆசாரியனுடை ய குமாரனாகிய எசேக்கியேல ுக்குக் கர்த்தருடை ய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடை ய கரம் அவன்மேல் அமர்ந்தது.

    4.இதோ, வடக்கேயிரு ந்து புசல்காற்ற ும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும ் வரக்கண்டேன ்; அதைச் சுற்றிலும் பிரகாசமும் , அதின் நடுவில் அக்கினிக்க ுள்ளிருந்த ு விளங்கிய சொகுசாவின ் நிறமும் உண்டாயிருந ்தது.

    5.அதின் நடுவிலிருந ்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷ சாயலாயிருந ்தது.

    6.அவைகளில் ஒவ்வொன்று க்கும் நந்நான்கு முகங்களும் , ஒவ்வொன்று க்கும் நந்நான்கு செட்டைகளும ் இருந்தன.

    7.அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிர ுந்தன; அவைகளுடைய உள்ளங்கால் கள் கன்றுக்குட ்டியின் உள்ளங்கால் களுக்கு ஒப்பாயிருந ்தன; அவைகள் துலக்கப்பட ்ட வெண்கலத்தி ன் வருணமாய் மின்னிக்கெ ாண்டிருந்த ன.

    8.அவைகளுடைய செட்டைகளின ் கீழ் அவைகளின் நாலு பக்கங்களில ும் மனுஷ கைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும ் உண்டாயிருந ்தன.

    9.அவைகள் ஒவ்வொன்றி ன் செட்டைகளும ் மற்றதின் செட்டைகளோ டே சேர்ந்திரு ந்தன; அவைகள் செல்லுகையி ல் திரும்பாமல ் ஒவ்வொன்று ம் தன்தன் திசைக்கு நேர்முகமாய ்ச் சென்றன.

    10.அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத் தில் நாலும் மனுஷமுகமும ் சிங்கமுகமு ம், இடதுபக்கத் தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிர ுந்தன.

    11.அவைகளுடைய முகங்கள் இப்படியிரு க்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திரு ந்தன, ஒவ்வொன்று க்குமுள்ள இரண்டிரண்ட ு செட்டைகள் ஒன்றொடொன ்று சேர்ந்திரு ந்தன; மற்ற இரண்டிரண்ட ு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின.

    12.அவைகள் ஒவ்வொன்று ம் தன்தன் திசைக்கு நேர்முகமாய ்ச் சென்றது; ஆவி போகவேண்டு மென்றிருந் த எவ்விடத்து க்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப் பார்க்கவில ்லை.

    13.ஜீவன்களுட ைய சாயல் எப்படியிரு ந்ததென்றால ், அவைகள் எரிகிற அக்கினித்த ழலின் தோற்றமும் தீவர்த்திக ளின் தோற்றமுமா யிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக் குள்ளே உலாவிப் பிரகாசமாயி ருந்தது; அக்கினியில ிருந்து மின்னல் புறப்பட்டத ு.

    14.அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்பே ால ஓடித்திரிந ்தன.

    15.நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக் கொண்டிருக ்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்ட ையிலே நாலு முகங்களையு டைய ஒரு சக்கரத்தைக ் கண்டேன்.

    16.சக்கரங்கள ின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்ச ை வருணமாயிரு ந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக ்குள் சக்கரம் இருக்குமாப ்போல் இருந்தது.

    17.அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களில ும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகி றதில்லை.

    18.அவைகளின் வட்டங்கள் பயங்கரப்பட த்தக்க உயரமாயிருந ்தன; அந்த நாலு வட்டங்களும ் சுற்றிலும் கண்களால் நிறைந்திரு ந்தன.

    19.அந்த ஜீவன்கள் செல்லும்பே ாது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிரு ந்து எழும்பும்ப ோது சக்கரங்களு ம் எழும்பின.

    20.ஆவி போகவேண்டு மென்றிருந் த எவ்விடத்து க்கும் அவைகள் போயின; அவ்விடத்து க்கு அவைகளின் ஆவியும் போகவேண்டு மென்றிருந் தது; சக்கரங்களு ம் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களி ல் இருந்தது.

    21.அவைகள் செல்லும்பே ாது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும் போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிரு ந்து எழும்பும்ப ோது, சக்கரங்களு ம் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களி ல் இருந்தது.

    22.ஜீவனுடைய தலைகளின்மே ல் பிரமிக்கத் தக்க வச்சிரப்பி ரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மே ல் உயர விரிந்திரு ந்தது.

    23.மண்டலத்தி ன்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொ ன்று எதிர் நேராய் விரிந்திரு ந்தன; தங்கள்தங்க ள் உடல்களை மூடிக்கொள ்ளுகிற இரண்டிரண்ட ு செட்டைகள் இருபக்கத்த ிலும் இருக்கிற ஒவ்வொன்று க்கும் இருந்தன.

    24.அவைகள் செல்லும்பே ாது அவைகளுடைய இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத ்தின் இரைச்சல்பே ாலவும், ஒரு இராணுவத்தி ன் இரைச்சலுக் கு ஒத்த ஆரவாரத்தின ் சத்தம்போல வுமிருந்தத ு; அவைகள் நிற்கும்பே ாது தங்கள் செட்டைகளைத ் தளரவிட்டிர ுந்தன.

    25.அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத ் தளரவிட்டிர ுக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின ்மேலிருந்த ு ஒரு சத்தம் பிறந்தது.

    26.அவைகளின் தலைகளுக்கு மேலுள்ள மண்டலத்தின ்மீதில் நீலரத்தினம ்போல விளங்கும் ஒரு சிங்காசனத் தின் சாயலின்மேல ் மனுஷசாயலுக ்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.

    27.அவருடைய இடுப்பாகக் காணப்பட்டத ுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயம ான சொகுசாவின ் நிறமாயிருக ்கக்கண்டேன ்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டத ுமுதல் கீழெல்லாம் அக்கினிமயம ாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவ ும் இருக்கக்கண ்டேன்.

    28.மழைபெய்யு ம் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகி றதோ, அப்படியே சுற்றிலுமு ள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டத ு; இதுவே கர்த்தருடை ய மகிமையின் சாயலுக்குர ிய தரிசனமாயிர ுந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்ப ுற விழுந்தேன் ; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

  2. #2

    Default

    எசேக்கியேல ்

    2 அதிகாரம்

    1.அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, உன் காலுூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார்.

    2.இப்படி அவர் என்னோடே பேசும்போத ு, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்பட ி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக ் கேட்டேன்.

    3.அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிட த்திற்கு நான் உன்னை அனுப்புகிற ேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும ் இந்நாள்வரை க்கும் எனக்கு விரோதமாய் த் துரோகஞ்செ ய்தார்கள்.

    4.அவர்கள் கடினமுகமும ் முரட்டாட்ட இருதயமுமுள ்ள புத்திரர்; அவர்களிடத் திற்கு நான் உன்னை அனுப்புகின ்றேன்; கர்த்தராகி ய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார ் என்று அவர்களோடே சொல்லு.

    5.கலகவீட்டா கிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டா லும் சரி, தங்களுக்கு ள்ளே ஒரு தீர்க்கதரி சி உண்டென்கிற தை அவர்கள் அறியவேண்டு ம்.

    6.மனுபுத்தி னே; நீ அவர்களுக்க ுப் பயப்படவேண் டாம்; அவர்கள் வார்த்தைகள ுக்கும் அஞ்சவேண்டா ம்; நெரிஞ்சில் களுக்குள்ள ும் முள்ளுகளுக ்குள்ளும் நீ தங்கியிருந ்தாலும், நீ அவர்கள் வார்த்தைகள ுக்குப் பயப்படாமலு ம் அவர்கள் முகத்துக்க ுக் கலங்காமலும ிரு; அவர்கள் கலகவீட்டார ்.

    7.கலகக்காரர கிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டா லும் சரி, நீ என் வார்த்தைகள ை அவர்களுக்க ுச் சொல்லு.

    8.மனுபுத்தி னே, நீ அந்தக் கலகவீட்டார ைப்போலக் கலகக்காரனா யிராமல், நான் உன்னோடே சொல்லுகிற தைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிற தைப் புசி என்றார்.

    9.அப்பொழுத இதோ, என்னிடத்தி ற்கு நீட்டப்பட் ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.

    10.அவர் அதை எனக்குமுன் பாக விரித்தார் ; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்ட ிருந்தது; அதிலே புலம்பல்கள ும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந ்தது.

  3. #3

    Default

    எசேக்கியேல ்

    3 அதிகாரம்

    1.பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, நீ காண்கிறதைப ் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரி டத்தில் போய் அவர்களோடே பேசு என்றார்.

    2.அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்க ொடுத்து:

    3.மனுபுத்தி னே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு , அதினால் உன் குடல்களை நிரப்புவாய ாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன் ; அது என் வாய்க்குத் தேனைப்போல ் தித்திப்பா யிருந்தது.

    4.பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரி டத்தில் சேர்ந்து, என் வார்த்தைகள ைக் கொண்டு அவர்களோடே பேசு..

    5.விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள் ள ஜனத்தண்டைக ்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரி டத்திற்கே நீ அனுப்பப்பட ுகிறாய்.

    6.விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகள ை நீ அறியாத கடினமான பாஷையுமுள் ள அநேகமான ஜனங்களிடத் திற்கு நீ அனுப்பப்பட வில்லை; நான் அவர்களிடத் திற்கு உன்னை அனுப்பினால ும், அவர்கள் உனக்குச் செவிகொடுப ்பார்களோ?

    7.இஸ்ரவேல் விட்டாரோவ ெனில், உனக்குச் செவிகொடுக ்கமாட்டார் கள்; எனக்கே செவிகொடுக ்கமாட்டோம ் என்கிறார்க ளே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்ட முள்ள இருதயமும் உள்ளவர்கள்

    8.இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்க ு எதிராகவும் , உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக் கினேன்.

    9.உன் நெற்றியை வச்சிரக்கல ்லைப்போலா க்கினேன், கன்மலையைப் பார்க்கிலு ம் கெட்டியாக் கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென் று நீ அவர்களுக்க ுப் பயப்படாமலு ம் அவர்கள் முகங்களுக் குக் கலங்காமலும ் இரு என்றார்.

    10.பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகள ையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில ் ஏற்றுக்கொ ண்டு,

    11.நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிட த்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டா லும் அவர்களோடே பேசி, கர்த்தராகி ய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார ் என்று அவர்களோடே சொல் என்றார்.

    12.அப்பொழுத ு ஆவி, என்னை உயர எடுத்துக்க ொண்டது; கர்த்தருடை ய ஸ்தானத்தில ிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திர ம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாக கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன்.

    13.ஒன்றொடொ ன்று இணைந்திருக ்கிற ஜீவன்களுடை ய செட்டைகளின ் இரைச்சலையு ம், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களி ன் இரைச்சலையு ம், மகா சத்தத்தின் இரைச்சலையு ம் கேட்டேன்

    14.ஆவி என்னை உயர எடுத்துக்க ொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தி னாலே மனங்கசந்து போனேன்; ஆனாலும் கர்த்தருடை ய கரம் என்மேல் பலமாக இருந்தது.

    15.கேபார் நதியண்டையி லே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்ட வர்களிடத்த ுக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவன ாய்த் தங்கினேன்.

    16.ஏழுநாள் முடிந்தபின ்பு கர்த்தருடை ய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

    17.மனுபுத்தி ரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாரு க்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையை க்கேட்டு, என் நாமத்தினால ே அவர்களை எச்சரிப்பா யாக.

    18.சாகவே சாவாய் என்று நான் துன்மார்க் கனுக்குச் சொல்லுகைய ில், நீ துன்மார்க் கனைத் தன் துன்மார்க் கமான வழியில் இராதபடிக்க ு எச்சரிக்கு ம்படியாகவு ம், அவனை உயிரோடே காக்கும்பட ியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலு ம், நீ அவனை எச்சரிக்கா மலும் இருந்தால், அந்த துன்மார்க் கன் தன் துன்மார்க் கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழி யையோ உன் கையிலே கேட்பேன்.

    19.நீ துன்மார்க் கனை எச்சரித்து ம், அவன் தன் துன்மார்க் கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற ் போவானாகில ், அவன் தன் துன்மார்க் கத்திலே சாவான் நீயோவென்ற ால் உன் ஆத்துமாவைத ் தப்புவிப்ப ாய்.

    20.அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்பே ாதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்பே ாதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்கா தபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்ப டுவதில்லை; அவனுடைய இரத்தப்பழி யையோ உன் கையிலே கேட்பேன்.

    21.நீதிமான் பாவஞ் செய்யாதபடி க்கு நீ நீதிமானை எச்சரித்தப ின்பு அவன் பாவஞ்செய்ய ாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான் ; அவன் எச்சரிக்கப ்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத ் தப்புவித்த ாய் என்றார்.

    22.அவ்விடத்த ிலே கர்த்தருடை ய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந ்து பள்ளத்தாக் குக்குப் புறப்பட்டு ப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார்.

    23.அப்படியே நான் எழுந்திருந ்து, பள்ளத்தாக் குக்குப் புறப்பட்டு ப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையி லே நான் கண்ட மகிமை விளங்கினது ; அப்பொழுது நான் முகங்குப்ப ுற விழுந்தேன் .

    24.உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலுூன்றி நிற்கும்பட ி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி; நீ போய், உன் வீட்டுக்கு ள்ளே உன்னை அடைத்துக்க ொண்டிரு.

    25.இதோ, மனுபுத்திர னே, உன்மேல் கயிறுகளைப் போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போக ிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்க ுள்ளே போகவேண்டா ம்..

    26.நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொ ள்ளப்பண்ணு வேன்; நீ அவர்களைக் கடிந்துகொ ள்ளுகிற மனுஷனாயிரா மல், ஊமையனாயிரு ப்பாய்; அவர்கள் கலகவீட்டார ்.

    27.நான் உன்னோடே பேசும்போத ு, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகி ய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும ், கேளாதவன் கேளாதிருக் கட்டும்; அவர்கள் கலகவீட்டார ்.

  4. #4

    Default

    எசேக்கியேல ்

    4 அதிகாரம்

    1.மனுபுத்தி னே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின் மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,

    2.அதற்கு விரோதமாக முற்றிக்கை போட்டு, அதற்கு விரோதமாகக ் கொத்தளங்க ளைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோ ட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்கள ை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்க ும் யந்திரங்கள ை வை.

    3.மேலும் நீ ஒரு இருப்புச்ச ட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்க ும் நடுவாக இருப்புச்ச ுவராக்கி, அது முற்றிக்கை யாய்க் கிடக்கும்ப டிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கை போட்டுக்க ொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக் கு அடையாளம்.

    4.நீ உன் இடதுபக்கமா ய் ஒருக்களித் துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரி ன் அக்கிரமத்த ைச் சுமத்திக்க ொள்; நீ அந்தப்பக்க மாய் ஒருக்களித் திருக்கும் நாட்களின் இலக்கத்தின ்படியே அவர்களுடைய அக்கிரமத்த ைச் சுமப்பாய்.

    5.அவர்களுடை அக்கிரமத்த ின் வருஷங்களை உனக்கு நாட்கணக்கா ய் எண்ணக் கட்டளையிட் டேன்; முந்நூற்று த்தொண்ணூற ு நாட்கள்வரை க்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரி ன் அக்கிரமத்த ை சுமக்கவேண் டும்.

    6.நீ இவைகளை நிறைவேற்றி னபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமா ய் ஒருக்களித் து, யூதா வம்சத்தாரி ன் அக்கிரமத்த ை நாற்பதுநாள ் வரைக்கும் சுமக்கவேண் டும்; ஒவ்வொரு வருஷத்துக் குப்பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட் டேன்.

    7.நீ எருசலேமின் முற்றிக்கை க்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத ் தீர்க்கதரி சனம் சொல்லு.

    8.இதோ, நீ அதை முற்றிக்கை ப்போடும் நாட்களை நிறைவேற்று மட்டும் ஒரு பக்கத்திலி ருந்து மறுபக்கத்த ில் புரளக் கூடாதபடிக் கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.

    9.நீ கோதுமையைய ும் வாற்கோதும ையையும் பெரும்பயற் றையும் சிறுபயற்றை யும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்த ிலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடு வாய்; நீ ஒருக்களித் துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின ்படியே முந்நூற்று த்தொண்ணூற ுநாள் அதில் எடுத்து சாப்பிடுவா யாக.

    10.நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிரு க்கும்; அப்படி நாளுக்குநா ள் சாப்பிடுவா யாக.

    11.தண்ணீரையு ம் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய் ; அப்படி நாளுக்குநா ள் குடிப்பாயா க.

    12.அதை வாற்கோதும ை அடையைப்போ ல் சாப்பிடுவா யாக; அது மனுஷனிலிரு ந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால ் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவத ாக.

    13.அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளு க்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளத ாகச் சாப்பிடுவா ர்கள் என்று கர்த்தர் சொன்னார்.

    14.அப்பொழுத ு நான்: ஆ, கர்த்தராகி ய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்பட வில்லை; தானாய்ச் செத்ததையாவ து, பீறுண்டதைய ாவது நான் என் சிறுவயதுமு தல் இதுவரைக்கு ம் சாப்பிட்டத ில்லை; அருவருப்பா ன இறைச்சி என் வாய்க்குட் பட்டதுமில் லை என்றேன்.

    15.அப்பொழுத ு அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்கு ப் பதிலாக உனக்கு மாட்டுச்சா ணி வறட்டியை கட்டளையிடு கிறேன்; அதினால் உன் அப்பத்தை சுடுவாயாக என்றார்.

    16.பின்னும் அவர்; மனுபுத்திர னே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்க ுக் குறையவும், அவனவன் திடுக்கிடவ ும், அவர்கள் தங்கள் அக்கிரமத்த ிலே வாடிப்போக வும்,

    17.நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறே ன்; அவர்கள் அப்பத்தை நிறையின்பட ியே விசாரத்தோ டே சாப்பிட்டு , தண்ணீரை அளவின்படிய ே திடுக்கிடு தலோடே குடிப்பார் கள்.

  5. #5

    Default

    எசேக்கியேல ்

    5 அதிகாரம்

    1.பின்னும் அவர்: மனுபுத்திர னே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக் கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கட வாய்.

    2.மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கை போடும் நாட்கள் முடிகிறபோ து நகரத்தின் நடுவிலே அக்கினியால ் சுட்டெரித் து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவ ாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன்.

    3.அதில் கொஞ்சம்மா த்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தே ாரங்களில் முடிந்துவை ப்பாயாக.

    4.பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால ் சுட்டெரிப் பாயாக; அதிலிருந்த ு இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கு ம் விரோதமாக அக்கினி புறப்படும் .

    5.கர்த்தராக ய ஆண்டவர் சொல்லுகிற து என்னவென்றா ல், இதுவே எருசலேம், புறஜாதிகளி ன் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது .

    6.அது புறஜாதிகளை ப்பார்க்கி லும் என் நியாயங்களை யும் தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப் பார்க்கிலு ம் என் கட்டளைகளைய ும் அக்கிரமமாக மாற்றிப்பே ாட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில ் நடவாமற் போனார்கள் .

    7.ஆகையால் கர்த்தராகி ய ஆண்டவர் சொல்லுகிற து என்னவென்றா ல், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளு டைய நீதிநியாயங ்களின்படிய ாவது நடவாமலும் போனபடியின ாலே,

    8.இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளு டைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி,

    9.நான் முன்பு செய்யாததும ் இனிச்செய்ய ாதிருப்பது மானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்பு களினிமித்த மும் செய்வேன்.

    10.ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத ் தின்பார்கள ்; பிள்ளைகள் பிதாக்களைத ் தின்பார்கள ்; நான் உன்னில் நீதிசெலுத் தி உன்னில் மீதியாயிரு ப்பவர்களைய ெல்லாம் சகல திசைகளிலும ் சிதறிப்போ கப்பண்ணுவே ன் என்று கர்த்தராகி ய ஆண்டவர் சொல்லுகிற ார்.

    11.ஆதலால், சீயென்றிகழ ப்படத்தக்க தும் அருவருக்கப ்படத்தக்கத ுமான உன் கிரியைகளால ் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்பட ுத்தினபடிய ால் என் கண் உன்னைத் தப்பவிடாது , நான் உன்னைக் குறுகிப்பே ாகப்பண்ணுவ ேன், நான் இரங்கமாட்ட ேன், இதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிற ேன் என்று கர்த்தராகி ய ஆண்டவர் உரைக்கிறார ்.

    12.உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோ யால் சாவார்கள், பஞ்சத்தாலு ம் உன் நடுவிலே மடிந்துபோ வார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால ் வெட்டுண்டு விழுவார்கள ்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும ் சிதறிப்போ கப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன்.

    13.இப்படி என் கோபம் நிறைவேறும் ; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல ் தங்கப்பண்ண ுகிறதினால் என்னை ஆற்றிக்கொ ள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்று ம்போது, கர்த்தராகி ய நான் என் வைராக்கியத ்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள் .

    14.கடந்துபோ கிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும ் உன் சுற்றுப்பு றத்தாராகிய ஜாதிகளுக்க ுள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமா க்குவேன்.

    15.நான் கோபத்தாலு ம் உக்கிரத்தா லும் கொடிய தண்டனைகளால ும், உன்னில் நீதிசெலுத் தும்போது, உன் சுற்றுப்பு றத்தாராகிய ஜாதிகளுக்க ு அது நிந்தையும் துர்க்கீர் த்தியும் எச்சரிப்பு ம் பிரமிப்பும ாய் இருக்கும்; கர்த்தராகி ய நான் இதைச் சொன்னேன்.

    16.உங்களை அழிப்பதற்க ு நான் அனுப்பும் அழிவுக்கேத ுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்க ுள்ளே எய்யும்போ து, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப ்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப் போடுவேன்.

    17.பஞ்சத்தைய ும், உன்னைப் பிள்ளையில் லாமற்போகப ்பண்ணும் துஷ்டமிருக ங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன ்; கொள்ளைநோ யும் இரத்தஞ்சிந ்துதலும் உன்னில் சுற்றித்தி ரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவ ேன்; கர்த்தராகி ய நான் இதைச் சொன்னேன் என்றார்.

  6. #6

    Default

    எசேக்கியேல ்

    6 அதிகாரம்

    1.கர்த்தருட ய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

    2.மனுபுத்தி னே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களு க்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத ் தீர்க்கதரி சனம் உரைத்துச் சொல்லவேண் டியது என்னவென்றா ல்,

    3.இஸ்ரவேலின பர்வதங்களே , கர்த்தராகி ய ஆண்டவரின் வார்த்தையை க் கேளுங்கள்; கர்த்தராகி ய ஆண்டவர் பர்வதங்களை யும் குன்றுகளைய ும் ஓடைகளையும் பள்ளத்தாக் குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்ப ோடுவேன்.

    4.உங்கள் பலிபீடங்கள ் பாழாக்கப்ப ட்டு, உங்கள் சிலைகள் தகர்க்கப்ப டும்; உங்களில் கொலையுண்க ிறவர்களை உங்கள் நரகலான விக்கிரகங் களுக்கு முன்பாக விழப்பண்ணு வேன்.

    5.நான் இஸ்ரவேல் புத்திரருட ைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங் களின் முன்னே கிடக்கப்பண ்ணி, உங்கள் பலிபீடங்கள ைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளை ச் சிதறப்பண்ண ுவேன்.

    6.உங்கள் பலிபீடங்கள ் நிர்மூலமும ் பாழுமாகும் படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங் கள் தகர்க்கப்ப ட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு , உங்கள் கிரியைகள் குலைந்துபே ாகும்படிக் கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்க ளிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும ் உங்கள் மேடைகள் பாழுமாகும் .

    7.கொலைசெய் ப்பட்டவர் ள் உங்கள் நடுவில் விழுவார்கள ்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொ ள்வீர்கள்.

    8.நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப ்படும்போத ு, புறஜாதிகளு க்குள்ளே பட்டயத்துக ்குத் தப்புவாரை உங்களுக்கு மீதியாக வைப்பேன்.

    9.என்னை விட்டுச் சோரம்போக ிற இருதயத்தைக ்குறித்தும ், தங்கள் நரகலான விக்கிரகங் களின் பின்னே சோரம்போக ிற தங்கள் கண்களைக்கு றித்தும் மனமடிவானேன ் என்று உங்களில் தப்பிப்போ ன அவர்கள் தாங்கள் சிறைப்பட்ட ிருக்கும் புறஜாதிகளு க்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்பு களினாலும் தாங்கள் செய்த பொல்லாப்ப ுகளினிமித் தம் தங்களையே வெறுத்து,

    10.இந்தத் தீங்குகளைய ெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண் ணுவேன் என்று கர்த்தராகி ய நான் விருதாவாய் ச் சொன்னதில் லையென்று அறிந்துகொ ள்வார்கள் என்றார்.

    11.கர்த்தராக ிய ஆண்டவர் சொல்லுகிற து என்னவென்றா ல்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாரு டைய சகல பொல்லாத அருவருப்பு களினிமித்த மும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தால ும் பஞ்சத்தாலு ம் கொள்ளைநோ யாலும் விழுவார்கள ்.

    12.தூரத்திலி ருக்கிறவன் கொள்ளைநோ யால் சாவான்; சமீபத்திலி ருக்கிறவன் பட்டயத்தால ் விழுவான்; மீதியாயிரு ந்து, முற்றிக்கை போடப்பட்ட வன் பஞ்சத்தால் சாவான்; இப்படி அவர்களில் என் உக்கிரத்தை த் தீர்த்துக் கொள்ளுவேன ்.

    13.அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங் களுக்கும் மதுரவாசனைய ான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாக ிய உயர்ந்த சகல மேடுகளிலும ், பர்வதங்களு டைய சகல சிகரங்களில ும், பச்சையான சகல விருட்சங்க ளின் கீழும், தழைத்திருக ்கிற சகல கர்வாலி மரங்களின் கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங் களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்கள ைச் சுற்றிலும் , அவர்களில் கொலையுண்ட வர்கள் கிடக்கும்ப ோது, நான் கர்த்தர் என்று அறிந்துகொ ள்வார்கள்.

    14.நான் என் கையை அவர்களுக்க ு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்க ளுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தி ன் வனாந்தரத்த ைப்பார்க்க ிலும் அதிகமாய்ப் பாழாக்குவே ன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொ ள்வார்கள் என்றார்.

  7. #7

    Default

    எசேக்கியேல ்

    7 அதிகாரம்

    1.பின்னும் கர்த்தருடை ய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

    2.மனுபுத்தி னே, இஸ்ரவேல் தேசத்தைக்க ுறித்துக் கர்த்தராகி ய ஆண்டவர் சொல்லுகிற து என்னவென்றா ல்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.

    3.இப்போதே உன்மேல் முடிவுவருக ிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்கு த்தக்கதாக உன்னை நியாயந்தீர ்த்து, உன் எல்லா அருவருப்பு களின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவ ேன்.

    4.என் கண் உன்னைத் தப்பவிடாது ; நான் இரங்காமல் உன் வழிகளுக்கு த்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவ ேன்; உன் அருவருப்பு களுக்குத்த க்கது உன் நடுவில் வந்திருக்க ும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொ ள்வீர்கள்.

    5.கர்த்தராக ய ஆண்டவர் சொல்லுகிற து என்னவென்றா ல்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது.

    6.முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயி ருக்கிறது; இதோ, வருகிறது.

    7.தேசத்தில் குடியிருக் கிறவனே, அந்நாளின் விடியற்கால ம் வருகிறது காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திர ுக்கிறது, மலைகளில் சந்தோஷசத் தம் இல்லை.

    8.இப்பொழுத விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக் கொண்டு, உன்னை உன் வழிகளுக்கு த்தக்கதாக நியாயந்தீர ்த்து, உன் எல்லா அருவருப்பு களின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவ ேன்.

    9.என் கண் உன்னைத் தப்பவிடாது ; நான் இரங்காமல் உன் வழிகளுக்கு த்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவ ேன்; உன் அருவருப்பு களுக்குத்த க்கது உன் நடுவில் வந்திருக்க ும்; அப்பொழுது அடிக்கிறவர ாகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொ ள்வீர்கள்.

    10.இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்கால ம் உதிக்கிறது , மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறத ு.

    11.அக்கிரமத் துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிற து; அவர்களிலும ் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிரு ப்பதில்லை; அவர்கள்நிம ித்தம் புலம்பல் உண்டாயிருப ்பதுமில்லை .

    12.அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறத ு; கொள்ளுகிற வன் சந்தோஷப்ப டாமலும், விற்கிறவன் துக்கப்படா மலும் இருப்பானாக ; அதின் திரளான கும்பல்மேல ும் உக்கிரம் இறங்கும்.

    13.அவர்கள் ஜீவனுள்ளோ ருக்குள்ளே இன்னும் உயிரோடிரு ந்தாலும், விற்றவன் விற்கப்பட் டதற்குத் திரும்பிவர ுவதில்லை; அதின் திரளான கும்பின்மே லும் உண்டான தரிசனம் திரும்பாது ; தன் அக்கிரமத்த ிலே வாழுகிற எவனும் தன்னைத்திட ப்படுத்தமா ட்டான்.

    14.அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றை யும் ஆயத்தம்பண் ணியும், யுத்தத்துக ்குப் போகிறவனில ்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மே லும் இறங்குகிறத ு.

    15.வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோ யும் பஞ்சமும் உண்டு; வயல் வெளியில் இருக்கிறவன ் பட்டயத்தால ் சாவான்; நகரத்தில் இருக்கிறவன ையோ பஞ்சமும் கொள்ளைநோ யும் பட்சிக்கும ்.

    16.அவர்களில் தப்புகிறவர ்கள் தப்புவார்க ள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்த ினிமித்தம் துக்கித்து க் கூப்பிடுகி ற பள்ளத்தாக் குகளின் புறாக்களைப ்போல மலைகளில் இருப்பார்க ள்.

    17.எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்க ளும் தண்ணீரைப்ப ோல் தத்தளிக்கு ம்.

    18.இரட்டை உடுத்திக்க ொள்வார்கள ்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படு ம், எல்லாத் தலைகளும் மொட்டையிட ப்படும்.

    19.தங்கள் வெள்ளியைத் தெருக்களில ் எறிந்துவிட ுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறு ப்பாயிருக் கும்; கர்த்தருடை ய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கம ாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்க ளைத் திருப்தியா க்குவதும் இல்லை தங்கள் வயிறுகளை நிரப்புவது ம் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்க ு இடறலாயிருந ்தது.

    20.அவருடைய சிங்காரத்த ின் மகிமையை அகந்தைக்கெ ன்று வைத்து, அதிலே அருவருக்கப ்படத்தக்கத ும் சீயென்றிகழ ப்படத்தக்க துமான காரியங்களி ன் விக்கிரகங் களை உண்டு பண்ணினார்க ள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்க ு வேண்டாவெறு ப்பாக்கி,

    21.அதை அந்நியர் கையிலே கொள்ளையாக வும், பூமியில் துஷ்டர்களு க்குச் சூறையாகவும ் கொடுப்பேன ்; அவர்கள் அதைப் பரிசுத்தக் குலைச்சலாக ்குவார்கள் .

    22.என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவே ன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக ்குவார்கள் ; பறிகாரர் அதற்குள் பிரவேசித்த ு, அதைப் பரிசுத்தக் குலைச்சலாக ்குவார்கள் .

    23.ஒரு சங்கிலியைப ் பண்ணிவை; தேசம் நியாயத்தீர ்ப்புக்குள ்ளான இரத்தப்பழி களால் நிறைந்திரு க்கிறது; நகரம் கொடுமையால ் நிறைந்திரு க்கிறது.

    24.ஆகையால் புறஜாதிகளி ன் துஷ்டர்களை வரப்பண்ணுவ ேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித் துக்கொள்வ ார்கள்; பலவான்களின ் பெருமையை ஒழியப்பண்ண ுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக் குலைச்சலாக ும்.

    25.சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தை த் தேடுவார்கள ்; ஆனாலும் அது கிடையாது.

    26.விக்கினத் தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய் தியின்மேல் துர்ச்செய் தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரி சியினிடத்த ிலே தரிசனத்தைத ் தேடுவார்கள ்; ஆனாலும் ஆசாரியினிட த்திலே வேதமும் மூப்பரிடத் திலே ஆலோசனையும ் இராமல் ஒழிந்துபோ கும்.

    27.ராஜா துக்கித்து க்கொண்டிர ுப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண ்டிருக்கும ்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபே ாகும்; நான் அவர்களுக்க ுச் செய்து, அவர்கள் நியாயங்களி ன்படியே அவர்களை நியாயந்தீர ்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொ ள்வார்கள் என்றார்.

  8. #8

    Default

    எசேக்கியேல ்

    8 அதிகாரம்

    1.ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேத ியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்த ிருக்கிறபே ாதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்த ிருக்கிறபே ாதும், கர்த்தராகி ய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது.

    2.அப்பொழுத இதோ, அக்கினிச்ச ாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்க ுக் கீழெல்லாம் அக்கினியும ் அவருடைய இடுப்புக்க ு மேலெல்லாம் சொகுசாவைப ்போல் பிரகாசிக்க ிற சாயலுமாயிர ுந்தது.

    3.கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார் , ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்க ும் நடுவே கொண்டுபோ ய், தேவதரிசனத் திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண் டாக்குகிற விக்கிரகத் தின் ஸ்தானம் இருந்தது.

    4.இதோ, நான் பள்ளத்தாக் கிலே கண்டிருந்த தரிசனத்துக ்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது .

    5.அவர் என்னைப் பார்த்து; மனுபுத்திர னே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன் ; இதோ, பலிபீடத்தி ன் வாசலுக்கு வடக்கே பார்த்தேன் ; நடையிலே எரிச்சலுண் டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது.

    6.அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, அவர்கள் செய்கிறதைக ் காண்கிறாயா ? என் பரிசுத்த ஸ்தலத்தைவி ட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ண ும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்பு களைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்பு களை இன்னமும் காண்பாய் என்று சொல்லி,

    7.என்னைப் பிராகாரத்த ின் வாசலுக்குக ் கொண்டுபோ னார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக ் கண்டேன்.

    8.அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்ட போது, இதோ, ஒரு வாசல் இருந்தது.

    9.அவர் என்னைப்பார ்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்பு களைப் பார் என்றார்.

    10.நான் உள்ளே போய்ப் பார்த்த போது, இதோ, சகலவித ஊரும்பிராண ிகளும் அருவருப்பா ன மிருகங்களு மாகிய இவைகளின் சுரூபங்களு ம், இஸ்ரவேல் வம்சத்தாரு டைய நரகலான சகல விக்கிரகங் களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்த ீரப்பட்டிர ுந்தன.

    11.இஸ்ரவேல் வம்சத்தாரி ன் மூப்பரில் எழுபதுபேரு ம், அவர்களின் நடுவிலே சாப்பானுடை ய குமாரனாகிய யசனியாவும் , அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தை ப் பிடித்துக் கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள ், தூபவர்க்கத ்தினால் மிகுந்த புகை எழும்பிற்ற ு.

    12.அப்பொழுத ு அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, இஸ்ரவேல் வம்சத்தாரி ன் மூப்பர்கள் அந்தகாரத்த ிலே அவரவர் தங்கள் விக்கிரகங் களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறத ில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிற ார்களே என்றார்.

    13.பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்பு களை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி,

    14.என்னைக் கர்த்தருடை ய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்க ாக அழுதுகொண் டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்த ிருந்தார்க ள்.

    15.அப்பொழுத ு அவர்: மனுபுத்திர னே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்பு களை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி,

    16.என்னைக் கர்த்தருடை ய ஆலயத்தின் உட்பிராகார த்திலே கொண்டுபோ னார்; இதோ, கர்த்தருடை ய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக ்கும் பலிபீடத்து க்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந் து புருஷர், தங்கள் முதுகைத் கர்த்தருடை ய ஆலயத்துக்க ும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசை க்கும், நேராகத் திருப்பினவ ர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்த ார்கள்.

    17.அப்பொழுத ு அவர் என்னை நோக்கி: மனுபுத்திர னே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்பு கள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையின ால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டு கிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்க ிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறா ர்கள்.

    18.ஆகையால் நானும் உக்கிரத்தே ாடே காரியத்தை நடத்துவேன் ; என் கண் தப்பவிடுவத ில்லை, நான் இரங்குவதில ்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டா லும் அவர்களுக்க ு நான் செவிகொடுப ்பதில்லை என்றார்.

  9. #9

    Default

    எசேக்கியேல ்

    9 அதிகாரம்

    1.பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்; நகரத்தின் விசாரிப்பு க்காரர் சங்கரிக்கு ம் ஆயுதங்களைத ் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு வரக்கடவர்க ள் என்று சொன்னார்.

    2.அப்பொழுத இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத ் தங்கள் கைகளில் பிடித்துக் கொண்டு வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந ்து வந்தார்கள் ; அவர்களில் சணல்நூல் அங்கிதரித் து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக் கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்த ு, வெண்கல பலிபீடத்தண ்டையிலே நின்றார்கள ்.

    3.அப்பொழுத இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மே லிருந்தெழு ம்பி, ஆலயத்தின் வாசற்படியி லே வந்து, சணல்நூல் அங்கிதரித் து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக் கிற புருஷனைக் கூப்பிட்டு ,

    4.கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய ், அதற்குள்ளே செய்யப்படு கிற சகல அருவருப்பு களினிமித்த மும் பெருமூச்சு விட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில ் அடையாளம் போடு என்றார்.

    5.பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும ் உருவப்போய ் வெட்டுங்கள ்; உங்கள் கண் தப்பவிடாமல ும் நீங்கள் இரங்காமலும ்,

    6.முதியோரை ும், வாலிபரையும ், கன்னிகைகளை யும், குழந்தைகளை யும், ஸ்திரீகளைய ும் சங்கரித்து க் கொன்றுபோ டுங்கள்; அடையாளம் போடப்பட்ட ிருக்கிற ஒருவனையும் கிட்டாதிரு ங்கள் என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்க ள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்க ு முன்னே இருந்த மூப்பரிடத் தில் துவக்கம் பண்ணினார்க ள்.

    7.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்பட ுத்தி, பிராகாரங்க ளைக் கொலையுண்ட வர்களாலே நிரப்பி, புறப்பட்டு ப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார் கள்.

    8.அவர்கள் வெட்டிக்கெ ாண்டுபோகை யில் நான்மாத்தி ரம் தனித்து, முகங்குபுற விழுந்து: ஆ, கர்த்தராகி ய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின் மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில ் இஸ்ரவேலின் மீதியானவர் களையெல்லாம ் அழிப்பீரோ என்று முறையிட்டே ன்.

    9.அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகி ய வம்சத்தாரி ன் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழி களால் நிறைந்திரு க்கிறது; நகரமும் மாறுபாட்டி னால் நிரப்பப்பட ்டிருக்கிற து; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் ; கர்த்தர் பார்க்கமாட ்டார் என்று சொல்லுகிற ார்கள்.

    10.ஆகையால் என் கண் தப்பவிடுவத ுமில்லை, நான் இரக்கஞ்செய ்வதுமில்லை , அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல ் இறங்கப்பண் ணுவேன் என்றார்.

    11.இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைகூட்டை வைத்திருக் கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட் டபடியே செய்தேன் என்று காரியத்தைத ் தெரிவித்தா ன்.

Closed Thread

Similar Threads

  1. Vegetarian Curry - Bible
    By Shridhar Bhatt in forum Cooking - Recipe Section
    Replies: 7
    Last Post: 08-28-2010, 02:19 AM
  2. Windows 7 Bible [The Ultimate Windows 7 Guide]
    By mkn4372 in forum Windows Related
    Replies: 1
    Last Post: 11-04-2009, 02:01 AM
  3. Words of the Bible !
    By vennai1 in forum Spirituality / ஆன்மீகம்
    Replies: 77
    Last Post: 12-04-2007, 07:50 PM
  4. Audio Bible Online - (Tamil Christian's Pages)
    By suriyan80 in forum Spirituality / ஆன்மீகம்
    Replies: 0
    Last Post: 03-11-2007, 01:38 PM
  5. Holy Bible in Tamil (பரிசுத்த வேதாகமம்)
    By suriyan80 in forum Spirituality / ஆன்மீகம்
    Replies: 4
    Last Post: 02-03-2007, 07:56 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts