கம கம சமையல் சாதம் .. காய் கறிகளும் பிரமாதம்..
+ Reply to Thread
Results 1 to 16 of 16

Thread: கம கம சமையல் சாதம் .. காய் கறிகளும் பிரமாதம்..

 1. #1

  Default கம கம சமையல் சாதம் .. காய் கறிகளும் பிரமாதம்..

  பட்டர் சிக்கன்-- (சமையல் குறிப்பு)

  தேவையான பொருட்கள்
  -
  கோழி ஒன்று
  தயிர் ஒன்றரை கப்
  பூண்டு விழுது அரைத் தேக்கரண்டி
  இஞ்சி விழுது ஒரு தேக்கரண்டி
  பச்சைமிளகா ய் விழுது ஒரு தேக்கரண்டி
  வெங்காய சாறு ஒரு மேசைக்கரண் டி
  தக்காளி விழுது ஒன்றரை கப்
  மிளகாய்த்த ூள் அரை தேக்கரண்டி
  சீனி ஒரு மேசைக்கரண் டி
  சிகப்பு வண்ண பொடி ஒரு சிட்டிகை
  உப்பு தேவையான அளவு
  தக்காளி கெட்ச்அப் 3 மேசைக்கரண் டி
  முந்திரி ஒரு கப்
  வெண்ணெய் 3 மேசைக்கரண் டி

  செய்முறை

  1. கோழி இறைச்சியின ை நன்கு கழுவி சுத்தம் செய்து, துண்டுகளாக ்கிக் கொள்ளவும்.

  2. இஞ்சி, பூண்டு, மிளகாய், வெங்காய விழுதுகளுட ன் தேவையான உப்பு சேர்த்து தயிருடன் கலந்து அதில் கோழித் துண்டங்களை ப் போட்டு சுமார் 5 அல்லது 6 மணி நேரம் ஊறவிடவும்.

  3. தக்காளி விழுது, மிளகாய்த்த ூள், சீனி, சிகப்பு வண்ணம்,
  தேவையான உப்பு ஆகியவற்றை ஒரு வாணலியில் இட்டு வேகவிடவும் .

  4. நன்கு வெந்து சாஸ் போல் கெட்டியானவ ுடன் இறக்கி அதில் தக்காளி கெட்ச் அப், 2 மேசைக்கரண் டி வெண்ணெய் மற்றும்
  பொடித்து வைத்துள்ள முந்திரியை ச் சேர்த்து தனியே வைக்கவும்.

  5. ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு ஊற வைத்துள்ள கோழித்துண் டுகளை எடுத்து வேகவிடவும் .

  6. இறைச்சியில ் உள்ள நீர் வற்றி நன்கு வெந்தவுடன் , தயார் செய்து வைத்துள்ள சாஸினை எடுத்து இதன் மேல் ஊற்றி மேலும் 5 நிமிடம் வேகவிடவும் .

  7. நன்கு வெந்தவுடன் இறக்கி மீதமுள்ள ஒரு மேசைக்கரண் டி வெண்ணெய்யை மேலே ஊற்றி பரிமாறவும் .


 2. #2

  Default

  உருளைக்கிழ ங்கு முட்டைக் குழம்பு

  தேவையான பொருட்கள்
  முட்டை - 4
  உருளைக்கிழ ங்கு - கால் கிலோ
  வெங்காயம் - 100 கிராம்
  மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
  இஞ்சி - சிறு துண்டு
  பூண்டு - 3
  பல்பச்சை மிளகாய் - 2
  கறிவேப்பில ை - சிறிது
  வெந்தயம் - கால் தேக்கரண்டி
  லவங்கப்பட் டை- ஒரு அங்குலத்து ண்டு
  எலுமிச்சம் பழம் - அரை மூடி
  தேங்காய் - அரை மூடி
  உப்பு - தேவையான அளவு

  செய்முறை

  1. முட்டையை நன்கு அவித்து ஓட்டை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.

  2. உருளைக்கிழ ங்கினை தோலுரித்து நான்காக நறுக்கிக் கொள்ளவும்.

  3. வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகா யை நறுக்கிக் கொள்ளவும்.

  4. தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும்.
  முதலில் எடுக்கும் கெட்டிப் பாலையும் இரண்டாவது எடுக்கும்
  பாலையும் தனித்தனியே வைத்துக் கொள்ளவும்.

  5. இரண்டாவது எடுத்த தேங்காய்ப் பாலில் பச்சைமிளகா ய்,
  மஞ்சள்தூள் , வெந்தயம், பூண்டு, இஞ்சி, பட்டை, கறிவேப்பில ை,
  வெங்காயம், உருளைக்கிழ ங்கு மற்றும் தேவையான உப்பு
  ஆகியவற்றைப ் போடவும்.

  6. இதை அடுப்பில் வைத்து வேகவிடவும் .
  உருளைக்கிழ ங்கு நன்கு வெந்ததும் முதலில் எடுத்த தேங்காய்
  பாலையும் சிறிது எலுமிச்சை சாற்றினையு ம் ஊற்றவும்.

  7. முட்டைகளை இரண்டாக வெட்டிப் போட்டு வேகவிடவும் .
  நன்கு கொதிக்கும் வரை விடாது கிளறவும்.

  அறுசுவை நன்றி

 3. #3

  Default

  கோழி வறுத்த கறி

  தேவையான பொருட்கள்
  கோழிக்கறி ஒன்றரை கிலோ
  இஞ்சி விழுது 7 தேக்கரண்டி
  பூண்டு விழுது 5 தேக்கரண்டி
  மஞ்சள்தூள் ஒரு தேக்கரண்டி
  எண்ணெய் 120 மி.லி.
  வெங்காயம் ஒரு கப்
  தக்காளி அரை கப்
  மல்லித்தூள ் அரைத்தேக்க ரண்டி
  மிளகாய்த்த ூள் அரைத்தேக்க ரண்டி
  ஏலப்பொடி அரைத்தேக்க ரண்டி
  கிராம்பு 2
  பட்டை சிறுதுண்டு
  புளி சிறுநெல்லி க்காய் அளவு
  மிளகு ஒரு தேக்கரண்டி
  எலுமிச்சைச ாறு ஒரு மேசைக்கரண் டி
  கொத்தமல்லி த்தழை சிறிது
  கறிவேப்பில ை சிறிது
  உப்பு தேவையான அளவு

  செய்முறை
  1. கோழிக்கறிய ினைச் சுத்தம் செய்து, எலும்புகளை நீக்கி,
  ஒன்றரை அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. இஞ்சி, பூண்டு விழுதில் பாதிப் பாதி எடுத்துக் கொண்டு,
  மஞ்சள்தூள் , மிளகாய்த்த ூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு
  கறிகளின் மீது பூசி சுமார் 30 நிமிடங்கள் ஊற விடவும்.

  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கோழிக்கறிய ைப் போட்டு
  மிதமான தீயில் லேசாகப் பொன்னிறமாக ும் வரை வதக்கவும்.

  4. கறித்துண்ட ுகளை தனியே எடுத்து வைத்து,
  எண்ணெய்யைத ் தனியே வடித்து வைக்கவும்.

  5. வெங்காயத்த ை தோலுரித்து , நறுக்கிக் கொள்ளவும்.
  தக்காளியைக ் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.

  6.புளியை இரண்டு மேசைக்கரண் டி தண்ணீரில்
  கரைத்துக் கொள்ளவும். மிளகினைப் பொடி செய்து கொள்ளவும்.

  7. தனியே எடுத்து வைத்த எண்ணெய்யை சூடாக்கி,
  கறிவேப்பில ைப் போட்டு தாளிக்கவும ். வெங்காயத்த ைப் போட்டு
  பொன்னிறமாக ஆகும்வரை வதக்கவும்.

  8. மீதமுள்ள இஞ்சி, பூண்டு விழுதினைப் போட்டு ஒரு நிமிடம்
  வதக்கவும்.

  9. பிறகு தக்காளியைப ் போட்டு சிறிது தண்ணீர் விட்டு,
  தீயைச் சற்று கூட்டி எண்ணெய் விடும் வரை வதக்கிக் கொள்ளவும்.

  10. இத்துடன் மல்லித்தூள ், ஏலப்பொடி, பட்டைப் பொடி,
  கிராம்பு பொடி அனைத்தையும ் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி,
  இரண்டு மேசைக்கரண் டி புளிக்கரைச லை விட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும் .

  11. பிறகு மசாலாவில் ஊற வைத்துள்ள கோழித்துண் டுகளைப் போட்டு,
  ஒரு கப் தண்ணீர் சேர்த்து தீயின் அளவைச் சற்று கூட்டி
  கொதிக்கவிட வும்.

  12. கொதிக்க ஆரம்பித்தவ ுடன் தீயின் அளவை மிதமாக வைத்து,
  நன்கு கிளறவும். ஈரம் போய், மசாலா கறியில் படிந்து இறங்கியவுட ன்
  எலுமிச்சை சாறு தெளித்து, மிளகுத்தூள ் தூவி இறக்கவும்.

  13. கொத்தமல்லி த்தழை தூவி அலங்கரிக்க வும்.

 4. #4

  Default

  தாஜ் சிக்கன் குருமா

  தேவையான பொருட்கள்
  கோழி இறைச்சி முக்கால் கிலோ
  பெரிய வெங்காயம் 3 நடுத்தரமான து
  பச்சை மிளகாய் 3
  இஞ்சி ஒரு அங்குலத் துண்டு
  பூண்டு 6
  பாதாம் பருப்பு 12
  பிஸ்தா 10
  ஏலப்பொடி அரைத் தேக்கரண்டி
  வெள்ளை மிளகுத்தூள ் அரைத் தேக்கரண்டி
  கோவா அரை கப்
  தயிர் ஒரு கப்
  எண்ணெய் கால் கப்
  ப்ரஷ் க்ரீம் கால் கப்
  ரோஜா இதழ்கள் 10 (உலர்ந்தது)
  உப்பு தேவையான அளவு

  செய்முறை
  1. கோழி இறைச்சியின ை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு,
  மேல் தோலினை நீக்கிவிட் டு 15 துண்டுகளாக ்கிக் கொள்ளவும்.

  2. வெங்காயத்த ினை தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  3. பச்சை மிளகாய் தண்டுகளை நீக்கி அரிந்து கொள்ளவும்.

  4.இஞ்சி பூண்டினை பச்சை மிளகாயுடன் சேர்த்து விழுதாக
  அரைத்துக் கொள்ளவும்.

  5. ஒரு கோப்பை வெந்நீரில் பாதாம் மற்றும்
  பிஸ்தா பருப்புகளை சுமார் 10 நிமிடங்களு க்கு ஊற வைத்து
  எடுத்து தோலுரித்து மையாக அரைத்துக் கொள்ளவும்.

  7. தயிரினை சிறிது நீர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

  8. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கின
  வெங்காயத்த ைப்போட்டு பொன்னிறமாக ும் வரை வதக்கவும்.

  9. அத்துடன் இஞ்சி பூண்டு மிளகாய் விழுதினைச் சேர்த்து
  மேலும் இரண்டு நிமிடங்களு க்கு வதக்கவும்.

  10. அரைத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா விழுதினையு ம்,
  கோவாவினையு ம் சேர்த்து ஒரு கோப்பை வெந்நீர் விட்டு
  குறைந்த தீயில் சுமார் 15 நிமிடங்கள் வேக விடவும்.

  11. அவ்வபோது விடாது கிளறவும்.

  12. பிறகு கோழித் துண்டங்களை ப் போட்டு அடித்து வைத்துள்ள தயிரினையும ் ஊற்றி,
  மூடி வைத்து,குற ந்த தீயில் சுமார் 10 நிமிடங்கள் வேக விடவும்.

  13. அவ்வபோது திறந்து கிளறி விடவும். அதன் பிறகு மிளகுத்தூள ்,
  உப்பு சேர்த்து நன்கு கலக்கி மேலும் சில நிமிடங்கள் வேக விடவும்.

  14. இறைச்சி நன்கு வெந்தவுடன் ப்ரஷ் க்ரீமினைச் சேர்த்துக் கலக்கவும்.

  15.ஏலப்பொடி மற்றும் ரோஜா இதழ்களைத் தூவி இரண்டு
  நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து இறக்கிவிடவ ும்.
  பொடியாக நறுக்கின பாதாம்,
  பிஸ்தா துகள்களை இதன் மீது தூவி அலங்கரிக்க லாம்.

  அறுசுவை நன்றி
  dedicated to suha papa-

 5. #5

  Default

  சிக்கன் நவாபி

  தேவையான பொருட்கள்
  கோழி இரண்டு
  வினிகர் 4 மேசைக்கரண் டி
  பச்சை மிளகாய் 8
  வெள்ளை மிளகுத்தூள ் 2 தேக்கரண்டி
  ஜாதிபத்ரி பொடி அரைத்தேக்க ரண்டி
  இஞ்சி விழுது 4 தேக்கரண்டி
  பூண்டு விழுது 4 தேக்கரண்டி
  உப்பு தேவையான அளவு
  தயிர் 2 கப்
  ஃப்ரஷ் கிரீம் 7 மேசைக்கரண் டி
  வெண்ணெய் சிறிதளவு

  செய்முறை

  1. கோழியினை சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக
  நறுக்கிக் கொள்ளவும்.

  2. பச்சை மிளகாயினை கழுவி, இரண்டாக கீறி, உட்புற தண்டு
  மற்றும் விதைகளை நீக்கிவிட் டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

  3. பொடியாய் நறுக்கின மிளகாய் துண்டுகளுட ன் இஞ்சி பூண்டு விழுது,
  ஜாதிபத்ரி, மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்த ில்
  வினிகர் ஊற்றி அதனுடன் நன்கு கலந்து கொள்ளவும்.

  4. இந்த கலவையை கோழிக்கறிய ின் மீது தடவி சுமார்
  15 நிமிடங்கள் ஊறவிடவும்.

  5. பிறகு தயிரினை ஒரு மெல்லிய துணியில் கட்டி சுமார் 4 மணி
  நேரம் வைத்து இருந்து நீரை வடியவிட்டு எடுத்துக் கொண்டு,
  அத்துடன் கிரீமினை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  6. இந்த கலவையினை கோழித்துண் டங்கள் மீது நன்கு தடவி
  மூன்று மணி நேரம் ஊற விடவும்.

  7. இந்த கறியினை கம்பியில் சொருகி, 350 டிகிரி F ற்கு
  சூடேற்றப்ப ட்ட ஓவனில் வைத்து 12 நிமிடங்கள் வேகவிட்டு
  எடுக்கவும் .

  8. தந்தூரி அடுப்பில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்தால ் போதுமானது.
  அவ்வபோது எடுத்து நீரை வடித்துவிட ்டு, வெண்ணெய்
  தடவி வேகவிடவும் .

  அறுசுவை நன்றி
  dedicated to suha papa-

 6. #6

  Default

  குஷ்தபா

  தேவையான பொருட்கள்
  இறைச்சி ஒரு கிலோ
  நெய் 200 கிராம்
  தயிர் 100 கிராம்
  தனியாத் தூள் 2 தேக்கரண்டி
  மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
  சீரகம் 1 தேக்கரண்டி
  சர்க்கரை 1 தேக்கரண்டி
  அரரூட் மாவு 5 மேசைக்கரண் டி
  உப்பு தேவையான அளவு
  இஞ்சி ஒரு அங்குலத்து ண்டு 11
  கொத்துமல்ல ி ஒரு கட்டு

  செய்முறை
  1. இறைச்சிகளை எலும்புகள் நீக்கி அரைத்துக்க ொண்டு தனியா,
  மிளகாய், உப்பு, சீரகம், அரரூட் மாவு சேர்த்து நன்கு கலந்துகொள் ளவும்.

  2. இறைச்சி கலவையைச் சிறுசிறு உருண்டைகளா க்கிப் பாதியளவு
  நெய்யை வாணலியில் விட்டு இறைச்சி உருண்டைகளை ப் பொன்னிறமாக ப் பொரித்து எடுக்கவும் .

  3. வாணலியில் மீதியுள்ள நெய்யை விட்டுக் காய்ந்ததும ் தயிர்,
  சர்க்கரை, அரைத்த இஞ்சி விழுது, 3 கப் தண்ணீர் விட்டுக்
  கொதிக்கவிட வும்.

  4. நன்கு கொதித்து வரும்போது, இறைச்சி உருண்டைகளை
  மெதுவாகப் போட்டுப் பதினைந்து நிமிடங்கள் மூடி வேகவிடவும் .

  5. பின்னர், மிகச்சிறிய தீயில் மேலும் 15 நிமிடங்கள் வைத்து
  அடுப்பிலிர ுந்து இறக்கி கொத்துமல்ல ியைத் தூவவும்.
  அறுசுவை நன்றி
  dedicated to suha papa-

 7. #7
  Join Date
  May 2004
  Location
  Taiwan
  Posts
  1,356

  Default

  காய்கறிகள் என்று சொல்லிவிட் டு ...ஒரே அசைவம் ரெசீப்பியா க உள்ளது...

  பால்

 8. #8
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default

  aama.. romba aasaiyaa vanthen.. miche enna ithu orae non-vegggggie recipesa irukku

  Shy
  I Geetham

 9. #9

  Default

  don't worry i will post all.....- i have plenty collection on veg too..adada,
  all this for DEEPAVALLI /FOR SUHA PAPA (NONBU FESTIVAL) SPECIAL........

 10. #10
  Join Date
  Jan 2004
  Location
  Dream land
  Posts
  19,016

  Default

  dedicated to suha papa-

  :mjpu;r;rp: i am vegeterian

  wht means kusthapa? did u mean....koftha?

  any way thanks miche chells i will make for this to my thatahjaan but he need to explain me...how too cook

 11. #11

  Default

  Quote Originally Posted by suha View Post
  :mjpu;r;rp: i am vegeterian

  wht means kusthapa? did u mean....koftha?

  any way thanks miche chells i will make for this to my thatahjaan but he need to explain me...how too cook
  hehe......wow chells --nalla virunthu thaan
  anyway i ned that you a good cook too .....
  suha....
  i was a vegetarian , past 21 yrs .........NOW ,
  since the date..18th September ......,
  i had changed .....in taste too ..........

  it is kusthapa ------name of the recipe ,
  and not koftha ........
  i will put up vegetarian-- soon...... (2 morrow)

  meanwhile prepare the KITCHEN FOR OUR NEW CHEF(VASAN CHELLS)

 12. #12

  Default

  All of them have so much of oil/butter/cream..

  Once a year, we can have.. Rest of the year, just eat boiled spinach and oat meals - and hit the gym, I suppose..

  Thanks Miche Chells..

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

  Quote Originally Posted by suha View Post
  :mjpu;r;rp: i am vegeterian

  wht means kusthapa? did u mean....koftha?

  any way thanks miche chells i will make for this to my thatahjaan but he need to explain me...how too cook
  Oii.. peatthi.. chicken, egg ellaame vegetarian thaan..

  adjust karoengey.. (rr. is that hindi right?? )..

  I should stand next to you and keep an eye.. illainaa miche- one spoon salt sonna, nee 1 kg salt pottuduvaa..

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 13. #13
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  is there anything..........very easy to make??

  within few simple steps??

 14. #14
  Join Date
  May 2004
  Location
  Taiwan
  Posts
  1,356

  Default

  Quote Originally Posted by vennpuraa View Post
  is there anything..........very easy to make??

  within few simple steps??
  HOT WATER...

 15. #15

  Default

  Quote:
  Originally Posted by vennpuraa
  is there anything..........very easy to make??

  within few simple steps??

  HOT WATER...
  HEHE..............I MISSED THIS ONE...........ADADA PAUL -SABAASH

 16. #16
  Join Date
  Sep 2006
  Location
  Spiral Galaxy
  Posts
  12,308

  Default

  Quote:
  Quote:
  Originally Posted by vennpuraa
  is there anything..........very easy to make??

  within few simple steps??

  HOT WATER...
  HEHE..............I MISSED THIS ONE...........ADADA PAUL -SABAASH

  Paul............how to make?????...............steps sollavai illaijeee :P :roll:
  நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரிது என்று வாழ்வோம்!

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts