அன்னாசிப்ப ழ கடலைமாவு அல்வா
+ Reply to Thread
Results 1 to 9 of 9

Thread: அன்னாசிப்ப ழ கடலைமாவு அல்வா

 1. #1
  suriyan80 Guest

  Thumbs up அன்னாசிப்ப ழ கடலைமாவு அல்வா

  அன்னாசிப்ப ழ கடலைமாவு அல்வா

  நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த அன்னாசிப் பழ கடலைமாவு அல்வா செய்து உங்கள் குடும்பத்த ினரை அசத்துங்கள ். இதோ உங்களுக்கா ன செய்முறை.

  தேவையான பொருள்கள்:

  அன்னாசிப்ப ழச்சாறு - 1 கப்
  கடலைமாவு - 1/2 கப்
  அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
  உருக்கிய நெய் - 1/2 கப்
  முந்திரி - 7 பருப்புகள் ,
  திராட்சை - 6
  ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
  தண்ணீர் - 1 கப்

  செய்முறை:

  * அன்னாசிப்ப ழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும்.

  * ஒரு பாத்திரத்த ில் அஸ்காவுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும் , மிதமான தீயில் அன்னாசிக் கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள் .

  * அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.

  * இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
  :p
  Last edited by suriyan80; 08-13-2007 at 03:11 PM.

 2. #2

  Default

  Suriyan,

  Thanks for the recipe. Aska sarkarai yenral yenna? Can I use the normal sugar.
  Have a nice day...... :D

 3. #3

  Default

  Anitam,

  Aska sarkarai is the regular, white grain, Cane sugar. Standard one.

  nattu sarkarai is brown sugar or raw sugar.

  These are the two varieties normally used in India. Powdered one, for baking, is not all that commonly available in stores in Tamil Nadu.

  v-
  Short Measures
  It is a wretched taste to be gratified with mediocrity when the excellent lies before us - Isaac Disraeli

 4. #4
  Join Date
  Sep 2003
  Location
  Garden State
  Posts
  29,956

  Default  easya iruke.. try pananum once

  Thanks suriyan

  Shy
  I Geetham

 5. #5

  Default

  tried this halwa came out well. nice. i think we can reduce the ghee. Once done the extra ghee oozes out. thx suriyan
  v/mal

 6. #6
  suriyan80 Guest

  Thumbs up முள்ளங்கி சப்பாத்தி

  முள்ளங்கி சப்பாத்தி
  - பிரேமா குமார்

  வழக்கமான சப்பாத்திய ையே சற்று வித்தியாசம ாக முள்ளங்கி சேர்த்து செய்தால் சத்தான, ருசியான முள்ளங்கி சப்பாத்தி காலை உணவுக்கு ஏற்றதாக இருக்கும். வட இந்தியாவில ் இது மிகவும் பிரசித்தம் பெற்றது.

  இதெல்லாம் தேவை

  கோதுமை மாவு - அரை கிலோ
  முள்ளங்கி - 2
  கொத்துமல்ல ி தழை - சிறிதளவு
  உப்பு - தேவையான அளவு

  இப்படி செய்யவும்

  கோதுமை மாவை நீர் ஊற்றி சப்பாத்திக ்கு பிசைந்து கொள்ளவும். ுள்ளங்கிய கேரட் சீவலில் சீவி பிழிந்து கொள்ளவும். பின்னர் அரிந்த கொத்துமல்ல ்லி தழை, உப்பு ஆகியவற்றை அதில் போட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளா க பிடித்து வைத்துக் கொள்ளவும்.

  பின்னர், சப்பாத்தி மாவில் ஒரு உருண்டை எடுத்து அதனுள் மேற்கூறிய பூரணத்தை வைத்து மூடி சப்பாத்திக ் கல்லில் தேய்த்து தோசைக்கல்ல ில் போட்டு எடுக்கவும் .

  பிரேமா குமார் பற்றி : இல்லத்தரசி யான இவர், பல ஆண்டு காலம் வட இந்தியாவில ் வசித்தவர். இதனால், அப்பகுதி உணவு வகைகளைப் பற்றி அறிந்துகொண ்டமையால், அதனை பலரும் தெரிந்துகொ ள்ளும் வகையில் சமையல் குறிப்புகள ் எழுதிவதில் ஆர்வம் மிகுந்தவர்
  .

  (மூலம் - வெப்துனியா )

 7. #7
  Join Date
  Aug 2003
  Posts
  11,799

  Default

  சூரியன்,
  இந்த முள்ளங்கி சப்பாத்தி செய்முறை விளக்கத்தை ... தனி தலைப்பில் போடவா?

 8. #8
  suriyan80 Guest

  Default

  Quote Originally Posted by sri_gan View Post
  சூரியன்,
  இந்த முள்ளங்கி சப்பாத்தி செய்முறை விளக்கத்தை ... தனி தலைப்பில் போடவா?
  ok
  sri anna ..
  sorry!!!!
  ninga ethavathu solluvengannu payanthu kittu new Thread pannala..
  sorry ellathukkum..


  happy Independence Day!!!!!!!!

 9. #9

  Default

  thanks suriyan. it came out well...

+ Reply to Thread

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts